தாரகை-1
சுற்றிலும் பரவி இருந்த அமைதியின் சாயலும்...எத்தனை முறை சுத்தம் செய்தாலும் காற்றை கிழித்து கொண்டு படரும் ஒளி போல் பரவியிருந்த மெல்லிய மருந்தின் நெடியுமே அது மருத்துவமனை என உணர்த்தியது....
அந்த சூழலின் அமைதிக்கு சற்றும் அடங்காமல் அந்த பாவையின் மனம் ஆழிப்பேரலையாய் தவிக்க..கண்கள் மட்டும்...