அத்தியாயம் - 4
மதிய வெயில் மண்டையை பிளக்க, அதன் தாக்கத்தில் முகமெல்லாம் வியர்வையில் ஊரிய நிலையில், கண்ணுறங்கிய பெண் விழிகள், விழிப்பதற்காக மெல்ல அசைய தொடங்கின.
வெட்டவெளி தார் சாலையில் வறண்ட புழுதி காற்று அனலாக வீச, சாலையின் ஓரங்களில் நீண்ட நீண்ட உயர்ந்து வளர்ந்த மரங்களும், அங்குள்ள செடி...