- Messages
- 309
- Reaction score
- 251
- Points
- 63
அத்தியாயம் - 10
கிட்சன் வந்த மிது, அவசரத்திற்கு அவள் சமைப்பது போன்ற உணவு பொருட்கள் ஏதாவது இருக்கிறதா என தேடி பார்க்க, சேமியா பாக்கெட் தான் அவளை கண்டு பல்லிளித்தது.
"அய்ய.. இதுவா.." முகம் சுணங்கிய மிதுவுக்கு பிடிக்காதது இந்த சேமியா தான்.
"மச்..பசிக்க வேற செய்தே.. ஒரு பாக்கெட் மேகி கூடவா வாங்கி வைக்க கூடாது.." எடுத்த இடத்திலேயே தூக்கி போட்டு சலித்து நிற்க,
"அதே உன் அத்த வகை வகையா கறியும் மீனும் சமைச்சி வச்சிருக்காளே, எடுத்து போட்டு திங்க வேண்டியது தானே.." கடப்பாரை விழுங்கிய குரல் கிட்டத்தில் அதிரவும், திடுக்கிட்டு நிமிர்ந்த மிது, கையில் பூவோடு நின்றிருந்த வீரை கண்டு சற்றே உதறியவளாக,
"அவங்க செஞ்சது எனக்கு வேண்டாம்.." குரல் அடக்கி சொன்னாலும், அதில் அப்பட்டமான எரிச்சல் மண்டி கிடந்தது.
"இந்தா பாரு.. இனிமே இதுதே உன் வீடு.. என் புள்ளைங்க எப்டியோ அப்டிதே நீயும் எங்களுக்கு, இஸ்டப்பட்டத கூச்சப்படாம எடுத்து போட்டு சாப்புடு.. வீணா வீம்பு பண்ணி பசில கெடந்து வாடாத. இந்தா இத்த மொதல்ல வாங்கி வச்சிக்க.." மாமனாரின் கனீர் பேச்சில் மிரள நின்ற மிது, வீர் நீட்டிய பூவை தானாக கை நீட்டி வாங்கியவள், அதனை என்ன செய்வது என புரியாது விழித்தாள்.
"புதுசா கண்ணாலம் ஆன பொண்ணு பூவும் பொட்டுமா மங்களகரமா இருக்கணும்னு உன் அத்தை சொன்னா" என்றதும் அலட்சியமாக முகம் சுளித்தவளை புருவம் உயர்த்தி பார்த்த வீர்,
"இந்தாரு கண்ணு.. நீயி என் பொஞ்சாதிய இம்புட்டு தூரம் அவமானப்படுத்தி பேசியும், உன்னைய ஒன்னும் சொல்லாம இருக்க காரணம், என் புள்ள ரகு.
இதுநாள் வரைக்கும் ந்நா பெத்த புள்ளைங்க கூட என் பொஞ்சாதிய ஒத்த வார்த்த பேசினது இல்ல பேசவுட்டதும் இல்ல. அப்டி இருக்க ஒவ்வொரு தரமும் நீ அவள தரைகுறைவா பேசுறத பாத்து பொறுத்து இருக்கேன்னா, விருப்பம் இல்லாத புள்ளைய நம்ம பையன் கட்டி கூட்டியாந்து இருக்கான், அவன் மேல உள்ள கோவத்த அவன் அம்மா மேல காட்டுறேன்னு நினைச்சிதே அமைதியா போறேன்.
வீணா என் பொஞ்சாதி மனசு வருத்தபடுறது மாறி நடந்துக்காத சொல்லிப்புட்டேன்.." கடுமையாக எச்சரித்த வீர், மருமகள் மிரண்டு நிற்பதை கண்கள் சுருக்கிப் பார்த்தவனாக,
"இன்னும் அந்த பூவையும் குங்குமத்தையும் கைல வச்சிட்டு என்னத்த யோசிக்கிறவ, ம்ம்.. வையி.." சத்தமாக போட்ட அதட்டலில், கைகள் தடுமாறி நடுங்க அவசரமாக பூவும் பொட்டும் வைத்துக்கொண்டு தலை நிமிரவும், அவள் முன்னே கறிகுழம்பு வாசம் நாசி துளைக்க உணவு தட்டு நீட்டி இருந்ததை கண்டு, கண்கள் இரண்டும் அகல விரிந்தது.
"என்னத்த பாக்குறவ, வயித்துக்கு வஞ்சன வைக்காம சாப்பிடனும்.. வாங்கிக்க புடி" குரலில் தான் கடினம் இருக்குமே தவிர, வீரின் பாசத்தில் எப்போதுமே கஞ்சம் இருந்தது இல்லையே! தன் மகளாக அவளை ஏற்று கொண்ட பிறகு, அவள் பசியில் கிடக்க மனம் தாங்குமா!
தானே உணவை எடுத்து போட்டு தட்டை அவளிடம் நீட்ட, வீரின் பலாசுளை பாசத்தில் மலங்க மலங்க விழித்த மிது, மறுப்பு கூற முடியாது வாங்கி பசியில் உண்ண துவங்க ருசியில் அமிர்தம் தோற்றது.
அவளுக்காகவே பார்த்து பார்த்து சமைத்து விட்டு எப்படி சாப்பிட அழைப்பது என புரியாது, காலையில் இருந்து குட்டி போட்ட பூனையாக சுற்றி வந்த மது, கணவனின் செயலில் பூரித்து, மருமகள் உண்ணுவதை கண்ணார கண்டு உவகை கொண்டவளாக,
நின்ற இடத்திலிருந்தே உதடு குவித்து காற்றில் முத்தத்தை தூது விட, நரை வந்த பின்னும் ஆண்மேனி முறுக்கியது.
** ** **
இரவு நேர பனியின் குளுமை உடலை துளைக்க, மொட்டை மாடி நிலவடியில் அமர்ந்து சிறுக சிறுக மதுவை பருகிக்கொண்டிருந்தான் சிவகுரு. மனம் முழுக்க ஏதோ தெளிவில்லாத குழப்பம் சூழ்ந்துகொள்ள, உற்ற தோழன் மதுவை நாடி விட்டான்.
"நம்ம தொகுதில உள்ள கோவில்கள புதுப்பிக்க சொல்லி இருந்தியே குரு, அதுக்கான ஒதுக்கீட்டை நாளைக்கே ஒவ்வொரு கோவிலுக்கா கொடுத்திடவா?" அவனோடு அமர்ந்து மதுவை ஊற்றி கொடுத்த ஆறுமுகம் கேட்டிட,
"ம்.." மட்டுமே பதில் வந்தது.
"அப்புறம் நம்ம மேற்கதெரு கவர்மெண்ட் ஸ்கூல் ஒன்னு இருக்கே, அது இடிஞ்சி விழுற கண்டிஷன்ல இருக்காம். அடுத்த மழை வர்றதுக்குள்ள புதுசா கட்டி தர்ற சொல்லி பெட்டிஷன் வந்திருக்குபா, நாளைக்கு ஒரு எட்டு போயி மேற்பார்வை பாத்துட்டு வந்திடு.." என்றபடி, குடித்து வைத்த கண்ணாடி கோப்பையில் மீண்டும் மதுவை ஊற்றி அவனிடம் கொடுக்க, மறுக்காமல் வாங்கி குடித்த குரு, அதற்கும் ம்.. என்றான்.
"சரிப்பா, அப்புறம் முக்கியமான விஷயம் சொல்ல மறந்துட்டேன் பாரு, நாலு நாளைக்கு முன்னாடி நம்ம கரும்பு ஆளைல ஒருத்தன் கரெண்ட் அடிச்சி செத்து போனானே, அந்தாளோட சம்சாரம் நேத்து நீ கட்சி ஆபிஸ்க்கு போன பிறகு வந்து ஒரே ரகளை பண்ணிடுச்சி.. ஒருவழியா அவ புருஷன் போனதுக்கு சன்மானம் தரேன்னு சொல்லி அனுப்புறதுக்குள்ள நாக்கு தள்ளிடுச்சி குரு.
அப்பவே உங்கிட்ட செக்குல கையெழுத்து வாங்க மறந்துட்டேன், இந்தா இப்ப போட்டுட்டு, விடிஞ்சதும் போயி அந்த அம்மாகிட்ட பணத்த வீசிட்டு, அப்டியே சொச்சம் இருக்க ஹாஸ்பிடல் பில்ல கட்டி நம்ம பாலாவ டிஸ்சார்ஜ் பண்ணி கூட்டிட்டு வந்திடறேன்"
போதையில் கண்கள் சொருகிய குருவிடம் செக்கை எடுத்து நீட்ட, அந்த செக்கையும் ஆறுமுகத்தையும் கண்கள் மங்கிய நிலையில் மாறி மாறி பார்த்தவனாக,
"ஸ்..சன்மானம்னா எவ்வளவு கொடுக்க போறீங்க சித்தப்பு.." போதையில் குளறியது குரல்.
"என்னப்பா எவ்வளவு என்னனு புதுசா கேள்வி கேக்குற.. உனக்கு நல்ல போதையாகிடுச்சி போல, சீக்கிரம் கையெழுத்து போடு குரு, " அலட்சியமாக ஆறுமுகம் சொல்ல, குரு கையில் இருந்த செக் காகிதம் துண்டு துண்டாக காற்றில் பறந்து அவர் மீசையில் ஒட்டியதை கண்கள் அதிர பார்த்தார்.
"குருஊ.. என்ன வேல பாத்திருக்க நீ, இப்ப எதுக்கு செக்க கிழிச்சி போட்ட.." எரிச்சலாக கேட்டு குருவை முறைத்தார் ஆறுமுகம்.
"சன்மானம் தானே அதை நான் பாத்துக்குறேன் சித்தப்புஊ.. அந்த அம்மாவ என்ன வந்து பாக்க சொல்லு.. அப்புறம் பாலாவ டிஸ்சார்ஜ் பண்ண நானும் கூட வர்றேன்" என்றவன் தள்ளாட்டமாக எழுந்து செல்ல,
"இப்டி பொறுப்பில்லாம சொன்னா என்ன அர்த்தம் குரு.." பின்னிருந்து ஒலித்தது ஆறுமுகம் குரல்.
"நான் இந்த தொகுதியோட எம்எல்ஏ சித்தப்புஊ.. எனக்கு என் பொறுப்பு என்னனு நல்லாவே தெரியும்.." போதையில் நாவு குளற சொன்னாலும் அழுத்தமாக உரைத்து விட்டு அறை நோக்கி நடந்தான் தள்ளாட்டமாக.
"ச்ச.. என்ன இந்த பைய, திடீர்னு ஏன் எதுக்குனு கேள்வி கேக்குறான்.. தப்பாச்சே.." தாடியை நீவியபடி யோசித்தவருக்கு, ஆத்திரத்தில் பற்கள் அரைப்பட்டது.
குரு எம்எல்ஏ ஆன நாளில் இருந்தே, ஏதாவது காரணம் சொல்லி பணத்தையெல்லாம் ஆட்டையை போட்டு இஷ்டத்திற்கும் செலவழித்த ஆறுமுகம், பல இரவுகளில் அவனுக்கு போதையை அதிகமாக ஊற்றிக்கொடுத்தே எந்த ஒரு சந்தேகமும் வராதவாரு கணக்கை அதிகரித்து காட்டி காரியத்தை சாதித்து இருக்கிறார்.
இன்றும் அதே போல அவர் சாதிக்க நினைக்க, குருவின் செயல் அவரின் சுபயோக வாழ்க்கைக்கு முதல் அடியை கொடுத்தது போல் ஆகிட, பணத்தை சுருட்ட அடுத்த வழி என்ன என்பதை தீவிரமாக யோசனை செய்ய தொடங்கினார்.
** ** **
இரவின் குளுமையில் நிம்மதியான உறக்கம் கண்ணை எட்டியதோ இல்லையோ, ஒரே அறையில் அடைந்து கிடந்த அலுப்பில் வேறு வழியின்றி உறக்கத்தை தழுவி இருந்த மிதுவின் வயிற்றில், சிலுசிலுவென ஈரம் படர்ந்து ஒருவித கூச்சத்தை ஏற்படுத்த, கண்களை திறவாமலே இமைகள் சுருங்கியது.
மச்.. உறக்கத்திலே சலித்து, உடலை குறுக்கி படுக்க முயற்சி செய்ய, கனமான ஏதோ ஒன்று வயிற்றில் அழுத்தம் கூட்டுவதை உணர்ந்து சடாரென கண் விழித்தது தான் தாமதம், ஆஆஆ.. என மிரண்டு அலறியவளை அவளது வயிற்றில் இருந்து சலிப்பாக தலை தூக்கி பார்த்தான் ரகு.
"இந்தா டி, இப்ப என்னத்துக்கு தொண்ட கிழிய கத்திட்டு இருக்க.." நிதானமாக கேட்டவன், பாவையின் பஞ்சி வயிற்றில் மினிங்கி வழிந்த எச்சில் அழகை கண்களில் போதைகொண்டு ரசித்து, மோகம் ஏற்றினான் ஆண்மைக்குள்.
"ச்சீ.. ராஸ்கல் கொஞ்சம் கூட உனக்கு மேனர்ஸ் இல்ல.. தூங்கிட்டு இருக்க பொண்ணுகிட்ட எப்டி உன்னால இவ்வளவு கீழ்த்தரமா நடந்துக்க முடியிது.."
சுடிதார் முன்பக்கத்தை மார்மீது சுருட்டு போட்டு, பூபோன்ற இலஞ்சிவப்பு வயிற்றை உமிழ்நீர் சுரக்க உறிஞ்சி, மீசையால் வீங்க வைத்து எச்சில் வடிவதை கண்டு அதிர்ந்து போன மிது, அவசரமாக தன்னை மூட முயற்ச்சித்தடியே காச்மூச்சென கத்த, காதை குடைந்த அரக்கன்,
"ஓஹ்.. இதுக்கு பேர்தே கீழ்த்தரமா.." நக்கலாக கேட்டு, மிது சுதாரிக்கும் முன், மீண்டும் அழுத்தமாக அவள் வயிற்றில் முகத்தை புதைத்து, ஹக்.. ம்மாஆஆ.. பெண்ணுடலை அதிர வைத்திருந்தான்.
"யூ.. யூ.. ப்ளடி சீட்.. எந்திரி டா.. நாயே.." தொண்டைக்குழி வலிக்க கத்தி கூச்சலிட்ட மிது, அரக்கனின் கோரப்பற்கள் பிஞ்சி பிங்க் வயிற்றை விட்டு விட்டு கடிக்க, ஒவ்வொரு பொய் கடிக்கும் மெல்லிய தேகம் நடுங்கி அடிவயிறு துள்ளித் துடிப்பதை, காட்டானும் உணர்ந்து இன்னும் இன்னும் பச்சையாக கடித்து இம்சை செய்து, நாபி பள்ளத்தில் நாவை சுழட்ட, "ம்மாஆஆஆ.." இயலாமை தாண்டிய அவளின் மோனமுனகல் வெளிவந்து ரகுவை பித்தாகியது.
வீட்டிற்கு வந்ததும் தாய் தந்தையிடம் முகத்தை காட்டி விட்டு, மனைவி தேடி அறைக்கு வந்த ரகு, கடுகு போல குட்டியாக உடலை குறுக்கி படுத்து உறங்கிக்கொண்டிருந்த மனைவியை கண்டதும், சத்தமில்லாமல் பூனை நடையிட்டு மெத்தை அதிராமல் அவளருகில் படுத்த ரகு, வட்ட முகத்தில் ஒட்டி இருந்த கண் மூக்கு உதடுகளை விரல்களால் வருடியதில், குறுகிய உடல் நெளித்து நேராக படுக்கவும், வான்நோக்கி புடைத்திருந்த திமில்களை கண்டதும் கழுகன் விழிகளில் மோகபோதை ஏறியது.
"முழிச்சிருக்கும் போது எண்ணை சட்டில போட்ட கடுகா வெடிப்பா, தூங்கும் போது மட்டும் பூனைகுட்டியா சுருண்டு கெடப்பா.. என்னைய பாத்தாலே சண்டைக்கோழியா சிலுத்துக்கிட்டு திரியிற இந்த கண்ணு, இந்த கண்ணு தான்டி என்னைய போட்டு பாடா படுத்தி எடுக்குது.." மூடிய அவள் இமைகளை சில நொடி உற்று நோக்கியவன் கவனம், கண்ணை கூச வைக்கும் பளிச்சிட்ட கரத்தில் பதிந்தது.
வழுவழுவென வழுக்கிய அவளது கையில் உதட்டால் ஊர்ந்தவன், புரண்டு படுத்து விலகி இருந்த ஆடையில் சிறிதே சிறிது தெரிந்த பஞ்சணை வயிற்றில் தாபம்கொண்டு, சட்டென நூலாடை சுருட்டி முத்த வித்தையில் இறங்கியவன், மிது விழித்ததும் விளையாட்டாக அவளை சீண்ட நினைத்த ரகு, கடைசியில் பாவையின் உந்தியில் சிக்கி தானாக சிதைந்து போக துணிந்தான் போலும்.
"ஸ்ஆஆ.. ம்மா.. ஏய்.. ச்சீ.. அசிங்கமா இல்ல உனக்கு, எதுக்குடா என்ன சித்ரவதை பண்ற.. உன்ன பாத்தாலே எனக்கு பத்திக்கிட்டு வருது மரியாதையா என்ன விட்டு எந்திரி தூர போய்டு.." கண்ணீர் கசிய திமிறிய மிது, ஆடவனின் ஒவ்வொரு தாக்குதலுக்கும் உடல் தூக்கிவாரி போட, அவனது பரட்டை முடியினை பற்றி தன்னிடமிருந்து தள்ள முயற்சிப்பது எல்லாம், அவனுக்கு தலைகோதி விடுவதை போல இதமளித்தது போலும்.
"என்னமோ தெர்ல டி, உன் வயிற பாத்தாலே எனக்கு எக்கச்சக்கமா மூடு ஏறுது.. அதுவும் நீ இப்டி திமிற திமிற உன்னைய ருசிக்கும் போது ஸ்ப்ப்பாஆ.. ராஜபோதை உண்டாக்குது.. ஒனக்கு அப்டி எதுவும் தோணலையாடி.." காமத்தில் சிவந்த விழிகளை உயர்த்தி, பாவையின் துடிக்கும் வதனத்தை நோக்க, வெறுப்பாக கண்ணீர் நிறைந்த முகத்தை திருப்பிக்கொண்டாள் மிது.
"இப்டி சொல்ல உனக்கு வெக்கமா இல்ல.. என்னோட உணர்வுகள பத்தி கொஞ்சம் கூட யோசிக்காம, உன்னோட கேவலமான ஆசைக்கு என்ன பலியாக்க நினைக்கிறியே நீயெல்லாம் மனுஷ ஜென்மம் தானா.." அடித்தாலும் பரவால்லை, அடிக்கு பயந்து இவனது அர்பப்பமான இச்சைக்கு மட்டும் பணிந்து போக கூடாது என்ற உறுதியில், கடுமையில் சிவந்தாள் அவள்.
"இதோ இந்த திமிர் தான்டி உன்னைய மேலும் மேலும் வச்சி செய்ய சொல்லுது.. உன் வாய தவிர மத்தது எல்லாமே ஒனக்கு அம்சமாத்தே இருக்கு.." அவன் தலையை உளுக்கிய கைகள் இரண்டையும் அவளது தலைக்கு மேல் தூக்கி மெத்தையோடு அழுத்தி பிடித்து, மூச்சி வாங்க ஏறிய மலை குன்றுகளை பார்வையால் கூரு போட்டவன்,
"ந்நா மனுசனா இல்ல மிருகமான்னு என்னைய முழுசா பாத்த ஒனக்கு தெரியாதா என்ன.." காட்டுக்குரல் கேலி உரைத்தபடி, ஆடை மறைக்காத அக்குள் குழியில் மூக்கை நுழைத்து அவள் வியர்வை கலந்த பெண் வாசத்தில் போதையாகி நாவால் நிருடி உறிஞ்ச, உயிர் வரை சில்லிட்டு உறைந்து போனாள் மிது.
"ப்..ப்ளீஸ் டோன்ட் டூ திஸ்.. உன்ன கெஞ்சி கேக்குறேன் தயவுசெஞ்சி என்ன விட்டுடு.." கத்தி கூச்சலிட்டு கடைசியில் கெஞ்சத் தொடங்கியவளை, சுவாரிசியம் மின்னும் விழிகளால் பார்த்து ரசித்தான், உதடு போன இடமெல்லாம் வஞ்சனையின்றி புசித்தான்.
"கெஞ்சு டி இதெல்லாம் எனக்கு சுத்தமா பத்தல, இன்னும் நல்லா கெஞ்சி அழு.." வில்லங்கமாக குரல் மறுபட்டாலும், கீழ் கொம்பு இங்கீதமின்றி உயர்ந்து, பாவையின் அடிவயிறு முட்டி ஆடை கலையாது சேதம் பண்ணியதில், அவமானத்தில் அவள் கால்கள் இரண்டும் துடித்து உதறியது.
"ச்சீ.. பொறுக்கி நாயே, உன்னோட கேவல புத்திய எங்கிட்ட காட்ட நினைக்காதே, தள்ளி போடா.." அடிவயிற்று சோதனையில் ஆத்திரம் முட்டியது கண்ணரோடு.
"நீ சொல்ல சொல்ல தான்டி இதைவிட இன்னும் கேவலமா பண்ண தோணுது.. ஆமா என்ன டி நானும் பாக்குறேன், வார்த்தைக்கு வார்த்தை ச்சீ'ன்ற நாய்'ன்ற பொறுக்கி'ன்ற, போதாகுறைக்கு டா போட்டு எகுறிட்டு வர்ற.. புருசனுக்கு மருவாதை குடுக்க தெரியாது, ஒழுங்கா மாமா சொல்லி பழகு டி.." பற்களை கடித்தான் ரகு.
"நீ என்ன நான் இஷ்டப்பட்டு கட்டிக்கிட்ட புருஷனா, மரியாதை குடுத்து பழக.. நீயே ஒரு பிராடு பொம்பள பொறுக்கி, அநியாயமா என்ன சீரழிச்ச கொடும்பாவி.. உனக்கு மரியாதை ஒன்னுதா கேடா டா.." எல்லை கடந்த கோபத்தில் ருத்ரம்மாவாக சீறிய மிது கழுத்து, இமைக்கும் நொடியில் ஆடவன் கையில் பிடிப்பட்டு மெத்தையோடு மெத்தையாக நசுங்கியதில், மூச்சிக்கு போராடி, கண்கள் மேல்நோக்கி சொருகி விட்டது.
"ஐய்யோ.. பாவமேனு பொறுமையா இருக்க முயற்சி பண்ணா, என்ன டி உன் இஷ்ட மயித்துக்கு பேசிட்டு திரியிற.. எவன் குடுத்த தகிரியம் ஹான்.. இஸ்டப்பட்டு கட்டிக்கிட்டியோ கஸ்டப்பட்டு கட்டிக்கிட்டியோ, இந்த ஜென்மத்தில ஒனக்கு புருசன் நான்தானே, ஒழுங்கா மருவாதை குடுத்து பேசு.. இல்லைனு வையி, இந்த ரகுபதியோட சதுரங்க ஆட்டத்துல முதல் பலி நீயாதே இருப்ப.."
கண்கள் சிவக்க நாக்கை மடித்து கண்களை உருட்டி கர்ஜித்தவன், அவளின் அரண்ட முகத்தை பார்த்து பிடியை தளர்த்திவன், சிவந்து போயிருந்த கழுத்தில் குனிந்து முகத்தை புதைத்தவனாக, "எங்கே மாமா சொல்லு பாப்போம்.." என்றவன் உதடுகள் இச்.. இச்.. இச்.. தொடர் முத்தங்களை குட்டி குட்டியாக வாரி இறைத்துக்கொண்டிருந்தது.
ரகுவின் செயலில் மொத்தமாக பயந்து மிரண்டு போன மிது, அடுத்தடுத்து அவன் செய்யும் அட்டூழியத்தில் மேலும் அஞ்சி, உதடு துடிக்க கண்ணீரில் நசுங்கிக் கிடந்தாள் அவனுக்கடியில்.
"சொல்லு டி.. உன் செப்பு வாயால என்னைய மாமானு சொல்லு.. அப்பதே இம்புட்டு நாளா என்னைய நீ தரைகுறைவா பேசினத்துக்கு எல்லாம் என மனசு ஆறும்.." நிமிர்ந்து அவள் உதட்டில் உதடு உரசி, பெண் வயிற்றில் நெருப்பை எரிய வைத்தான்.
"சொல்றியா இல்ல.." தானாக அவன் கரம் மலர் பந்துகளை வன்முறை செய்ய தொடங்க, ஆண் கரத்தின் அழுத்தத்தில் வலி கூடி, அதற்கு மேலும் பொருக்க முடியாது "ம்..மா..மாஆஆ.." என வாய் விட்டே கதறி விட்டாள் மிது.
தொடரும்.

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 10
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.