Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
Member
Messages
76
Reaction score
8
Points
8
முரடனின் மகிழம் பூ அவள் 🌼

எபி 26

இரவு ராவணனின் அறை...

தன்னையே ஊசி போல துளைக்கும் பார்வையோடு துளைக்கும் பாவையை கண்டவனோ " இப்ப என்ன பிரச்சனை உனக்கு??... " என்றான் நேரடியாக

அவளோ " உண்மையாவே நீங்க யாழினி குரூப்ஸ் சி. இ. ஒ. வா??.. " என்றாள்

" ம்ம்.. நான் என்ன படிச்சி இருப்பேன்னு நினைக்குற ??... " என்றான் ஒற்றை புருவம் உயர்த்தி..

அவளோ யோசனையாக " ஒரு டிகிரி முடிச்சிட்டு இருப்பிங்களா??... " என்றாள்

" உம்.. Master in food technology.. Then diplomo and mba... " என இழுத்து கொண்டே போக

எதோ புரியாத பாடல் போல " போதும் மாமூ.. ரொம்ப பெருசா இருக்கு... " என்றாள்

பாவையின் கூற்றில் சிரித்தவனோ " நான் ஜெயில்லா இருந்து வெளியே வந்ததும் செய்யாத வேலை இல்லை... முதல ஒரு ஹோட்டல்லா வேலை பார்த்தேன்.. அப்பறம் ஒரு சினிமா ஆக்டர் கிட்ட பர்சனல் அசிஸ்டன்ட்டா இருந்தேன்.. அப்ப இருந்தே நானும் ராகவும் ரொம்ப கிளோஸ் பிரிஎண்ட்.. அப்ப தான் ஒரு நாள் ஒரு ஹோட்டல் விலைக்கு வரதை கேள்வி பட்டு ராகவ் என்கிட்ட சொன்னான்..

அப்ப என்கிட்ட அவ்வளவு காசு இல்லை... அப்ப தான் அந்த ஆக்டர் எனக்கு உதவி பண்ணாரு.. அது மூலமா நானும் ராகவும் அந்த ஹோட்டல் வாங்கி எங்க வாழ்க்கைய ஆரம்பிச்சோம்.. தரமான புதுவிதமான உணவு.. விளம்பரம் அப்படின்னு உழைப்பையும் கிரேட்டிவிட்டீயையும் போட்டு நல்ல நிலைமைக்கு அந்த ஹோட்டலை கொண்டு வந்தோம்..

அதுக்கு அப்பறம் எங்க தொழில் ரொம்ப நல்லாவே போச்சு.. தமிழ்நாட்டுல நம்பர் ஒன் கம்பெனி.. ஹோட்டல்.. அப்படிங்குற லெவெலுக்கு வந்துச்சு.. என்ன வேலை செஞ்சாலும் என் கம்பனி ஒர்க்கர்ஸ்க்கு முழு பாதுகாப்பு இருக்கும்.. அது தான் என்னோட வெற்றிக்கு ஒரு பெரிய காரணம்..

அப்படி ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கி இருந்த சமயத்துல தான் அந்த ஆக்டர் சொன்னாரு என்ன வெற்றி இருந்தாலும் அதை கொண்டாட நம்ப சொந்தம் வேணும் நீ உங்க பாட்டியை போய் பாருன்னு.. அதுக்கு அப்பறம் தான் அப்பத்தா பத்தி தெரிஞ்சு ஊருக்கு போகலாம்னு முடிவு பண்ணேன்..

பத்து வருஷம் கழிச்சு இந்த ஊருக்கு ஒரு குடிகாரன்.. பொறுக்கி போல வந்தேன்.. நீ கேக்கலாம் நீங்க உங்க உண்மையான அடையாளத்தோட வந்து இருக்கலாமேன்னு ஆனா எனக்கு இப்படி பணம் தான் முக்கியம்ன்னு இருக்க யாரும் தேவை இல்லை அண்ட் நான் ஜெயிலுக்கு போனதுகான காரணமும் கண்டு பிடிக்க வேண்டி இருந்தது அதான்..

அடுத்து என சில தகவல்களை கூறியவனோ இதுல நான் எதிர் பார்க்காதது உன்ன எனக்கு கல்யாணம் பண்ணி வச்சதுதான்.. " என கூறி முடிக்க..

விழி அசையாமல் அவள் ராவணனை பார்த்து கொண்டு இருக்க.. சொடக்கு போட்டு அவளை நிகழ் உலகம் வர செய்தவனோ ' என்னடி??.. ' என்றான் கண்களால்..

" உண்மையாவே எதோ சினிமா படம் மாதிரி இருக்கு.. இவ்வளவு குறுகிய காலத்துல உங்க வளர்ச்சி ரொம்ப பெருசு தான்.. ஆனா நீங்க எங்கயோ இருக்கீங்க உங்களுக்கு நான் கொஞ்சம் கூட தகுதியே இல்லையே... " என்றவளின் முகம் சட்டென வாடி விட.. அடுத்த நிமிடம் அவன் மடியில் இருந்தாள்..

அவனோ " இந்த மாதிரி எண்ணங்கள் எல்லாம் உன் மனசில வரவே கூடாது.. தொலைச்சிடுவேன்.. இந்த ராவணனும் மகிழினியும் சேர்ந்தாதான் வாழ்க்கை இனிக்கும்.. என் அழகு ரசகுல்லா டி நீ.. என் செல்ல பூனை குட்டி..

இந்த உயரமெல்லாம் எல்லாம் என் அறிவுக்கு போடுக்குற தீனி டி.. ஆனா என் மனசுல இருக்க தீராத தாகத்துக்கு இருக்க ஒரே தீர்வு என் இனி குட்டி மட்டும் தான்.. அட்சய பாத்திரம் மாதிரி நீ கொடுக்குற காதல்னால தாண்டி நான் சந்தோசமா இருக்கேன்..

கற்பாறை மாதிரி இருந்த எனக்குள்ள வசந்தமா வந்தவ டி நீ... உன்னோட சின்ன சின்ன குறும்பும்.. உன் பயமும்.. உன் தவிப்பும்.. உன் அன்பும் தாண்டி என்ன உன்மேல சாய வச்சிது.. யாருக்கு நீ எப்படியோ ஆனா எனக்கு நீ தான் எல்லாமே.. என் உயிர் டி நீ.. இதுக்கு மேல என்ன சொன்ன நீ கம்பரைமைஸ் ஆவ??... " என கொஞ்சம் ஸ்ட்ரிக்டாக கேக்கவும்..

ஏற்கனவே கூடை கூடையாக பூக்களை கொட்டிய சந்தோஷத்தில் திணறி கொண்டு இருந்தவள் " போதும்... " என அவன் திண்ணிய மார்பில் சாய்ந்து முத்தமிட..

மெதுவாக அவள் முகத்தை நிமிர்த்தி தானும் மென்மையாக அவள் இதழில் முத்தமிட்டவனோ " இனிமே இப்படி எல்லாம் பேசாத டி.. இந்த ராவணனோட ராணி நீ.. எப்பவும் சந்தோசமா இருக்கனும்.. " என்றான்

" ம்ம்.. " என்றவளோ " அப்ப யாழினி யாரு??.. " என்றாள்

" என் தங்கச்சி டி.. அவ தான் இந்த பெயரை வைக்க சொல்லி கேட்டா.. சோ யாழினி.. " என்றான்

மென்மையாக சிரித்தவளோ " அவங்க எப்ப வருவாங்க மாமூ??.. " என்றாள்

" ம்ம்.. நேரம் வரும் போது நானே கூட்டிட்டு வரேன் பொண்டாட்டி.. இப்ப போய் தூங்கு நான் போய் நிரலை பார்த்துட்டு வரேன்.. " என்றான்

---

சிவராமன் வீடு..

" எப்படி அந்த முரடன் இப்படி ஒரு பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கி இருப்பான்??... அப்ப நாம போட்ட திட்டம் எல்லாம் அந்த குப்பைக்கு தான் சமமா??... " என ஆவேசமாக கத்தி கொண்டு இருந்தார் சிவராமன்..

அதை கேட்ட அவர் மனைவி தேவகியோ " இப்ப என்னங்க பண்றது??... இனிமே நாமலும் அந்த பொறுக்கி கிட்ட கையெந்தி தான் வாழனுமா??.. " என்றார்

" இல்லை.. அது ஒரு காலமும் நடக்காது.. இதுக்கா நான் இத்தனை வருசமும் இவ்வளவு வேலை செஞ்சேன்.. " என்றவறோ எதோ சில திட்டங்களை கூற...

தேவகியோ " சரிங்க.. நீங்க சொன்ன மாதிரியே நாம பண்ணிடலாம்.. ஆனா உங்க தங்கச்சி பொண்ணு எதோ அந்த ராகவ் பையன் மேல ஆசை படுறதா கேள்வி பட்டேன்... " என்றார்

அவரோ " அதை நான் பார்த்துக்குறேன் தேவகி.. படுக்கைக்கும் சமையலுக்கும் தான் நீ இனிமே இந்த மாதிரி விசயத்துல நீ தலையிடாத... " என்றார் முகத்தில் அடித்தது போல..

அவமானமாக உணர்ந்த தேவகியோ மனதில் கருவிய படி வெளியே செல்ல போக...

" ஏய்!... " என கத்தியவரோ " சொன்னது புரியல... வந்து படுடி... " என்றார் பச்சையாக..

அதில் சற்று அதிர்ந்தவரோ " எங்க இப்படி பேசுறீங்க...?? " என்றார்

" வேற எப்படி பேசணும்.. அதுக்கு தானே உன்ன கட்டிகிட்டேன்.. வா வந்து காமி.. " என்றவறோ ஆவேசமாக அவர் சேலையை கலைந்து காட்டி மிராண்டி போல அவர் மேலே இயங்க ஆரம்பிக்க...

எதோ ஒன்று குறையவே தனக்கு மேலே மனைவியை கொண்டு வந்தவரோ " எனக்கு ரொம்ப கடுப்பா இருக்கு.. அதனால நீயே பண்ணு... " என்றார்.. மேலும் சில கெட்ட வார்த்தைகளையும் சேர்த்து..

இதெல்லாம் பழகியது தான் என்பது போல... இருவரின் உடைக்கும் விடுதலை கொடுத்தவறோ கடமையே என அவர் மேல் இயங்கி பெண்மையை அவர் ஆண்மையோடு சேர்க்க... உச்சம் எய்தியாவரோ " என்னடி.. கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம சரியா பண்ற??.. என்ன எனக்கு தெரியாம கள்ள காதலன் எவனும் வச்சி இருக்கியா??.. " என்றார்

அதில் சட்டென முளைத்த கண்ணீரை உள் இழுத்து கொண்ட தேவகியோ " எதுக்கு இப்படி பேசுறீங்க.. நீங்க சொன்னதை தானே செஞ்சேன்.. " என்றார்

அவரோ " எதுத்து பேசுறியா டி.. சி*** நாயே... " என மேலும் பல வார்த்தைகளால் அர்ச்சனை செய்தவறோ மீண்டும் மூர்கமாக அவரை நாட ஆரம்பித்தார் அந்த சதை வெறி பிடித்த மிருகம்.. அவரின் அதிரடியில் அந்த மர கட்டிலே ஒரு ஆட்டம் கண்டு போனது..

---

ஆகாஷ் அறை...


அதிகாலை நான்கு மணி போல அலாரம் சத்தம் கேட்டு எழுந்த வாணி கண்டதோ குழந்தை போல அவளை அணைத்து கொண்டு உறங்கும் அவள் கணவனை தான்.. மெதுவாக நேரத்தை பார்த்து விட்டு அவனை எழுப்ப...

உறக்கம் கலைந்து எழுந்த ஆகாஷோ " என்னடி எதுக்கு இப்ப எழுப்புன??... " என்றான் சிடு சிடுப்பாக...

வாணியோ " அது அதிகாலை நேரம் ஒன்னா இருந்தா... " என தயக்கமாக கூற...

தூக்கம் பரி போனதில் கடுப்பானவனோ " ஏய்! என்னடி உனக்கு பிரச்சனை.. தெளிவா சொல்லு??... இல்லை நான் தூங்கவா??... " என்றான் வேண்டா வெறுப்பாக...

வாணி??...

தொடரும்...
 

Author: Nithya
Article Title: முரடன் 🌼 26
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top