ஐ மிஸ் யூ தேவ் மாமா.. என்ற குரலுக்கு உறக்கத்தில் இருந்து எழுந்தான் ருத்ர தேவன்.அவன் உதடுகளோ மிஸ் யூ அம்மு என மூணுமுணுத்தது...
இங்கே இரண்டு மாத குழந்தையை சிறப்பு பிரிவு ஐ சி யூ வின் வெளியே இருந்து பார்த்து அழுது கொண்டு இருந்தாள் அவள். அவள் ரதி மலர் 💛.ரதி போன்ற அழகு உம் மலர் போன்ற மென்மையான மனம் கொண்டவள் ஆனால் இப்பொது முழுவதும் மாறி இறுகி போய் இருந்தால்...
உள்ளே ஐசியூ வில் நின்று வைத்தியம் பார்த்து கொண்டு இருந்தான் அவன்.
அவன் தான் தேவ ராகவன்., குழந்தை நல மருத்துவன்...
யார் இவர்கள்? இவர்களுக்கான சம்பந்தம் என்ன? கதையின் பக்கத்தில் காணலாம்.. மேலும் கதையை பற்றி அறிய படியுங்கள் தேவனின் ரதி அவள்🩵.

Last edited: