அத்தியாயம் 10
திருமண நாள் அன்று......
தேவ் தேர்ந்தெடுத்த சிவப்பு நிற புடவை கட்டி , கருத்த கார்குழல் கூந்தலில் மல்லிகை சாரம் சுடி, கண்களில் அஞ்சனம் தீட்டி, வில் போன்ற புருவங்களுக்கு மத்தியில் சிவப்பு நிற பொட்டு, காதில் நடனமாடும் ஜிமிக்கி, கழுத்தில் சிறிய அட்டிகை, கைகளில் குலுங்கும் சிவப்பு நிற கண்ணாடி வளையல் மற்றும் சில தங்க வளையலும், விரல்களில் தேவ் வைத்து விட்ட மருதாணியின் சிவப்பு என தேவாலோக தேவதை போல நடந்து வந்தாள் ரதிமலர்.
அவளை முதல் முதலாய் சேலையில் பார்த்த தேவ் இமைக்க மறந்து அவனவளை தான் பார்த்து கொண்டு இருந்தான். தேவ் அவள் தேவிக்கு அழகில் குறைந்தவன் இல்லை என்பது போல கையில் காப்பு, அடங்காத கேசத்தை ஜெல் வைத்து அடக்கி, கழுத்தில் சங்கிலி, பட்டு வேட்டி சட்டை அணிந்து ஆண் அழகானாக இருந்தான் ருத்ரதேவன்.
தேவ் ரதியை பார்த்து என் கண்ணே பட்டுடும் போல அவளோ அழகா இருக்க பாப்பா இன்னக்கி என கூற
ரதியோ ருத்ரனை பார்த்து இன்னக்கி நீங்களும் ரொம்ப அழகா இருக்க மாமா என கூறி ஆன எதோ ஒன்னு மிஸ்ஸிங் இங்கே இருங்க என சொல்லி சென்றவள் சந்தனத்தை எடுத்து அவன் நெற்றியில் வைத்து விட்டாள். இப்பதான் கரெக்டா இருக்கு என கூறி அவன் கன்னத்தில் இதழ் பதித்தாள்.
இருவரும் ஜோடியாக தேவ் கைபேசியில் செலஃபீ எடுத்து கொண்டு கோவிலுக்கு சென்றனர்.
கோவிலில் இருவருக்கும் தெரிந்த கண்ணன், சுமதி, திவ்யா, ரமேஷ் ஆகியோரின் முன்னிலையில் ரதியின் சங்கு கழுத்தில் பொன்னால் செய்த தாலியை அணிவித்து தன் சரிபாதி திருமதி. ரதிமலர் ருத்ரதேவனாக மாற்றினான்.
அதன் பின் சாமி கும்பிட்டு விட்டு வீட்டுக்கு சென்றனர். அங்கே வீட்டுக்கு சென்று ரதி பூஜை அறையில் விளக்கு ஏற்றி பூஜை செய்தாள். பின்பு மதிய உணவினை தேவ் சமைத்து ரதிக்கு ஊட்டி விட்டான்.
மாலை போல இருவரும் அந்த மலை உச்சிக்கு சென்றனர். இதமான குளிர் காற்று மேனியை வருட தேவ் தோளின் மீது தலையை சாய்ந்து அமர்ந்து இருந்தாள் ரதி. இருவரும் அமைதியாய் அந்த தனிமையை ரசித்து கொண்டு இருந்தனர்.
முதலில் ரதியே பேச ஆரம்பித்தாள் தேவ் மாமா உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் அது..து வந்து... து.. நா...ன்.....தான் என அவள் எதோ கூற வர தேவ்ஓ நீ எதுவும் இப்படி கஷ்டப்பட்டு திக்கி திணறி கூற வேணாம் பாப்பா நேரம் வரும் போது நானே தெரிஞ்சுகுறேன் சரியா என கேக்க அவளும் சம்மதமாய் தலை அசைத்தாள்.
( அவளை பற்றிய உண்மை அறியும் போது இருவரும் பிரிந்து விட்டுவார் என்று இவனுக்கு யார் சொல்வது )
தேவ் ரதியை பார்த்து உனக்கு ஆசை கனவு அப்படினு எதாவது இருக்க என்னா எனக்கு நீ என்னோட பொண்டாட்டி அப்படினு எல்லாருக்கும் தெரியறத விட உன்னோட புருஷன் தான் இந்த ருத்ரதேவன் அப்படினு அறிமுகம் செய்ஞ்சிக்க ஆசை சொல்லு அம்மு பாப்பா நீயும் மத்த பொண்ணுங்க மாதிரி புருஷன் குழந்தைனு ஒரு சின்ன வட்டத்துக்குள்ள இருந்திட கூடாது என அவன் முடிக்க
ரதியோ எனக்கு சின்ன வயசுல இருந்து சொந்தமா ஒரு கம்பெனி நடத்தணும் தான் ஆசை ஆனா என்னால் நிலாவோட மரணத்துக்கு அப்பறம் சரியா எந்த விஷயத்திலும் கான்சென்டிரேட் பண்ண முடியல அதனால தான் அண்ணா என்ன இங்க அனுப்பி வச்சாங்க அப்பறம் தான் உன்ன மீட் பண்ணி கல்யாணம் வர முடிஞ்சிடுச்சு. எனக்கு கொஞ்சம் டைம் வேணும் நான் கொஞ்சம் பழசு எல்லாம் மறக்கணும் என்னால் இன்னும் அவ இல்ல அப்படி என்ற உண்மையா ஏத்துக்க முடியல என அவள் கண்ணீரோடு முடிக்க
தேவ் அவள் கண்ணீரை துடைத்து விட்டு அவளை நெஞ்சோடு அணைத்து கொண்டான். அவளும் அவன் நெஞ்சில் முயல் குட்டி போல சாய்ந்து கொண்டாள். வானம் இருட்ட தொடங்க சூரியன் மறைந்து சந்திரன் தன் காதலி நட்சத்திரங்களோடு வானில் காட்சி தந்தான்.
மெல்லிய வாடை காற்று வீச ரதி வண்டியின் முன் புறம் அமர்ந்து தேவ்வின் நெஞ்சில் சாய்ந்து அவன் இடுப்பு கட்டி கொண்டு அமர்ந்து இருந்தாள். தேவ் வண்டியை மெதுவாக ஓட்டி கொண்டு இருந்தான். பின்னணியில் இளையராஜா இசை ஒலிக்க, மெல்லிய மழை தூறல் மேலே பட்டு தெறிக்க ஒரு அழகான காதல் பயணம் அவன் காதல் மனைவி அம்முவோடு...🧡
இருவரும் பதினோரு மணி போல மழையில் நனைந்து வீட்டுக்குள் நுழைந்தனர். அதிக குளிரினால் ரதி நடுங்க தேவ் அவள் தலையை துடைத்து விட்டான்.
அவளும் அவன் இடுப்பை சுற்றி கைகள் கோர்த்து அவன் வயிரில் முகம் புதைத்து கொண்டாள். பின் இருவரும் சென்று உடை மாற்றி வர தேவ் சூடான பிளாக் காபி ஐ ரதியிடம் குடுத்தான். அவளும் குடித்து விட்டு மழையை ரசிக்க ஜன்னல் வழியே வெளியே வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தாள்.
திடீரென பலத்த இடி சத்தம் கேக்க வீட்டில் கரண்ட் கட் ஆகிவிட்டது. தேவ் மெழுகுவர்த்தி ஏற்றி டீப்பாய் மேல் வைத்து விட்டு ரதியை பின்னால் இருந்து அணைத்து கொண்டான். அவளோ ஐ லவ் யூ தேவ் மாமா ❤️ என கூற அவனோ ஐ லவ் யூ அம்மு ❤️கூறி அவள் காதில் உன்ன போலவே ஒரு பொண்ணு பெத்துக்கலாமா என கேக்க அவளோ இல்ல எனக்கு உன்ன உறிச்சு வச்ச மாறி ஒரு பையன் தான் வேணும் என சண்டைக்கு நிற்க
அவனோ அவளை திருப்பி அவள் இதழில் இதழ் பதித்தான். ஹோர்மோன்கள் அதன் வேலையை ஆரம்பிக்க தேவ்வின் காரமோ எல்லை மீறி மலர் பந்துகளின் மேல் பயணம் செய்தது. ரதியோ அவன் முத்தத்தில் கரைந்து மெய் மறந்து தனி உலகில் தவிக்க அவனோ அவள் இடையை கசக்கி பிழிந்து கொண்டு இருந்தான்.
அதிக நேரம் நீடித்த இதழ் முத்தம் அடுத்து கேட்ட இடி சத்தத்தில் தான் இருவரும் பிரிந்தனர். ரதியின் கன்னம்மோ அன்று பூத்த அல்லி போல சிவந்து இருந்தது.
அவளை கைகளில் எந்தி கொண்டு மஞ்சத்தில் அவளோடு சரிந்து மோகத்தில் சிவந்த அவன் செந்நிற கண்களை அவள் கண்களோடு கலக்க விட்டு அவள் செவி மடல்களை கடித்து அவள் காதில் உனக்கு ஓகே வா அம்மு என சம்மதம் கேக்க அவளோ சம்மதமாய் அவன் இதழில் இதழ் பதித்தாள். அவள் சம்மதம் கிடைத்த உடன் அவள் ஆடைகளை கலைந்து அவளுக்கு ஆடையாகி போனான்.
இரவு முழுவதும் இவர்களின் முத்த சத்தமும் வெளியே இடி மின்னலின் சத்ததோடு போட்டி போட அவள் உடல் முழுவதும் வெயில் திண்டாத அங்கம் எல்லாம் இவன் முத்தத்தால் திண்டினான். மேலும் அவளுக்கு வலிக்க கூடாது என பூவை போல மென்மையாக அவளை கையாண்டான்.
அவன் உயிர் நீரை அவள் பெண்மையினுள் செலுத்தி அவள் வலியில் தேவ் என அலறும் போது அவள் இதழில் இதழ் பதித்து அவள் வலியை குறைத்து மூச்சு வாங்க அவள் கன்னி மலர்களின் மேல் முகத்தை புதைத்து கொண்டான். அவளும் அவனை அணைத்து கொண்டு அவன் தலையை இதமாக கொதி விட்டாள்.
விடிய விடிய புதிதாய் ஒரு முறை, சுகமாய் ஒரு முறை என கூடல்களின் எண்ணிக்கை கணக்கே இல்லாமல் நிண்டுகொண்டே போக அதிகாலை ஐந்து மணி அளவில் தான் இருவரும் கண் மூடி உறங்கினர். இரவு அந்த முழுவதும் அவளின் தேவ் மாமா என்ற மோக மயக்க குரலும் இவனின் அம்மு என்ற முத்த சத்தமும் தான் நீங்காத இசையாக ஒளித்து கொண்டு இருந்தது.
ருத்ரனின் வீட்டிற்கு வரும் மணிமேகலை குடும்பம். மருத்துவ மனையில் அனுமதிக்கப்படும் ரதி. நடந்தது என்ன? அடுத்த பாகத்தில்....

Last edited: