அத்தியாயம் - 1
இரவு வானை சூழ்ந்திருந்த மைஇருட்டை கிழித்துக் கொண்டு கீற்று மின்னலாக தொடங்கி, பலத்த குலுங்காற்று சுழட்டி அடித்து இடி மின்னலுடன் கூடிய அடைமழை பெய்துக் கொண்டிருந்த ஏகாந்த குளிரூட்டும் நடுநேரம் கடந்தும் கொஞ்சமும் மோகம் வடியாமல் அவனுக்கு அடியில் கண்மூடி சொர்கம் கண்டு மயங்கி நசுங்கிக்...