அசுரன் 15
"சுடரிகா பேசலாமா?" அறையில் அவள் மட்டும் தனித்து இருக்க, அந்த அறையின் பால்கனியில் நின்று எதையோ வெறித்து வெறித்து பார்த்து கொண்டிருந்த சுடரிகாவின் பின்னால் பழக்கப்பட்ட குரல் கேட்க,
"சொல்லுங்க அங்கில்? என்ன பேசணும்?" நீண்ட கூந்தல் காற்றில் அலைபாய திரும்பியவள் சிரித்த முகமாக அவரிடம்...