• வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்

Search results

  1. A

    விழிகள்

    உன் விழிதனில் விழ ஆசை கொண்டேன்.. ஆனால் அதன் விளைவால் வரும் வலிகளை ஏன் மறந்தேன்!.. –apsara
  2. A

    கல் மனம்

    கல்லாக இருந்த என் மனதினுள்.. சறுகாக எவ்வாறு நுழைந்தாய்?! –apsara
  3. A

    நினைவுகள்

    உன் நினைவுகள் என்னும் பேரலையில்.. என் நாட்கள் நகர்வதேனோ?! –apsara
  4. A

    புரியாத புதிர்

    நீ புரியாத புதிராய் இருப்பினும்.. நீ என்னும் புதிருக்கு விடை என்னவோ!! –apsara
  5. A

    நினைவுகளின் மந்திரம்!

    நாட்கள் கடக்க உன் நினைவுகள் எனும் மந்திரம் போதும்.. –apsara
  6. A

    காதலின் வலிகள்

    காதல் தந்த வலிகள் மறக்கிறது.. அந்த வலிகள் நீயாக இருப்பதனால்.. –apsara
  7. A

    தனிமையும் ஒரு சுகமே!

    தனிமையும் ஒரு சுகமே! உன் நினைவுகள் என்னுள் இருக்கையில்.. ❤️ –apsara
  8. A

    தீராக் காதல்

    தீராக் காதல் தீருமோ! உன் வாசம் என் அருகில் இருக்கையில் –apsara
Top