Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
Administrator
Staff member
Messages
275
Reaction score
297
Points
63
அத்தியாயம் - 28

"ஹக்.. ஆஆ.. என்ன பண்றீங்க.. மாமாஆஆ.." திடீரென சிவகுரு செய்த பாலபிஷேகத்தில் திகைத்து கத்தியவளை, புகை விட்டபடியே கூலாக பார்த்தான்.

"சும்மா ஃபன் டி.. கழட்ட போற சேலதான அதான் பாலை கொட்டினேன்.." கோணல் சிரிப்போடு கழுத்தை ஒரு பக்கமாக வளைத்து பேசியவனின் நடவடிக்கை, அப்படியே சைக்கோவை ஒத்த இருந்தது.

"நீங்க பண்றது பேசுறது எதுவும் சரி இல்ல.. பால் மட்டும் சூடா இருந்திருந்தா இந்நேரம் என் முகம்ம்.. ஐய்யோ.. எதுக்காக மாமா என்ன டார்ச்சர் பண்றீங்க.." பொறுத்து பொறுத்து பார்த்து அழுகையே வந்து விட்டது.

"ஹான்.. இதுக்கு பேர் லவ் டி, டார்ச்சர் இல்ல" தெனாவட்டாக பதில் தந்தவனை வெடுக்கென நிமிர்ந்து பார்த்த யாதவி, இதற்கு மேலும் இவனோடு பேசுவது வீண் என நினைத்தாளோ! விறுவிறுவென சென்று தாழிட்ட கதவினை திறக்க போனவள், ஆடவனின் திண்ணிய தோளில் மிதந்தாள் அலறியபடியே!

"ஆஆ.. காப்பாத்துங்க.. காப்பாத்துங்க.. என்ன ரேப் பண்ணி கொல்ல பாக்குறான் காப்பாத்துங்க ப்ளீஸ்ஸ்.." தொண்டை கிழிய யாதவி கத்த,

"அட ச்சீ.. வாய மூடு.." அவள் பின்னழகு குலுங்க பொலிச்சென அடி போட்ட வேகத்தில், பூ உடல் அதிர்ந்து வலித்தது.

"ஐய்யோ அடிச்சி வேற கொல்ல பாக்குறானே.. இந்த அநியாயத்த தட்டி கேட்ட யாருமே இல்லையா.." கால்களை உதறியபடி மீண்டும் கத்த தொடங்க, பொத்தென விழுந்தாள் புதிய மெத்தை மீது.

மலங்க மலங்க விழித்தவளின் செயல், அவனுக்கே சிரிப்பு வந்தது போலும். கடினப்பட்டு உதட்டுக்குள் சிரிப்பை அடக்கிய குரு,

"நெசமா இங்க ஒருத்தனும் இல்ல டி, நீ தொண்ட தண்ணி வத்த கத்துறது வேஸ்ட்டு.. ஒழுங்கா மாமனுக்கு கோவாப்ரேட் பண்ணா, நீயும் நானும் சுமூகமா வாழ்க்கைய தொடங்கலாம்.. இல்லனா நீ சொன்னது போல ரேப் தான் பண்ணனும்..

முன்ன பின்ன ரேப் பண்ணி வேற எனக்கு பழக்கமில்ல, ஒனக்கு எதுவும் எக்ஸ்பீரியன்ஸ் இருக்கா டி.." தானும் அவளருகில் தவழ்ந்து வந்து சாவகாசமாக கேள்வி கேக்க,

அச்சத்தில் நடுங்கி கால்களை சுருட்டிக்கொண்டு வேகமாக பின் நகர்ந்தவளின் காலை மீண்டும் பிடித்து இழுத்த வேகத்தில், அவள் மடியில் கிள்ளையாக தலை வைத்து படுத்துக்கொண்டவனை, 'எந்த லோகத்து ஜந்து டா நீ' என்ற ரேஞ்சில் தான் பார்த்து வைத்தாள்.

பாவை மேனி முழுதும் பால் வாடை. அவளுக்கு சகிக்கவில்லை, அவனுக்கு ரொம்ப பிடித்தது போலும். அவள் பூ முகம் பாலில் ஊரி சொட்டியது அண்ணாந்து படுத்து கிடந்தவன் உதட்டில் பட்டுத்தெறிக்க, நா கொண்டு உறிஞ்சியவன் செயலில். இமைகள் படப்படத்தாள் யாதவி.

அவசரமாக முந்தானை கொண்டு தன் முகம் துடைக்க முனைந்தவளை அக்கணமே தடுத்த சிவகுரு, அடுத்து செய்த சேட்டை எல்லாம் பெண்ணே கூசி போகும் அளவிற்கு சென்சார் மோடுக்கு சென்றது.

"ச்சீ.. வெக்கமா இல்லையா உங்களுக்கு.." பூனையாக மாறி சப்பு கொட்டியவனை தீவிழி பார்வையால் சுட்டெரித்தாள் நங்கை.

"இல்லையே.." பாவமாக உதட்டை பிதுக்கிய குரு, "உங்கிட்ட வெக்கம் இருக்கானு மாமா செக் பண்ணட்டா.." சட்டென அவளது சந்தன பட்டை உருவி வீசி இருக்க, பெண்ணின் அழகு பொட்டலத்தை இரு கை கொண்டு அவசரமாக மறைத்தும், ஆந்தை கண்ணனிடம் பயணின்றி போனது.

பாவையின் தவிப்புகளை யாவும் அணுஅணுவாக ரசித்தானோ! "கைய எடு யாது.." தாபதில் குரல் குழைந்து, பார்வை சிவப்பேறின.

"வ்..வேணா.. மாமா.. விட்டுடுங்க ப்ளீஸ்.." அச்சத்தில் நடுங்கினாள் பாவை.

"விட்டுடவா.. ஒரு முறை விட்டுட்டு தான் டி பைத்தியம் புடிக்காத குறையா தவிச்சு போய் கிடந்தேன்.. திரும்பவும் விட்டுட்டு வழிச்சி நக்க சொல்றியா.." திடுமென கர்ஜனை செய்தவனை முட்டை கண் திருதிருத்து நோக்கிய நேரம், சங்கான பூங்கழுத்தில் ஆபத்தில்லாமல் பிடித்து நசுக்கியவனாக,

"விபரம் தெரிஞ்ச வயசுல இருந்து உன்னைய பாக்குறேன் டி.. சரி மாமன் மக தானே சகஜமா பேசி பழலாம்னு உன்ன நெருங்கி வந்தா, என்னைய நிமிர்ந்து பாக்கவே தயங்கி ஓடி ஒளிவ பாரு, இங்க என்னவோ பண்ணும் டி..

இதுதான் காதல் படுத்தும் பருவகோளாறுனு அப்ப எனக்கு தெரியாதே..!" தன் இதயத்தை தடவிக்கொண்டான் மென்மையாக.

"ஒருவேளை மிது போல நீயும் எங்கிட்ட மாமா மாமானு சகஜமா பேசி பழகி இருந்தா எனக்குள்ள அப்படியெல்லாம் மாற்றம் ஏற்பட்டு இருக்காதோ என்னவோ! ஒவ்வொரு முறையும் என்னைய பாத்தாலே தலையை நட்டுட்டு நீ கூசி நிக்கிற விதம், ஒருமாதிரி எனக்குள்ள சிலிர்த்து போகும் டி..

ஒரு தரமாவது என்னைய நிமிர்ந்து பார்த்துட மாட்டியா, கண் வழியே என் மனச உணர மாட்டியா, ஆசையா மாமானு கூப்பிட மாட்டியானு, ஏகப்பட்ட ஆசைல ஏக்கப்பட்டு போனேன்..

ஒருகட்டத்துக்கு மேல, படிப்பை முடிச்சிட்டு வந்து உன்னைய பாத்துக்கலாம்னு நினைச்சேன், அதுக்குள்ள நீயும் அண்ணன் அண்ணினு பெங்களூரு ஓடிட்ட.. சரி எங்க போய்ட போறே, படிப்ப முடிச்ச பிறகு இங்க தானே வந்தாகணும்னு கொஞ்சம் அசால்ட்டா விட்ட குத்தம், ஒரேடியா டிமிக்கி குடுத்துட்டு லண்டன் ஓடிட்ட..

உன்ன கண்டு பிடிக்க ஒரு வருஷம் ஆச்சி டி.. அதுக்குள்ள நான் பட்ட தவிப்பு வலி வேதனை எல்லாம் உனக்கு எப்டி தெரியும், நீதான் நிமிர்ந்து என் கண்ண கூட பார்த்தது இல்லையே.. அப்புறம் எப்டி என்னையும் என் மனசையும் உன்னால உணர்ந்திருக்க முடியும் ஹான்.." தாடை இறுக்கத்தில் ஆட, கருவிழி படபடவென உருல, அவன் தன் கண்ணை பார்த்து பேசிய விதம் மங்கையின் மனமும் இலகி கரைய செய்ததோ!

"ம்.மா..மா.. ந்நா.. யாரையும் நம்புற நிலைல இல்ல" லேசாக கழுத்தை பிடித்து இருந்தாலும், ஆண் கரத்தின் வலிமை சற்று வலிக்க தான் செய்தது.

"சும்மா நடிக்காத டி, என்னதான் என் காதலை நீ உணரலைனாலும், நான் உன்னையே சுத்தி சுத்தி வந்தது எல்லாம் உனக்கு தெரியும் தானே.. சொல்லு டி.." மேலும் அவள் கழுத்தை இறுக்க, கண்ணீரோடு தலை அசைத்தாள் தெரியும் என்று.

விரக்தி சிரிப்போடு தன் கையை மெல்ல எடுத்தவனாக, "ஒருத்தன் தப்பானவனா இருந்தா எல்லாருமே தப்பா இருந்திடுவாங்களா என்ன? அப்பதான் நீ சின்ன புள்ள, இப்ப எருமைமாடு வயசாச்சுல்ல யோசிக்க மாட்ட..

நல்லவன் கெட்டவன பிரிச்சி பாக்க தெரியாது.. ஒருத்தனையே எப்டி கண்மூடித்தனமா நம்ப கூடாதோ, அதே போல தான், ஒட்டுமொத்தமா எல்லாருமே கெட்டவங்கனும் நினைக்க கூடாது.." விரக்தியில் தொடங்கி கோபத்தில் கத்தி முடிக்க, யாதவி மனம் பதிலறியாமல் திணறி தவித்தது.

** ** **

பெங்களூரு வந்து சேரும் வரை ஏதோ யோசனையில் ஆழ்ந்து, அருகில் இருந்த மனைவியை கூட கண்டுகொள்ளாமல் இருந்த ரகுவை காண காண பற்றிக்கொண்டு வந்தது மிதுக்கு.

"அப்படி என்ன தான் இவன் மனசுல நினைச்சிட்டு இருக்கான்.." மனதில் பொறுமியபடி தனி பிளாட்டுக்கு போக, ரகு கார் டிரைவருக்கு பணத்தை கொடுத்து வருவதற்குள் இங்கு அவள் அலப்பறை தொடங்கியது.

"ஏன் என் பழைய பிளாட்க்கு கூட்டிட்டு போயிருந்தா ஆகாதோ.. அங்க என் பிரெண்ட்ஸ் எல்லாரையும் பாக்கலாம்னு நினச்சேன் அதுக்கும் ஆப்பு வச்சாச்சு.. சரியான சைக்கோ, எப்ப எதை பண்ணுவார்னு ஒன்னும் புரியல.." வந்த வேகத்தில் கழுத்தில் கிடந்த துப்பட்டாவை தூக்கி வீசி விட்டு, பேகில் இருந்த துணிகளை எடுத்து அங்குள்ள கபோர்டில் அடிக்கி வைத்த மிது வாய் மட்டும் மூடியபாடிலை.

"ச்ச.. சட்டையும் கைலியும் பாரு.. கொஞ்சமாவது டீசன்ட்டா ட்ரெஸ் பண்ண தெரியிதா.. படிக்கலைன்னா இந்த அழுக்கு துணிய தான் உடுத்தனுமா.. டிஸ்கஸ்டிங் ஃபெலோ.." அவனது கசங்கிய துணியை தனியாக தூக்கி வீசியவளாக, தன் துணியை எடுக்க போக பின்னோடு வந்தது ஆண் வாசம்.

ஒரு நிமிடம் தேகமே செயலற்ற உணர்வு. காப்பு அணிந்த வன் கரம் மென் வயிற்றை சுற்றி அணைத்து, காய்ந்து போன புதரான தாடி மீசை பெண் கழுத்தை கீறி சிவக்கும் அளவிற்கு, தாடையை பதித்து வைத்தான் அவள் தோள் மீது.

"எதுக்கு என் புது சட்டைய தூக்கி போட்ட.." காட்டான் மெல்லமாக பேசும் போதே, பாவை காது பீஸ் போனது.

"எது இது புது சட்டையா.." கடினப்பட்டு தன்னை நார்மலாக காட்ட முயன்றாள் போலும்.

"பின்னே இல்லையா, எங்கிட்ட இருக்குறதிலேயே இதுதேன் நல்ல சட்டை.. எடுத்து ரெண்டு வருசந்தேன் ஆவுது" அசால்ட்டாக கூற, வாயில் வந்தவற்றை திட்ட முடியாது பற்களை கடித்த மிது,

"அப்ப தாராளமா எடுத்து வச்சி பூஜை பண்ணுங்க.. அதை கொண்டு வந்து எதுக்கு என் ட்ரெஸ் கூட வைக்கணும்" என்றாள் சிடுசிடுப்பாக.

"பொண்டாட்டி துணி கூட புருசன் துணிய வச்சது தப்பா டி" மனைவியின் செவிமடலை உதட்டால் கவ்வி பொய் கடி கடிக்க, ஸ்ஸ்ஸ்.. பூ தேகம் சிலிர்த்தாள் பாவை.

"அந்த நினைப்பு ரெண்டு பேர் மனசுலயும் இருந்து வச்சா தப்பில்ல.. ஆனா நீங்க என்ன பழி வாங்க கட்டிகிட்டவர் தானே.. நான் கண்ணீர் விட்டு துடிக்கிறத பாத்து நீங்க சந்தோஷப்படனும் அதுதானே உங்க ஆசை, எண்ணமெல்லாம்" என்ன முயன்றும் அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீரோடு விசும்பல் வந்தது.

"ப்ச்.. இன்னும் ஒரு அரை அடி வளந்திருக்க கூடாது, குனிஞ்சி குனிஞ்சி உன்னைய கட்டி புடிக்க ரொம்ப சிரமமா இருக்கு டி குடுகுஊ.. உன் அக்கா அவர் பேர் என்ன, மாதவியா யாதவியா, அவ ஹைட்டு வெயிட்டோட சும்மா செதுக்கி வச்ச செலையாட்டம் இருக்கா..

பேசாம உன்னைய கழட்டி விட்டு அவளை பிக்கப் பண்ணிக்கவா டி.." அழும் மனைவியை சமாதானம் செய்யாமல், அடுத்த ஆளுக்கு ஆட்டைய போட யோசிக்கும் ரகுவை, மொத்த பலமும் திரட்டி ஆத்திரமாக தள்ளி விட்டாள் மிது.

"யூஊ.. ராஸ்கல் இங்க என் வாழ்க்கையே பறிகொடுத்துட்டு அழுதுட்டு இருக்கேன்.. உனக்கு ஹைட்டும் வெயிட்டும் தான் இப்ப குறையா இருக்கா.. போதா குறைக்கு என் அக்காவ சிலைங்குற, அவளை பிக்கப் பண்ண போறேன்னு எங்கிட்டையே சொல்ற, உன்னஆஆஆ.."

பத்ரகாளி அவதாரத்தில், தோள் வரை உள்ள கூந்தலை சிலுப்பிவிட்ட வேகத்தோடு ரகு மீது பாய்ந்த மிது, பொட் பொட் பொட் அவன் நெஞ்சில் தொடர்ந்து அடி போட, நமட்டு சிரிப்போடு அவள் அடியை பெற்றவனுக்கு வலிக்கவா செய்யுமா!

"ஏய் அடிக்காத டி கடுகுஊ.. பொறவு ந்நா அடிச்சா நீ தாங்க மாட்ட சொல்லிப்புட்டேன்.." மென் பஞ்சி தேகம் இதமாக அவன் இரும்பு மேனியில் உரச, ஆண் புத்தி எங்கெங்கோ போனது.

"உன் அடியும் பாத்துட்டேன் மிதியும் பாத்துட்டேன், இந்த பூச்சாண்டி காட்டுற வேலையெல்லாம் எங்கிட்ட வேணாம்.." அவன் இடையில் ஏறி அமர்ந்து கும்மு கும்மென்று மொத்த, ஒரே பிரட்டு தான் அவளை.

தள்ளிய வேகத்தில் அவள் மீது இவன் பிரண்டு, இத்தனை நேரமும் மூடாமல் படபடத்துக்கொண்டிருந்த செவ்விதழை லபக்கென விழுங்கி இருக்க, கண்ணிரண்டும் அகல விரித்த மிது கைகள், ரகு கைகளோடு இறுக்கமாக இணைந்துகொண்டன.

தொடரும்.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 28
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top