• வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
Administrator
Staff member
Messages
169
Reaction score
145
Points
43
அத்தியாயம் - 34

விடிய விடிய வெளுத்து வாங்கிய அடைமழையின் குளுமையில், ஜோடி புறாக்கள் இரண்டும் ஆனந்த நீரில் மூழ்கி இணை சேர்ந்து ஓய்ந்து உறங்கிக்கொண்டிருந்தன.

மண் வாசனையோடு சேர்த்து கீச்சிக் குயில்களின் சத்தங்களும் சங்கீதம் இசைக்க, அந்த சத்தத்தில் மெதுவாக இமைகளை பிரிக்க முயன்றவளுக்கு இமைகள் மீது எதையோ பாரத்தை வைத்து அழுத்துவதை போன்று திறக்கவே சிரமமாக இருந்தது.

கண்கள் மட்டுமல்ல உடலும் கூட மிகுந்த வலியோடு பாரமும் கூடியதாய் உணர செய்ய, எப்படியோ கண்களை சிமிட்டி மெல்லத் திறந்தவள் முதலில் பார்த்தது, கரத்தை மடக்கி முகத்தை மறைத்ததை போல் வைத்து கண்மூடி படுத்திருந்த கணவனைத்தான்.

முன்பெல்லாம் அவன் அருகில் இருந்தாலே எரிச்சல் மூண்டும். அதிலும் அவளின் பூஇதழுக்கு இடைவேளையே இல்லாமல் கடித்து உண்ணும் போது பெண்ணாக பிறந்ததே பாவம் என்று கூட பல சமையங்களில் அழுது கரைந்து இருக்கிறாள்.

ஆனால் தற்போது அவனது சிறிது கால விலகலும், பார்வை தீண்டாமல் சென்ற நாட்களும் எத்தனை வேதனையாக சென்றது அவளுக்கு. இன்றோ அமைதியாக தன்னருகில் படுத்திருக்கும் கணவனை கண்டு இதயம் குதூகலத்தவளாய் மெல்லிய புன்னகை இதழில் அரும்பியது.

அவன் மார்பில் புதைந்திருந்த முகத்தை நகர்த்த மனமே இல்லை. அப்படி இனித்தது கணவனின் நெஞ்சிக்கூட்டின் சுகம்.

"எப்போ வந்தேள்.." இமைக்குடைகுள் இமைகள் உருளுவதை கண்டே அவன் உறங்கவில்லை என்று அறிந்துகொண்டாள்.

"உங்களைத்தான் கேக்குறேன் எப்போ வந்தேள்" அவன் மார்பில் மெல்லத்தட்டி உரிமையாய் கேட்டவளின் குரலில் காய்ச்சலின் சோர்வு சிறிது இருக்கவே செய்தது.

"விதி.. இக்கட வரணும்னு அதான் வந்தேன். நான் வரற்து உனக்கு கஷ்டமா இருந்தா சொல்லு உன் கண்ணுலையே படாம எங்கேயாவது போய்டுறேன்" அதிரும் குரலில் கடுமையாக மொழிய, "ஏன் இந்த கோபம்" ஒன்றும் புரியாமல் திகைத்து விழித்தாள் குழலி.

இதற்கு மேலும் இவனிடம் வாயை கொடுப்பது சரிஇல்லை என எண்ணியவளாய், அடித்துப் போட்டதை போன்ற வலியுடன் உடலை அசைக்க முடியாமல் எழுந்து அமர்ந்தவளின் மேனியில் இருந்து சர்ரென சரிந்து விழுந்த போர்வைத் திரையில், தங்கவிக்ரக மேனி அப்பட்டமாக மின்னியதை கண்டு அதிர்ச்சியில் இதயமே நின்று போனது.

"எ.எப்படி.. எப்படி தன் மேனியை உறவாடிய ஆடைகள் காணாமல் போனது..?"

கண்கள் படபடத்து சட்டென தன் கணவனை பார்த்தாள்.

இடுப்பு வரை இருந்த போர்வை அவள் எழுந்து அமர்கையில் அவனது இடையில் இருந்து விலகி ஆண்மையின் பொக்கிஷம் ஆர்ப்பாட்டம் இல்லாமல் உறங்கிக் கொண்டிருப்பதை கண்டு மூர்ச்சையாகினாள் பாவை.

"ஐயோ.. பெருமானே.." தலையில் அடித்துக்கொண்டு கதறியவளை, தலையை லேசாக திருப்பி அலட்சியமாக பார்த்த ருத்ரன், மீண்டும் கரத்தை தூக்கி நெற்றியில் வைத்து முகத்தை மறைத்தார்ப் போல் கண்களை மூடிக்கொண்டான்.

"கடைசில உங்க புத்திய காட்டிட்டேளே.. என் மானமே பறிப்போச்சு இப்ப உங்களுக்கு நிம்மதியா.."

அழுகையோடும் கோபத்தோடும் வேதனையாக புலம்பியவளை சமாதானம் செய்ய வேண்டும் என்றெல்லாம் ருத்ரனின் எண்ணத்தில் சிறிதும் இல்லை. மாறாக இரவு நடந்த விஷயத்தை இனி எப்போதும் தன்னவளிடம் தொடரவேக் கூடாது என்ற தீர்க்கம் தான் நெஞ்சி நிறைய நிறைந்து இருந்தன.

"என் வாழ்க்கையே நாசம் செஞ்சிட்டு எப்டி உங்களால எந்தஒரு குற்றவுணர்ச்சியும் இல்லாம இருக்க முடியிது.."

கண்ணீரில் முகம் சிவந்து போனாள் குழலி. ஆனால் அவனிடம் தான் எவ்வொரு பதிலும் இல்லை.

தன்நிலை எண்ணி எத்தனை நேரம் அழுகையில் கரைந்தாளோ!! சிறிது நேரங்கள் கடந்தபின் பதட்டத்தில் இருந்தவளின் நினைவில் மெல்ல மெல்ல இரவு நடந்த அனைத்தும் காட்சிகளாக தோன்றி மறைய, ஒவ்வொரு காட்சிகளுக்கும் ஒவ்வொரு வகையான முகபாவனைகள் பெண் முகத்தில் தோன்றி கண்ணீரில் மூழ்கியது கண்கள்.

"அப்போ.. எம்மேல தான் தவறா.." தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்தவளின் முகம் திக்பிரம்மை பிடித்ததை போல் காட்சியளித்தது.

"குயிலுஊ.. நான் தான் தப்பு பண்ணிட்டேன் உனக்கு காய்ச்சல்னு தெரிஞ்சதும் ஹாஸ்பிடல்க்கு தூக்கிட்டு போயிருக்கணும். அதைவிட்டுட்டு உன்ன வீட்ல வச்சிருந்து மூச்சி நின்னு போற அளவுக்கு அஜாக்கிரதையா இருந்திருக்கேன்.

எனக்காக கண்ணத் திற டி குயிலுஊ.."

அவளின் கால்களை மடியில் வைத்து பரபரவென தேய்த்து விட்டவனின் முரட்டுக்குரல் கனிந்து படபடப்பாக வந்ததை ஆழ்ந்த மயக்கத்திலும் அவள் செவிகளை இதமாக நிறைத்தது.

"குயிலுஉஉஉ.. உன் பாவா உன் பக்கத்துலே தான் இருக்கேன். எங்கேயும் போகல டி தயவுசெய்து கண்ணத் திறயேன், நீ இப்டி கண்மூடி இருக்குறதை பாத்து என் நெஞ்சே வெடிச்சிடும் போல இருக்கு"

எதற்கும் கலங்காதவனின் குரல் தனக்கே தனக்காக மட்டும் தழுதழுத்துப் போனதை எண்ணி மயக்கத்திலும் மனதுக்குள் மத்தாப்பு தான்.

அந்த மகிழ்ச்சியின் எண்ணமே கண்ணை திறக்க நினைத்தாலும் முடியாமல் போக, மயக்கத்தில் திணறிக் கொண்டிருந்தவளின் இதழில் இதமாக இதழ் பதித்து அவன் சுவாசத்தை வழங்க, நன்றாக அவன் மூச்சை தன்னுள் நிறைத்துக்கொண்டவளாய் மன்னவனின் மடிசேர்ந்தாள் மங்கை.

ஆள் தான் பார்க்க அத்துனை முரடு. தேகச்சூட்டை இதமாக அவளுள் கலந்து மிருதுவாக தன்னை கையாண்ட விதம்,

"என்ன டா இது நான் என்ன குழந்தையா.. இவ்வளவு மென்மையா தடவி கொடுக்குற, என் கண்ணுல தண்ணி வர அளவுக்கு உன் அசுரவேகம் என்னை திணறடிக்க வேண்டாமா..

என்னை விட்டுடுனு நான் சிணுங்கலாக உங்கிட்ட கோவிச்சிகிட்டு கெஞ்சிற அளவுக்கு இன்பத்துல மூச்சிமுட்ட வைக்க வேண்டாமா..

இது என்னடா ஆட்டுக்குட்டிய தடவுற மாதிரி என்னை அந்த அளவுக்கு மென்மையா கையாளுற, நேக்கு வலிக்கக் கூடாதுன்ணு தானே? நேக்கு தெரியும்டா என் முரட்டு புருஷா. ஆனாலும் உன்னோட இந்த மென்மையான தீண்டல் கூட எனக்கு ரொம்ப பிரிச்சி இருக்கு. எனக்காக துடிக்கிற உன்னையும்.."

பெண்மேனியில் ஒவ்வொரு முறையும் உரசி அனல் மூட்டும் மன்னவனின் கட்டுமேனியின் அசைவுகளை, உணர்வுபூர்வமாக உணர்ந்து அனலான இன்பத்தில் மூழ்கித் திளைத்தது அவள் பெண்மை.

மென்மையில் அவன் முரட்டுமுகம் பதிக்கையில், "கஞ்சனே எல்லாம் உனக்கு தான்டா என் மக்கு புருஷா.. தாராளமா இஷ்டம் போல அள்ளி எடுத்துக்கோ" தானாக நெஞ்சம் எழும்பி அவனது தாகத்தை தீர்க்க உதவ, மடையனுக்கு பெண்ணவளின் தவிப்பு புரியாமல், காட்டுவழிப் பாதையில் உள்ள குளுமைக்கு தீ முட்டி வெட்பத்தை கொடுப்பதிலேயே முனைப்பாக இருக்க, பெண்நெஞ்சம் கணவனின் எச்சில் சுகம் கேட்டு ஏங்கிப் புடைத்தது.

"குயிலுஉஉஉ.. என் தங்கமே நீ இப்டி அசைவில்லாம படுத்திருக்குறது என் நெஞ்சை கூரு போடுது டி.. உன் நினைவில்லாம உனக்குள்ள நேனு இணையிறது என் ஆண்மைக்கே அவமானத்தை கொடுக்குது. இதுக்கு மேலயும் என்னை சோதிக்காம கண்ணைத் திறந்துடு டி.."

குட்டிக்குட்டி இடைவிடாத முத்தங்கள் அவளது முகம் முழுக்க வைத்து பெண்மேனியை மிருதுவாய் கையாள, மயக்கத்திலும் அவன்பால் மயங்கியது மனம்.

ஓரளவுக்கு அவளின் உடல் வெட்பமும் சுவாசமும் இயல்புக்கு வந்ததை உணர்ந்த ருத்ரன், முதல்முறையாக கொண்ட ஆண்மையின் தாக்கத்தில் கொதித்து போய் சிவந்து கன்றிய பெண்மையின் பொக்கிஷ பேழையில் இதமாக மருத்துவம் செய்தான் அக்னிக் கண்ணன்.

கடைசியில் அவளை நெஞ்சில் கிடத்தி தட்டிக்கொடுத்தபடியே அயர்வை போக்கியவன் செயல்கள் எல்லாம் ஒவ்வொன்றாக நினைவுக்கு வந்ததும்,

"நடந்த அனைத்திற்கும் தாம்தான் காரணமா" மனதில் எண்ணிய குழலி கணவனை பார்த்து தர்மசங்கடமாக சொட்டும் கண்ணீருடன் இதழ் கடித்தாள்.

அவனிடம் எதுவும் அதற்குமேலும் பேசவில்லை அவள். தவறு தன்மீது இருப்பது அறியாமல் ஏற்கனவே நிறைய பேசி அவன் மனதை நோகடித்தாயிற்று. இனியும் இயல்பாக பேசப்போய் வார்த்தையில் கடுமையை காட்டினால் தற்போது இருக்கும் மனநிலையில் தன்மனம் தாங்காது என்றெண்ணி, அமைதியாக போர்வையில் சுருண்டவளை கடைக்கண்ணால் பார்த்த ருத்ரன் ஆழ்ந்த மூச்செடுத்தான்.

"குயிலுஉஉஉ.. நேரத்தோட சாப்பிட்டு ஹாஸ்பிடல் போகனும் போய்ட்டு முகம் கை காலை கழுவிட்டு வா" என்றவனின் கடுமையில் மெல்லியப்பாவை திடுக்கிட்டுப் போனாள்.

"மச்.. சும்மா சும்மா எல்லாத்துக்கும் பயந்துகிட்டே இருந்தா எப்டி.. இன்னும் எவ்வளவோ இருக்கு வாழ்க்கை. ஒவ்வொரு பிரச்சனைகளையும் தைரியமா ஹாண்டில் பண்ண கத்துக்கோ.. அதுதான் உனக்கு நல்லது" அழுத்தமாக சொன்னவன் அவளையே பார்த்திருக்க, அவளும் அவனைத்தான் மௌனமாக பார்த்தாள்.

"என்ன பாத்துகிட்டே இருக்க. போ" கண்களால் குளியலறை நோக்கி காட்டினான்.

"தூக்கிட்டு போங்கோ.." மார்புவரை சுற்றிய போர்வையோடு இரண்டு கைகளையும் குழந்தை போல் விரித்துக்காட்டிட, மனைவியின் செயலில் ஆண் மனம் உருகியது.

"என்ன டி இவ்ளோ நேரமும் உன்னைய கெடுத்துட்டேன்னு அழுது வடிஞ்சிட்டு இருந்த, இப்ப என்னடானா தூக்க சொல்லி கைநீட்ற. என்ன நினைச்சிட்டு இருக்க உன் மனசுல"

கீழ் உதட்டை மடக்கிக் கடித்து அவளிடம் எகிறியவனை சலனமற்று பார்த்தவள் பட்டென சொன்ன வார்த்தையில் கற்பாறை இதயமே தடுமாறி நின்றது.

"எ.என்ன டிஇஇ"

"கேக்கலையா.. உங்களைத்தான் என் மனசு முழுக்க நினைச்சிட்டு இருக்கேன் mr. ருத்ரங்கன்" நெருங்கி வந்து அவன் கழுத்தைக்கட்டிக்கொள்ள, மனைவியின் இத்தகைய சொல் ஜிவ்வென உடல் முழுவதையும் மின்சாரம் தாக்கியது.

"எப்டி திடீர்னு.. நேனு தான் கொலைகாரனாச்சே.." பொய் உரைக்கிறாளோ நம்பமுடியாமல் கேட்டான்.

"இப்பவும் என் கண்ணுக்கு நீங்க கொலைகாரன் தான். ஆனாலும் என் மனசுக்கு உங்கள புடிக்கிறதே! உங்களுக்கு எதுவும் ஆகிடக்கூடாதுனு ஒவ்வொரு நாளும் மனசு அடிச்சிக்கிது. உங்கள பக்கத்துல வச்சி பாத்துகிட்டே இருக்கணும்னு புதுசா தோன்றது.

இதுக்கெல்லாம் என்ன காரணம்"

அவன் மார்பில் மஞ்சமாகி அப்பாவியாக கேட்டவளை அள்ளி அணைத்து முத்தாட பரபரத்தக் கரங்களை கடினப்பட்டு அடக்கிக்கொண்டான் ருத்ரன்.

"அன்னைக்கு என்னவோ என்னைக்கும் உன் மனசுக்குள்ள எனக்கு இடமில்லை, தாலி கட்டினதால வாழ துணிஞ்சேன்னு சொன்ன. இன்னைக்கு என்ன மாத்தி மாத்தி மெண்டல் மாறி பேசுற"

உண்மையாகவே அவனுக்கும் புரியாமல் தான் கேட்டான். எப்படி வந்தது திடீரென்று இந்த மாற்றம்?

"கோவத்துல ஆத்துக்காரி ஆயிரம் பேசுவா. அதையெல்லாம் அந்தந்த நேரமே மறந்துடனும் அதுதான் நல்ல ஆம்படையானுக்கு அழகு"

கொங்கைகள் அவன் நெஞ்சை அழுத்த, மார்பில் ஒய்யாரமாக கைஊன்றி மறுக்கையால் அவன் தாடியை இழுத்து கன்னத்தை கிள்ளி ஆட்டியவளை, தன்னையும் அறியாது உதட்டில் தவழ்ந்த புன்னகையை அவள் அறியாது மறைத்தான் கள்ளன்.

"மச்.. உடம்பு என்னவோ பண்ணுது. விலகி போய் ட்ரெஸ் மாத்து டி, அதுக்குள்ள கஞ்சி வைக்கிறேன். சாப்ட்டு டாக்டர பாக்க போலாம்"

தோல் அகற்றிய வாழைப்பழமாய் அவன் மேனியெங்கும் வழவழவென ஊரியப் பெண்ணவளை அணைக்கவும் முடியாமல் விலக்கவும் முடியாமல் திண்டாடிப் போனான் ருத்ரன்.

"ஏண்ணா என்ன பண்ணுது உடம்புஊ.." கேட்டவளின் இதழ்கள் அவன் மார்பை தீண்டி ஷாக் அடித்தது.

"அதெல்லாம் உனக்கு சொன்னா புரியாது" மனைவியின் நெருக்கம் நெருப்பாய் சுட, தாடை இறுக பற்களைக் கடித்துக் கொண்டான்.

"அப்போ செய்முறை விளக்கம் குடுங்கோண்ணா" அவளின் குழய்வான பேசிச்சில் தாபம் கூடியது.

"ஏய்ய்.. உடம்பு முடியலையேன்னு பாக்குறேன், இல்ல கொஞ்சி கோளாவுற வாய அடிச்சி உடைச்சிருப்பேன். ஒழுங்கா எழுந்து போடிஇஇ.." ஆண்மையின் வீரியம் நட்டுக்கொண்டதும் எரிந்து விழுந்தான் அவளிடம்.

"ம்க்கும்.. கொலை பண்ற ராசாக்கு என் உடம்பை பத்தின கவலையெல்லாம் இருக்கா..? எனக்கு ஒன்னும் உங்களை கொஞ்சிகிட்டே இருக்கணும்னு ஆசையெல்லாம் இலலை. பாத்ரூம் வரை எழுந்து நடக்க உடம்புல தெம்பில்லை அதான் தூக்கிட்டு போக சொன்னேன். முடியாதுன்னா விட்டுடுங்கோ கீழ விழுந்து வாரினாலும் பரவால்லை நானே எப்படியாவது தட்டுத்தடுமாறி போய் சேந்துடறேன்"

நொடியில் மூக்கின் மேலே கோபம் கொண்டு தன்னை விட்டு விலகிய வண்ண மலரை கையில் ஏந்தி இருந்தான்.

"உடம்புல வெறும் தெம்பு மட்டுமா இல்ல" அவள் செவிப்பட முணுமுணுத்து பார்வையால் அவளை கொத்தித் தின்றவனை கண்டு நாணத்தில் துடித்து சிவந்தாள் குழலி.

போர்வை கட்டில் மீதே பத்திரமாக தஞ்சம் கொண்டிருக்க, கணவனின் கையில் குழந்தையாய் தவழ்ந்தவளின் முகம் செவ்வானை தோற்க்கடித்தது.

இந்த முரட்டுப் பீசிடம் வெட்கத்தை பார்த்தால் திடமாக அவனோடு வாழ முடிந்திடுமா. அதிலும் அவன் பார்த்து சுகம் கண்ட உடல் தானே! என்ற எண்ணம் அவளுக்கு.

"குளிக்க வேண்டா, முகத்தை மட்டும் கழுவிக்கோ, டேப்லெட் போட்டு உடம்பு எப்டி இருக்குனு பாத்துட்டு குளிக்கலாம்" மெதுவாக குளியலறையில் நிறுத்தியவனை அப்போது தான் அவளும் முழுமையாக பார்த்தாள்.

அவள் எப்படி இருக்கிறாளோ அதே நிலையில் தான் அவனும். நேரில் தெளிவாக கண்டதும் வெட்கம் பிடுங்கியது, அதிலும் விரைப்பாக நின்ற கூர் கொம்பு அவள் கண்களை நிறைக்க, வைத்த கண் வாங்காமல் பார்க்கும் மனைவியைக் கண்டு ஆனானப்பட்ட ஆண்மகனுக்கே வெட்கத்தில் நிற்க முடியாமல் கால்கள் தள்ளாடியது.

தொடரும்.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 34
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
New member
Messages
7
Reaction score
6
Points
3
Ada devuda.....ipdi suddena romance mode ku poitele maami nengo....ipdi oru maatratha ungakita na ethir pakala ponga..rudhran ini un vesam maamikita palikathu polaye...konjo kastam tha pola un nelama
 
Messages
46
Reaction score
36
Points
18
Ena maami ipdi irangitel.... Ruthra inime un paadu romba kastam tha po... Maami vachu seiya poara... Get ready for maami s romantic revenge.... Sathiyama na itha expect pannala ji ore epi la maami ku ruthran Mela love vandhuducha ? Mmmm semmmaaaa.... Ipdi daily um oru ud kudunga ji evlo happy theriuma nanga...😍😍
 
New member
Messages
7
Reaction score
4
Points
3
மாமி இப்பிடி எல்லா பேசினேல்னா பாவம் ருத்திரன்
 
Top