- Messages
- 204
- Reaction score
- 203
- Points
- 63

*ஒரு மழை நாளில்*
மழையில் ஓர் குளுகுளு காதல் கதைநாயகன் : அரவிந்த் கண்ணா
நாயகி : முல்லைமலர்
முதல் மனைவி செய்த துரோகத்தால் மனஉளைச்சலில் சிக்கித் தவிக்கும் அரவிந்த். ஒரு மழை நாளில் தனக்கு நடக்கவிருக்கும் கட்டாயத் திருமணத்தில் இருந்து தப்பித்து மனக்கோலத்தில் ஓடி வந்த முல்லைக் கழுத்தில் இக்கட்டான சூழ்நிலையில் மங்களனான் சூடி மனைவியாக்கிக் கொள்கிறான்.
இருளில் மூழ்கி இருந்தவன் வாழ்வில் வசந்தம் வீசுவாளா முல்லைமலர்? என்பதை அறிந்துக் கொள்ள மழை கதையை படித்துத் தெரிந்துக் கொள்ளுங்கள்.
ஆஸ்திரேலியா நாட்டு பெண்ணுக்கும் தமிழ் நாட்டை சார்ந்த ஆணுக்கும் இடையே திருமணத்தின் பின் நிகழப் போகும் அற்புற காதல், ரொமான்ஸ், குடும்பம் மற்றும் சஸ்பென்ஸ் என விருவிருப்பாக கதை செல்லும்.
விலை - 200ரூ
ஆர்டர் செய்ய - 7598691689