Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖

சந்திரனின் சுந்தரியே 💙 டீஸர்

Member
Messages
37
Reaction score
8
Points
8
அந்தமுள்ள சந்திரனை
சொந்தம் கொண்ட சுந்தரியே 🩷

டீஸர்:


திருமணமே வேண்டாம் என 28 வயது வரை தனிமையில் சுற்றும் வாலிபன் அவன். அவனே நம் கதையின் நாயகன் சந்திர வேந்தன்.


நீலகிரி மாவட்டம், செவ்வரளி சோலை ( கற்பனை ஊர் ) என்னும் ஊருக்கு செல்கிறான். அந்த ஊரின் வினோதமான வழக்க படி திருமணம் செய்து கொள்ள விரும்பும் மணமகன் 11 செவ்வரளி பூக்களை பறித்து மணமகளிடம் கொடுத்து அவள் சம்மதம் pera வேண்டும். அல்லது அவர்கள் ஊரில் உள்ள பெரிய கல்லை தூக்க வேண்டும். இதில் எதாவது ஒன்றை செய்து மனபெண்ணின் மனதை கொள்ளை கொண்டாள் மட்டுமே திருமணம். இல்லையேல் திருமணம் நின்று விடும்.

நாயகனோ தெரியாமல் அந்த ஊருக்கு சென்று செவ்வரளி பூக்களை பறித்து ஒரு பெண்ணிடம் கொடுத்து விடுகிறான். அதை கண்ட அந்த ஊர் மக்களோ நாயகனை அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள சொல்லி கட்டாயம் செய்கிறார்கள். அந்த பெண்ணோ எப்படியாவது இங்கு இருந்து சென்றாள் போதும் என திருமணத்திற்கு சம்மதம் சொல்கிறாள். யார் அவள்?

நாயகன் அவன் கொள்கையை மீறி திருமணம் செய்து கொள்வனா? இல்லை அப்படியே அவன் ஊருக்கு சென்று விடுவானா? புது வாழ்வு நோக்கி காத்திருக்கும் அந்த பெண் யார்?
 
Member
Messages
37
Reaction score
8
Points
8
வணக்கம் நண்பர்களே. கதை தீபாவளிக்கு பின் ஆரம்பமாகும். தங்களின் ஆதரவை இந்த கதைக்கும் தாருங்கள். நன்றி ❤️
 
Top