New member
- Messages
- 24
- Reaction score
- 1
- Points
- 3
அத்தியாயம் 9
எப்போது கணவன் போவான் எப்போது நாம் விதுரனின் அறைக்கு செல்லலாம் என இருந்தது குழலிக்கு. குளித்து முடித்து புறப்பட்டு விட்டாள் குழலி. விதுரன் அறை பக்கம் அவளது கால்கள் செல்ல தன்னவன் வந்துவிட்டானோ என்று நினைத்து மேலே இருந்தப்படியே கீழே எட்டி பார்க்க... அவன்தான் அவன்தான் அவளின் காமூகன்தான் யாருடனோ போனில் பேசியபடியே வந்து கொண்டிருந்தான். குழலிக்கோ என்னடா இது சோதனை இப்பத்தான போனான் எப்படி அதுக்குள்ள...
திரும்பி வர நேரம் ஆகுமே என்று நினைத்தாள். இப்படியா நேரத்துலையே வந்து உயிரை வாங்குவான். விதுரா இவன் இருக்கும் வரையில் இங்கிருந்து உன்னை அழைத்து போவது என்பது நடவாத காரியம். என்ன செய்ய என அவளையே அவள் நொந்து கொண்டு அவளின் அறை பக்கம் செல்ல அவளை மெல்ல தூக்கி கொண்டு போனான் அவளின் காமூகன்.
ப்ச்... என்ன இது என்ன பண்றிங்க விடுங்க அவ்வளவுதான் அவள் பேசியிருக்க அடுத்த வார்த்தைகள் பேச வருவதற்குள் அவளின் இதழ் அவனின் வசம் ஆனது. அவளோ ம்ம்ம்ம்... என்னும் சத்தம் மட்டுமே விட முடிந்தது. ஒரு கட்டத்தில் அவள் பொறுக்க முடியாமல் அவனை தள்ளி விட்டாள். உங்களுக்கு எப்பவுமே இதே நினைப்புதான் இருக்குமா? ஏன் என்னை டார்ச்சல் பண்றிங்க காலைளையும் பகளையும் என்ன போட்டு பாடா படுத்துறீங்க? சரியான பொம்பளை பொறுக்கி என கோவத்தில் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவளையும் மீறி வெளியே வந்து விட....
ஏய் என்னடி சொன்ன... என கை ஓங்கியவன் அவளையே பார்த்தான். அதில் சற்று மிரண்டு போனவளை பார்த்ததும்... ஏண்டி என்னை சித்ரவதை பண்ற... உன்னை என்னைக்கு பார்த்தேனோ அன்னையிலருந்து இன்னைக்கு வரைக்கும் உன்னோட கனவுளையே ஒரு வாழ்க்கையை வாழ்ந்துட்டு இருக்கேன். அது இப்போ நிஜமா நடக்கவும் மனசுக்குள்ள வச்ச ஆசையெல்லாம் அடக்க முடியல நான் ஒன்னும் பெரிய ஞானி இல்லையே சாதாரண மனிதன். இதை எப்படி சொல்லி புரிய வைப்பேன். கொலைகாரனாய் இருக்கும் என்னை மன்னிக்க மாட்டாளே. நான் என்ன செய்ய? எப்படி புரிய வைப்பேன். ஹும் அவளுக்கு நீ புரிய வைக்கும் போது அவள் உன்னை விட்டு பிரிந்து போயிருப்பாள் ரிஷி. மனதுக்குள் இருக்கும் ஒருவன் சொல்ல.. ஓங்கிய கையை எடுத்தான்.
ஏன் எனக்கு எந்த உரிமையும் இல்லையா? மொட்டையாக ஒரு கேள்வி.
உரிமையா என்ன உரிமை இருக்கு என்னிடம் ஓ... நீங்க தாலி கட்டிட்டன்னு சொல்ல வரிங்களா? என ஏளனமாக கேட்டாள்.
ஹும்... நான்தான் உனக்கு ஏற்கனவே சொல்லிருக்கேனே... நீ என் மனைவியும் இல்ல நான் உனக்கு கணவனும் இல்லை. அக்ரிமெண்ட்ல சைன் பண்ணிருக்க... எனக்கு வெறும் குழந்தை பெத்து கொடுக்க வந்தவள் மட்டும்தான் அதை முதல தெளிவா புருஞ்சுக்கோ. நீ இப்போதைக்கு என்னோட பிராபர்ட்டி அண்டர்ஸ்டாண்ட் என காரச்சாரமாக பேசியவன் வெளியேற போக...
அவனின் பேச்சில் நிலை குழைந்து போனவள் ரிஷி ஒரு நிமிஷம் என்றாள்.
அவளின் அழைப்பில். மெய் மறந்து நின்றவன். எவ்வளவோ பேர் அவனை ரிஷி என பெயர் சொல்லி அழைத்திருக்கிறார்கள். ஆனால் இன்றைக்கு அவள் கூப்பிட்டதும் கண்கள் பனித்தது. உள்ளம் பூரித்தது. ஆனாலும் கல்லாக இருந்து உணர்வுகளை அடக்கி கொண்டான்.
என்ன? பார்வை எங்கோ பார்த்து கேட்டான்.
அவனின் அருகே வந்தவள் என்னை பாருங்க... அவனும் பார்க்க... ப்ச்... என் கண்ணை பாருங்க ரிஷி.
எதுக்குடி?
ப்ச் கேள்வி கேக்காதீங்க பாருங்க?
அவளின் கண்களை நோக்க அவனால முடியவில்லை. குற்ற உணர்வில் அவன் தவிக்க அவனின் உணர்வுகளை அவள் புரிந்து கொண்டாளா என்பது அவளுக்குதான் தெரியும். என்னை நீங்க லவ் பண்றிங்களான்னு எனக்கு சந்தேகமா இருக்கு என்றாள்.
அவளின் திடீர் கேள்வி அவனுக்கு தூக்கி வாரி போட்டது எப்படி இவளுக்கு தெரியும். நாம்தான் இவளிடம் பாசமே இல்லாமல் இறுக்கமாக கடிந்து கொள்கிறோமே எப்படி என சில கணங்களில் யோசித்தான். ஒன்றும் புலப்படவில்லை.
சொல்லுங்க?
என்ன சொல்ல காதலும் இல்லை. கத்தரிக்காயும் இல்ல.
அப்போ?
அவளின் இடுப்பை இறுக்கமாக பிடித்து கொண்டவன் அவளின் மூச்சு காற்றுடன்... இவனின் மூச்சு காற்றும் கலக்க... காதல் இல்லை. ஆனால் நிறைய காமம் இருக்கு. அதுவும் இங்க பார்க்கும் போது என்னால கண்ட்ரோல் பண்ண முடியல. என்று மாராப்பின் சேலையை விலக்கி அழுத்தமாக பிடித்தான். அவனின் பிடியில் மார்பின் மீது வந்த வலியை விட... மனதில் முள் வைத்து குத்துவதை போன்ற வழியை உணர்ந்தாள். அவளின் எண்ணத்தை முறியடித்து விட்டான் ரிஷி இறுக்கத்தை தளர்த்து விட்டவன் இதழில் அழுத்தமான முத்தம் ஒன்றை பதித்து விட்டு இனி என்னிடம் இப்படி கேள்வியை கேட்குற வேலையை வச்சுக்காத. அப்புறம் விளைவுகள் விபரிதமாய் இருக்கும். மாராப்பின் சீலையை அவள் மேல் போட்டு விட்டு வரட்டுமா பேபி கன்னத்தை தட்டிவிட்டு சென்றுவிட்டான்.
கட்டிலில் தொப்பென அமர்ந்தாள். விதுரா.... என்று கலங்கி அழுதாள். ஏண்டா என்னை ஏமாத்துன. ஏண்டா என் மனசுல ஆசையை வளர்த்த... மனசு ரொம்ப வலிக்குது. என்னால தாங்கவே முடியல. என்னைய பார்க்க எனக்கே அருவெறுப்பா இருக்கு. நான் ஒரு விபச்சாரியை போல பீல் பண்றேன். ஐயோ.... அலறினாள். கடவுளே என் அம்மா போன இடத்துக்கே என்னையும் கூட்டிட்டு போ... ரிஷிஇஇஇஇஇ..... அழுதாள். அலறினாள். ஆயிரம் எண்ணங்கள் அவளை அலை கழிக்க... அழுத்தம் அதிகரிக்க... அறையை விட்டு வெளியேறினாள். அவளின் விதுரனை பார்க்க...
விதுரனின் அறையை அடைந்தவள்
அவனிடம் மணிக் கணக்கில் பேசினாள். யாருக்கும் கேட்காமல் மெல்லமாக பேசினாள். அழுதாள்
விதுரா எனக்காக எழுந்து வாடா... நான் சொன்னா எப்பையுமே கேப்பிள்ள. வாடா ப்ளீஸ். இப்போதைக்கு நீ ஒருத்தன் மட்டும்தான் எனக்கு ஆதரவே... எனக்காக எழுந்து வா... ப்ளீஸ்டா எனக்காக இல்லைனாலும் உன் வினோக்காக வா... என்று சொல்ல... அவனின் விரல்கள் சற்று அதிர்ந்தது. ஆனால் அவளுக்கு அது தெரியாமல் போய்விட்டது. வினோ என்ற பெயர் சொன்னதும் சுற்றியும் பார்வையை செலுத்தியவள் மீண்டும் மிக மெல்லமாக பேசினாள். அப்போது அங்கே வேலைக்காரர்களின் அரவம் கேட்கவும் ஓடியே போய்விட்டாள்.
என்ன நரக வாழ்க்கைடா இது. எல்லாத்துக்கு பயப்பட வேண்டியதா இருக்கு என நொந்து போனாள்.
அறைக்குள் வரவும் அவளையும் அறியாமல் ரிஷி வந்திருக்கிறானா என தேடினாள். நான் ஏன் அவனை தேட வேண்டும். என் பிரண்ட்டை கொலை செய்த கொலைகாரன் அவன் அவனை எதுக்கு நான் தேட வேண்டும். அவனை பொருத்தவரை நான் ஒரு... ஒரு... ஒரு... என்ன சொல்வது, தனக்கு அவன் தரும் அங்கீகாரம் என்ன? என அவளால கணிக்க முடியாமல் திணறினாள். அவனை பொருத்தவரை நான்... கண்களை இருக்க மூடியவள் தொங்கும் தாலியை உள்ளங்கையால் இறுக்க பற்றிக் கொண்டு அவனது வாரிசை சுமக்க போன்றவள். அவ்வளவே... ஏதேதோ நினைத்தபடி உறங்கியும் போனாள்.
இங்கோ ரிஷி அவளிடம் சொல்லிவிட்டு வந்த வார்த்தைகள் ஒவ்வொன்றையும் நினையாது பார்த்து... நான் அப்படி பேசி இருகக்க கூடாது. பாவம் நொந்து போயிருப்பாள். இல்லை நான் அப்படி பேசினதுதான் சரி. என் மேல் அவள் முழு வெறுப்பையும் சம்பாதித்து கொள்ளட்டும். இதுதான் என் ஆசையும் கூட. அப்போதுதான் அவள் என்னை விட்டு பிரியும் போது அவளுக்கு என் மேல கோபம் மட்டுமே இருக்கும். இருக்கணும். இதுதான் சரியான முடிவு. ஆனாலும் அவனுக்கு ஒரு விஷயம் மட்டும் புரியவே இல்லை. எப்படி அவள் அப்படி ஒரு கேள்வியை கேட்டாள். எதற்காக என்னைய நீங்க காதலிக்கிறிங்களான்னு கேட்டா? ஏன்? என்னவாக இருக்கும் என யோசித்து அவனுக்கு தலை வலி வந்ததுதான் மிச்சம். கடைசியாக அன்றொரு நாள் அவன் குடித்துவிட்டு சுய நினைவில்லாமல் வந்ததை உணர்ந்தான். அய்யயோ... எதாவது உளறி கொட்டி வைத்தேனா... அப்படி மட்டும் இருக்க கூடாது என மருகினான்.
உண்மையில் அன்று நடந்த நிகழ்வு வேறு. ரிஷிவேந்தன் தொழில் சம்பந்தமாக வெளியூர் செல்வது, பார்ட்டிகளை அட்டன் செய்வது போன்ற வேலை இருக்கும். தவிர்க்கவும் முடியாது. அப்படி பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டு அங்கு உள்ள தன் நண்பர்களின் வற்புறுத்தலால் அவன் குடித்தான். ரிஷி ஒன்றும் குடி பழக்கத்திற்கு அடிமை இல்லை என்றாலும் எப்போதாவது இது போல் பார்ட்டி என்று வந்தால் குடிப்பான். அது போலவே அன்றும் குடித்து விட்டு வீடு திரும்பினான். நேரம் கழித்து வந்ததால் யாரும் தன்னை பார்க்கவில்லை என நினைத்து மேலே அவனது அறைக்கு போனான். அங்கு மெத்தையில் பூமலராய் படுத்து உறங்கி கொண்டிருந்த குழலியை பார்த்ததும் அவனின் ஆண்மை தூண்டி விட அவளை இப்போதே கூட வேண்டும் என்னும் எண்ணமும் உருவாக அவளை அனுபவிக்க அவளை நெருங்கினான். அவன் போட்டிருந்த சட்டைகளை கழட்டினான். ஏதோ தன் மேல் ஊறுவது போல் இருக்க குழலி பயந்து எழுந்தாள். அங்கே அவன் தாலி கட்டிய கணவன் சிவந்த விழிகளுடன் அவளின் உடலை வெறித்து பார்க்க... சரிந்து இருந்த சீலையை சரி செய்து கொண்டு எழுந்து விட்டாள்.
என்ன? என்றாள் மருண்ட விழிகளுடன்...
படுடி நான் ரொம்ப மூடா இருக்கேன் என அவளை கீழே தள்ளி போட்டு அவள் மேலே படர... அவனின் குடி நாத்தம் நாசியை துலைக்க குழலிக்கு அடி வயிரெல்லாம் பிரட்டிக் கொண்டு வந்தது. அவனை ஒரே வீச்சில் தள்ளி விட்டு.... குளியறைக்கு சென்றாள். வாந்தியும் எடுத்து விட்டாள்.
என்ன குடிச்சிருக்கீங்களா?
ஆமா குடிச்சேன். உனக்கு தெரியுமா குழலி இன்னைக்கு நான் ரொம்ப சந்தோசமா இருந்தேன் அதான் குடிச்சேன்.
ச்சே இந்த ஆம்பளைங்களே இப்படித்தான் சந்தோசம்னா குடிக்கிறது, கஷ்ட்டம் வந்தாலும் குடிக்கிறது இங்க பாருங்க என் கிட்ட வராதீங்க எனக்கு வயித்தை பிரட்டிக்கிட்டு வருது. தள்ளி போங்க.. என்றுறவல் போர்வையை எடுத்து கீழே போட்டு படுத்து கொண்டாள்.
ஏய்... ஏய்... குழலி குழலி நான் வேணும்னேனே குடிக்கலடி என் பிரென்ட்ஸ்தான் குடிக்க சொன்னாங்க குடிச்சேன். ஐ லவ் யூ குழலி. உன்னைய எனக்கு ரொம்ப பிடிக்கும். நீ எனக்கு மனைவியா வந்ததுக்கு நான் புண்ணியம் பண்ணவன். எனக்கு கிடைச்ச தேவதைடி நீ... ஆனால் நான்தான் தவற விட்டுட்டேன். ஆ... ஆ.... என்று சிறு பிள்ளை போல அழுதான் ரிஷி.
அவனின் செய்கை பெண்ணவளுக்கு அதிர்வை ஏற்படுத்தியது. அப்பப்பா... ஆறடி மகன் ஒரு சிறு பெண்ணின் ஆதாரவிருக்காக எப்படியெல்லாம் அழுகிறான். இந்த ஊரையே தனக்குள் வைத்திருக்கும் இவனா என்னை காதலிக்கிறான் என சொல்லுகிறான். உண்மையாகவே என்னை காதலுக்கிறாரா? இல்லை பொய்யா? இல்லை பொதுவா குடிச்சா உண்மையை சொல்லுவாகன்னு எத்தனை படத்துல பார்த்துருக்கோம் கேட்ருக்கோம். ஏய் அவன் உன்னை காதலித்தால் என்ன காதளுக்காமல் இருந்தாள் என்ன? அவனை நீ கொலை பண்ணதான வந்த? பண்ணிட்டு போயிட்டே இரு என்று ஆலந்த உள் மனம் சொல்ல... சரிதான் என நினைத்து கொண்டாள். மீண்டும் திரும்பி படுக்க... ரிஷியோ புலம்பி கொண்டே இருந்தான். அவனின் புலம்பல் அனைத்தும் அவளால் காது கொடுத்து கேட்க முடியவில்லை. பாட்டு பாடுகிறேன் என்று சாவடித்தான். ஆட்டம் ஆடினான். போனில் பட்டு போட்டு அட்டகாசம் செய்தான். ஒரு கட்டத்தில் அவனுக்கும் களைப்பு ஏற்படவே குழலி என கத்தினான்.
என்ன என அவள் கேட்க...
எனக்கு பசிக்குது சாப்பிடவே இல்ல அவன் சொன்னதும் பதட்டத்துடன் எழுந்தவள் விருவிருவென கீழே இறங்கி போது தட்டு நிறைய சாதம் போட்டு ரசம் ஊற்றி தொட்டுக்க அப்பளம் பொரித்து எடுத்தீ வ தாள்
இந்தாங்க சாப்பிடுங்க என்று அவன் முன் தட்டை நீட்ட...
எனக்கு ஊட்டி விடு என் டாலுக்குட்டி
என்ன 😲 டாலுக்குட்டியா?
ஆமாம் நீதான் டார்லிங். அதான் சுருக்கமா டாலு என குளறி குளறி பேசினான். அந்நேரத்தில் அவனை ரசிக்காமல் இருக்க முடியவில்லை அவளாள். அவனை பார்த்து கொண்டு இருந்தவள் அவன் ஆ... என காட்ட அவளும் ஊட்டினாள்.
எவ்வளவு யோசித்தும் ரிஷிக்கு என்ன நடந்தது என்று தோணவே இல்லை. ஆனால் குழிலிக்கு நன்றாக புரிந்து விட்டது. சார் லவ் பண்றாரு ஆனால் இதை எப்படி நம்புவது என யோசித்தாள். அதனால்தான் அவளும் கேட்டே விட்டாள். அதற்கு தக்க பதில் ஒன்றும் பெரிதாக கிடைக்கவில்லை. கேட்டுவிட்டு அவன் ஆமாம் என்று சொன்னாள் மட்டும் நீ அவனை காதலிக்க போவியா, இல்லை அதுதான் முடியுமா? செய்து கொடுத்த சத்தியம், கொடுத்த வாக்கு அனைத்திற்கும் தடை இருந்தது.
கள்வம் தொடர்வான்.
கமெண்ட்ஸ் போட்ருங்க பிரெண்ட்ஸ்.

Author: shakthinadhi
Article Title: புரியும் முன் பிரிந்து விடு என் கள்வனே
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.