முரடனின் மகிழம் பூ அவள் 🌼
எபி 5
காலை நல்ல படியாக நடந்து கொண்ட ராவணனோ காலை உணவை உண்டு விட்டு எங்கோ வெளியே சென்று விட்டான்.. காலை முதல் பெண் அவளின் முகத்தில் தெரியும் ஒரு வித பொலிவை கண்ட அப்பத்தாவோ மகிழினியை அழைத்து " தாயீ நான் உங்க கல்யாணம் நல்ல படியா நடந்தா சமயபுரம் வராத வேண்டி இருந்தேன்.. அதனால இன்னக்கி நான் கோவிலுக்கு கிளம்புறேன்.. நீ வீட்ட பார்த்துக்கோ டா... " என கூற
அதை கேட்ட மகிழினியோ " தனியா எப்படி அப்பத்தா போவீங்க... அவங்க வந்ததும் வேணும்னா அவரையும் கூட்டிட்டு போறிங்களா... " என்றாள் யோசனையோடு
அதை கேட்ட அவரோ " எனக்கு என்ன தாயீ நான் பக்கத்து தெரு ராக்காயி கூட போய்ட்டு வந்துடுவேன்.. நீ வேசன படாத... பார்த்து ஜாக்கிரதையா இரு... " என கூறி விட்டு மதியம் போலவே ஊருக்கு கிளம்பி விட்டார்..
---
மாலை 4 மணி போல வீட்டிற்குள் நுழைந்த வாணியோ " ஏய்! எங்கடி இருக்க... " அதிரகமாக கத்திய படி உள்ளே வந்தாள்...
அவளின் குரல் கேட்டு பயந்த மகிழினியோ " சொல்லுங்க அம்மா... " என உள்ளே போன குரலில் கேக்க
வாணியோ நக்கலாக " என்னடி என் வீட்டு வேலைக்காரி பழசை இன்னும் மறக்கல போல... சரி எங்க வீட்ல யாரையும் காணோம்.. எங்க உன் உத்தம புருஷன்... " என்றாள்
மகிழினியோ " அவங்க இல்ல வெளியே வேலைக்கு போய் இருங்க அம்மா... " என்றாள் பணிவோடு
அப்போது அங்கு வந்த வாணியின் தாய் ஆண்டளோ " இதே!! வேலைக்கு போய்ட்டானா... இல்ல குடிச்சிட்டு எங்கையாவது கீழ விழுந்து கிடைக்குறான... யார் கண்டா... " என பரிகாசமாக பேச
அவர்கள் வார்த்தையில் வேதனை அடைந்த பெண் அவளோ அமைதியாக தலை குனிந்து நிற்க...
வாணியோ " ஏய்! வேலைக்கார நாயே நாளைக்கி எங்க அம்மா வீட்ல ஒரு விசேஷம் உடனே நீ உன்ன அங்க அழைக்க வந்து இருக்கோம்ன்னு நினைச்சிடாத... அங்க வீட்டை சுத்தம் பண்ணி எச்சில் இலை எடுக்க ஆள் இல்லையாம் அதான் நீ கொஞ்சம் போய் எல்லா வேலையும் முடிச்சிட்டு வந்துடு... " என்றாள்
ஆண்டளோ " என்னடி என் பொண்ணு சொன்னது கேட்டுச்சா... நாளைக்கி காலையில சீக்கிரமே வந்துடு வேலை எல்லாம் பாக்கணும்... உன்ன எல்லாம் நேர்ல வந்து கூப்பிடணும்னு எங்க தலையில எழுதி இருக்கு பாரு... " என புலம்ப
அப்போது வாசல் பக்கம் இருந்து " அவ்வளவு கஷ்டமா இருக்க உனக்கு ஏன் வீட்ல என்ன வேலை வெளியே போடி... " என ராவணனின் கர்ஜனை குரல் வீட்டையே அதிர வைக்க
அதில் அந்தர் பல்டி அடித்த ஆண்டளோ " ஏய்! மகிழினி உனக்கு இது தான் நாங்க சொல்லி கொடுத்து வளத்தோமா.. இப்படி எங்கள மரியாதை இல்லாம பேசிகிட்டு இருக்கான் உன் புருஷன் ஒரு வார்த்தை பேசுறியா.. சரியான ஆள் தாண்டி நீ.. அப்படி என்னத்த காட்டிடி அவன மயக்குன... " என தவறு முழுவதும் மகிழினி மேல் சுமத்தி பேச...
அதில் இன்னும் கோபமான ஆடவனோ " ஏய்ய்ய்!!... " என்ற கர்ஜனையோடு சுவற்றில் ஒரு குத்து விட அந்த இடத்தில் இருந்த சுவர் மட்டும் பாதி உடைந்து கீழே விழுந்தது..
அதை கண்ட மகிழினியோ மேலும் பயந்து சுவரோடு ஒட்டி கொள்ள...
இப்போது வாணி, ஆண்டளை கண்ட அவனோ " ஏய்! இது தான் உங்களுக்கு கடைசி எச்சரிக்கை இனிமே இந்த மாதிரி பேசிகிட்டு என் வீட்டு பக்கம் வந்த பொம்பளைங்க எல்லாம் பாக்க மாட்டேன் வெட்டி போட்ருவேன் ஜாக்கிரதை... " என அவன் நாக்கை மடக்கி ஆள் காட்டி விரலை நீட்டி மிரட்ட..
அதில் பயந்த தாயும் மகளும் மகிழினியை மனதில் கருவிய படி ஓட்டமும் நடையுமாக வெளியே சென்று விட்டனர்..
அப்போதும் கோபம் குறையாத ஆடவனோ அறைக்குள் சென்று பட்டேனா கதவை சாற்றி கொண்டான்..
ஒரு மணி நேரம் கழித்து அறைக்குள் இருந்து வெளியே வந்தவனோ கையில் ஒரு துணி முட்டையை கொண்டு சென்று வீட்டின் பின் புறம் மண்ணெய் ஊற்றி எரித்து கொண்டு இருக்க... எதோ கருகும் வாசனையில் பின் பக்கம் சென்று பார்த்த மகிழினியோ " அய்யோ!! என் புடவை எங்க எதுக்கு இப்ப என் புடவை எல்லாம் இப்படி பண்றிங்க... " என்றாள் அழுகையோடு அங்கே எரிந்து கொண்டு இருந்த அவள் உடமைகளை கண்டு
ராவணனோ " பச்! என்னடி உன் பிரச்சனை... " என்றான் சலிப்பாக
அவளோ தன் உடமைகள் எறிவதை கண்டு " உங்களுக்கு என் மேல தானே கோபம் எதுக்கு இப்படி பண்ணீங்க... " என அவனின் சட்டையை பிடித்து எதோ குருட்டு தைரியத்தில் உழுக்க..
ராவணனோ அவளின் கைகளை விலக்கி ஓங்கி அவள் கன்னத்தில் ஒன்று விட்டான்.. அதில் தலை சுற்றி மயங்கி கீழே சரிந்தாள் பெண் அவள்..
அப்போதும் அடங்காத அவனோ புடவைகள் எல்லாம் முழுதும் எரிந்து சாம்பலாக மாறிய பின் தான் திருப்தியாக மயங்கிய பெண் அவளை கையில் ஏந்தி கொண்டு அவன் அறைக்கு சென்றான்..
---
அடி வயிற்றிலும் தலையிலும் பயங்கர வலி எடுக்க... கடினப்பட்டு கண்களை திறந்தாள் மகிழினி.. அப்போது தான் அவள் உடலில் பாரம் இருப்பதை உணர்ந்து குனிந்து பார்த்தாள் அவளின் சேலை எதோ ஒரு முளையில் கிடக்க.. அங்கே அவள் முரடனோ அவளின் சேலைக்கு பதில் அவள் உடலில் பாம்பு போல பின்னி கொண்டு பெண் அவளின் வணப்பான முன் அழகில் முகம் புதைத்து உறங்கி கொண்டு இருந்தான்..
அதை கண்ட மகிழினியோ ஆடவனை விளக்க பார்க்க.. அவனோ இன்னும் அவளோடு ஒன்றி கொண்டான்.. அதில் சோர்ந்த பெண் அவளோ அடி வயிற்றில் ஒரு வித வலியும் கால்களில் எதோ பீசுபிசுப்பை உணர... அய்யோ இப்ப என்ன செய்வது என்ற யோசனையோடு நேரத்தை பார்க்க அதுவோ அதி காலை 4.30 என கடிகாரம் காட்டியது...
நேரம் செல்ல செல்ல.. அடி வயிற்றில் இன்னும் வலி கூட... கண்ணில் வழியும் நீரை துடைத்து கொண்ட பெண் அவளோ அவன் அடித்தாலும் பரவாயில்லை என அவன் கையில் அடித்து எழுப்ப... அதில் உறக்கம் கலைந்து எழுந்தான் ராவணன்..
அவன் கண்டதோ கண்களில் நீர் வழிய எதோ வலியின் சாயலை முகத்தில் காட்டி கொண்டு அவனை மிரட்சியோடு பார்க்கும் மகிழினியை தான்.. என்ன நினைத்தனோ " ஏய்!! எதுக்குடி இப்ப தூங்குறவன எழுப்பி ஒப்பாரி வைக்குற... " என்றான் காட்டு குரல் காதை கிழிக்க
அதில் பயந்த மகிழினியோ " அ..து.. வந்து நா..ன்.. " என வார்த்தைகள் டைப் அடிக்க...
அதில் கடுப்பான ஆண் அவனோ " என்னடி காலங்கதால வந்து போய்ன்னு... என்ன விசியம் சொல்லு... " என்றான் இரும்பு குரலில்
ஒரு வழியாக தைரியத்தை வர வழைத்து கொண்ட பெண் அவளோ " அது நான் வீட்டுக்கு தூரம் ஆகிட்டேன்னு நினைக்குறேன்.. இனிமே இப்படி நடக்காது இந்த ஒரு வாட்டி மன்னிச்சிடுங்க... இப்ப கொஞ்சம் விலகி படுங்க நான் போய் குளிச்சிட்டு வரேன்... " எங்கே அவன் திட்டி விடுவானோ என பயந்த படி கூற
அவனோ தலையை தூக்கி நேரத்தை பார்க்க அது 4.55 என காட்டியது.. திரும்பி அவளை கண்டு " இப்ப என்ன அதுக்கு படுத்து தூங்கு " என்றான் சாதாரணமாக
அதில் அதிர்ந்த அவளோ " இல்ல அது இந்த மாதிரி நேரத்துல மெத்தையில தூங்க கூடாது.. அதனால நான் போய் குளிச்சிட்டு வரேன்.. எனக்கு அப்பதாவோட புடவை மட்டும் மாத்திக்க ஒன்னு கொண்டு வந்து தரீங்களா... " என்றாள்
அவனோ " எதுக்கு இப்ப அவங்க புடவை ஏண்டி உனக்கு என்ன மாத்திக்க வேற புடவை இல்ல... " என்றான் எதுவும் நடக்காததை போல
அவளோ அதில் எச்சில் விழுங்கிய படி " அது நேத்து நீங்க தானே எல்லா புடவையையும் எரிச்சிட்டீங்க... " என்றாள்
அவனோ " சரி இரு நான் போய் வெந்நீர் போடுறேன்.. " எழுந்திரிக்க
அவன் எழுந்தது தான் தாமதம் வேகமாக எழுந்த அவளோ மெத்தையின் மேல் இருந்த புடவையை மேலே போட்டு கொண்டு அங்கே கிடந்த விரிப்புகளை எல்லாம் எடுக்க..
அதை கண்ட அவனோ " எல்லாம் பார்த்ததுக்கு அப்பறம் எத மறைக்க போற.. ஒழுங்கா இங்கேயே இரு.. நான் வெந்நீர் போட்டுட்டு சொல்றேன் " என்றான்
அவளோ " எனக்கு வெந்நீர் எல்லாம் வேணாம்.. நான் பச்ச தண்ணியிலயே குளிச்சிட்டு வரேன்.. " என கூற
அவனோ " ஏய்!!... வாய மூடு டி.. ஒழுங்கா அமைதியா இங்கனவே இரு நான் சொல்ற வர வெளிய வந்த அப்பறம் வேற ராவணனா பார்ப்ப... " என அறை அதிர கத்தி விட்டு வெளியே சென்றான்.. அவளும் அப்படியே மெத்தையில் அமர்ந்து விட..
அரை மணி நேரம் கழித்து உள்ளே வந்த ஆடவனோ " ஏய்!! பூனை குட்டி எழுந்திரி போ போய் குளிடி.. " என்றான்
அவளோ தலையணை உரை, மெத்தை விரிப்பு எல்லாம் எடுக்க..
அதை கண்ட அவனோ " ஏய்!! உன்ன நான் போக மட்டும் தான் சொன்னேன்.. கொடு அத.. " என அவளின் கையில் இருந்து அனைத்தையும் பிடுங்கி கொள்ள..
அடுத்து அவன் செய்த செயலில் அதிர்ச்சியில் மயங்கியே விட்டாள் மகிழினி.. அப்படி என்ன பண்ணி இருப்பான்??...
தொடரும்...
கமெண்ட்ஸ் முக்கியம் மக்களே...

Author: Nithya
Article Title: முரடன் 🌼 5
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.