அத்தியாயம் 19 🔞
ராகவனின் அறை..... 💗
இங்கே ராகவனின் அறைக்குள் நுழைந்த பல்லவி கண்டது என்னவோ? அவளுக்கு முதுகு காட்டிய படி பால்கானியில் நிற்கும் அவள் அத்து..வை தான். மெல்ல பூனை நடையிட்டு சென்று பின்னயிருந்து அணைத்து கொண்டாள் அவள். அவனோ அவள் உள்ளே வந்ததும் கண்டு கொண்ட கள்வன் " உனக்கு இங்க வர இவ்வளவு நேரமா " என குரலை கொஞ்சம் கோபமாக வைத்து கேக்க அவளோ ஏன்? சார்க்கு அவளோ அவசரமா என கூறி சிரிக்க..😂
ஆடவனோ அவள் கை பிடித்து முன்பக்கம் இழுத்து இருக்கி அணைத்து கொண்டு அவள் கழுத்தில் முகம் புதைத்து 'இதோ! இப்படி உன்ன கட்டிப்பிடிச்சிகிட்டு பிரீயா பேசி எத்தனை நாள் ஆச்சு, எப்ப பார்த்தாலும் வேலை, எக்ஸாம், புக்ஸ் அப்படி ஒரே டென்ஷன் அதான் நிம்மதியா கொஞ்சம் என் பேபி கூட கொஞ்ச நாள் தனியா ரிலாக்ஸ் பண்ண போறேன்' என கூறி அவள் கழுத்தில் முத்தம் வைக்க பெண்ணவளோ அவ்ளோ ஆசையா என் மேல அத்து என கேக்க உடனே ராகவோ உனக்கு இப்படி? நான் சொல்லி காமிக்கவா இல்ல செஞ்சு கம்மியாக்கவா சொல்லு தியரி ஆர் பிராடிகல் என குறும்பாக கேக்க அவளோ அவன் கூறியதின் அர்த்தம் புரிய அவள் முகமோ செந்தாமரையாக சிவந்தது.
☺️ நாணத்தில் சிவந்த அவள் கன்னத்தில் முத்தம் வைத்து அவள் காதில் 🎶 எம்புட்டு இருக்குது ஆச
உன்மேல அத காட்டப்போறேன்❤️ 🎶 என அவன் தேன் குரலில் பாட அவளோ ஆடவனின் ஒற்றை முத்தத்தில் சொக்கி தான் போனாள்.
மீண்டும் அடுத்த கன்னத்தில் முத்தம் வைத்து அதே போல் 🎶 உளத்த கொடுத்தவன் ஏங்கும்போது
உம்முன்னு இருக்குறியே❤️🎶 என பாட
பெண் மயில் அவளோ அவன் இதழில் முத்தம் வைத்து அவன் கண்களை பார்த்து🎶❤️ செல்லத்த எடுத்துக்க கேட்க வேணாம்
அம்மம்மா அசத்துறியே❤️🎶 என அவள் சம்மதத்தை கூற ராகவனோ அவளை பூ போல கைகளில் ஏந்தி அவளோடு மலர்களால் அலங்காரிக்க பட்டிருந்த மஞ்சத்தில் சரிந்தான்.
அவள் இதழில் முத்தமிட்டு கொண்டே கீழ் இறங்கியவனின் பார்வையோ அவள் வெயில் கூட காணாத பொக்கிஷம் பூக்களின் மேல் தான். அவள் சேலையின் தலைப்பை விலகி
🎶கொட்டிக்கவுக்குற ஆளையே இந்தாடி🎶❤️ என பாடி கொண்டே அவள் பருவ மலர்களில் முகத்தை புதைத்து அங்கும் முத்தம் வைத்தான். தடையாக இருந்த ஆடைகளை கலைந்து அவனவளுக்கு ஆடையாகி போனான்.
அவனோ மீண்டும் 🎶கள்ளம் கபடம் இல்ல உனக்கு
என்ன இருக்குது மேலும் பேச 🎶 ❤️என பாட
பல்லவியோ 🎶பள்ளம் அறிஞ்சி வெள்ளம் வடிய
சொக்கிக்கெடக்குறேன் தேகம் கூச🎶❤️ என முடிக்க ராகவனின் கரங்களை அவள் உடம்பில் எல்லை இன்றி அவன் தேடலை தொடங்க தன்னவன் காட்டிய புதிய வித்தையில் கண்கள் சொக்கி மயங்கி கிடந்தாள். விரும்பியே தன்னை முழுவதும் தன்னவனுக்குள் கலக்க முயற்சி செய்தாள்.
🎶 தொட்டுக்கலந்திட நீ துணிஞ்சா
மொத்த ஒலகையும் பார்த்திடலாம்
சொல்லிக்கொடுத்திட நீ இருந்தா
சொர்க்க கதவையும் சாய்த்திடலாம்🎶❤️
இதுவரை அறிய புதிய விசயங்களை அவள் கற்று கொடுக்க அவனோ இதுவரை யாரும் காண அவனவளின் பொக்கிஷத்தை தேடி அவள் பெண்மையின் ரகசியம் அறிந்து அவள் உயிர் அறையில் இவன் உயிர் அணுவை சேர்த்து மூச்சு வாங்க அவள் நெஞ்சின் மீது சாய்ந்து கொண்டான். அவளோ அவன் அடர்ந்த கருமை கேசத்தில் அவள் வெண்டை பிஞ்சு விரல்களால் கொதி விட அவனோ மீண்டும்
🎶முன்னப் பார்க்காதத இப்போ நீ காட்டிட
வெஷம் போல ஏறுதே சந்தோசம்🎶❤️ என அவள் கண்களை பார்த்து பாடி அவள் இதழில் ஆழமாக முத்தம் வைத்தான். அவளை இழுத்து அவன் மார்பின் மீது போட்டு இருக்க அணைத்து கொண்டவனோ இருவருக்கும் சேர்த்தே போர்வையை போற்றி விட்டான். அவளோ அவன் மார்பின் முடிகளை இழுத்து விளையாடி கொண்டேன் ' ஏன்? இவ்வளவு வேகம், உன் ஆசை எல்லாம் பொறுமையா சொன்ன நான் கேக்க மாட்டேனா இப்ப என் இடுப்பு போச்சு ' என அவள் சிணுங்க
அவனோ வலியில் " நீதான பேபி கேட்ட அதான், லவ் கொஞ்சம் ஓவர் ப்லொவ் ஆகிடுச்சு என அவள் சிவந்து வீங்கி இருந்த உதட்டில் முத்தம் வைக்க அவளோ அவன் முடியை பிடித்து இழுத்து "போதும்! ஏற்கனவே அது வீங்கி போச்சு இன்னும் நீ முத்தம் தரேன்னு கடிச்சு வைக்க வேணாம் அப்புறம் காலையில ரதி என்ன கலாய்க்க ஆரம்பிச்சிடுவா " என அவள் குழந்தையாய் கூற அவனோ' நீ கூட தான் என் கழுத்துல, இங்க இங்க எல்லாம் கடிச்சி, குரங்கு மாறி போறாண்டி வச்சு இருக்க நான் எவளோ பெருந்தன்மையா இருக்கேன், நீ! என் இப்படி? 'என கேக்க
அவளோ நான் குரங்கு ஹா என அவன் மேல் ஏறி சண்டைக்கு போக அவனும் அவளை மடக்கி பிடித்து "மாட்டிகிட்டிய! இப்ப என்ன பண்ணுவ" என கேக்க அவளோ அவன் கன்னத்தை கடிக்க போக அதற்குள் ராகவனும் அவள் இதழை சிறை பிடித்தான். மீண்டும் ஒரு கூடல் நடக்க அதன் எண்ணிக்கை தான் ஒன்று.. இரண்டு.. என விடியும் வரை தொடர்ந்து கொண்டே சென்றது. அதிகாலை போல சோர்ந்த காதல் ஜோடி புறாக்கள் கால்கள் பாம்பு போல பின்னி இருக்க, இருவரின் உடலோ காற்றுக்கு கூட இடைவெளி இல்லாமல் ஒட்டிக்கொண்டு தங்கள் இணையின் அருகாமையில் சுகமாக உறங்கி கொண்டு இருந்தனர்.
காலையில் கண் விழித்த ராகவன் கண்டதோ இரவு நடந்த கூடலில் சிவந்து வீங்கிய இதழும்.., கலைந்த கூந்தலும்.., அவன் முகத்தில் இருந்து அவள் முகத்துக்கு இடம் பெயர்ந்த சந்தனமும் குங்குமமும்..., சுற்றி ஊதிர்ந்த கிடந்த காய்ந்து மல்லிகையும்..., மார்பில் உரசும் மஞ்சள் தாலியும்.. என போர்வையை பிடித்து கொண்டு அவன் மார்பில் தலை வைத்து உறங்கும் அவன் பேபியை தான் அவன் மனமோ சொல்லாமல் சொல்லியது அவள் என்னவள் என்று மென்மையாக அவள் நெற்றியில் இதழ் பதித்து குளிக்க சென்றான் அவன்.
குளித்து கீழே சென்ற ராகவன் கண்டது சமையல் கட்டில் டீ போட்டு கொண்டு இருக்கும் மீனாட்சியை தான். நேராக அவரிடம் சென்று இரண்டு டீ கோப்பைகளை எடுத்து கொண்டு அவன் அறைக்கு சென்றான். டீ கோப்பையை டேபிள்யின் மீது வைத்து அவள் அருகில் அமர்ந்து ஹேய்! பேபி எழுந்திரி டா, என எழுப்ப அவளோ "போ! தூக்கம் வருது அத்து. ரொம்ப மோசம் நீ! நைட் தான் தூங்கவிடலான இப்பவும் தூங்கவிட மாட்டிங்கற" என கூறி அவன் மடியில் படுத்து கொள்ள அவனோ எழுந்து சாப்பிடு தூங்கு பேபி என அவளை கைகளில் ஏந்தி கொண்டு குளியல் அறையில் விட்டு வந்தான்.
அவளோ குளித்து முடித்து வெளியே வர அவளிடம் டீ யை நீட்டினான். அவளோ ' தேங்க்ஸ் அத்து ' என வாங்கி கொண்டாள்.
தொடரும்.....