New member
- Messages
- 3
- Reaction score
- 2
- Points
- 3
பெரும் செல்வந்தார்கள்.. ஸ்டார் மில்லியன்கள்.. டாப் நடிகர் நடிகைகள் பணம் பதுக்கும் பெரும் அரசியல் தலைகள் இன்னும் பணத்தில் குளிக்கும் முதலைகள் மட்டுமே உள்ளே நுழைய முடிந்த உயர் ரக கேலிக்கை விடுதி அது...
வெளி ஹாலில் ஆட்டம் பாட்டம் மது மாது தடை செய்யப்பட்ட போதை வாஸ்துகள் வரை..அத்தனையும் ஆறாக ஓட..உள்ளே ஸ்பெஷல் அறை உடல் அங்கங்களை அப்பட்டமாக காட்டும் டுபிஸ் ஆடையில் மூன்று ஆடல் அழகிகள் ஆடிக்கொண்டு இருக்க.. அந்த நீள்விருக்கையில் இருகைகளை விரித்து சோபாவில் பதித்து கால் மேல் கால் போட்டு இருட்டில் அமர்ந்திருந்தான்.... அவன்
கட்டுக்குலையாத ஜிம்பாடி அவன் தேகத்தை பார்வையால் களவாடியபடி மூன்று பேரில் இடப்புறம் ஆடிட்டு இருந்தவள்... அவனை மெல்ல நெருங்கி.. முன் டேபிளில் கடை பரப்பி இருந்த மதுவை ஊற்றி அவன் வாயில் திணிக்க அதை அவள் முகத்திலே துப்பி ஏளனமாக சிரித்தான்...ஹாஹாஹா அந்த பேய் சிரிப்பு அறையெங்கும் எதிரொலிக்க..
ஆடிக்கொண்டு இருந்த மற்ற இரு பெண்களுக்கும் அந்த அரக்க சிரிப்பில் அடிவயிறு கலக்கியது... அய்யோயோ இவ புதுசு இவகிட்ட இந்த அரக்கனை பத்தி சொல்லலயே... ஆடுவதை எக்காரணம் கொண்டும் நிறுத்த முடியாது.. மீறினால் கால்களை உடைத்து முடமாக்கினாலும் கேள்வி கேட்க நாதியில்லையே வேடிக்கை பார்க்க கூட இங்கே எவனுக்கு தைரியமுண்டு...
நடப்பதை கண்டும் காணாமல் ஆடுவதை தவிர வேறுவழியில்லை...
..யூ உஉஉ....ப்ளடி... கோவப்பட முடியாதே... சற்றேன்று முகத்தை மாற்றி.... மயக்கும் புன்னகை தந்தவள்... பேபி டுநைட் உன்னோட...அவனை நெருங்கி மேலே விழவந்தவளின் நிழல் தன்னை தீண்டும் முன் ஆட்டிக்கொண்டீருந்த தன் நீண்ட புஸ்ட் காலால் ஓங்கி அவளை உதைக்க அவன் வலுவுக்கு பத்தடி தூரப்போய் சுவற்றில் மோதி விழுந்தாள்..
..ஆஆஆஆ ம்மாஆஆஆ.ஆஆஆ ஆ
அங்கே அடுக்கி வைத்திருந்த பாரின் சரக்கு பாட்டில்கள் அத்தனையும் அவள் வந்து விழுந்த வேகத்தில் ஒன்றான் மேல் ஒன்றாக அவள் தலைமேலேயே சரிந்து விழுந்து உடைந்து நொறுங்கியது ...
ஆடுவதை நிறுத்தி விட்டு...வாயை பொத்தி இரு பெண்களும் அலற...
ஒன்றுமே நடவாதது போல தன் போஸை மாற்றாமல் அமர்ந்திருந்தவன் தலை சாய்த்து ஒரு லுக்கு விட அவ்ளோ தான் கீ கொடுத்த பொம்மையாக அவர்கள் ஆட அவனின் செந்தணல் விழிகள்.. நடுவில் ஆடிட்டு இருந்த மங்கை மீது வெறியோடு வெறிக்க...
அடுத்து நானா.. அவள் எச்சில் கூட்டி விழுங்கினாள்
'என்றுதான் இவன் பார்வையில் இருந்து தப்பிப்போமோ பதினெட்டு வருடங்களாக வேண்டாத தெய்வகள் இல்லை... செத்தும் தொலைய மாட்றானே... என்னைக்கி இவன் சாகிறனோ அன்றுதான் தனக்கு தீபாவளி என வாழும் ஜீவன் இவள்
ஜீரோ சைஸ் இடுப்பை வளைத்து நெளித்து ஆடும்போதே முறுக்கி ஒடைந்துவிடுவாளோ என்னுமளவுக்கு ஒல்லி பல்லி ஒடம்புகாரி வெளுத்த நிறம் இயல்பான அழகை கூடுதல் மேக்கப் போட்டு நஸ்தியாக்கி ஆடும் இவள் இங்கே வரும் வாடிக்கையாளர்களின் முதன்மை ஆசை நாயகி ..இவள் நந்தித்தா .. பாரில் இவளுக்கு வைத்த பேர் நாகினி..
அடிவயிறு கபகபவென எரிய எரியும் நெருப்பில் அவனை ஆசைதீர அவிய வைத்து மனதில் சாகடித்துக் கொண்டு இருந்ததை .. கண்டு கொண்டனோ பாவி ..
சொடக்கு போட்டு விரல் நீட்டி சீறும் சர்பமாக அழைத்தான்... அய்யோ போச்சி செத்தேன் இவன் முன்னாடிய இப்படி நெனைச்சி தொலைச்சேன்...மனசீகமாக தலையிலடித்துக்கொண்டு
நடுங்கியபடி அருகில் வராமல் தள்ளி நின்றாள் எட்டி உதைத்ததில் லேசாக சிந்தியிருந்த மது அவன் பளபளக்கும் பிளாக் ஷூவில் பட்டுஇருக்க காலை தூக்கி டேபிள் மேல் வைத்தான் புரிந்துக் கொண்டவள்... அவன் முன் மண்டியிட்டு தொடைவரை கிழிந்து தொங்கும் சல்லடை பாவாடையில் துடைக்க வந்தவள் நகம் கூட மேலே படாமல் காலை நகட்டி... டேபிளை கண்காட்டினான்...
என் ஷூவை தொடக் கூட உனக்கு தகுதி இல்லை என்பதை சொல்லாமல் சொல்கிறான்..
புரியாமல் இல்லை அவளுக்கு..
உனக்கெல்லாம் நல்ல சாவே வராதுடா..
"நீ என்ன சாபம் கொடுக்க பத்தினியா... ஹாஹாஹா..
அவள் மனத்தில் நினைத்ததற்கு நரயிசமாக பதிலோடு பேய் சிரிப்பு சிரித்தான்...
ம்ம்... என்ற பார்வை... நந்தியின் கைகள் நடுக்கத்தோடு அந்த கண்ணாடி டேபிளை துடைக்க விழிநீர் கண்ணை கரித்தது இவன் காதலை மறுதலித்தது தவறோ ....ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் அதை தான் நினைக்க வைக்கிறான் நரகவலி என்பர்களே அது இதுதானோ தினம் தினம் கண்ணில் காட்டுகின்றனே பாவி பாவி...
அவனின் பார்வை இப்பொழுது தனியாக ஆடிட்டு இருந்தவளை வெறிக்க...
எப்போடா இந்த ரூமை விட்டு ஓடுவோமென உதறும் உடலை கனப்பாடுபட்டு அசைத்து ஏனோ தானோவாக அசைத்தவள் இவன் பார்வை வீசு தாங்க முடியாது ஏசி அறையில் வேர்த்து ஊத்த..
டுமீல் டுமீல்லென துப்பாக்கி தோட்டக்கள் தெறிக்க... இப்போவோ அப்போவோ என ஆடிட்டு இருந்தவள் பொட்டுனு மயங்கி விழுந்தாள்...
நந்தித்தாவின்... முகத்தில் ரத்தம் தெறித்திருக்க ரெண்டு கண்ணும் வெளியே வந்து விழுந்துவிடும் அளவுக்கு முட்டை விழிகளை விரித்து...
அவன் கையில் துப்பாக்கி நீண்டிருக்கும் திசைப்பக்கம் கருமணிகள் உருண்டது..
ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்தாள் அவள்... கையில் கூரிய ஒடைந்த பாட்டில் அதை குத்த தான் வந்திருப்பாள் போல ..
அவள் பக்கம் இவன் திரும்பவேயில்லை எப்படி கவனித்தான்..ம்ம்.. அரக்கன் ஆயிற்றே..ப்ச் ஜஸ்ட் மிஸ்ஸாகிடுச்சே...எனக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சா இவன் குடலை உருவி மாலைய போட்டுயிருப்பேன்...
ஆஆஆஆஆ.....அரக்காஆஆ.. அவள் நினைவலைகளை அறுத்தது போல நந்தி தலையில் சரக்கை ஊற்று பாட்டியை அவள் மண்டையிலே உடைத்திருந்தான்...
"வாய்ப்பு கிடைக்கிற வரைக்கும் வெயிட் பண்றீயா மூதேவி.. வாய்ப்பை நம்ம தான் ஏற்படுத்திக்கணும் உன் முன்னாடி தான் இருக்கேன் கொல்லு....
கமான் கில் மீ...
அவள் பின்னால் நகர.. இவ்ளோ நேரம் இருட்டில் அமர்ந்திருந்தவன் ஒருபக்க முகம் தான் வெளியே தெரிந்தது..தன் மலைதேகத்தை.. படீரென்ற சத்ததோடு புஸ்ட்கால் சத்தம் எழுப்ப எழுந்தவன் அவளை நோக்கி அழுத்தமாக அடியெடுத்து வைத்தான்.. குத்துயிரும் கொலையுருமாய் குறுகே புல்லட் உயிரை தின்றுக்கொண்டு கிடந்தவள் கையை ஷூ காலால் நசுக்கி மிதித்தான்...
பின்னால் நகர்ந்த நந்தித்தா ரெண்டு கையால் வாயை பொத்தி மூலையில் முடங்கினாள் ...
மெல்லிசையில் இடி சத்ததை மிக்ஸ் பண்ணது போல கனீரென வந்தது அவன் குரல்..
"யார் உன்னை அனுப்பினது...
சொல்லிட்டு சாகுறீயா இல்ல சொல்லாமா சாகுறீயா..காலுக்கடியில் கொசுவா அவள் கரங்கள் நசுங்கியது... கத்தக் கூட வலுவில்லை
ஆஆ..ஆ.....
உயிர் ஊசலாட கண்கள் மட்டும் அவனை வெளிச்சத்தில் இப்போதுதான் முழுசா பாக்கிறாள்... ஒருபக்கம் பிறந்த கெழந்தையின் சர்மம் தொட்டாலே சிவந்துப் போகும் நிறம் அழகு என்பர்களே அதன் பொருள் இவன்தானோ யப்பாஆ தாடி மீசை எதுவுமில்லாத பளபளப்பான பளிங்கு முகம் வெட்டருவாள் வில் புருவம் பார்வையிலே வசீகரிக்கும் நீல விழிகள்.... கோவமா இந்த அழகு முகத்திலா..என கேட்கவைக்கும் பேரழகு வதனம்..
குட்டி குட்டி மழை தூறலை ரசிக்கலாம் ஆட்களை உயிரோடு அழித்துக் கொள்ளும் பேய் மழையை எவன் ரசிப்பான்.. அழகுக்கு எதிர்பதம் அவனின் இன்னொரு முகம் ஆமாம்..மறுபாதி நெருப்பிலா அமிலத்திலா எதிலோ வெந்த அகோர முகம் பார்வையலே எதிரியை கொல்லும் தகிக்கும் செந்தணல் ஆரஞ்சு அக்கினி விழிகள் உலோக மாஸ்க் போட்டு இடது பக்க முகத்தை மறைத்திருந்தான்...
ச்சீ இவனையா ரசித்தோம்.. அவள் அந்த நிலையிலும் முகத்தை சுளிக்க...அவள் விரல்கள் பூமியோடு நசுங்கியது..
ஆஆஆஆ.... எனக்கு எதுவும் தெரியாது ஆனந்த்..தான் ட்ரிங்க்ஸ்ல பாய்சன் போட சொன்னான்.. ப்ளீஸ் என்னை காப்பாத்த சொல்லுங்க...
"நீ சொன்னா தான் எனக்கு தெரியும்னு நினைச்சியா...
ஜாக்கிஇஇ..
கிட்டதட்ட இவனின் உயரத்திற்கு உள்ளே வந்தான் ஜாக் அவன் இழுத்து வந்து போட்டான் உயிரியில்லாத அந்த ஆனந்தை....
ஹான் என்ற இழுப்போடு.. மூச்சு நின்று போனது அவளுக்கு....
அவனுக்கு இதெல்லாம் சர்வசாதாரணம்.. மூலையில் வாய் பொத்தி கிடந்தவளும் லேசுப்பட்ட ஆள்கிடையாது இதுமாதிரி நிறையா இங்கே பார்த்தவள் தான் ஆனால் எதிலும் அவள் சம்மந்தப்பட்டது கிடையாது இதற்கேன ஒரு கேங் மேல் தளத்தில் இருக்கிறது...அத்தனை பேரும் இவன் காற்று மேலே பட்டாலே மரணம்...என்று அஞ்சு நடுங்கவார்கள்..
'ப்ளீஸ் என்னை கொன்னுடு அரக்கா என்னால முடியல... கையெடுத்து கும்பிடும் நந்தியை தலைசாய்த்து ஒரு பார்வை பார்த்தனே...
அப்போ கொன்னுடவா துப்பாக்கியை அவள் ரத்தம் வழியும் நடுமண்டையில் குறி வைத்தவனை பார்த்து விதிவிதித்து போனாள்
இருவருக்கும் இடையே நாலடி கேப் அவன் நிழல் கூட.. அவள் மீது படவில்லை..
"ப்ச் கொன்னுட்டா செத்துப்போடுவ இல்ல அப்பறம் நா யாரை வெச்சி கொன்னு கொன்னு விளையாடா ..
நாளைக்கு வரேன் செத்துடாத பாய் மை எக்ஸ் லவ்..
கதறி அழவே வலுவில்லாது மயங்கி சரிந்தவள் உதடுகள்' உன்னை கொல்லாம விட மாட்டேன்டா என முணுமுணுத்தது .. உடல் தின்னும் கழுகுகளிடம் இருந்து கூட தப்பி விடலாம் இந்த அரக்கனிடம்... இவளுக்கு தினம் தினம் மரண விழா தான்...
இவளோ அரக்கன் கண்பார்வையில் சிக்காமல் ஓட பாக்கிறாள்..
யாரு பெத்த புள்ளையோ அங்க ஒன்னு இவனை பாக்க ஒத்த காலுல நிக்குது...
"அதோ அரக்கன் வந்துட்டான்....
வெளுத்து வாங்கும் மழைக்கு நடுவே தூரத்தில் சீறிவந்த ஆடிகார்... வெளிச்சம் தெரிந்ததும்.. செக்யூரிட்டி மழையில் நனைவதை கூட பொருட்படுத்தாமல் பரபரப்பாக அவ்ளோ பெரிய கேட்டை திறந்து பொம்மையாக சல்யூட் அடித்து நின்றார்...
கார் நெருங்க நெருங்க மழை கூட கண்ணுக்கு தெரியவில்லை அவளுக்கு.. தொப்பையாக நனைந்தபடி அவன் காரை விட்டு கண்ணை திருப்பவில்லை..
அவளை கடந்து கார் உள்ளே நுழைந்ததும் கார் பின்னலே உள்ளே வர வந்தவளை தடுத்து கேட்டை சாத்திவிட்டு இறுக்கமான முகத்தோடு வீரப்பாக கேட்டுக்கு காவல் நின்றார் கருப்பன்..
"தாத்தா தாத்தா அதான் அவர் வந்துட்டாரே என்னை உள்ளே விடுங்க... கொட்டும் மழையில் செதுக்கி வைத்த சிலையாக நின்றவரை கண்களை மறைக்கும் மழைநீரை முகத்திலிருந்து வழித்து உதறிவிட்டு கேட் கம்பிக்கு இடையே அவள் கத்தும் எதுவும் ஓஓஓவென்று பொயும் மழைக்கு நடுவே அவர் காதுகளில் விழந்தாலும் ஆளு அசையவில்லை..
ஆனால் கார் உள்ள நுழைந்த அடுத்த நொடி ரெண்டு நொடிய உருவம் கருப்பனை கைகால்களை கட்டி கட்டாந் தரையில் மழையில் போட்டுவிட்டு போய்விட்டது....
ஏய் ஏய் என்ன பண்றீங்க அய்யோ..தாத்தா பாவம் அவரை விடுங்க..பூட்டிய கேட்டுக்கு இந்த பக்கம் அவள் கத்தும் கத்து கேக்க கூட அங்கே ஆளில்லை...
ரெண்டு அகோர விழிகள் மட்டும் தூரத்தில் பால்கனியில் மேல் சட்டையில்லாமல் நின்று அவளை வெறித்தது..
சார்...
அவன் பின்னாலிருந்த பைலை திறந்து ஒரு பேப்பரை கொடுத்துவிட்டு கிளம்பி விட்டான் ஜாக்கி...
உடலோடு ஒட்டிய தாவணி அங்கவளைகளை அச்சில் வார்த்த பாவையாக வெட்டிசெல்லும் மின்னல் ஒளியில் அனல் கக்கும் கண்ணுக்கு விருந்தனதோ வேட்டையாட தயாராக நின்றவன்.. அரக்கன்
விழிகள் வழிதடம் அமைத்து நைல் நதி வளைவில் மேலேறி சொட்ட சொட்ட நனையும் பிரமிடுகளுக்கு மேல்
மழையில் நனைந்திடும் ஈர ரோஜா இதழில் நிலைத்தது..
காகிதத்தில் ஒரு கண்ணை பதித்தவன்..
"இ.. த.. ழினி....
ஸ்வீட் நேம் காகிதத்தை கசக்கி காலில் போட்டு நசுக்கினான் ஒரு பக்க இதழ் இதமாக வளைய மறுபக்க இதழில் அகோரமாக சிரித்தவன் சிரிப்போ இடியோடு கலந்து மழையாக வெளுத்தது..
இதழ் மழையில் நனைந்திடுமா❣️...
கமெண்ட் கொடுங்க நண்பர்களே..அடுத்த எபி விரைவில் வரும்

Author: vinnarasi novels
Article Title: இதழ் மழை🌧️ 2
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.