New member
- Messages
- 22
- Reaction score
- 4
- Points
- 3
இதழ்மழை🌧️16
ஏதோ சிந்தனையில் தன் துணி மூட்டையில் இருந்த பச்சை நிற லினன்.. சேலையை எடுத்து வருடினாள் இதழினி..வயதுக்கு வந்த போது கையில் பணமில்லது சில்லறையாக சேர்த்து வைத்த ஐநூறு ரூபாயில் அப்பாஅம்மா வாங்கி தந்த 250ரூபாய் புடவை அது...எந்த டிசைனும் இல்லாது ப்ளைனான அடர்பச்சை நிற சேலை...
அதுக்கு மேட்சிங் ஜாக்கெட் தைய கூலிவேறு அன்றைய காலத்தில் அது பெருதுதான்..
அதைதான் இப்போது உடுத்தி இருந்தாள்..இன்றோ கொஞ்சம் வனப்பு கூடிய மங்கை...பசலை நோயில் உடல் மெலிந்து இருந்தவளுக்கு.. அங்கங்களை எடுப்பாக காட்டி கச்சிதமாக பொருந்தி இருந்தது ரவிக்கை சரியாக இருந்ததால் மேலே அப்பாவின் சட்டையை போடவில்லை...
திடீரென எங்கிருந்து வந்ததோ.. பலத்த காற்று வீச.. ரோஸ் கார்டனில் கண்மூடி மரபெஞ்சில் அமர்ந்திருந்தவள்.. பின் குத்தி வழியவிட்டிருந்த முந்தானை காற்றில் பறந்துக்கொண்டு இருந்தது... எதையும் உணராது தன் வேதனையில் முழுகி இருந்தாள் இதழினி..
ஒற்றை மழை துளி... இமை மீது பட்டு சிதறி சிற்பத்திற்கு உயிர் வந்திருக்க..வறண்ட இதழ்கள் அதிவேகமாக விரிந்து புன்னகைத்தது.... பூமிக்கும் வெளிச்சம் தரும் விழிகளை திறந்தவள்... கார்மேகங்கள் புடைசூழ...வானம் இருண்டுக்கொண்டு வந்தது...
இரு வாரம் போக்கு காட்டி அடைத்து வைத்த மதகுகள் ஒடைப்பெடுத்து சடசட வென....பெரு மழைகொட்ட...
வறண்ட பாலைவனமாகிப் போன உடலும் மனமும் மழையில் நனையகொடுத்து சிற்பமாக நின்றவளின்... இதழ்கள்... கொட்டும் மழையில் சொட்ட சொட்ட நனையா..உடலோடு ஒட்டிய சேலை அங்க வளைவை கவர்ச்சி சிற்பமாக காட்டியது ....
நாங்களும் பயமுறுத்துவோ...ஐ மிஸ் யூ என்பது போல படீர் படீரென பெரும் சத்ததோடு இடி இடித்தது...
இருதயம் அதிவேகத்தில் துடிக்க..
பத்தடி தூரத்தில் பிளாக் ஷர்ட் பிளாக் பேண்ட் .. இருட்டில் நின்றாலும் அவன் முகம் தான் பளீச்சென்று தெரியுமே... ஏதிரே நின்றவனை பார்த்த கணமே..
வருண் மாமு...
இதழ்கள் பிரித்து அழைக்கும் நொடி காற்றை கிழித்து சீறி வந்தவள் வேகம் புயலாக அவனை தாக்கி இருக்க...நேசம் கொண்டவளின் வேகம் ஆண்மகனை ஒரு அடி காலை பின்னால் ஊன்றி நிற்க வைத்தது...
இடையை கட்டி நெஞ்சோடு முகம் புதைத்தவள்... இறுக்கம் அவன் தின்னிய மார்பை பிளந்து உள்ளே போக போராடும் குட்டிவண்டு... ஆணவனை இளகதான் செய்தது...
திறந்திருந்த முதல் ரெண்டு பட்டான் வழியே பளீச்சென்று தெரியும் வெண் பாறை பளிங்கு மார்பில் சேய்யாக முகத்தை புரட்டி அவன் வாசத்தை தொண்டைவரை உள்ளிழுத்தாள் இப்படியே செத்து விட்டால் கூட சந்தோசம் தான்...
"அதுக்கு நான் பர்மிசன் தருனுமே "..
பட்டென்று அவனை விட்டு விலகியவள்.. கோவத்தில் மூச்சை இழுத்தாள்.. அங்கங்கே மின்னிய மின்மினி வெளிச்சத்தில்...
ஈர இதழ்கள் உரசி ஆடவனுக்குள் தீ மூட்டி தாபத்தில் நிற மாறிய விழிகள் அவளை பார்த்து நகைக்க...
விழிகள் ஆசை தீர அவன் முகத்தை அள்ளி பருகியது.... கோவம் கண்ணை தாண்டி கைகள் பரபரத்து சுளீரென அடித்தாள்.. அடித்த வேகமே.. அரக்கன் முகத்தில் இருந்த உலோக மாஸ்க்கு கீழே மழைநீருடன் விழுந்து உருண்டது...
"உன் மனசுல என்னதான் நினைச்சுட்டு இருக்க... ஹான்... ஏன் என்னை இப்படி வதைக்கிற மாமு... உனக்கு நான் ஏதாவது பெரிய பாவம் பண்ணிட்டேனா.. சொல்லு உன் முன்னாடியே செத்து போறேன்.... அழுகையும் விம்மலும் அடக்கத்தான் முயன்றாள் முடிந்தால் தானே. உன்ன ரொம்பவே தேடினே மாமு...கோபமாக ஆரம்பித்து உடைந்து அழுந்துக்கொண்டே மீண்டும் விட்டுவந்த இடத்திலே தஞ்சம்புக..
"ஏன் என்னை விட்டுபோனா மாமு உன்னை ரொம்ப தேடினே தெரியுமா..
உன்னை வாங்க என்கிட்ட பணமில்லை மாமு... நீ வேணும் மாமு..நீ கேட்ட தகுதி என்கிட்ட இல்லை ஆனா என்கிட்ட காதல் நிறையா இருக்கு.. உன்னை நல்லா பாத்துப்பேன் மாமு ..
நிமிர்ந்து அவன் முகம் பார்க்க..ஒற்றை நிறமாக நிற மாறிய இரு நீலவிழிகளும் அவளை தான் வெறித்து பார்த்தான்
" அடிச்சுட்டனே வலிக்குதாப்பா சாரிப்பா.. ரொம்ப வலிக்க வெச்சுட்டீங்க அதான் அடிச்சுட்டேன்.. வலிகுதா.. அடித்த கன்னம் தடவினாள்... இப்போதுதான் ஓன்றை உணர்ந்தாள் வந்ததிலிருந்து அவன் சுண்டு விரல் கூட தன்னை தீண்டவில்லை... அவன் ஒட்டாத பார்வையும் கைகள் மெல்ல விலகி முகம் சுருங்கி அவனிடமிருந்து விலகப்போனவளை இடையை அழுத்தி இழுத்து இடையோடு இடை நச்சென்று மோத விட்டவன்..
இவள் பயந்து விழிகளை விரிக்க... இடையோடு கைவிட்டு தன் உயரத்திற்கு தூக்கி மூக்கோடு மூக்கு உரசி ஒரு அலை மூச்சு காற்றை இருவர் சுவாசிக்க..
"ரொம்ப தேடுனியா"...பிங்க் உதடுங்கள் காபி சாக்லேட் இதழை உரசி கேக்க..
"ம்... ரொம்ப.. ரொம்ப..மாமு"
"எவ்ளோ தேடினா காட்டு"...
கழுத்தில் மாலையாக போட்டிருந்த கைகள் அவன் கன்னம் தாங்கி... முகமெல்லாம் மூச்சி முட்ட முட்ட முத்தம் வைத்தாள்... இருவாரம் பிரிவின் நேசமும் வலியும் தாய்மையும் முத்தத்தில் காட்டினாள்..அதில் அவன் காயபட்ட இடதுபக்கம் தான் அதிக முத்தங்களை வாங்கியது..உதட்டிடம் வந்து நின்று ஐஸ்கிரீம் வெறிக்கும் சிறுமியாக அவள் பார்க்க...
பட்டென இதழினி இதழை சிறையெடுத்தான் அரக்கன் அவன் ஆவேச பாய்ச்சலில் பயந்து பின்வாங்கி மெல்ல பழகி இருவார ஏக்கத்தை இருவரும் தீர்க்க கொட்டும் மழையும் அதே ஆவேசத்தில் தான் இருந்தது ....இருவரையும் மழை ஓவியமாக்கி வழுந்தோடிட
பல நாள் பட்டினி கிடந்தவன் போல மொத்தமாக பிச்சியெடுத்தான் இதழ்களை..இதழினிக்கு ஒரு கட்டத்திற்கு மேல் வலி தாங்க முடியவில்லை... ஆனாலும் உயிரை வாட்டியெடுத்த காதல் அல்லவா அவன் வலியை இனிமையாய் தாங்கினாள்....
ஆக்சிசன் தேவை உணர்ந்து அவன் விலகிட... கனவேன நினைத்திருந்தவள் இதழ் கடித்து இரத்தத்தையும் சேர்த்து உறிஞ்சியெடுத்து கச்சையாக விட்ட.. அரக்கன் நான் நிஜாமென காட்டிட..
கண்ணோடு கண் பார்க்க தயங்கி வெட்கத்தில் இதழினி குனிந்திட..
"அப்போ ரொம்ப தேடி இருக்க ரைட்"..எச்சிலில் மின்னிய இதழை மழைநீரை கூட தொட விடாது உள் மடித்து சப்புகொட்டி விழுங்கியவனுக்குள் அடிஆழம் வரை வேர்விட்டு கிளர்ந்தெழுந்த தாபம்....
காந்தவிழிகளை மெல்ல உயர்த்தி.. ம்.. என்றாள்..
"ஐ கேன் நாட் கண்ட்ரோல் மை செல்ப் இதழ்"..
இதழாஆ... அவள் வழிகளை விரிக்க...கைகளில் அவளை அள்ளிக்கொண்டு நடந்தான்...எப்பவும் முழுபெயர் சொல்லி தானே கூப்பிடுவாரு இல்ல பொண்டாட்டி னு சொல்லி தானே கடுப்பெத்தி பழக்கம்....
குழப்பதில் இருந்தவள்.. அவன் கொண்டு வந்து நிறுத்திய இடத்தை கவனிக்க மறந்தாள்... அவன் கை சேலை மீது வைத்து முந்தானையை இழுக்க..
பெண்மைக்கே உரிய அலர்ட் அலாரம் அடிக்க பதறி விலகிவள்..அவன் கையில் இருந்த முந்தானையை வெடுக்கென பிடுங்கி தன்னை மறைத்து மார்பின் குறுக்கே கைவைத்து..அப்போதுதான் கவனித்தாள் இருக்குமிடம் அவன் படுக்கை அறை என....
எதுக்கு இப்போ இவ்ளோ சீன்... நீ தானா நா வேணுமுனு கேட்ட.. எனக்கும் இப்போ நீ வேணும்... டு வீக்ஸ் இருந்த வேர்ல்ட்ல இருக்க அத்தனை டாப் மில்லினர் பொண்ணும் என் முன்னாடி நின்னுடாளுங்க நோ யூஸ்.. இதோ இந்த நிமிஷம் நீ வேணும்னு என் ஒடம்புல நுனி நகம்வரைக்கும் துடிக்குது பாரு இந்த உணர்வை எவகிட்டையும் பீல் பண்ணல ஐ நீட் யூ... காமன் பேபி....வெறியெறிய விழிகள் அவளை பயமுறுத்தியது...
எச்சில் கூட்டி விழுங்கியவளுக்கு தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை...
எ.. என்ன சார் சொல்லிறீங்க அப்போ வேலை விஷயமா போகலையா பொண்ணு தேடித்தான் போனீங்களா..
"என்ன பொம்பள பொறுக்கினு நினைக்கிறா ரைட்.. ஓகே அப்படியே இருந்துட்டு போகட்டும் டைம் வெஸ்ட் பண்ணினா எனக்கு பிடிக்காது தெரியுமில்ல... காமன்"...
சார்... அது... நா..
நின்னு பக்கம் பக்கமா டயலாக் பேச போறியா..
தடதடவென உடல் உதற.. அவன் ஒற்றை பார்வைக்கு ஏங்கிய உடல் இப்போது பயம்காட்டி சதி செய்ய..
நெருங்கி வந்தான்.. பத்தடி பின்னால் நகர்ந்தாள்...அரக்கனின் மூச்சு காற்றே பெண்ணவளை துகிலுரிக்க...
வே..வேணா சார்...ப.. யமா இருக்கு ப்ளீஸ்
வேணாமா.. எதுக்கு பயம் நான் உன் புருஷன் தான..
அது நீங்க தானே கடன் அடைஞ்சதும் என்னை விட்டுடுவேனு சொன்னீங்களே.. இப்போ எந்த எண்ணத்துல என் கிட்ட வரீங்க தப்பு சார்..
அப்போ எதுக்குடி என்னை நினைச்சி உருகி இருந்த..
அது... வேற... சார் இது வேற சார்..
ஓஹா.. மேடம் எனக்கே கிளாஸ் எடுக்குறீங்க..
"சரி என்னை லவ் பண்ற தானா"..
அரக்கன் பட்டென போட்டு உடைக்க ஹாங்...என இவள் விழுக்க..
ஏன்டி ஒல்டு மூவி போல பத்து இருவது வருஷம் உள்ளே வச்சிகிட்டு ஸ்லோ மோஷன்ல லவ் ரியாக்ட் பண்ண போறீயா ஸ்டுப்பிட் கேர்ள்... ஐ நீட் யூ.. யூ நீட் மீ.. காமன் இதழினி...
இல்ல.. இது தப்பு சார்..நான் உங்கிட்ட கேக்குறது காதல் நீங்க என்கிட்ட கேக்குறது காமம்..
ப்ச் எனக்கு ரெண்டும் ஒன்னு தான்டி தேவைப்பட்ட லாஸ் தள்ளி நின்ன லவ் அவ்ளோ தான..
அய்யோ இல்லைங்க..
ஏய்.. நான் உன் புருஷன்... நா கூப்பிட்டு வரலான..வேற எவன டி லவ் பண்ற..இல்லை வேற
ஐயோ சார்... சார்.. அப்படி எல்லாம் தப்பா பேசிடாதீங்க சத்தியமா என்னால தாங்க முடியாது.. ப்ளீஸ்.. எங்க ஊருல தாலிகட்டினா தான் சார் கல்யாணம்.
பொண்ணு கழுத்துல தாலி இல்லாம... ஒரு ஆணோட வாழ்ந்தா தப்பா பேசுவாங்க சார்.. நீங்க பேப்பர்ல தானே கையெழுத்து வாங்குனீங்க... ஒரு லட்சம் 10 லட்சம் அப்படின்னு சொன்னீங்க நான் நம்புனேன் நாளைக்கு கல்யாணமே ஆகலான்னு சொன்னீங்கன்னா நா என்ன சார் பண்ணுவேன்..
"பிரில்லியன்ட்..தாலி கட்டி கூடவெச்சி ஊரு உலகத்துக்கு இவதான் என் பொண்டாட்டினு இன்ரோ கொடுக்க என்னடி இருக்கு இங்க...நா யூஸ் பண்ணிட்டு தூக்கிப் போட போற குப்பை நீ..
விழிநீர் காய்ந்த கோட்டின் மீது புதிதாக வழிந்த கண்ணீர்.. விஷம்கலந்த அவன் நீலவிழியை தவிர்த்து ஆரஞ்சு விழியை வெறித்தது..ப்ளீஸ் சார் என்னை விடுங்க... உலைக்களனாக கொதிக்கும் அவன் தேகம் இதழினிக்கு பயத்தை கிளப்பியது...
அப்போ நீ வேணும்டானு கொஞ்சுனாது எல்லாம் என்னடி நடிப்பா...வெறியெறிய மிருகம் கர்ஜித்தது...
அவன் பிடியில் தோள்ப்பட்டை எலும்புகள் நொறுங்க வலியெடுக்க..
ரொம்ப காதலிக்கிறேன்.. சார் அதை ஆயுதமாக்கி என்னை யூஸ் பண்ண நினைக்காதீங்க..உங்க கண்ணு எனக்கு காட்டிக்கொடுக்குது...
ப்ச் தெரியுது இல்ல பிறகென்ன வாடி என படுக்கையில் அவளை தள்ள உருண்டு கதவை நோக்கி ஓட.. குறுக்கே வந்தவன் பேயாக நின்றான்.. இதழினி அவன் கையில் சிக்காமல் பால்கனி கதவை நோக்கி ஓட தாவி பிடித்து இழுத்ததில் பழை சேலை டர்ரென கிழிந்து கையோடு வந்தது..
புடவை போனால் போகட்டுமென ஓடிப்போய் பால்கனி கதவை திறந்து சாத்த ஷூ காலை இடையே வைத்து ஓரே தள்ளில் பின்னால் போய் மழையில் விழுந்தாள் இதழினி.. அதற்கே கண்ணாடி கதவு நொறுங்கி விழுந்தது..
பறந்து விரிந்த பால்கனி வெட்டந்தரையில் விழுந்தவள் தளர்ந்திருந்த உடலை தூக்கி எழு முயற்சித்த நொடி அரக்கன் கை வசமானது..
டமரென பெரும் சத்ததோடு வானம் இடித்த இடி ஒன்று கரண்ட்டு பிடுங்கிவிட்டு போக..எழுந்தவள் உலகமே இருண்டிருக்க எந்த பக்கம் ஓடுவதென தெரியாமல்... பால்கனி முனையை நோக்கி ஓடியவள் கால்களை சதக் சதக்கென தழுவி ஓடும் மழைநீர் வழுக்கிட... அரண்மனை உச்சி பால்கனியில் இருந்து விழப்போனவளை ஒரு வலிய கரம் வயிற்றை சுற்றி இறுக்கி பிடித்திருக்க வெட்டிய மின்னல் ஒன்று கீழே நாப்பது அடி பாதாளத்தை கண்முன் காட்டியதில் அரண்டு கத்தியவளை...பிடித்து தூக்கி...
பேசவே கேப் விடாது இதழை இழுத்து விழுங்கினான்..அரக்கன்
மலைதேகத்தை அடித்து தள்ள முடியாது கொட்டும் மழைநீரில் அவள் கண்ணீரும் கலந்து தரையை நனைத்தோடியது..
இதழ் மழையில் நனைந்திடுமா❣️...

Author: vinnarasi novels
Article Title: இதழ் மழை🌧️16
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.