New member
- Messages
- 22
- Reaction score
- 4
- Points
- 3
இதழ் மழை💋🌧️18
வறண்டு போன இதழில்... காற்றுக்கும் வலிக்காது எச்சில் ஈரத்தோடு ஒரு மென்முத்தம்
பாலைவனத்தில் திடீரென ஊற்றாக தண்ணீர் பீறிட்டு வர தாகம் கொண்ட நிலம் என்ன செய்யும் ஊற ஊற ஊற்றெடுக்க...
அரக்கனிடம் இத்தனை மென்மையா இதழ் காயத்தில் இச் மொச்சென அத்தனை முத்தங்கள்...
போகப் போறா குறை உயிரையும் முத்தம் கொடுத்தே சொர்கத்துல சேர்த்துடுவான் போல..
போ போ.. தும்...
சொல்லவே மனசு வரவில்லை குழந்தைக்கு வைக்கும் கொஞ்சல் முத்தங்கள் போல அத்தனை மென்மை..
இவன் அரக்கன் தானா என்ற ரீதியில் அவள் விடுபடப் பார்க்க...
போனா போகுது போய் தொல என விட்டான்..
யாராவது சாக கிடக்கறவங்க கிட்ட சாக்லேட் கொடுத்து விஷ் பண்ணுவங்களா இந்தா இருக்கான் பாருங்க ஹார்ட் இல்லாத காட்டு பைய அதைத்தான் பண்ணான்..
ஹாப்பி டெத் டே பேபி இச் இச்சென்று நெற்றி கன்னம் மூக்கு காது அவள் முடி கூட முத்தம் வாங்கியது முகமெல்லாம் எச்சில் முத்தங்கள் மின்ன தாய் தகப்பன் கூட பத்து வயதுக்கு மேல் கன்னம் கிள்ளிதான் முத்தம் வைப்பார்கள்..
இப்படி கொஞ்சல் முத்தமெல்லாம் வாங்கியதே கிடையாது.. யாராவது கொஞ்ச மாட்டார்களா என்ற ஏக்கம் இருக்கத்தான் செய்தது அதற்கெல்லாம் அழகு கலர் வேணுமே..
இவர் எதுக்கு மூச்சு முட்ட முட்ட முத்தம் வைக்கிறாரு..
அழுகை போன இடம் தெரியாது சாக்லேட் கொடுத்த குழந்தையாக சிணுங்கி சிரித்தாள் இதழினி...
இதழ்..
அப்பாஆ... என் பெயர் இவ்ளோ தித்திப்பா அதுவும் இவர் குரலில்லா..
ஹாப்பியா இருக்கியா..
ம்..
நீ ஹாப்பியா சாக கூடாதே..
ஹான்...என அரைபோதை விழிகள் அடித்து பதறி முட்டையாக முழிக்க நாவு வழியாக கொடுத்த எனர்ஜிய பிடுங்கி விடுவான் போல..
லவ் பண்ணலாமா.. பொண்டாட்டி..
ம்ஹீம் நா சாக போறேன்..
இப்டி அனாதையா புருஷனை விட்டு போனா நான் விதவன் ஆகிடுவேன்...என்னை யார் கட்டிப்பாங்க அப்புறம் என் கூட யாரு பொண்டாட்டியா விளையாடுவாங்க..அவன் பாவமாக முகம் வைத்து சொல்ல...
இது உலகமாக உருட்டுடா சாமி...
"அதுக்கு"..
நேத்து ஓவர் டோஸ் ஆகிடுச்சி இனி சாஃப்ட் தான்..
அய்யோ...அவள் அலற..
பிளந்த வாய்ல குடிக்க தண்ணீரை கொடுத்தான்...குட்டி வயிறு நிறைந்ததும்...
கையில் அவளை தூக்கியவன்... என்னை விடுங்க நா சாகனும்.. ரொம்ப ஆசப்படுற சரிவா செத்து செத்து விளையாடுவோம் ரெஸ்ட்ரூமுக்குள் தூக்கி போய் காலால் கதவை சாத்தியவன்... ஐயோ யப்பாஆ எம்மாஆ என்ற அலறல் குரல் மெல்ல மெல்ல அடங்கி போனது..
அரை மணிநேரம் கழித்து மழையில் குளித்த புத்தம் புது ரெட் ரோஸ் ப்ளாவராக வெட்கத்தில் சிவந்த மேனியை டவலில் சுற்றி தூக்கி வந்தவன் மார்பில் முகத்தை மறைத்தாள்..
"இனி வாய் திறந்து பார் இதான் டிரீட்மென்ட்" ..
படுக்கையில் அமரவைத்து காயங்களில் மருந்துப் பூச கூச்சத்தில் கால்களை இடுக்கி அவன் கைகளை பிடித்து வேண்டாமென தலையாட்டா..
"உனக்கு காயமும் மருந்தும் நானா மட்டும் தான் இருக்கனும்
நான் தான் காயம் கொடுப்பேன் நா தான் அதுக்கு மருந்தும் போடுவேன்.. கைய விட்டா கையில போடுவேன் இல்ல லிப்ஸ் ல போட்டுவேன் எப்டி வசதி இவன் புருவம் உயர்த்தி கண்ணடிக்க"..
ஆத்தி இது என்ன வானிலை மாற்றம் போல திடீர் திடீர்னு கேரக்டரை மாத்துரான்... இவரை புரிஞ்சிக்கவே முடியலையே... மனதில் புலம்பியவள் ஏதற்கு வம்பும் கையை விட்டுவிட்டாள்...
ஆனாலும் கேக்காம இருக்க முடியவில்லை..
ஏங்க குற்றவுணர்ச்சியில இப்படி செய்றிங்களா... இல்ல நா செத்துப்போய்ட்டா கொலைபழி வருமுனு பயப்படுறீங்களா... அதுக்காகத்தான் இப்படி செய்றீங்களா அப்போ இந்த இரக்கம் வேண்டாமுங்க நானே பாத்துக்கிறேன்.. பால்கனி வழியே அடுத்த கட்ட மழைக்கு ஆயுத்தமான மேகங்களை பார்த்தபடி சொன்னாள்...
மருந்து பூசிய கை ஒரு நொடி நின்று மீண்டும் அதன் வேலையை செய்ய படக்கென கண்ணை விரித்தவள் அவன் மருந்திடும் இடத்தை கண்டு இதயம் மத்தளம் கொட்ட... ஐயோ ஸ்ஆஆஆ... நா நா போட்டுக்கிறேன் கொ.. கொடுங்க...
அது எங்கே அவன் காதில் விழுந்தது.. அரக்கன் கையை இறுக்க பிடித்து ப்ளீஸ் வேணாமுங்க ரொம்ப வலிக்குது கண்களில் நீர்கட்டிவிட்டது.. அவனே பார்க்கின்றானே தான் ஏற்படுத்திய காயத்தின் வடுவை..மென்மையாக அவள் கையில் தன் கையை உருவி ஜில்லென்று இருந்த அரக்கன் விரல்கள் காயத்தை மெல்ல வருட எரிச்சல் காயத்தின் மீது ஐஸ்கட்டி வருடுவது போல் மென்மையாக மருந்தை பூசினான்.. இதழை உள்மடித்து கண்ணை இறுக்கமாக மூடி இருந்தவள் மெத்தையை கைகள் இறுக்க...
இன்பமா துன்பமா பிரித்தறிய முடியாதா.. இன்ப வேதனையில் துடிக்க வைத்தான் அரக்கன்.. அவளை படுக்கையில் சாய்த்து திறந்த புத்தகமாக்கி மேலே மருந்திட கிளர்ந்தெழுந்த உணர்வுகள் கதவை தட்ட கண்ணை இறுக்கிமூடி கிடந்தாள் இதழினி வலியா! அப்படினா??வலியெல்லாம் அரக்கனுக்கு பயந்து எங்க ஓடியதோ... உடல் வலி பாதியாக குறைந்திருக்க.. எப்போது உறக்கினாள் என அவளுக்கே தெரியவில்லை...
மேல் சட்டையில்லாமல் ஜிம்பாடி உடம்பை காட்டியபடி துள்ளி கீழே இறங்கி வந்த அரக்கனுக்கு முன்னே ஓடிவந்து நின்றான் நந்தன் அவனை கண்டுக்கொள்ளாது கிச்சன் நோக்கி நடந்தான்...
சார் தங்கச்சி எங்க.. அரக்கன் கால்கள் பிரேக் போட்டு நிக்க... வாரண்டவில் வேடன் அரக்கனை பார்த்ததும் அவனை சுத்தி வந்து குளைத்தான்.. ரெண்டுத்துக்கு ஓரே அர்த்தம் தான்.. நின்று திரும்பி பார்த்த ஒற்றை பார்வையில் வேடன் கப்பேன படுத்துவிட...
எச்சில் விழுங்கிய நந்தன்..அது வந்து சார் மேடம் சாப்பிட கூட கீழே வர்ல அதான்..
சுளீரென விட்ட ஓற்றை அரையில் பூமி நழுவி கீழே விழுந்தவன் நந்தன்.. மீண்டும் எழுந்து பணிவாக நின்றான்..
"தங்கச்சின்னு உறவு கொண்டாட தெரியுது இல்ல திங்களான நாலு அடிப்போட்டு சாப்பிட வைக்க வேண்டியது தானே.. அவ பித்து பிடிச்சி சுத்துனா நீ அவளுக்கு குடை பிடுச்சுட்டு சுத்தினியா.. மீண்டும் அடிக்க கை ஒங்க பயந்து பின்னே நகர்ந்தவன்.. அரக்கன் திறம்பி நடக்க...
சார் சாப்பாடு கொண்டு போய் கொடுக்கவா..
"என் பொண்டாட்டிக்கு நீ எதுக்கு கொண்டு போகணும்...அரக்கன் தலைசாய்த்து கேட்டிட..
வாய்ல ஈ போகுமளவுக்கு வாயை பிளந்தான் நந்தன்...
இது எப்போ...என நந்தன் அதிர்ச்சியில் நிக்க..
அரக்கன் காலை சுரண்டிய வேடனை குனிந்து பார்த்தான்..ஒற்றை முறைப்பில் வெளியே ஓடிவிட்டான் வேடன்...
எல்லாரையும் மயக்கி வச்சிருக்கா இதுக்கும் சேர்த்து இருக்குடி உனக்கு...கடுகடுத்து
கிச்சனுக்கு வந்தவன் ஏதேதோ உருட்டி எடுத்து சாதத்தை குழைத்து கஞ்சி செய்தான்.. பாரினில் அவனே தான் சமைத்து சாப்பிடுவான் திரும்பும் திசையெல்லாம் எதிரிகள் என்பதால் நிழலை கூட நம்ப மாட்டான் அப்படி பட்டவன் தான்..பொண்டாட்டிக்கு சமைத்து கொண்டு போகின்றான்.. இந்த காட்சியை ஆபிஸ் விஷயமாக பேச வந்த ஜாக் கண்டு விட்டு நெஞ்சை பிடித்து சாய போனவனை தாங்கி பிடித்தான் நந்தன்..
டேய் நந்தா சாரு சமைச்சாரா...
ஆமா கஞ்சி செஞ்சி கொண்டுப் போறாரு அட இதுக்கு தான் நெஞ்சை பிடிச்சியா ஜாக்கு சாரு..
அதை யாருக்கு செஞ்சு கொண்டு போறாருனு கேட்டனா.. உனக்கு உண்மையவே ஹார்ட் அட்டாக் வந்துடும்...
அவரு பொண்டாட்டிக்கு செஞ்சு கொண்டு போறாரு.. இங்க பாரு அவங்களுக்கு நேரத்துக்கு சாப்பாடு சரியா கொடுக்கலைன்னு என்னை அடிச்சிட்டாரு..
ஆத்தி என்ன இந்த ஜாக் மயங்கிட்டான்...
இங்கே உறக்கம் களைந்து எழுந்தவள்.. ஐயோ என டவலில் மூட... டிரஸிங் ரூமில் இருந்து வெளியே வந்தவன் அவள் அமைதி எங்கே கேட்டான்... அரக்கன் கையில் சிக்கிய பார்பி டால் போல அவன் பனியன் ஷர்ட்சை அவளுக்கு போட்டு விட்டு அமர வைத்தவன்.. கஞ்சியை ஊதி அவளுக்கு ஊட்டிவிட
வேணாம் சார் வாந்தி வர மாதிரி இருக்கு..
வந்தா பரவாயில்ல எடு..
யாரு சாமி நீ ஹீரோவா வில்லனா..உணவை விழுங்க முடியாது முணுமுணுக்க...
நீயே சொல்லு...
ரெண்டும் கலந்துகட்டி வெளுத்து வாங்குறிங்க... ஆமா நா கேட்டதுக்கு பதிலே சொல்லலையே சார்..
டிவி ரிமோட் எடுத்து டிவியை ஆன் செய்ய...
அய்... பாடம் போட போறிங்களா.. அவள் சந்தோசப்பட்டாதான் இவனுக்கு பொறுக்காதே... வந்ததோ நியூஸ் சேனல்...
" பாரினில் தொடர் நான்கு மர்ம கொலை கொலையான நான்கு பேரும் தமிழ் நாட்டை சேர்ந்தவர்கள்.. முக்கிய பதவியில் இருக்கும் பிரதிமுகர்கள் என்பது குறிப்பிடதக்கது"..
நான்கு பேரின் புகைப்படமும் வரிசையாக வர...
இந்த மூஞ்செல்லாம் எங்கேயோ பார்த்து இருக்கேனே... கண்ணை சுருக்கி நாடியை தட்டி யோசித்தவள் வாய்ல உணவை ஊட்டிவன் உங்க ஊர் பிரசிடெண்ட் இன்னொருத்தேன் உங்க ஊர் டிஸ்ட்ரிக்ட் கலெக்டர்.. அதர் ரெண்டு பேரும் கவர்மெண்ட் சர்வன்ட்"..
அட ஆமா..
எங்க ஊரு ஆளுங்க தான் ஆமா உங்களுக்கு எப்படி தெரியும்..
பாரின் போனேன் இல்ல எதுக்கு நினைச்ச..
ஒடம்புல கொழுப்புயேறி போய் அத கொறைக்க பொண்ணுகளை கரெக்ட் பண்ண போன இவள் சிடுசிடுத்தாள்...
அரக்கன் இதழை வளைத்து சத்தமாக சிரித்தான்...
எனக்குத் தேவையானதை சொடக்கு போடுறதுக்குள்ள இங்கே என் காலடிக்கு வரவச்சுருவேன் நா அங்க போக வேண்டிய அவசியமென்ன எதுக்குடி அவ்ளோ தூரம் போகணும்..
அதான... வேற எதுக்கு போனிங்க.. கன்னத்தில் கை வைத்து இதழினி ஆர்வமாக கேட்டாள்..
"இந்த பொறம்போக்குங்க நாலும் அங்க பங்கிட்டு இருந்துச்சிங்க என்னதான் தூக்கிட்டு வந்து மார்டார் பண்ணாலும் நரி இருக்கற இடத்துக்கே போய் வேட்டையாடுறதெல்லாம் வேற ஒரு த்ரில்லிங் பீல்..பொண்டாட்டி..
அவன் உடலை அசைத்தை பார்க்கவே பயமாகத்தான் இருந்தது அப்போ அப்போ நீங்க தான்...
"எஸ் மீ... இத்தனை கொலை பண்ணவன் உன்னை கொன்னு மறைக்க பயப்படுவேனா.. ம்.. இது இரக்கமில்லை ஜஸ்ட் டைம் பாஸ்"..
விழுங்கியது எல்லாம் தொண்டைக்கு வந்து நின்றது...
"வாந்தியெடுத்த கொன்னுடுவேன் முழுங்குடி"... அவன் மிரட்டலில் மொத்தமாக உள்ளே தள்ள விக்கல் வந்து விட்டது...
நல்ல மனிஷனுங்கனு ஊருக்குள்ள பேசிக்கிட்டாங்களே இந்த கலெக்டர் கிட்ட அப்பா மனு கொடுக்கும் போது தண்ணீ குழாய் எல்லாம் போட்டு தரேனு சொன்னரே..
தன்னை குப்பை என்றவன் இப்படி பேசவில்லை என்றால் தான் ஆச்சரியப்படனும்.. அது அவுட் ஆஃப் சப்ஜெக்ட்.அடுத்து அடுத்து
ஏன் சார் கொன்னிங்க..
"சும்மா..பொழுது போகல அதான்".. தண்ணீரில் அவள் வாயை துடைத்து விட்டான்..
இல்ல எதோ காரணம் இருக்கு சொல்லுங்க..
வேறென்ன ஊரை மொத்தமா அள்ளிட்டேன் இல்ல அது எதிர வந்தானுங்க போட்டுடேன்..
இவளுக்கு திக்கென்று இருந்தது...அப்படியே படுக்கையில் சாய்த்து படுக்க வைத்து போர்வையை போர்த்திவிட்டவன்...அவள் காதில்
"இந்த ஒன் டே எனக்கு பத்து கோடி லாஸ் டி அது உன் கணக்குல தான் எழுதுவேன்"...
நான் செத்தா நெத்தில வைக்க கூட ஒத்த ரூபாய் இல்ல.. கடுப்பேத்தாம போய் படுங்க சார்...
நிம்மதியா சாக கூட விட மாட்டுறானே..
இவள் புலம்ப இடுப்பை சுற்றி வளைத்து இழுத்த கரம் தன் சிறகுக்களுக்குள் அவளை அடக்கி அடைகாத்தது அந்த கதகதப்பில் அப்படியே உறங்கிப்போனாள் இதழினி...
வெளியே கொட்டும் மழையில் இளசிவப்பு ரோஜா செடியோடு சாய்ந்து மழையில் நனைந்துக்கொண்டே உதிர்ந்த தன்னிதழ்களுக்கு குடைபிடிக்க..
முள்செடி தான் பாவம் மழையில் நனைந்தது..
இதழ் மழையில் நனைந்திடுமா❣️...

Last edited:
Author: vinnarasi novels
Article Title: இதழ் மழை💋🌧️18
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.