New member
- Messages
- 16
- Reaction score
- 1
- Points
- 3
கள்வன் 5
காட்டிற்கு மத்தியில் இரவில் ஓநாயின் ஓசையுடன்... தனியாக விடப்பட்டவளை போல ரிஷியின் அறைக்குள் நுழையும் போது உணர்ந்தாள் குழலி. அவள் உள்ளே நுழைந்ததும் புகைபிடித்து கொண்டிருந்தவன் சிகரெட்டை கீழே போட்டு மிதித்தான். ஒரே தாவலில் அவளின் முழங்கையை பிடித்தவன் "என்னடி என்னய பார்த்த உடனே என்னமோ சாக்கடையை பார்ப்பது போல மூஞ்ஜியை அஷ்ட்ட கோணலுக்கு கொண்டு போற. நான் என்ன என்னை பார் என் அழகை பாருன்னா சொன்னேன். சீ... நீயெல்லாம் என் கால் தூசுக்கு கூட வரமாட்ட... உன்கிட்ட போய் இதெல்லாம் பேசுறேன் பாரு என்னைய... சீ என் கண் முன்னால நிக்காத போடி இங்கருந்து" என்று அவளை திட்டினான். உண்மையாகவே ரிஷிக்கு அந்நேரத்தில் அவளின் மேல் கோபம் வந்தது. அவள் வீட்டிற்கு வந்து விட்டாள் என்பது அவள் காரை விட்டு கீழே இறங்கும் போதே பார்த்து விட்டான். அவள் நடந்து வரும் அழகை பார்த்துக் கொண்டே ரசித்தான். என்ன பொண்ணு இவ... செம்மையா இருக்கா... என மனதில் அவனுக்குள் இருக்கும் நல்லவன் சொல்லாமல் இல்லை. ஆனாலும் முகத்தை கடுமையாகவே வைத்துக் கொண்டான். பூக்களை பார்த்து அவள் இதழ்கள் புன்னகை புரிந்ததை பார்த்த இவனின் இதழ்களும் அழகாக புன்னகை புரிந்தது. ஏன்? எதற்கு என்னும் காரணம் கேட்டால் அ... என முழிப்பான். அவளின் அழகு அவனின் மனதை சிறிதாக அசைத்து பார்க்க... டேய் வேணாம் ரிஷி உன் தம்பியும் இப்படித்தான் காதல்ல போய் விழுந்தான் நீயும் அப்படி போய் விடாதே... ஏற்கனவே நீ காதல் தோல்வியில் அனுபவப்பட்டவன் அவள் உனக்கு வெறும் குழந்தை பெத்து கொடுக்க வந்த மெஷின் அப்படி யோசி என அவனுக்குள் இருக்கும் ஒருவன் சொல்ல... ரசித்தவனின் கண்கள் மெல்லமாக வேறு பக்கம் திருப்பிக் கொண்டான். அவளும் வருவாள் வருவாள் என காத்திருந்த அவனுக்கும் பொறுமை இழந்து போக நேராக அவளை பார்க்க அவனே வந்து விட்டான். அவளை இப்போதே தனக்குள் போட்டு புதைத்து கொள்ள வேண்டும் என எண்ணி வந்தான். ஆனால் அவனது தாயும் அந்த வர்ஷாவும் அங்கு இருக்க எரிச்சல் அடைந்தவன் அவளை நேரடியாகவே வா என அழைக்க... அவளோ அவன் கூப்பிட்டதும் முகத்தை சுழித்ததும் கண்டு ஆணவன் கோபம் கொண்டான். ஆனால் அவனுக்கு தெரியாமல் போய்விட்டதே பாவம் அவள் எதற்காக முகத்தை சுழித்தாள் என்று....
"சார் சத்தியமா அப்படியெல்லாம் இல்லை சார்... நான் வேணும்னே அப்படி பண்ணல... அது வந்து.. அது..." என அவள் வார்த்தைகள் ஒவ்வொன்றும் தந்தி அடிக்க... எப்படி சொல்லுவாள். அவள் என்ன அவனுக்கு கணவனா இல்லை உற்ற தோழனா... இல்லை மாமன் மகனா.. இல்லை அத்தை மகனா... எனக்கு வயிறு வலிக்குது அநேகமா நான் பீரியட் ஆகிட்டேன்னு நினைக்குறேன் என சொல்ல...
"என்னடி அது... அதுன்னு அட ச்சே... உனக்கு ஒழுக்கமா பேச கூட வராத நீ என்ன திக்கு வாயா ஒழுங்கா பேசி தொலை" என ரிஷி எரிச்சலுடன் பேசினான்.
அவள் இதற்கும் எதுவும் பேசாமல் அவனை முறைக்க...
"அடிங்கு... என்னை பார்த்து முறைக்கவா செய்யுற பணத்துக்காக குழந்தை பெத்து கொடுக்க வந்தவ... என்னையவே முறைக்கிறியா உன்னை..." என்ன பண்ணலாம் என அவளையே ஒரு மார்க்கமாக பார்த்தான். அவனின் பார்வை அவளை இப்போதே கற்பழித்து விடுவான் போல... அது போல இருக்க... அவள் அகண்ட கண்கள் மிரண்டு முழிக்க...
அவளின் கண்களில் சொக்கி போனவன் அவளது முந்தானையை பிடித்து இழுத்து போட்டான். வெறும் பாவாடை, ரவிக்கையுடன் இருந்தவள் தானாக கைகள் அவளது அங்கம் மறைக்க... "சார்" என அலறியே விட்டாள்.
"என்னடி படுக்க வந்தவளுக்கு எதுக்கு இந்த பத்தினி வேஷம். கையை எடு நான் பார்க்கணும் உன் உடம்பை" என பச்சையாக பேசினான். "சீ... பொறுக்கி நாயே" என அவளும் துடுக்காக பேச...
"என்னடி சொன்ன பொறுக்கின்னா சொன்ன..." என அவளை ஓங்கி அறைய போக அவள் அவனிடமிருந்து நகர்ந்து போனாள். "தப்பிச்சா போற... என்னைய நீ ரொம்ப டென்ஷன் பண்ற... உனக்கு ஒன்னும் அவ்ளோ சீன் இல்ல பேபி கமான் லெட்ஸ் ஸஸ்ட்ராட் ரேப்..." என்று அவளை ஒரே எட்டில் நெருங்கி இருந்தான். அவளோ பயந்து போனாள்.
"வேணாம் சார்... ப்ளீஸ்... வேணாம் சார்" என அவள் கெஞ்ச ஆரம்பத்திருந்தாள். அவளோ வேணாம் என்று ஒதுங்கி ஒதுங்கி போக... அவனோ நோ... நோ... என சொல்லி கொண்டே உதட்டில் சிறு புன்னகையை தவழ விட்டு கொண்டே அவளை நெருங்கி கொண்டே போனான். ஒரு கட்டத்தில் போக இடம் இல்லாமல் சுவற்றோடு நின்று விட குழலி பின்னே திரும்பி பார்க்க... அவனோ...
"ஹா... ஹா... மாட்டிக்கிட்டியா என் மயிலுகுட்டி" என்று அவன் சொல்ல அவனுக்கே இப்படி பேசுவது தான்தானா என்று அப்போதும் அவன் வியக்காமல் இல்லை. அவள் மார்பின் மீது மூடி இருந்த கைகளை முரட்டுதனமாக விலக்கினான். அவன் கைகளோடு கையை கோர்த்து கொண்டான். ஜாக்கெட்டின் முன்னே வெளியே வந்து விடவா என்னும் ரீதியில் உனக்கு விருந்தாக வந்து விடவா என சொல்வது போல இருந்தது அவளது அழகிய மாங்கனிகள். அவளின் உதடுகள் நடுங்க உடனே அதை அவன் இதழ்களால் கவ்வி கொண்டான். மூஞ்சியய்யா சுழிக்குற இப்போ சுழி பார்க்கலாம் என முகம் முழுதும் முத்தம் வைத்தான். கழுத்தில் முகத்தை புதைத்தான். புது விதமான இயற்கை நறுமணம் சுவாசித்ததை போல உணர்ந்தான். சிறிது நேரம் அதை உட்கொண்டவன் கழுத்துக்கும் கீழே பார்வை செல்ல ஜாக்கெட்டின் கொக்கிகளை அவிழ்த்தான். "வேணாம் விட்ருங்க சார் ப்ளீஸ்... அவள் மன்றாட அவனோ ஏண்டி எல்லாத்துக்கும் ஒத்துக்கிட்டுதான வந்த இப்போ என்ன ரொம்ப சீன் போடுற... நான் பண்றதை நீயும் அனுபவி பேபி என்னை டென்ஷன் பண்ணாத... என பிடித்திருந்த அவளின் கைகளை தளர்த்தினான். மலர்வதனத்தின் உள்ளாடைகளை கழட்ட போக... சார்... என அவனை இழுத்து தள்ளிவிட்டாள். அவனும் ஒரு அடி பின்னே நகர்ந்தவன் கோபமாக அவளை பார்க்க... அவளோ போச்சு இனி காமுகன் என்ன செய்ய போகிறானோ என அவள் நினைக்கும் போது இடுப்பின் கீழே அவளுக்கு அவஸ்த்தை ஏற்பட... போச்சு வந்துருச்சு... என அவள் நினைத்து கொண்டிருக்கும் போதே அவளின் முடியை கொத்தாக பிடித்தான். "எவ்ளோ திமிரு இருந்தால் இப்படி பண்ணுவ எல்லாத்துக்கும் ஒத்துக்கிட்டுதான வந்த அப்புறம் என்னடி இந்த பத்தினி வேஷம்" என அவளை கன்னம் கன்னமாக அரைந்தான் அவளோ அலறி துடிக்க... "சார் நான் வேணும்னே உங்களை தள்ளள புருஞ்சுக்கோங்க..."
"அப்புறம் எதுக்கு இப்படி பண்ற என்னை அவமானப்படுத்துறியா..."
அயோ ப்ளீஸ் புருஞ்சுக்கோங்க... என அவள் கெஞ்ச...
"வர கோபத்துக்கு உன்னை" என்று சொல்லிக் கொண்டே அவளை கீழே தள்ளிவிட... "அம்மாஆஆ...." வயிற்றை பிடித்துக் கொண்டு கீழே சுருண்டு விழுந்தாள். அவளின் காலின் வழியே ரத்தபோக்கு வர...
"ஏய் மயிலு என்னடி ஆச்சு... ஐயோ ரத்தம்... ரத்தம்... 😲 என்னடி இது என்னாச்சுடி?" கல்லாக இருந்தவன் மென்மையான பூவை போல மாறினான். டேய் மவனே இது உலக மகா நடிப்புடா சாமி. என் கதையை படிக்குறவங்க ஓடியே போயிடுவாங்கடா போதும்டா உன் ஆட்டம் கொஞ்சம் நிறுத்திக்க...
"மயிலுகுட்டி... ஐயோ இப்படி ரத்தம் போகுதே என்ன செய்ய" என்று யோசித்தவன் அவளின் சீலையை எடுத்து அவளின் மேலேயே சுருட்டி போட்டு அவளை தூக்கியவன் படுக்கையில் போட போக...
"ஐயோ சார் வேணாம். பெட்டெல்லாம் ப்ளட்டா ஆகிடும். என்னை விடுங்க ப்ளீஸ்..." என அவள் சொல்ல... "ஏண்டி உனக்கு இப்படி ப்ளட்டா வருது."
"சார் நான் பீரியட் ஆகிட்டேன்" என்றாள். அவள் அப்படி சொன்னதும் புரியாமல் ஒரு பார்வை பார்த்தவன் பின் ஒ இது பெண்களுக்கு உண்டான மாதம் மாதம் வரும் மென்ஷ்ட்ரேஷுனல் சைக்கிள் என புரிந்து கொண்டவன் "சாரி மயிலு நான் தெரியாம ஐயோ சாரிடி..." என்று அவளை கீழே இறக்கி விட்டான்.
குழலி கூனி குறுகி கால்களை ஒருக்கழித்து உட்கார்ந்து கொண்டாள். வயிற்றை பிடித்து கொண்டாள். அவனை வேதனையோடு பார்த்தவள் "சாரி சார்" என்றாள்.
"எதுக்கு?"
"இல்ல நீங்க இன்னைக்கு வேற ஒரு பிளான்ல இருந்துருப்பிங்க ஆனா நான் இப்படி சாரி சார்" என்றாள் மீண்டும்.
ச்சே நான் இப்படி ஒரு கீழ்த்தரமா நடந்துகிட்டேனே. அவள் பீரியட் ஆகி இருக்கானு தெரியாம இப்படி பண்ணிட்டேனே... ப்ச்... என தன்னையே நொந்து கொண்டவன் "பரவவால்ல விடு நானும் இன்னைக்கு உன்னை ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன் சாரி..." என இருவரும் ஒருவருக்கு ஒருவர் மன்னிப்பு கேட்டு கொள்ள.. அவளின் முகம் மீண்டும் சுணக்கம் ஆவதை கண்டவன்...
"ஏய் மயிலு... வயிறு ரொம்ப வலிக்குதா..."
"ம்ம்ம்... என அவள் சொல்ல... உன் பை எங்கே?" என்றான். உங்க ரூமுக்கு வெளியே வச்சுருக்கேன்.
"சரி நாப்கின் இருக்கா?" என அவன் கேட்க...
அவளோ இல்லை என உதட்டை பிதுக்க... அவனோ "ஏய் இப்படி பண்ணாதடி வாயை கடிச்சு வச்சிருவேன்" என்றான். குழலியோ அ... வென முழிக்க... ரிஷி அவள் பையை எடுத்து வந்து கொடுத்தான். இந்தா குளிச்சுட்டு ட்ரஸ் போட்டுக்கோ... நான் இப்ப வந்தறேன் என சொல்லி விட்டு அறைக்கு வெளியே பாடிகார்ட்ஸ்சை காவலுக்கு வைத்து விட்டு வெளியே போனான். அவன் போவதை பார்த்தாள் வர்ஷினி மாமா எதுக்கு இந்நேரத்துக்கு வெளியே போறாங்க? அவக்கூடத்தான இந்நேரத்துக்கு இருக்கனும் ம்ம்ம்... என்னவா இருக்கும் என குழம்பி போக எப்படியோ எதுவும் நடக்காமல் இருந்தால் நல்லது என நினைத்தது அந்த நல்ல உள்ளம்.
சிறிது நேரம் கழித்து திரும்பி வந்தவன்... அவளிடம் நாப்கினை கொடுத்துவிட்டு அவளுக்காக காத்திருந்தான்.
அவளும் குளியறையைவிட்டு வெளியே வர... அவனை பார்க்க அவனோ அவளை பார்த்து கொண்டிருந்தான்.
"நீ நல்லா படுத்து தூங்கி ரெஸ்ட் எடு. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு" என சொன்னவன் அவனுக்கு என்று அதே அறையில் இருக்கும் தனி அறை ஒன்று இருக்க அதில் நுழைந்து கதவை இழுத்து சாத்தி கொண்டான்.
டையிரியை கையில் எடுத்தான். அதில் குழலி என்று எழுதி இருக்க அதை மெல்லமாக வருடி கொடுத்தவன் பேனாவை கையில் எடுத்தான்.
என்னை வாழ விடு பெண்ணே இல்லை என்னை இன்றே கொன்று விடு....
வலிகளில் இந்த காதல் வலியை தாங்கி கொள்ள முடியவில்லை. என்னை கேட்காமலே என் இதயத்திற்குள் நீ நுழைந்தாய். ஆனால் உன் இதயத்திற்குள் ஏற்கனவே உன்னை கேட்டுக்கொண்டு ஒருவன் உள்ளான் என நினைக்கும் போது என் இதயம் சுக்கு நூறாய் உடைந்து போகிறது. உன்னை பார்க்கும் போது கட்டி அணைக்க தோன்றும் என் தேகம் வேறு எவனோ ஒருவனுடன் நீ இணைந்து இருக்கும் போது என் தேகம் எங்கும் நெருப்பால் தகிக்கிறது. போதும் என்னை விட்டு விடு பெண்ணே என்னை விட்டு விடு. உன்னில் பாதியாக வாழ ஆசை கொண்டவன் இப்போதோ ஆழ பாதாளத்தில் விழுந்து சாக தோன்றுகிறது. எனக்குள் இருக்கும் வலி எனக்குள்ளே போகட்டும். உன்னை நான் மீண்டும் பார்க்காமல் இருப்பது எனக்கும் நல்லது. உனக்கும் நல்லது.
என்னை விட்டு போய்விடாதே குழலி. நான் ஒரு கொலைகாரன். ஈவு இரக்கம் பார்க்காமல் கொலை செய்த ஒரு கொலைகாரன். உன்னை வேண்டும் என்றே காய படுத்துகிறேன். என்னைவிட்டு போய்விடு குழலி. இல்லடி போகாத... நீ போனின்னா நான் நடை பிணம் ஆகி விடுவேன். வழிய வந்து என்னிடம் மாட்டி கொண்டாய். ஏண்டி வந்த போனவள் போக வேண்டியதுதானே... என்னை வதைக்காதே குழலி.... என எழுதி முடிக்கும் வேளையில் அவன் கண்ணில் கண்ணீர் வடிய அதை துடைக்க கூட மனம் இல்லாமல் கண்களை இறுக்க மூடினான்.
கள்வன் தொடர்வான்.
மக்களே படிச்சுட்டு கமெண்ட்ஸ் போடுங்க.

Author: shakthinadhi
Article Title: கள்வன் 5
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.