- Messages
- 276
- Reaction score
- 236
- Points
- 43
மோக கானங்களே!
சிறு முன்னோட்டம்:
காதலனை தாயின் மறுஉருவமாக எண்ணி உயிரினும் மேலாக மெய்யுருகி காதல் செய்கிறாள் நாயகி. அவள் காதல் மெய்யென தெரிந்தும் அவளை பழி வாங்கி வஞ்சகம் தீர்க்கவேண்டுமென்றே காதல் நடிகனாக அவளையே சுற்றி வரும் நாயகன். காதலனின் சூழ்ச்சி அறியாமல் அவனிடம் மாட்டிக் கொண்டு முழிக்கும் மோகநிலவுக்கு அவன் சுயரூபம் தெரிந்து தன்னவனின் காதல் பொய் என அறிய வந்தால் தாங்குவாளா அவள்? என்பதனை மோக கானம் கதையை முழுமையாக படித்து தெரிந்துகொள்ளுங்கள். மோகம் மற்றும் ஏமாற்றங்களை தாண்டிய தந்தையின் அன்பை உணர்வுபூர்வமாக பறைசாற்றும் விதமாக இக்கதை தொடரும்.
ரொமான்ஸ், காதல், நட்பு, சமூகம், தந்தையின் நேசப்பிணைப்பு என உணர்வுகுவியளான கதை. 18 வயது மேற்பட்டோருக்காக படைப்பு.
https://amzn.eu/d/1Mcx1sB