Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
Member
Messages
67
Reaction score
8
Points
8
முரடனின் மகிழம் பூ அவள் 🌼

எபி 18

18+

கொட்டும் மழையில் இரு காதல் கிளிகளும் உணர்வுகளை பரிமாறி கொண்டு இருக்க... ராவணனோ தன்னவள் நிலையை எண்ணி பொங்கி வழியும் அவன் மோகத்தையும் பெண்ணின் பொக்கிஷங்களை களவாட துடிக்கும் காட்டுக்கடங்காத அவன் உணர்வுகளையும் அடக்கி கொண்டு இருக்கும் அவன் பாதங்களில் சரணாகதி அடைந்தது பெண் மயில் அவளின் இதயம்...


ஆண் தான் முதல் அடியை எடுத்து வைக்க வேண்டுமா என்ன?? தாலி கட்டிய கணவனிடம் தயக்கம் எதற்கு அதுவும் என் செல்ல முரடனிடம்... கணவன் தன்னை பற்றி என்ன நினைப்பான் என யோசிக்காமல் தன் தேவையை அவனிடன் வெளி படுத்த முடியுமானால்.. அதுவன்றோ சிறந்த இல்லறம் வாழ்வாகும்..

தீர்கமாக முடிவு எடுத்த பின் அவன் முடித்த இதழ் முத்தத்தை இப்போது பெண் அவள் கையில் எடுத்து கொண்டு ஆரம்பிக்க... மனைவியின் தீடிர் முத்தத்தில் அதிர்ந்த ராவணனோ " ஏய்!!.. என்ன பண்றன்னு தெரிஞ்சு தான் பன்றியா... இவ்வளவு நேரம் நான் சொன்னது உனக்கு புரியலையாடி... என் நிலைமை உனக்கு புரியுதா இல்லயாடி... " என அவளை விலக பார்க்க..

மீண்டும் அவளை இழுத்து அணைத்து கொண்ட பெண் மான் அவளோ " நான் இருக்கேன்.. எனக்காக நீங்க இருக்கீங்க.. உங்களுக்கு எப்படி நான் வேணுமோ.. அப்படி தான் எனக்கும் நீங்க வேணும்.. எனக்கு உங்க காதல் பத்தல.. அதை வேற விதமா காட்டுங்க.. உங்கள மூச்சு மூட்டுற அளவுக்கு காதலிக்கணும் எப்படின்னு உங்க பூனை குட்டிக்கும் சொல்லி கொடுங்க... " என ஒற்றை கண்ணை அடித்து கூற..

அதில் மேலும் கிறங்கியவனோ நொடியும் தாமதிக்காது அவள் இதழை சிறை செய்து கொண்டு பெண் அவள் மேனியில் கொட்டும் மழைக்கு போட்டியாக ஊர் வலம் போக ஆரம்பித்தான்.. மழை தேவன் லட்சம் துளியாக பதிந்து கொடுத்த முத்தத்திற்கு போட்டியாக அவள் முரடணும் உடல் எங்கும் அவன் காதல் ரேகைகளை பதிக்க... சிலிர்த்து போனாள் பெண் மான் அவள்...

முதலில் மென்மையாக ஆரம்பித்த முத்தமோ வன்மையை தத்தெடுத்து கொள்ள... பொறுமை என்ற சொல்லை கேள்வி கூட பட்டு இருக்க மாட்டான் போல.. பெண் அவளின் செவ்விதழை அவன் முரட்டு அதரங்கள் கொண்டு கடித்து சுவைக்க... இருவருக்கும் தடையாக இருந்த உடைகளை கலைவதற்குள் அவள் உடல் முழுதும் பல் தடமும்... லவ் பைட்ஸ்யும் சேர்ந்து பெண் அவள் நாணமும் சேர்ந்து இலஞ்சிவப்பு நிறத்தை தத்தெடுத்து கொள்ள...

அவனோ செழித்து வளர்ந்த அவள் பருவ மலர்களை முத்தம் வைத்து கடித்து சுவைக்க.. ஆடவனின் இந்த அதிரடியில் மிரண்ட பெண் மான்னோ துள்ளி குதித்து விலக பார்க்க... அவளை இழுத்து அணைத்து கொண்ட காளையோ " என்னாச்சி பிடிக்கலையா டி... " என்றான் அவள் காதில் முத்தம் வைத்து கடித்த படி...

அதில் தேகம் அதிர அவனை அணைத்து கொண்டவளோ வெற்று உடலை மறக்க அவன் மார்பில் முகத்தை புதைத்து கொண்டு " வலிக்குது பொறுமையா... நீங்க முரட்டு தனமான பண்றதுல எனக்கு பயமா இருக்கு.... " என்றாள் மெல்லிய குரலில்

அவனோ " இதுக்கு தாண்டி அப்பவே வேண்டாம்ன்னு சொன்னேன்.. இப்ப கூட ஒன்னும் இல்ல இதோட முடிச்சிக்கலாம்.... " என காட்டு குரல் காதை கிழிக்க கத்த இந்த நேரத்திலும் மென்மையே இல்லாமல் வன்மை காட்டும் அவள் முரடனின் மேல் அத்தனை ஆசை பொங்கி வழிந்தது பேதையவலுக்கு...

இவ்வளவு நேரம் அவன் காட்டிய வித்தையில் மயங்கி இருந்தவளோ " நான் வேணாம்னு எல்லாம் சொல்லல கொஞ்சம் பொறுமையா பண்ணுங்க தான் சொன்னேன்... " என்றாள் எம்பி அவன் இதழில் இதழ் பதித்து..

இடி மின்னலுக்கு போட்டியாக ஆடவனும் அவன் தேடலை பெண் தேகத்தில் தொடங்க... முதல் முறை என்பதால் மிகவும் பயந்து இருந்தாள் பெண் மான் அவள் அதுவும் அவள் முரடனின் முரட்டு முத்தங்களும் செயல்களும் மேலும் அவளை பயம் கொள்ள வைத்தது...

மோகமும் காமமும் போட்டி போட வேட்கை கொண்ட புலி என அந்த புள்ளி மானை புசிக்க தொண்டங்கினான் ராவணன்.. இத்தனை நேரம் முத்தம் கொடுத்தே அவளை வதைத்து சோர்வடைய செய்தவன் எங்கு இருந்து தான் நிதானம் வந்ததோ மெதுவாக அவன் மன்மத அம்புகளை பெண் அவள் இடையில் செலுத்த... அடி வயிற்றை இருக்கி கொண்ட பெண் பாவைஅவளோ சுகம் கூடிய வலியில் தன்னை மீறி ஆஆஆஆ... என்று அவள் அலற...

அதில் அவளின் தலையை வருடி மென்மையாக இதழ் ஒன்றி கொண்டவனோ முத்தத்தால் அவள் வலிக்கு மருந்திட்டு கொண்டு இருந்தான்...

பெண் அவளின் பஞ்சு தேகத்தில் ஆடவனின் இரும்பு தேகம் முன்பின்னும் ஊஞ்சல் ஆட.. முதல் கூடல் வலியில் போதும் மாமூ... என ஆடவனை இருக்கி கொள்ள அதில் பெண் அவளை திருப்பி அவன் கீழே படுத்து கொண்டு அவளை அவன் மார்பில் சாய்த்து கொள்ள அதில் அவள் கையில் இருந்த வளையல் எல்லாம் நொறுங்கி சிதறியது...

ஆகாயத்தின் அடியில்.. நிலாமகள் மடியில்.. உள்ளுக்குள் பூத்த காதல் நெருப்பு.. மழையின் அணைப்பில் குளிர்ந்து போக.. வாடைகாற்றில் சிலிர்த்து.. பஞ்ச பூதங்கள் சாட்சியாக.. ஐம்புலங்கள் ஒன்றி.. உணர்வு பூர்வமாக.. ஒரு அழகிய கூடல் நினைவு.. என்றும் மறக்க முடியாத அழகிய ஓவியமாக.. மழையின் சத்தத்தில் ஈர முத்தத்தின் சத்தங்கள் கரைந்து போயின..

அனைத்தும் முடிந்து வேக மூச்சு வாங்க அவளை தன் மார்பில் போட்டு தலையை வருடி கொண்டு இருந்தான் ராவணன்.. அவளோ சோர்ந்த முகதோடு அவன் கன்னத்தில் இதழ் பதிக்க... அவளின் சோர்ந்த வதனத்தை கண்ட ஆடவனோ " ரொம்ப வலிக்குதாடி.. அதுக்குள்ள சோர்ந்து போய்ட்ட.... " என்றான் மனைவியை இருக்கி கொண்டு..

அவளோ " என் செல்ல முரட்டு மாமா உங்களால என்ன கஷ்ட படுத்த முடியுமா.. " என்றாள் முகத்தில் வலியின் சாயலை காட்டாது..


" தேங்க்ஸ் பூனை குட்டி.. கொஞ்ச நேரத்துல என்னையவே மறந்துட்டேன்.. எல்லாமே உன்னால தான்.. எதோ இப்ப தான் முழுமை அடையிற மாதிரி இருக்கு.. ஏதேதோ பேச தோணுது.. சந்தோஷத்துல பேச முடியல மூச்சு முட்டுது.. என்ன பண்ணட்டும் " என பெண் அவளையே கேக்க

அவளோ " எனக்காக பாட்டு படுறிங்களா... " என்றாள்

அவனோ " இந்த காட்டு குரல் உனக்கு தேவகானம் மாதிரி இருக்கா... சரி ஆசையா கேக்குற உனக்காக பாடுறேன் ஆனா நீயும் பாடனும் .. என பாட ஆரம்பிக்க

🎶 ஆண் : கன்னி
மலர்களை நான்
பறிக்க

பெண் : இன்பக்
கலைகளை நான்
படிக்க

ஆண் : கற்பு
நிலைகளில்
நான் பழக

பெண் : அன்பு
உறவினில் நான்
மயங்க

ஆண் : கொத்து
மலரென நீ சிரிக்க
நீ சிரிக்க

பெண் : மொட்டு
மலர்ந்தது தேன்
கொடுக்க தேன்
கொடுக்க

ஆண் : மாறாது
இது மாறாது

பெண் : தீராது
சுவை தீராது

ஆண் : ஆயிரம் காலமே

பெண் : கட்டி வச்சிக்கோ
எந்தன் அன்பு மனச
தொட்டு வச்சிக்கோ
உந்தன் சொந்த மனச

பெண் : அந்த சுகத்துக்கு
நேரம் உண்டு இந்த உறவுக்கு
சாட்சி உண்டு

ஆண் : தொட்டு
தொடர்வது சொந்தமம்மா
தொட்டில் வரை வரும்
பந்தமம்மா

பெண் : அன்புக் கரங்களில்
நீ அணைக்க நீ அணைக்க

ஆண் : முத்துச் சரமென
நீ சிரிக்க நீ சிரிக்க

பெண் : மாறாது
இது மாறாது

ஆண் : தீராது
சுவை தீராது

பெண் : ஆயிரம் காலமே

ஆண் : கட்டி வச்சிக்கோ
எந்தன் அன்பு மனச
தொட்டு வச்சிக்கோ
உந்தன் சொந்த மனச

ஆண் : இந்த பொன்னான
நேரம் ஓ ஓ வந்த கல்யாண
காலம் ஓ ஓ

ஆண் : கட்டி வச்சிக்கோ
எந்தன் அன்பு மனச
தொட்டு வச்சிக்கோ
உந்தன் சொந்த மனச.. 🎶 என கடந்த ஒரு வாரமாக அடிக்கடி அவர்கள் ஒன்றாக கேட்ட பாடலை காதலோடு பாடி முடிக்க... மழையின் ஆட்டமும் முடிந்து இருந்தது..

மழையில் நனைந்த இரு தேகங்களும் பாம்பு போல பின்னி கொள்ள... மழையில் நனையும் போது தெரியாத குளிர் இப்போது உடலை ஊசியென குத்த... குளிரில் நடுங்கிய மகிழினியோ ஆடவனின் தேகத்தை இருக்கி கொண்டு " உள்ள போலாமா ரொம்ப குளிரா இருக்கு... " என்றாள்

ராவணனோ " சரி, வா மழையும் கொஞ்சம் விட்டு இருக்கு.. உன்ன தூக்கிட்டு போறேன்... " என கீழே கிடந்த அவன் வேட்டியை எடுத்து கட்டி கொண்டு அவன் சட்டையை அவளுக்கு அணிவித்து கீழே கிடந்த மீதி உடைகளை எடுத்து அவள் கையில் கொடுத்து விட்டு பெண் அவளை தூக்கி கொண்டு வீட்டிற்குள் சென்றான் ஆண் அவன்..

உள்ளே சென்றதும் ஈர உடைகளை மாற்றி விட்டு இருவரும் அணைத்த படி உறங்க ஆரம்பித்தனர்...

தொடரும்...
 

Author: Nithya
Article Title: முரடன் 🌼 18
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top