முரடனின் மகிழம் பூ அவள் 🌼
எபி 29
அது வி. ஐ. பி. கள் மட்டும் தங்கும் பிரைவேட் வார்டு... மெதுவாக தன் ஏழு மாத வயிற்றை பிடித்து கொண்டு மகிழினி நடந்து வர... அவளை தோளோடு அணைத்து கொண்டு நடந்து வந்தான் ராவணன்...
சென்ற மாதம் செய்த பரிசோதனையில் மகிழினியும் அவள் வயிற்றில் வளரும் பிள்ளையும் நலமாக இருப்பதாக மருத்துவ குழு கூறி விட... உணவு மற்றும் சில கட்டுப்பாடுகளோடு அவளை வெளியே அழைத்து வந்து இருந்தான் ராவணன்...
இருவரும் நேராக ஒரு குறிப்பிட்ட அறையை நோக்கி சென்றனர்.
அங்கே வெள்ளை நிற படுக்கையில் அமைதியாக படுத்திருந்தார் அப்பத்தா...
பல மாதங்களாக கோமாவில் இருந்தாலும், இப்போது அவரிடம் சிறிய முன்னேற்றங்கள் தெரிந்தன.. கை விரல்கள் லேசாக அசைவது, சில நேரங்களில் கண் இமைகள் துடிப்பது போன்ற மாற்றங்கள் மருத்துவர்களுக்கு நம்பிக்கை அளித்திருந்தது.
அப்பத்தாவின் அருகில் சென்று அமர்ந்த மகிழினியோ, " அப்பத்தா... நானும் உங்க கொள்ளு பேத்தியும் வந்து இருக்கோம்... என்கிட்ட பேச மாட்டிங்களா??... " என்றாள் ஏக்கமாக..
ராவணனோ " ரிலாக்ஸ் மகி... அவங்க இன்னும் முழுசா சரி, ஆகல... " என்றான்
அவளோ " நீங்க சீக்கிரம் எழுந்து வாங்க.. உள்ள இருக்க உங்க பேத்தியை நீங்க தான் வளக்கணும்... " என்றாள் ஆசையாக...
ராவணனோ " சீக்கிரம் எழும்பி வாங்க அப்பத்தா ... உங்களுக்காக அங்க நிறைய ஆச்சர்யம் காத்து இருக்கு... " என்றான்
இவர்களின் பேச்சை கேட்டு அவர் விரல்கள் சற்று அசைய...
அதை மகிழ்ச்சியாக கண்ட இருவரும் சற்று நேரம் அவரிடம் பேசி விட்டு கிளம்பினர்..
---
பேக்டரி அருகே நடுத்தரமாக கட்டப்பட்ட மருத்துவமனையில் தங்கி அந்த ஊர் மக்களுக்கு மருத்துவம் பார்க்கிறாள் யாழிசை... அவளுக்கு உதவியாக அவள் நண்பர்கள் சிலரும் அங்கே மருத்துவ பணி செய்து கொண்டு இருக்கின்றனர்...
இதோ மாமியாரின் தொடர் குத்தல் பேச்சும் வற்புறுத்தலும் தாங்க முடியாமல் அந்த மருத்துவமனைக்கு வருகை தந்து இருந்தாள் வாணி கூடவே பிரிசோதனை முடிவை பற்றி தெரிந்து கொள்ள தேவகியும் உடன் வந்து இருந்தார்...
வாணி கைகளை பிசைந்து கொண்டு பதட்டமாக அமர்ந்து இருக்க...
தேவகியோ " எதுக்கு பயப்படுற??... எல்லாம் நல்லபடியா தான் இருக்கும்... " என்றாலும் அவர் குரலில் கூட நிம்மதி இல்லை...
சில நிமிடங்களில் அந்த கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தனர் இருவரும்...
அங்கே வெள்ளை நிற கோட்... கழுத்தில் ஸ்டெதஸ்கோப்... முகம் முழுக்க அந்த அமைதியான புன்னகை... என வெண்ணிற தேவதையாக அமர்ந்து இருந்தாள் யாழிசை...
அவளை கண்ட நொடியே தேவகியின் இதயம் ஏனோ ஒரு நொடி தடுமாறியது...
எங்கேயோ பார்த்த முகம்...
பரீட்சியமான குரல்...
தெரிந்த உயிர் போல...
ஓர் இனம் புரியா உணர்வு...
அந்த கண்கள்...
அந்த சிரிப்பு...
ஏதோ விளக்க முடியாத நெருக்கம்...
"வாங்க..." என்றாள் யாழிசை புன்னகையோடு...
இருவரும் அமர வாணியின் பழைய ரிப்போர்ட் மற்றும் புதிய பரிசோதனைகளை கண்டவளோ " நீங்க ரொம்ப ஆரோக்கியமா தான் இருக்கீங்க... இப்ப என்ன ப்ரோப்லேம்க்கு வந்து இருக்கீங்க??... " என்றாள்
வாணியோ அவள் பிள்ளை இல்லா குறையை பற்றி கூற...
" சீ மிஸஸ். ஆகாஷ்... உங்க ஹெல்த் அண்ட் யூட்டர்ஸ் ரொம்ப ஆரோக்கியமாவே இருக்கு... சீக்கிரமே உங்களுக்கு பேபி பார்ம் ஆகிடும்... " என மருத்துவராக சில அறிவுரைகள் கூறி அனுப்பினாள்...
இப்போது தேவகியை கண்டவளோ " இது ஒன்னும் கத்திரிக்காய் வியாபாரம் இல்லா மா... ஜோசியர் கிட்ட கேட்டு முடிவு பண்ண... ஓர் உயிர் உருவாகுற விசியம்...
முதல உங்க மருமகளை சந்தோசமா வச்சிக்கோங்க... எப்பவும் குழந்தை மட்டுமே வாழ்க்கை ஆகிடாது... இங்க சிலருக்கு அந்த பாக்கியம் கிடைக்கலைன்னு வருத்தம் சிலருக்கோ பிள்ளையே என் பெத்தோம்னு வருத்தம்... " என்றாள்
அவளின் இந்த ஒவ்வொரு கேள்வியும் தேவகியின் மனதில் தேங்கி கிடந்த ரகசியத்தை குத்தி கிளற... பதில் இன்றி தடுமாற்றமாக வெளியே சென்றாள்...
தேவகியின் மனமோ தனக்கு பேர பிள்ளை வருமா?? இல்லை அந்த டாக்டர் யார் என்பதிலே நிலைத்து இருந்தது...
---
இரவு ராவணன் அறையில்...
ராவணனின் அருகே அமர்ந்து இருந்த மகிழினியோ அவனை விழுங்கும் பார்வையோடு...
மாமூ.. அது என அவள் தயங்க..
" என்னடி??... " ஒன்றும் அறியாதவன் போல..
இல்லை அது ஏழு மாசம் ஆகுது... அதான் நமக்குள்ள ஒண்ணுமே இல்லையா??... என மறைமுகமாக கூடலுக்கு அழைக்க...
என்ன இல்லை?? என்றான் அவளை சீண்டி கொண்டே...
அதில் கடுப்பானவளோ ஒன்னும் இல்லை போங்க... என திரும்பி படுத்து கொள்ள... அவள் கோபத்தை ரசித்து கொண்டே அவள் அருகே படுத்து கொண்டான்...
சிறிது நேரம் இருவருக்குள்ளும் பலத்த மௌனமே ஆட்சி செய்ய... அவள் ஆசையை உணர்ந்த ராவணனோ அவள் புறம் திரும்பி பின் இருந்து அணைக்க..
அவன் கைகளை தட்டி விட்டாள்...
கரையற்ற வெண்ணை கட்டி போல அவள் தேகம் ஜொலிக்க... ஆடை மூடா முதுகில் மீசை மூடி கூச ஈர முத்தம் வைத்த ராவணனோ " கோபமா??... " என்றான் மெதுவாக அவளை தன்புறம் திருப்பி பால்நிலவு முகத்தில் தெரியும் குட்டி பருவின் மேல் முத்தம் வைத்து.. அவளின் செம்பவளா இதழில் இதழ் சேர்க்க போக...
காடு போல இருக்கும் தாடியை பிடித்து அவனை விளக்கியவளோ அவனை தள்ளி விட்டு அவன் வயிற்றில் அமர்ந்து கொள்ள.. அதில் பதறியவனோ " ஏய்.. மகி என்னடி பண்ற... " என்றான் அவள் விரல்கள் செல்லும் இடத்தை கண்டு..
அவளோ " நான் தொட்ட ஒன்னும் கரைஞ்சி போய்டா மாட்டீங்க... " என நுனி மூக்கு சிவக்க ஹுஸ்க்கி வாய்ஸ்யில் கேக்க
பாவையின் தீண்டளில் சிலிர்த்தவனோ அவள் கரங்களை பற்றி கொண்டு " சும்மா இருடி.. வயித்துல பாப்பா இருக்கு.. " என்றான் அவள் சுவரிசம் பட்டு முறுக்கி கொள்ளும் உடலை கண்டு...
அவன் கையை தூசி போல தட்டி விட்டவளோ மென்மையாக அவன் நெற்றியில் முத்தமிட்டு " உங்க லிப்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும் மாமூ... " என அதை இழுத்து கவ்வி கொள்ள... பல் முளைக்காத ஆட்டுக்குட்டி விரலை சப்புவது போல அவன் இதழை கொன்று கொண்டு இருந்தாள்...
ஆரம்பித்தது என்னவோ அவள் தான் அதை இவன் கையில் எடுத்து கொண்டான் முன்பு போல முரட்டு தனம் இல்லையென்றாலும் மென்மையாக அவளை தனக்கு கீழே கொண்டு வந்தவனோ இருவரின் உடைகளுக்கும் விடுதலை கொடுத்து " சும்மா இருந்தவனை சீண்டிவிட்டுட்ட... இன்னக்கி உனக்கு சிவராத்திரி தான்... " என மீண்டும் இதழ் சேர்த்து கொண்டான்..
அவள் மூச்சுக்கு எங்குவதை கண்டு இதழ் பிரித்தவனோ அவள் கழுத்தில் முத்தமிட்டு மேடு பள்ளங்களில் ஏறி விளையாட... சுகத்தில் நெளிந்தவளோ அவன் தலை மயிரை பற்றி கொண்டு " மாமூஉஉ... " என்றாள் மோகமாக...
ம்ம்.. என்றவனோ மென்மையாக அவள் கனிகளை சுவைத்து மென்மையாக அழுத்தி விளையாட...
பல மாதங்கள் கழித்து நடக்கும் கூடலில் அவன் காட்டும் வித்தையில் மொத்தமாக கிறங்கி போனாள் அவள்...
மேடு பள்ளம்.. கடந்து அவள் சூழ் வயிற்றில் முத்தம் வைத்தவனோ அவள் தொடை சங்கமத்திற்கு வர... அவள் முக்கோண பொக்கிஷத்திற்கு முத்தங்கள் வழங்கி... உணர்ந்து... அளந்து... ருசித்து... அவன் ஆண்மையின் இடம் தேடி அதை சேர்க்க...
அவன் ஆடும் ஊஞ்சல் ஆட்டத்தில் சுயம் மறந்து ராஜ போதை கண்டவளோ அவன் தோள்களை பற்றி கொண்டாள் காரிகை அவள்... அந்த அறையே இருவரின் மோக சத்தங்களில் நாணம் கொண்டு காதுகளை மூடி கொள்ள...
மென்மையாக ஒரு அழகிய கூடலை முடித்தவனோ மலை பாம்பு போல அவளை தனக்குள் சுருட்டி கொண்டான்.. ஆழ உழுது விதைத்தவனோ சோர்வாக இருப்பவளை மார்பில் சாய்த்து கொண்டு " ரொம்ப கஷ்டபடுத்திட்டேனா.. " என்றான்
" இல்லை.. முன்ன விட இப்ப ரொம்ப சாப்ட்டா தான் இருக்கீங்க " என்றாள் நாணத்தில் சிவந்த படி..
" ம்ம்.. அதுக்குன்னு சும்மா சும்மா சீண்டி விடாத சொல்லிட்டேன்.. அப்பறம் உனக்கு தான் வலிக்கும்... " என்றான் கண்டிப்பும் அக்கறையும் சேர...
ம்ம்.. என்றவளோ அவன் தட்டி கொடுக்க... ஆடவனின் உடல் கதகதப்பில் உறங்கி போனாள்...
---
நாட்கள் வேகமாக ஓடி செல்ல இதோ விமர்சயாக மகிழினியின் வளைகாப்பு விழா ஆரம்பம் ஆக... முதல் நலங்கை வயதில் முத்த பெண்மணி ஒருவர் வைத்து விழாவை ஆரம்பித்தார்.. அடுத்தாக அம்மா வீட்டு முறை செய்யணும் யாரும் வரலையா?? என ஒரு பெண்மணி கேக்க...
இன்னொரு பெண்மணியோ அப்படியே அண்ணி.. நாத்தனார் முறையில இருக்கவங்களும் வாங்க... என்றார்
கூட்டத்தில் நின்ற தேவகியோ " எம்புள்ள லதா.. நீயும் அவளுக்கு அண்ணி முறை தான்.. நீ போய் வளையல் போட்டு அந்த புடவையா எடுத்துக்கோ... " என கூற..
சரியாக ஒரு கையில் சீர் தட்டோடும் மறு கையில் மகனை பிடித்து கொண்டு உள்ளே நுழைந்தான் ராகவ் தினகரன்... வந்தவன் நேராக மேடை ஏறி சென்று " தங்கச்சிம்மா இந்தா வாங்கிக்கோ.. இது இந்த அண்ணனோட சீரு... " என கொடுக்க...
மகிழ்ச்சியோடு அதை பெற்று கொண்டாள் அவள்...
அவனை தொடர்ந்து கூட்டத்தில் இருந்த லதாவோ முகம் முழுக்க போலியான புன்னகையை பூசி கொண்டு முன்னே வர... அவள் கரத்தில் வளையல் தட்டை கொடுத்த தேவகியோ " பாத்து போடு மா... " என்றார் பெருமிதமாக...
தொடரும்...

Author: Nithya
Article Title: முரடன் 🌼 29
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.