முரடனின் மகிழம் பூ அவள் 🌼
எபி 30
சரியாக ஒரு கையில் சீர் தட்டோடும் மறு கையில் மகனை பிடித்து கொண்டு உள்ளே நுழைந்தான் ராகவ் தினகரன்... வந்தவன் நேராக மேடை ஏறி சென்று " தங்கச்சிம்மா இந்தா வாங்கிக்கோ.. இது இந்த அண்ணனோட சீரு... " என கொடுக்க...
மகிழ்ச்சியோடு அதை பெற்று கொண்டாள் அவள்...
அவனை தொடர்ந்து கூட்டத்தில் இருந்த லதாவோ முகம் முழுக்க போலியான புன்னகையை பூசி கொண்டு முன்னே வர... அவள் கரத்தில் வளையல் தட்டை கொடுத்த தேவகியோ " பாத்து போடு மா... " என்றார் பெருமிதமாக...
மகிழினியோ கலக்கமாக அருகே நிற்கும் ராவணனை காண... அவனோ தான் பார்த்து கொள்கிறேன் என்பது போல கண்களை மூடி திறந்தான்...
லதாவோ மெதுவாக அவள் அருகே அமர்ந்து " கை நீட்டு மகிழ்... " என்றாள்...
நடுக்கத்தோடு கரம் நீட்டியவளின் விரல்களோ வியர்வையில் நனைந்து இருந்தது...
அவளை கை நீட்டி தடுத்த ராவணனோ இந்த உரிமை என் தங்கச்சி சொந்தமானது... என்றான் அழுத்தமாக...
லதாவோ முகம் கருத்து அமைதியாக நிற்க...
" ஏன் அவ செய்ய கூடாதா??... " என்ற கேள்விகள் வர..
அப்போது சாரி.. அண்ணா லேட் ஆகிடுச்சா.. என கேட்டு கொண்டே அவர்கள் அருகில் யாழிசை வர... ராவணனோ " அதெல்லாம் இல்லை நீ சரியா தான் வந்து இருக்க... " என்றான்
ராவணனின் அழகும் கம்பிரமும் சேர... எழில் மங்கையாக நிற்கும் யாழிசையை கண்ட பெண்மணியோ " ஏம்மா உனக்கு கல்யாணம் ஆகிடுச்சா??... " என்றார் ஆச்சர்யமாக...
ஏனெனில் அங்கே யாருக்கும் அவளுக்கு திருமணம் ஆனா விடயம் தெரியாது... அதுவும் அவளை அந்த ஊர் புது இளம் மருத்துவர் என்று மட்டும் அறிந்து இருந்தவர்களுக்கு அவள் ராவணனின் தங்கை என்பது புது செய்தி...
அவளோ " ஏன்??... " என கேள்வியாக பார்க்க..
" கல்யாணம் ஆகாத பொண்ணு இந்த சடங்கை செய்ய கூடாது... " என்றார்
சிரித்து கொண்டே தன் தாலியை வெளியே எடுத்தவளோ " எனக்கு கல்யாணம் ஆகி பையனே இருக்கான் ம்மா ... நிரல்.. தினு.. " என இருவரையும் அழைக்க... ராகவும் நிரலும் அவள் அருகே வந்து நின்றனர்...
தேவகிக்கு இதயத்தில் ஒரு வித வெறுமை தோன்ற... செண்பகத்திற்கோ தன் திட்டங்கள் அனைத்தும் உடைந்து போனதில்லை பெருத்த அவமானம் தான்...
குழலிக்கோ இதயம் முழுக்க ஏதோ உடைந்த உணர்வு... ஏனெனில் அவள் இதுவரை ராகவ் என்பவன் தனி மனிதன் என்றே நினைத்து இருந்தாள் ஆனால் அவனுக்கு குடும்பம் இருப்பது சற்று அதிர்ச்சியாக தான் இருந்தது...
மகிழினி கூட யோசனையாக ராவணனை காண.. அவனோ ஆம் என்னும் விதமாக தலை அசைத்தான்..
ராகவோ சிரிப்போடு " என் தங்கச்சிக்கு தாய் வீட்டு சீர் செய்ய இந்த அண்ணா இருக்கேன்.. அதே மாதிரி அண்ணி சீர் என் பொண்டாட்டி செய்வா... " என்றான் அழுத்தமாக
கூட்டத்தில் ஒரு வயதான பெண்மணியோ " சரி.. சரி.. பேசுனது போதும்.. சீரை ஆரம்பிங்க... " என்றார்
சிரித்து கொண்டே மகிழினியின் கன்னத்தில் சந்தனம் பூசிய இசையோ மென்மையாக அவள் கைகளுக்கு தங்க வளையல்களை அணிவித்து விட்டாள்...
அவள் கைகளை பற்றி கொண்ட மகிழினியோ " நீங்க கூட மறைச்சிட்டீங்களா??... " என்றாள்
இசையோ " எல்லாம் உங்க புருஷன் ஐடியா தான் அண்ணி... " என்றாள்
அதற்குள் ராவணனோ " ஏய்.. வாலு.. அப்பறம் பேசிக்கலாம்.. அவ பக்கத்துல உக்காரு.. " என்றான்
அதன் பின் வருகை தந்த பெண்கள் எல்லாம் இருவருக்கும் நலங்கு வைத்து.. வளையல் போட்டு.. ஆசிர்வாதம் செய்து விட்டு செல்ல... கடைசியாக மகிழினிக்கு ஏழு வகை சாதத்தை ஊட்டி விழாவை முடித்து வைத்தனர்..
வெகு நேரம் அமர்ந்து இருந்ததிலே அவள் சோர்வாகி விட.. அனைவரையும் அழைத்து கொண்டு தன் வீட்டிற்கு சென்றான் ராவணன்..
---
வீட்டிற்குள் நுழைந்ததும் தன் மனைவியை தனி அறைக்கு கடத்தி வந்த ராகவ் தினகரனோ அவளை அணைத்த படி " ஹேய்! மூன் பேபி செமையா இருக்க டி... " என்றான் மோகம் ததும்பும் குரலில்...
அப்படியா??.. என அவனிடம் இருந்து விலகி கண்ணாடியில் தன் உருவத்தை கண்டாள்... அவள் நிறத்திற்கு ஏற்ற செர்ரி நிற பட்டு சேலை அவள் உடலை பந்தமாக தழுவி அங்க வளைவுகளை அழகாக காட்ட... அதற்கு ஏற்ப அளவான தங்க நகைகள் அணிந்து இரு கை நிற கண்ணாடி வளையளும்... கண்களின் அஞ்சனமும்.. இரு கன்னத்தில் மனம் மயக்கும் சந்தனமும்... அவள் கார்க்குழல் கூந்தலில் சிரிக்கும் மல்லிகை பூவும்... என அவள் மொத்தமும் ஆடவனை பித்தம் கொள்ள.. சித்தம் தொலைந்தவனோ அவளை பின் இருந்து அணைத்து கொண்டு அவள் கழுத்தில் முத்தமிட...
ஸ்ஸ்.. என நெளிந்தவளோ தினு என்றாள் சிணுங்களாக..
ராகவோ " சத்தியமா முடியலை டி மூன்... ரொம்பவே கொல்ற.. அதுவும் கல்யாணம் ஆகி ஆறு வருஷம் ஆகுது ஆனா இன்னும் செக்ஸ்சிய இருக்க டி.. ஒரு ஈவினிங் ஷோ போலாமா??... " என்றான் அவளை தன் புறம் திருப்பி...
அவளோ அலைபாயும் விழிகளோடு " இப்பயா?? வெளியே அண்ணா... " என்றவளின் வார்த்தைகளை இதழ் கொண்டு விழுங்கியவனின் முத்தம் வேகத்தில் மொத்த உணர்வும் தூண்டி செல்ல... தன் தளிர் கரங்களை அவன் பரந்த புஜங்களை இருக்கி கொண்டாள்...
எப்போது அவளை தூக்கினான்... அவளோடு மஞ்சத்தில் சரிந்தான் என தெரியாத அளவு இருவரும் காதல் போதையில் திளைக்க... அவள் மூச்சு எங்குவதை உணர்ந்து அவள் மார்பில் தஞ்சம் கொள்ள.. காரிகை அவளோ மென்மையாக அவன் கன்னத்தில் முத்தமிட்டு அவன் கண்களை காண...
புன்னகையோடு மீண்டும் அவள் இதழை கவ்வி கொண்டவனோ அதில் அவன் ரேகைகள் கொண்டு கவி எழுத... தேகம் சூடாக பூனை மூடிகள் எல்லாம் உணர்ச்சி பெருகில் சிலிர்த்து நின்றது பெண் பாவை அவளுக்கு...
காரிகை அவளின் தகிக்கும் உடல் முழுதும் ஆடவனின் எச்சில் முத்தங்கள் சிலேன்ற உணர்வை தர... அவளின் சங்கு கழுத்தில் காதல் தடங்கள் விழுந்து இருந்தன...
அவள் பட்டு சேலையும்... அவன் வேட்டியும் தரையில் காமன் போர் செய்ய... நகைகளும் முளைக்கு ஒன்றாக சிதறியது... உடலில் வஸ்திரம் இன்றி புழு போல நெளிந்தவளின் மேல் தன் ஆதிகத்தை காட்ட ஆரம்பித்தவனோ... மென்மையாக அவள் இளமை வனப்புகளை கண்டு... அளந்து.. ருசித்து... என பலவித சேட்டைகள் செய்ய...
உனக்கு நான் சலைத்தவள் இல்லை என்பதை போல... அவனை கீழே தள்ளி பெண் அரிமாவாய் மாறி அவள் சேவைகளை செய்ய ஆரம்பித்தாள்... ஸ்ஸ்... மூன் அமேஜிங் பேபி... என மோக கிறுக்கில் அவன் பிதற்ற... கட்டில் யார் பலம் வாய்ந்தவர் என இருவரும் சண்டை போட்டு கொள்ள...
அவனோடு சேர்ந்து உச்சம் தொட்டவளோ இருக்கமாக அவனை அணைத்து கொண்டே அவன் மார்பில் சாய்ந்து கொள்ள... அவளை தனக்கு கீழே கொண்டு வந்தவனோ... அவள் காதில் உறவாடி கொண்டே அவள் இடையில் ஊஞ்சல் ஆட...
சுக வேதனையும்... ஆடவன் காதில் கிசு கிசுக்கும் மெல்லிய அந்தரங்க பேச்சில் முகம் சிவந்தவளோ...
ச்சீ! பொறுக்கி என அவன் மார்பில் கடித்து வைக்க...
யார் பொறுக்கி... என மீண்டும் அவன் வேகத்தை கூட்டி இயங்களை தொடர...
டேய்! தினு பையா... பொறுமை... என்றாள் அவன் தரும் சுக வேதனை தாங்க மாட்டாமல்...
ஐ கான்ட் பேபி... என அவளை கெஞ்சி கொஞ்சியே தன் தேவைகளை முடித்து கொள்ள... இருவரின் தேகம் உரசும் சத்தமும்... பாவையின் சிணுங்களும்... கண்ணாடி வளையல்களின் குலுங்களும் அந்த அறையையே நிறைய செய்தது...
மூச்சு வாங்க அவள் மார்பில் சாய்ந்து கொண்டவனோ " ஆர் யூ ஓகே பேபி??... " என்றான்
" ஓகே வா, எரும.. ஏன் டா இப்படி கஞ்சா மாடு மாதிரி மேல பாயுற... எதோ ஜென்டில் மேன் மாதிரி இன்னொரு குழந்தை வேணாம்னு சொன்ன.. உன்னால பாரு அடுத்த மாசம் டேட் தள்ளி போக போகுது... " என அவள் புலம்ப...
சிரித்து கொண்டே அவள் இதழில் பட்டும் பாடமால் உரசியவனோ " ஏண்டி தெரியாமையை இவளோ நேரம் உன்கூட இருந்தேன்... இன்னக்கி என் மூன் பேபி கண்ணுல ஏக்கத்தை பார்த்தேன்.. சோ அதான் அடுத்த பேபிக்கு பிளான் பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டேன்... பட் இருந்தாலும் பொண்டாட்டி உன் வேகம் ப்பா... " என சிலிர்த்து கூற...
" ச்சீ!.. போடா... " என அவன் மார்பில் புதைத்து கொள்ள...
" வெக்கத்துல கூட பௌர்ணமி நிலவு மாதிரி ஜோலிக்குற டி... என் மூன் பேபி உண்மையாவே இன்னக்கி அவளோ அழகு டி நீ... இந்த புசு.. புசு.. கன்னத்துல சந்தனமும்.. கை நிறைய வளையளோட பார்க்க தேவதை மாதிரி இருந்த... " என்றான் ரசனையாக...
யாழிசையோ " சும்மா இரு டா பிரந்தா... " என சிணுங்க..
" இப்படி சிணுங்கி சிணுங்கி தானடி ஆறு வருசமா உன் முந்தானை குள்ளவே முடிஞ்சி வச்சி இருக்க.. இன்னும் போதலையா??... " என்றான்
பத்தலையே! என அவன் கன்னத்தில் முத்தமிட்டவளோ பொண்டாட்டியோட வெற்றிய கொண்டாடுற புருஷனை யாருக்கு தான் பிடிக்காது.. அப்படி பார்த்தா என் புருஷன் சோ ஸ்வீட்... என்றாள் ஒற்றை புருவம் ஏற்றி இறக்கி...
அவள் முக அழகில் லயித்தவனோ அவள் இதழோடு இதழ் சேர்க்க... மீண்டும் ஒரு தேடலை அவள் மேல் ஆரம்பித்தான் அவன்... விரும்பியே அவன் தேடலில் தொலைந்தாள் அவள்...
தொடரும்...

Author: Nithya
Article Title: முரடன் 🌼 30
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.