அத்தியாயம் 2.
அந்த அறையில் உள்ள அனைவரிடமும் தன்னை அறிமுகம் செய்து கொண்டாள் ரதி மலர். பிறகு அந்த கம்பெனி சார்ந்த ஆ ர். ஆ ர். ப்ராஜெக்ட் விஷயமாக சில விஷயங்களை கூறினாள். அதன் பின் அனைவரும் கலைந்து சென்றனர்.
ரதியின் அறையினிலே ருத்ரனுக்கு கேபின் போடப்பட்டு இருந்தது.
சி இ ஓ ரதிமலர் என்று பெயர் இருந்த அறையில் நுழைந்தாள் ரதி. அவள் பின்னே ருத்தரனும் நுழைந்தான். ருத்ரன் ரதியிடம் அன்றைய நாட்குறிப்பு பட்டியலை
பற்றி கூறினான். பின் அவன் இடத்தில் அமர்ந்து வேலை செய்ய ஆரம்பித்தான். அப்போது குழந்தையோடு உள்ளே நுழைந்தான் ராகவன். பப்புவை ரதியிடம் கொடுத்து விட்டு சில அரைவுரைகளை வழங்கிவிட்டு அவன் மருத்துவமனை நோக்கி சென்றான்.
ரதி பப்புவோடு அவளின் தனி அறைக்குள் நுழைந்து அமுது ஊட்டி உறங்க வைத்தாள். பப்புவை மார்போடு அணைத்தபடி அந்த சூழல் நாற்காலியில் அமர்ந்து அன்றைய வரவு, செலவு, இருப்பு நிலை கணக்குகளை மேற்பார்வை செய்தாள்.
நேரம் மாலை ஆறு மணி...
அலுவலகத்தில் உள்ள அனைவரும் தங்கள் இல்லம் நோக்கி சென்றனர். ருத்தரனும் ரதியிடம் கூறிவிட்டு வீட்டுக்கு சென்றான். ரதியும் அவள் இல்லம் நோக்கி சென்றாள். ரூதிரன் அவன் மகிழுந்தை அந்த அடுக்குமாடி குடியிருப்பு முன் நிறுத்தி மின்தூக்கி மூலம் அவன் வீடு இருக்கும் தளம் நோக்கி சென்றான்.
அவன் வீட்டின்னுள் நுழைந்து வழமை போல வேலைகளை செய்து முடித்துவிட்டு அந்த பெரிய புகைப்படம் முன் அமர்ந்து அன்றைய நிகழ்வுகள் பற்றி கூறினான். கடைசியாக குட் நைட் அம்மு. ஐ மிஸ் யூ பாப்பா என கூறி உறங்க சென்றான் அவன் காதுகளில் வழக்கம் போல ஒரு கானக்குரல் ஒளித்து கொண்டு இருந்தது. அந்த இசையோடு அவனும் உறங்கி போனான்.
இங்கே ரதியோ பப்புவை தூங்க வைக்க அழகிய பாடலை பாடிக்கொண்டு இருந்தாள்.
🎶 ஆராரோ ஆரிராரோ
அம்புலிக்கு நேரிவரோ
தாயான தாய் இவரோ
தங்கரத தேர் இவரோ 🎶
🎶 மூச்சுப்பட்டா நோகுமுன்னு
மூச்சடக்கி முத்தமிட்டேன்
நிழலுப்பட்டா நோகுமுன்னு
நிலவடங்க முத்தமிட்டேன் 🎶
🎶 தூங்க மணி விளக்கே
தூங்காம தூங்கு கண்ணே
ஆச அகல் விளக்கே
அசையாம தூங்கு கண்ணே 🎶
என அவள் பாடி முடிக்க குழந்தை உறங்கி இருந்தது.
அவள் குழந்தையை தோளில் போட்டுகொண்டு அந்த வான் நிலவை வெறித்து கொண்டு இருந்தாள். அவள் கண்கள் சிவப்பு நிறமேறி அவளின் மன வலிகளை கூறியது. அவள் முகமோ உணர்ச்சியற்று காணப்பட்டது.
பின்பு அங்கு போடப்பட்டு இருந்த சோபாவில் அமர்ந்த வாக்கிலேயே உறங்கி போனாள்.
காலை சூரியன் தன் கதிர்களை பரப்பி மக்கள் அனைவரையும் எழுப்பி விட்டான். வழமை போல ருத்தரனும் ரதியும் அலுவலகம் சென்று வந்தனர்.அலுவலகத்தில் ரதி எப்போதும் குழந்தையை மார்போடு அணைத்து கொண்டே எல்லா வேலைகளையும் செய்தாள்.
இப்படியே நாட்கள் நகர்ந்துதன அந்த மாத கடைசியில் ருத்தரனும் ரதியும் ஆ ர். எம். மருத்துவமனை சென்று அணைத்து சரியாக உள்ளதா என மேற்பார்வை சென்றனர்.
அதன் பின் ரதி குழந்தையை மருத்துவரிடம் காண்பித்து பரிசோதனை செய்தாள். அப்போது தான் ருத்ரன் உணர்த்தான் அன்று சந்தித்த முகமூடி அணிந்த பெண் ரதிமலர் என்று..
பின்பு அலுவலகம் நோக்கி மூவரும் சென்றனர். அவர்கள் உள்ளே நுழைந்ததும் அங்கே இருந்த நபரை கண்டு ரதி கோபமாக பேச ஆரம்பித்தாள்.
யார் அந்த புதிய நபர்? ரதிக்கும் அவருக்கும் சம்பந்தம் என்ன? விடை தெரிய தொடர்ந்து வாசியுங்கள் தேவனின் ரதி அவள் 🩵...