அத்தியாயம் - 2
கொட்டும் மழையில் நடுஇரவில் ஒதுங்க கூட முடியாத நிலையில் இருவரும் தொப்பறையாக நனைந்துக் கொண்டு மோகித்தா தங்கி இருக்கும் வீட்டின் முன்னால் வண்டியை விஷ்வா நிறுத்தவும், குளிரில் நடுங்கியபடி அவசரமாக இறங்கிய மோகி, பைக்கை திருப்பிக் கொண்டு செல்ல தயாராக இருந்தவனை மழை நீர் முகத்தில்...