அத்தியாயம் - 20
அளவான மினி மாளிகை வீடு வசதிகளுக்கு குறைவின்றி பளிச்சிட்டு மின்னிக் கொண்டு இருப்பினும் ஏதோ ஒரு முழுமையடையாத குறை மறைமுகமாக எதிரொலித்தன அங்கு.
எப்பேர்ப்பட்ட மாளிகை வீடாக இருப்பினும் பெண்களின் பேச்சிக் குரல், சிரிப்பு சத்தம், மென்பாதம் தரையில் பட்டு சிணுங்கும் கொலுசொலி, வளையல்...