- Messages
- 262
- Reaction score
- 215
- Points
- 63
அத்தியாயம் - 3
அரவிந்த் அந்த பெண் கழுத்தில் கொட்டும் மழையை சாட்சியாக வைத்து தாலி கட்டி முடிக்க, அதே நேரம் அவன் முதுகில் கூரிய கத்தி இறங்கியது.
அரவிந்த் உடலில் இருந்து வெளியேறிய ரத்தமெல்லாம், மழை நீரோடு கலந்து, நீரோடு நீராக அடித்து சென்றது.
அந்த பெண்ணுக்கு அரவிந்த் தாலி கட்டியதே பெரும் அதிர்ச்சியாக இருக்க, இப்போது அரவிந்தை கத்தியால் குத்தியது பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கின. யார் கத்தியால் குத்தியது என பார்க்க, உக்கிரமாக சிரித்துக் கொண்டே அரவிந்த் பின்னால் இருந்து வந்தான் துருவனின் ரெட்டை சந்திரன்.
அவனை பார்த்து மேலும் அதிர்ந்த அந்த பெண், "ஏன் ஏன்..இப்டி பண்ணீங்க அவரு எனக்கு உதவி பண்ண தான் வந்தாரு அவரை போய், ஐயோ எல்லாம் என்னால தான்.." என தலையில் அடித்து கொண்டவள், வெள்ளம் போல் ஓடி கொண்டிருக்கும் மழை நீரில் கண்கள் சொருகி சரிய இருந்தவனை சார்ர்ர்.. என பதட்டத்துடன் தாங்கி பிடித்தாள்.
இதனை காரில் இருந்தே பார்த்த மனோன்மணி பாட்டி கண்ணீர் வழிய கண்ணாஆஆ,, எனும் அலறலோடு, காலம் கடந்து தவறு செய்து விட்டோமோ என்று தோன்றியபோதும், அவரும் ஒரு பெண்ணாக, அந்த சிறு பெண்ணின் நிலையை நினைத்து வருந்தியவராக,
"கண்ணா.. கண்ணா.." என்றே கத்திக் கொண்டு இருந்தார்.
அரவிந்தின் பாரம் தாலாமல் தள்ளாடியவள், அவளின் மென் பிடியில் இருந்து நழுவ இருந்தவனை, அழுது கொண்டே "சார் சார் உங்களுக்கு ஒன்னும் இல்லையே" என பதறி, இன்னும் பலம் திரட்டி அவனை தன்னோடு சேர்த்து அனைத்தார் போல, சந்திரனை கடந்து காருக்கு அழைத்து செல்ல முனைய, பின்னால் இருந்து அவள் முடி கட்றுகளை கொத்தாக வலிக்கும் படி பிடித்து இழுத்தான் சந்திரன்.
அரவிந்தின் பாரத்தையே சுமக்க முடியாமல் தடுமாறி இருந்தவள், சந்திரன் அப்படி செய்ததும் வலியில் அரவிந்தை விட்டுவிடவே, பொத்தென கீழே விழுந்தான். அந்த அதிர்வில் மழை நீர் மொத்தமும் மேலே எழும்பி திரும்பவும் மழை நீரோடு சேர்ந்தது.
"ஆஆஆ.. என்ன விடு, ஐயோ அவரு கீழ விழுந்துட்டாரு.. ப்ளீஸ் விடு, சார் எழுந்திங்க சார்" என்று கத்திக்கொண்டே, சந்திரன் பிடியில் இருந்து விடபட முயன்று, தனக்காக உதவி செய்ய வந்தவருக்கு இப்படி ஆகி விட்டதே என மனம் நொந்து கதறினாள் பாவை.
"என்ன டி அவன கத்தியால குத்துனா நீ என்னமோ உன் உயிரே போன மாதிரி இப்படி அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி கதறுற.. என்ன அவன் உன் கழுத்துல தாலிய கட்டிட்டான்னு, புருஷன்னு உரிமைல இப்டி துடிக்கிறியா" நக்கலாக கேட்டு கோணல் சிரிப்பு சிரித்தான்.
தன் கழுத்தில் அரவிந்த் கட்டிய மாங்கல்யதை குனிந்து பார்த்தாள். ஏனோ அவள் மார்பை ஓட்டி உறவாடிய அந்த மாங்கல்யம் புதிய தைரியத்தை அளித்தது போலும்.
"ஆமா ஆமா ஆமா.. என்ன தொட்டு தாலி கட்டின என் புருஷனுக்காக தான் துடிக்கிறேன், அதுல உனக்கு என்ன டா பிரச்சன" அழுத்தம் திருத்தமாக, வானே அதிரும் அளவுக்கு கத்தினாள் அரவிந்த் கட்டிய தாலியின் தெம்பில்.
"என் புருஷன்" என்றது மழை வெள்ளத்தில் விழுந்து கிடந்த அரவிந்த் காதுகளிலும் விழ தான் செய்தது. அதில் அவன் காதுகள் இரண்டும் துடிக்க, அமைதியாக இருந்த இதயம் ரேஸ் குதிரை போல் ஓட்ட பந்தயம் ஓடியது.
"என்னடி இத்தனை நாள் புள்ள பூச்சி மாதிரி அமைதியா இருந்துட்டு, இன்னைக்கு உனக்கு புதுசா ஒருத்தன் எங்கிருந்தோ வந்து தாலிய கட்டிட்டா, புருஷனகிடுவானா இல்ல நாங்க அப்டி ஆக தான் விட்டுடுவோமா..
இந்தனை நாளா பக்காவா பிளான் எல்லாம் போட்டு, உன்ன தூக்குறதுக்கு சரியான நேரம் பாத்து காத்துட்டு இருந்தா.. காத்திருந்தவன் பொண்டாட்டிய நேத்து வந்தவன் தூக்கிட்டு போனானான்.. அந்த கதையா இல்ல இருக்குது நீ சொல்றது..
எப்டியோ யாரு தாலி கட்டினா என்ன, சின்ன வயசில இருந்தே எனக்கும் என் தம்பிக்கும் எதுவா இருந்தாலும் சரிசமமா பங்கு போட்டு தான் பழக்கம்.. ஈரம் காயத புது மஞ்சள் தாலியோட பொண்ணுங்கள அனுபவிக்கிறதே ஒரு புது சுகம் டி, அதுவும் அடுத்தவன் கை படாத புது பொண்டாட்டிய தொடும் போது இன்னும் கிக்கா இருக்கும்" என்றவன் அந்த பெண்ணின் கழுத்தருகில் சென்று அவள் வாசனையை நுகர்ந்து,
"எப்படியும் நானோ இல்ல துருவனோ உன் கழுத்துல தாலி கட்டி நாங்க ரெண்டு பேரும் உன்ன சல்ல சல்லையா மேஞ்சி தான இருப்போம், அதனால் இப்பவும் ஒன்னும் கெட்டு போகல, உனக்கு தாலி கட்டினவன் முன்னவே இங்கயே நானும் என் தம்பியும் உன்ன அக்கு வேறா ஆணி வேறா பிரிச்சி மேயறோம் டி", அனல் கக்க கொச்சையாக மொழிந்தவன், ஈவு இரக்கமின்றி அந்த பெண் கட்டி இருந்த பட்டு சேலையை, நடு ரோடு எனும் பாராமல் உருவி இருந்தான்.
சேலைய உருவிய வேகத்தில், ரெண்டு சுத்து சுத்தி தடுமாறி கீழே விழ போனவளை, துருவனின் முரட்டு கரம், அவளின் முதுகு பின்னால் இருந்த ரவிக்கையை கொத்தாக பற்றி கிழித்திருந்தது.
கீழே விழுந்து அதிர்ந்து போனவள், தன் மானம் மறைக்க கைகளை மார்புக்கு குருக்காக மறைத்துவளாக, அவமானம் தாலாமல் கால்களை குறுக்கிக் கொண்டு "என்ன கொண்ணு கூட போட்டுடுங்க, ஆனா தயவு செய்து இப்டி பண்ணாதீங்க.. ப்ளீஸ்" என கதறியவளை,
பொன்மானை வேட்டையாட துடிக்கும் இருதுருவ விலங்கை விட மிக கொடிய மிருகமாய், துருவன் சந்திரன் இருவரும் அந்த பெண்ணை உக்கிரமான வக்கிர பார்வை பார்த்துக் கொண்டு நெருங்கினர்.
பாட்டிக்கு அந்த இரு கொடியவர்களையும் தன் கையாலே கொன்று போடும் அளவு கோவம் வந்தாலும், பாவம் நடக்க முடியாதவர் என்ன செய்ய முடியும். அந்த பெண் அவர்களிடம் மிரண்ட புள்ளிமானாய் சிக்கி மழையில் நடுங்கி கொண்டு இருப்பதை பார்த்து, அவருக்கு அழுவதை தவிர வேற வழி இல்லையே!
இதை எல்லாம் தன் இயலாத நிலையில் இருந்து பார்த்த அரவிந்துக்கு ரத்தம் சூடேறிது. ஏற்கனவே கத்தி குத்தின் உயிர் வலியில் சிவந்து இருந்த கண்கள், இப்போது ரௌத்திரம் பொங்கிட விட்டால் கண்ணில் இருந்து ரத்தமே வந்து விடும் அளவுக்கு ரத்த சிவப்பாக மாறியது.
கைகள் முருக்கேறி நரம்பு புடைக்க, வலியை பொறுத்து பல்லை கடித்த அரவிந்த், இறுகிய முகம் துடிக்க, ஆறடியில் அஜானுபகுவான தோற்றதுடன் எழுந்து நின்றான்.
அடிப்பட்ட சிங்கத்தின் கர்ஜனையை விட, அதன் மூச்சி காற்றே எதிரில் இருக்கு உருவத்தை பொசுக்கும் அளவுக்கு சூடாக இருக்குமாம். அடி பட்ட அரவிந்தும் அவன் கண்ணெதிரில் இருக்கும் இரு மிருகங்களையும் வேட்டையாட தயாராக அவர்களிடம் வெறி கொண்டு சென்றான்.
மழை..

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 3
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.