Member
- Messages
- 40
- Reaction score
- 4
- Points
- 8
இதழ் மழை💋🌧️39
"நீங்க திரும்பி ஊருக்கே போங்க...
"அம்மாடி நீயும்..எங்களோட..எப்படி முழுதாக வாக்கியத்தை முடிப்பார் மனிதர் செய்த காரியம் சின்ன விஷயமா!...
"இல்லை நா உங்களோட வர்ல.. என் வீட்டுக்கே போறேன்... இனி அதுதான் என் வீடு என சொல்லாமல் சொல்கின்றாள்..புரியாமல் இல்லை .. காலையில் மகள் தெளிவா அமர்ந்திருக்க சந்தோசமாக பேச வந்தவர்களை பார்க்காது வேறு பக்கம் திரும்பி நிக்க..
"அந்த வீட்டுல வேலை செஞ்சி இனி மாசம் மாசம் உங்களுக்கு பணம் அனுப்புறேன்.. ஒரு வேளை போலீஸ் கேஸ் ஆனா நா பாத்துக்குறேன் நீங்க திரும்பி இங்க வரவே கூடாது.... மீறி வந்திங்க என் பிணத்தை தான் பாப்பிங்க ம்...
வெளியே கைகட்டி அவளை பார்த்தபடி நின்றிருந்தான் அவனை கடந்து போக போனவள் குறுக்கே கைநீட்டி..
"எக்ஸ்க்யூஸ் மீ மேடம்... ஹாஸ்பிடல் பீல் எவன் கட்டுறாது?...
"என்னை வீட்டுல ட்ராப் பண்ணுங்க டாக்டர் ஹாஸ்பிடல் பீல் மொத்தமா கொடுத்தாரேன்..
"நா என்ன உன்னோட டிரைவரா?...
"பீல் கட்டணும்னா வாங்க இல்லாட்டி போங்க அவள் தோளை குலுக்கிவிட்டு முன்னே நடக்க...
வெளியே வந்து நின்றவள் முன் கார் வந்து நின்றது அமைதியாக ... காரில் ஏற.. கார் கிளம்பியது முதல் இதழினி பார்வை அவனை தான் தீண்டியது..
"ஹலோ என்ன சைட்டடிக்கிறீயா?...
"யாரு உன்னையா?!.. அய்ய என் புருஷன் உன்ன விட செம அழகு.. நாள் புல்லா உட்கார்ந்து பாத்துகிட்டே இருக்கலாம் அவ்வளவு அழகு தெரியுமா!.. சைடு மிரரில் தன்னை ஒரு நொடி எட்டி பார்த்தான்.. ஓரகண்ணால் அதை கவனிக்க தான் செய்தாள்..
"என் மாமு பட்டு வேட்டி சட்டையில நடந்து வர அழகை பாக்கணுமே..ம்ம்... சும்மா ராஜா கணக்கா.. மீசை மட்டும் வெச்சிருந்தா.. என் புருஷன் கட்டபொம்மனுக்கே டாப் கொடுப்பாரு...
இவனுக்கு குபீரென சிரிப்பு வந்து விட்டது..
"என்னாச்சு?"..
"ஒன்னுமில்ல...யூ கண்டினியூ"..
"ஆனா நீயும் இருக்கியே... சுவத்துக்கு சுண்ணாம்பு அடிச்சப்ல ஒரு கலரு...இதுல அய்யரை நாங்க சைட்டடிக்கிறோமாம்!...என இவள் பங்கம் செய்ய...
"ஹலோ மேடம் ரொம்ப பேசுறீங்க" ...
"அப்படிதான்டா பேசுவேன் என்னடா பண்ணுவா..சுண்ணாம்பு டப்பா..
'எதே டா வ.. சுண்ணாம்பு டப்பாவா...அவன் காரை ஓரங்கட்ட..
"ஆமா டா டால்டா டப்பா"...
"ஏய்....ஆர் யூ க்ரஸ் யூர்ய லிமிட்"...
"என்னடா மிலிட்டரி இங்கிலிஷ்ல பிட்டர் வுடுற.. தமிழ்ல பேசுடா வெள்ள பன்னி..
"ஏய்ய்ய்...
"என்னடா வில்லன் ரேஞ்சுக்கு சவுண்டுவுடுற?..
"ஒழுங்கா இறங்கி போய்டு இல்ல கார்ல இருந்து தள்ளிவிடவேண்டி வரும்..
"ஓஹோ நா இங்க உட்காராது உங்களுக்கு பிடிக்கல அப்படிதானே... எழுந்தவள் அவன் மடியில் ரெண்டு பக்கம் கால்போட்டு... அமர...
"ஏய் ஏய்ய்ய்.. வாட் ஆர் டுய்ங்..என்னடி பண்ற மேனாஸ் இல்ல..
"இல்லையே கொஞ்சம் தாயேன் கைகள் அவனை ரெண்டு பக்கமும் சிறைபிடிக்க...
"ஏய் உனக்கு கல்யாணமாகிடுச்சினு சொன்ன.. இப்படி இன்னொருத்தான் கிட்ட அசிங்கமா நடந்துக்கிறீயே வெக்கமா இல்ல ச்சீ தள்ளிப்போ...
"கல்யாணமான என்ன அவன் தான் போய் சேர்ந்துட்டனே நீயும் என் புருஷன் போல தான் இருக்க வா...நானும் நல்ல பொண்ணு இல்ல தப்பான பொண்...ணு...
ஓங்கி விட்ட அரையில்.. கன்னம் தேய்த்து அவனை முறைத்தாள்...
"உன்னை நீயே கேவலப்படுத்துவீயா கொன்னுடுவேன்டி....
அடுத்த நொடி அதே அரையை சூடு குறையாது திருப்பி கொடுத்திருந்தாள் இதழினி....
"இப்படியெல்லாம் பேசினா தான் சார் வெளிய வருவீங்களோ!!...
ரெண்டு மூன்று அடியை சேர்த்தே கொடுத்தாள்....
கோவம் தீர அடித்து வைத்தவள்...
ஏய்.. ஏய்.... ஆஆ..நான் நிஜமாவே..
"போதும் நிறுத்துங்க இதுக்கு மேல பொய் சொன்ன..உன் கண்ணு முன்னாடி அதோ வருது பாரு தண்ணீ லாரி அதுல போய் விழுந்து சாக எல்லாம் மாட்டேன்...
உன்ன கடிச்சி குதறியே கொன்னுடுவேன்டா..
ஏன் மாமு... என்னும் போதே குரல் உடைந்து விழிகள் அழுகைக்கு துடிக்க...
இறுக்கமாக இமைகளை மூடியவள்.. அவன் நெஞ்சில் முட்ட...
"நா... அரக்கன் இல்லை..
ம்...தலைசாய்த்து சந்திரமுகியாக... அவனை ஓரப்பார்வை பார்த்தவள்..நறுக்கேன அவன் நெஞ்சிக்கறியை கடித்து இழுக்க...
ஆஆஆ.. இதழ்மா... இதழ்.. இதழ்..விடுடி... உன்னோட மாமு வருணுன்னு... சொல்ல வந்தேன்டி...
அய்யோ..ஏய் ஏய்..அதான் உண்மைய சொல்லிட்டேன் இல்ல ஆ.... ஆஆ.... எதுக்குடி இன்னும் கடிக்கிற..விடுடி...
வெறி அடங்கும் வரை அங்க இங்கனு இஷ்டத்துக்கும் கடித்து வைத்தவள்.. மூச்சு வாங்க அவனை பார்க்க..
சா... ரி... முடிக்கும் முன் முகமெங்கும் முத்த மழை.... அவள் கண்ணில் வலி கண்டவன் அவள் முத்த ஆவேசம் அவனை தொற்றிக்கொள்ள...கன்னம் கதுப்பு சிவந்தும் கூட விடாது... இருவரின் எச்சில் முத்தங்கள்...யுத்தமானது!..
பெரும்புயலாக இருவரும் மூச்சு வாங்கி நெற்றி முட்டி மூச்சிரைக்க...
"நீ..நீ...எங்கடா உண்மைய சொன்னா.?. இன்னும் எவ்வளவு கேள்வி இருக்கு... இதெல்லாம் உன்னோட பிளான் தானே..கண்ணீர் வழிய..
போடா நீ எனக்கு வேணா என்னை ரொம்பவே அழ வைக்கிற சட்டையை கொத்தாக இழுத்து அணைத்துக்கொள்ள..
கொன்னு கொன்னு வெளையாடுற... நா செத்தா சந்தோசமா சொல்லு...நா இப்போவே உன் முன்னாடியே..
"ஏய்... என்ன பேச விடுடி.. இதெல்லாம் பிளான் பண்ணி பண்ணலடி ..
"என்ன சொல்றீங்க??...
விலகியவளை இழுத்து இறுக்கிக்கொண்டான்..
"எதை முதல்ல சொல்லனும்?"...
"அது.. அப்பா.. கத்தில குத்துனாது?..
"ம்.. அந்த நாகினி... உன்னை நான் கொமைப்படுத்துறேனு அவங்கிட்ட இஷ்டத்துக்கும் சொல்லிருக்கா.. மனுஷன் நம்பல!.. அந்த அளவுக்கு நானும் மாமாவும் க்ளாஸ்.. அவள் நம்பாத பார்வை பார்க்க..
"அப்போ நீ மீதியா அவங்க கிட்டையே கேட்டுக்கோ...
"இல்ல.. இல்ல.. நீங்களே எல்லாத்தையும் சொல்லிடுங்க.. அது எப்டி உங்களுக்கு தான் என்னை வெச்சி வெளையாடவே நேரம் சரியா இருக்குமே இதுல என் அப்பாஅம்மாகிட்ட எப்டி க்ளோஸானிங்க?.. திடீர்னு டாக்டரா வந்து நிக்குறிங்க உங்களுக்குதான் கெமிக்கல் மெடிக்கல்னா ஆகாதே?!...
அய்யயோ.. அங்க கத்திக்குத்து வேற வாங்குனிங்களே காயமாகி இருக்குமே.. அச்சோ நா வேற மேல உட்கார்ந்திருக்கேனே... பதறி நகரப் போனவளை இழுத்து இடித்து உட்கார வைத்தான்..
"அய்யோ மாமு விடு காயம் வலிக்குமே!!.. அவன் சட்டையை தூக்கி பார்க்க மழமழ சந்தன கட்டை சில்க் சிக்ஸ் பேக் படிகட்டு வயிறு சிக்கென்று காயங்கள் எதுவுமின்றி மின்ன... வேறு சூழலாக இருந்திருந்தால் தொட்டு தடவி கிறங்கி நூறு முத்தமாவது வைத்து காதல் செய்திருப்பாள்..
இப்போது தலை தூக்கி முறைக்க..
"எதுக்குடி முறைக்கிற.. எல்லாத்துக்கு பதில் சொல்றேன் குறுக்க பேசாம இரு...
மாமா அத்தை மேல எந்த தப்பும் இல்ல நான் தான் அவங்களை அப்படி பேச சொன்னேன்...
"மாமா அத்தையா?! உறவு சொல்லி பேசும் வருண் பேச்சிலே இதழினிக்கு புரிந்து போனது இவர்களின் இணக்கம்..
"தாத்தாக்கு நான் டாக்டராகி எல்லாருக்கும் நான் ஹெல்ப் பண்ணனும்னு ஆசை.. பட் எனக்கு பிடிக்கல.. அவருக்காக தான் டாக்டருக்கு படிச்சேன்.. ஆனாலும்.. எனக்கு பிடிச்ச வாட்டர் பிசினஸ் ஆரம்பிச்சேன்... அதுலே என்னோட போகஸ் இருந்தது... ஆனா தாத்தா இருக்காரே!!... நா ஸ்கூல் படிக்கும் போதே.. நா டாக்டராகி விடுவேனு அப்போவே எனக்கு தெரியாம ஹாஸ்பிடல் கட்டிட்டாரு...
அவருக்காக நான் படிச்சதும் ஒரு விதத்துல நல்லதுதான்... என்னோட இந்த அலர்ஜி ப்ராப்ளம்.. டிரீட்மென்ட் எடுத்துக்கிட்டுதான்.. படிச்சேன்..
என்னோட மைண்ட் செட் தான் இந்த அலர்ஜிக்கான காரணம்.. சின்ன வயசுல நடந்த விஷயத்தோட தாக்கம் தான் அது.. இப்பவும் எனக்கு பொண்ணுங்க ஸ்மல் அலர்ஜி தான்.. மத்தபடி கெமிக்கல் மெடிசன்ஸ் எனக்கு ஒன்னுமாகாது.. ஆனாலும் எனக்கு பிடிக்கல..
இதோடவே..General Surgeonசர்ஜரி டாக்டர் படிச்சி முடிச்சதெல்லாம் பெரிய சவால் தான்டி..படிச்சிட்டோம் வேலை முடிச்சதுனு நானு பிசினஸ் பக்கம் வந்துட்டேன்... இங்கே உனக்காக இந்தியா வந்ததும் தான் தாத்தா கட்டி வெச்ச ஹாஸ்பிடல் கட்டிட வேலை முடிஞ்சி எனக்காக காத்திருக்கிற விஷயமே தெரிய வந்தது...
சரி வேற வழி இல்லாம தான் டீன் பொறுப்பை ஏத்துக்கிட்டு ரன் பண்ணிட்டு இருந்தேனே தவிர.. யாருக்கும் ட்ரீட்மென்ட் பார்த்தது இல்ல.. மத்த டாக்டர்ஸ் டவுட்ஸ் கிளியர் பண்ணி கைடு பண்றதோடா சரி...
ம்... இப்படிதான் இருந்தேன்...உன்னோட அம்மாக்கு லோ பிபி சோ அதுனால வந்த மயக்கம் தான் அதை வச்சிதான் உன்னை இங்க வரவச்சது எல்லாம் பட் அப்போ உன்மேல லவ்வெல்லாம் இல்ல...
"மேல சொல்லு..இவள் கீழ் கண்ணில் முறைக்க..கன்னத்தில் முத்தம் வைத்து தொடர்ந்தான்..
"ஆனா நிஜமாவே அமுத மாமாவுக்கு ஹார்ட் வால்வு ப்ராப்ளம் இருந்திருக்கு.. அவர் கவனிக்காம விட்டு இருக்காரு.. சோ உடனே ஓப்பன் சர்ஜரி பண்ண வேண்டிய நிலமை.. மத்த டாக்டர்ஸ் டிரைனிங் கேம்ப்னு வெளியில இருந்தாங்க சோ.. நான் தான் சர்ஜரி செஞ்சேன்!..
அவன் இதழினியின் முகம் பார்க்க...
கண்கள் அவனை பார்த்து வியப்பாக விரிய..சற்றேன்று பார்வையை மாற்றி "அதுக்காக எல்லாம் உன்னை மன்னிக்க முடியாது மேலே சொல்லு...
நானே சர்ஜரி செஞ்சதால நான் அவரையும் அம்மாவையும் கவனிச்சிக்கிட்டேன்... உன்னை போலவே உன்னோட அப்பா அம்மாவும் கலப்படமில்லாத பாசத்தைக் காட்டி என்னை மயக்கிட்டாங்க!!... சதா எப்பவும் உன்னை தான் கேட்டுகிட்டே இருப்பாங்க...
நீ பேசமா இருந்த நாட்கள்.. எனக்குள்ள உருவான பீல்ங் காதல் தானு.. உன்னோட அப்பா அம்மாவை பாக்கும் போது தான் புரிஞ்சது.. அது எப்படி ஒரு பைசா கூட இல்லாம இவங்களால இவ்ளோ சந்தோசமா இருக்க முடியுது?!...பட்னி போட்ட அந்த ஒரு நாள் முழுக்க பசி உணராம மனைவி தோளுல சாய்ச்சி பசி மறந்து பேசி சிரிச்சுட்டு இருந்ததை எல்லாம் பார்த்து...கடுப்பு தான் வந்தது..
அவங்க கிட்டையே போய் கேட்டுட்டேன் உங்களுக்கு பசிக்கலையா?... கஷ்டமா இல்லையானு?..
"எங்களுக்கு என்ன தம்பி பத்து நாளு கூட ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பாத்துக்கிட்டு பசி தாகம் இல்லாம கிடப்போம்.. இதெல்லாம் எங்களுக்கு பழக்கம் தான் சாமி .. என்ற மக தான் பசி தாங்க மாட்டாய்யா..
"ஆமாப்பா சோறு இல்லையாமே... தம்பீ நீ சாப்பிட்டியா சாமினு.. கேட்டாங்க ஆனா.. அம்மா ஒரு படி மேல போய் டீ யாவது வாங்கி குடிய்யானு.. பத்து ரூபாய் என் கையில தந்தாங்க பாரு என் வாழ்க்கையில மறக்க மாட்டேன் டி!!..
இது தான் காதல், பாசம்,அன்புனு... தாத்தா பாட்டிக்கு அப்புறம் அவங்ககிட்ட தான் உணர்ந்தேன்!..
"அப்போ நான் காட்டினாது எல்லாம்.. வேஷமாக்கும்... இதழினி உதட்டை சுளிக்க அதை கடித்து இழுத்தவன்.. இது வேற மாதிரியான போதைடி டிமிகென கண்ணடித்தான்..
பொங்கி வந்த வெட்கத்தை மறைத்து.. மேல சொல்லுங்க..
"நீ என்கிட்ட பத்திரமா இருக்கேனு அவங்களுக்கு தெரியும் சில காரணங்களுக்காக இந்த பிரிவு தேவை ..
"அதான் ஏன்?? நீங்களா இப்படி பொய் சொல்லி வச்சிருக்கிங்களா?.. இல்லை உண்மையாவே எங்களை சுத்தி ஆபத்து இருக்கா?.. உங்களை தாண்டி எவன் எங்களை தொட முடியும்.. நீங்களா இப்படி பொய் சொல்லி இருக்கிங்களா?...
இடுப்பில் கைவைத்து அவனை முறைக்க..
"பொய் இல்ல உண்மைதான்!.. நேரம் வரும் போது சொல்றேன்..
"உன்னை கல்யாணம் பண்ணிக்க போறேனு சொன்னதும் மொதல்ல பயந்தாங்க அப்புறம் சந்தோசப்பட்டாங்க..
அதுக்குள்ள தான் அந்த பாம்பு ஆளை விட்டு அத்தை மாமாகிட்ட என்னை பத்தி தப்பு தப்பா சொல்லி வச்சிருக்கா.
அதெல்லாம் என்கிட்ட சொல்லிட்டாங்க..மெயின் மேட்டர்... எவன்னே தெரியாத ஒருத்தன்.. என்னை கொல்ல சொல்லி இருக்கான்..இல்லைனா உன் மகளை கொன்னுடுவேன்.. வெளிய சொன்னா உயிரோடவே விட மாட்டோம்னு மிரட்டி இருக்காங்க...
மாமாவுக்கு என்ன பண்றதுனே தெரியமா ஆளு திருட்டு முழி முழிச்சுட்டு இருந்தாரு என் கண்ணுல சிக்காம போகுமா!.. அத்தைகிட்ட சொல்லும் போது ஜாக் கேட்டு இருக்கான்...அப்புறம் நான் தான் அவன் சொன்னது போலவே செய்ங்க வெளிய சந்தேகம் வரக்கூடாதுனு சொல்லிட்டேன்... ஜாக் அட்ட கத்தியை மாத்தி கொடுத்திருப்பான் போல குத்தினா கத்தியில் ரத்தம் வர மாறி செட்டப் கத்தி அது!!..
இதழினி அவசரமாக கழுத்தை தொட்டு பார்த்தாள்...இத்தனை கலவரத்திலும் கழுத்துல வலியில்லையே!! அது இப்போதான் மேடம் புத்திக்கு உரைத்தது ஆமா!! கழுத்துல காயமில்லை எட்டி மிரரில் கழுத்தை பார்த்தாள்.. அன்று கத்தியை வைத்து கிழிக்க இழுத்தாள் ஆனால் கூடவே மயக்கம் வந்துவிட ஆளு அப்படியே விழுந்துவிட்டது...அது இப்போதுதான் நினைவுக்கு வந்தது..
"மாஸ்டர் பிளான்!!"..
"எஸ்"...
"யூ கண்டினி"...
ஆகாய பஞ்சு மேகங்கள் கலைவதும் சேர்வதுமாக போக்குக் காட்டி வைர முத்துக்களாக கார் கண்ணாடி மீது விழுந்து நனைத்தது..
இதழ் மழையில் நனைந்திடுமா❣️

Author: vinnarasi novels
Article Title: இதழ் மழை💋🌧️39
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.