- Messages
- 262
- Reaction score
- 215
- Points
- 63
அத்தியாயம் - 4
மானத்தைக் காக்க வழியறியாத பெண்ணோ, பின்னாலும் ரவிக்கை கிழிக்கப் பட்டு பரிதாபமான நிலையில் மழையில் நடுங்கி போய் பின்னால் நகர, இரு கயவர்களும் அவளை விடாது நெருங்கி,
"எங்ககிட்டருந்து உன்னால தப்பிக்கவே முடியாது டி.. எங்களோட ரொம்ப நாள் ஆச நீ, உன்ன அடைஞ்சே தீரணும் டி" என்று சொல்லி கொடூரமாக சிரித்துக் கொண்டே சந்திரன் அவளின் முன்னால் ஒட்டி உள்ள ரவிக்கை மேல் கை வைக்கப் போன சமையம், அலறியபடியே காற்றில் பறந்து மழை வெள்ளத்தில் பொத்தென விழுந்தான்.
சிங்கமென உருவெடுத்து கொட்டும் மழையில் வெறிக் கொண்டு வந்த அரவிந்த், அத்தனை ஆக்ரோஷமாக சந்திரனை தூக்கி அடித்ததை, அந்த பெண் வியப்பாக பார்க்க,
"டேய் எம்புட்டு தைரியம் இருந்தா என் அண்ணன் மேலே கை வைப்ப" துருவன் எகிறிக்கொண்டு வர, தன் பலத்தை திரட்டி, கைமுறுக்கி ஆஆ.. என எகிறி அவன் செவில் மீதே, சிங்கம் சூர்யா ஸ்டைளில் ஒன்னு விட. தடி மாடு போல் இருந்தவன், வாயில் இருந்து செங்குறுதி வெளியேற, நீரில் சரிந்தான்..
இதை பார்த்த சந்திரன், வேகமாக வெறியோடு எழுந்து "டேய் அவள விட்டுடு அவ எங்களுக்கு வேணும், வீனா அவள காப்பாத்துறன்னு நடுவுல வந்து உன் உயிர விட்டுடாத", சந்திரன் சொல்லிக்கொண்டே அரவிந்தை தாக்க வர,
கண்கள் சிவப்பேறி அவனை பார்த்தவன். "நான் நடுவுல வருவேண்டா, ஏன்னா அவ கழுத்துல தாலி கட்டி என் மனைவியா ஆக்கி இருக்கேன், எங்க நீ சரியான ஆம்பளையா இருந்தா என் உயிர எடுத்துப் பாரு டா".. என்ற அரவிந்தின் கணீர் குரல் அந்த இடத்தையே ஆக்கிரமித்து எதிரொலித்தது.
சந்திரனுக்கு கொஞ்சம் அதில் ஆட்டம் கண்டாலும், அடுத்த நொடியே "உன்ன இப்பவே கொண்ணு ஒன்னு இல்லாம ஆகுறேன் டா" என கத்திக்கொண்டே அரவிந்த் மேல் பாய, இருவரும் மாறி மாறி அடித்து வெறியாக சண்டை போட்டுக் கொண்டு இருப்பதை, அடிபட்டு கிடந்த துருவன் தலை தூக்கி பார்த்தான்.
வேகமாக எழுந்த பெண், நீரில் கிடந்த சேலையை எடுக்க முற்ப்படும் போது, சரியாக அவளின் பின்னங்கழுத்தை பிடித்து யாரோ திருப்பவும், வலியில் ஆஆ.. என கத்திவள், விகாரமாக தன் பின்னங்கழுத்தை பிடித்து இருந்த துருவனை கண்டு மிரண்டவளாக,
"ஏய், சீ.. விடு என்ன, எதுக்கு டா இப்டி பண்றிங்க, அதான் நான் எல்லத்தையும் விட்டு வந்துட்டேனே.. அது போதலையா.." அவனை எதிர்த்து அவள் போராட,
"எல்லாத்தையும் விட்டு வந்தவ, உன்ன குடுக்காம விட்டு வந்ததுதான் தப்பு டி" என்றவன் அவள் எதிர்பாராத நேரம், அவளின் முன் ரவிக்கையை காமூகன் பிய்த்து எறிந்திருக்க,
"ஐயோஓஓஓ"..என கதறிய பாவை உள்ளாடையுடன் மேலும் தன்னை கைகளால் மறைத்துக் கொண்டு இந்நிலையில் எங்கும் தப்பி ஓட கூட முடியாமல், மழை வெள்ளத்தில் கூனிக் குறுகி முட்டி போட்டு கதறி அழுதாள்.
இப்படி ஒரு செயலை அரவிந்தும் எதிர்பாத்திருக்கவில்லை. பலமாக அதிர்ந்தவன் வெறித்தனமாக சந்திரனை புரட்டி எடுத்தான். பலமாக அவன் கழுத்து, தொண்டை குழியில் தாக்க, சந்திரன் அதற்க்கு மேல் அரவிந்திடம் போராட முடியாமல் கண் மூடிய நேரம் வெகுண்டழுந்து துருவனிடம் ஓடி வந்தான் அரவிந்த்.
வக்கிரமாக அப்பெண்ணின் கதறலை கண்டு களித்த துருவன், கேலியாக சிரித்துக் கொண்டே அவளை பலமாக கீழ் தள்ளி அவள் மீது படர, அருவருப்பில் மேலும் அழுது அவனிடம் இருந்து தன்னை காக்க வழியறியாது துடித்து, அவ்விடமே அதிரும் அளவுக்கு கத்தினாள் அவள்.
ஓடி வரும் போதே தன் சட்டையை கழட்டி இருந்த அரவிந்த், காதை கிழித்துக் கொண்டு கதறியவளின் அருகில் போட்டு, பலமாக துருவனை உதை விட்டவனாக, மழை நீர் தேங்கி இருந்த நிலத்தில் தள்ளி சரித்து, அவன் அடிவயிற்றில் கலால் பல முறை உதைக்க, வலியில் துவண்டு துடித்தான்.
வேகமாக அரவிந்த் சட்டையை அணிந்து கொண்ட அந்த பெண், இப்படி ஒரு நிலையில் செத்துபோக கூட முடியாத தன்னையே வெறுத்து துடித்து போனாள்.
துருவனை வெறி கொண்டு உதைத்தே அவனை மூர்ச்சை ஆகியவன், அந்த பெண்ணை நோக்கி வரவும், அழுதுக் கொண்டே அவன் முகத்தை கான முடியாது தவித்தவள், தன் மேல் அணிந்து இருந்த சட்டையை இறுக பிடித்தவளாக, அவன் பார்வை வீச்சு தாலாமல் பட்டென அவனை இறுக கட்டிக்கொண்டாள்.
அது, அவன் உயிரை கூட கருத்தில் கொல்லாமல், யாரென்றே தெரியாத தன்னை காப்பாற்றிய பாதுகாப்பு உணர்வோ! இல்லை அவள் கழுத்தில் தாலி கட்டிய அவள் கணவன் என்ற உரிமையோ! அவனை இறுக அணைத்து அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டு கதறினாள் அவன் நெஞ்சில் அரவிந்தின் பெயர் தெரியா மனைவி. அவளை விளக்க மனமில்லை அவனுக்கு, அவளும் விலக நினைக்கவில்லை போலும்.
எத்தனை நேரம் கொட்டும் மழையில் அதே நிலையில் இருவரும் நின்றனரோ! ஆடவனின் முதுகில் பதம் பார்த்த கத்திக் குத்தின் வலி உயிரை பிழிய.. ஸ்ஆஆ.. எனும் ஆடவனின் முனகளில் பதறி அவனை விட்டு விலகியவள்,
"ஐயோ சார், வாங்க ஹாஸ்பிடல் போலாம், ரொம்ப அதிகமா ரத்தம் போயிடுச்சி, எல்லாம் என்னால தான்.. ப்ளீஸ் என்ன மன்னிச்சிடுங்க, வாங்க சார் போலாம்" என அழுது கொண்டே சரியப் போனாவனை தாங்கி பிடிக்க,
அதற்க்கு மேலும் அவன் உடலில் தெம்பில்லாமல் பிடித்துக் கொண்டான் அவளை.
மெதுவாக நடத்தி அவன் காருக்கு அழைத்து வந்தாள். அதுவரை நடந்ததை எல்லாம் பார்த்து தன்னால் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் காருக்குள் கண்ணீரோடு மௌனமாய் மனம் வெறுத்து அழுது கொண்டு இருந்த மனோன்மணி பாட்டி, "அம்மாடி உனக்கு ஒன்னு ஆகலயே" என அப்பெண்ணின் உடலை ஆராய்ந்த வன்னம் பரிவாக கேட்க,
அந்த பெண்ணுக்கு அவரை யாரென தெரியாமல் முழித்து பார்த்தாள்.
"பாட்டி, இவளுக்கு ஒன்னு ஆகல, இவள காப்பாத்த போய் நான் தான் கத்தி குத்து வாங்கிட்டு வந்துருக்கேன்".. வலியை பொருக்க முடியாமல் அரவிந்த் கத்தவும், அந்த பெண்ணுக்கு குற்றஉணர்வாக போனது.
"ஐயோ கண்ணா, என்னப்பா ரொம்ப வலிக்கிதா, சீக்கிரம் ஹாஸ்பிடல் போகணும், வண்டில ஏறுப்பா.." அழுகையுடன் பதறி பாட்டி அவசரப்படுத்த,
உடலில் உள்ள சத்துகள் எல்லாம் செங்குரிதியோடு மழையில் கரைந்து விடவே பாவம் அவனால் நிற்க கூட முடியாத நிலையில் எப்படி காரை இயக்குவான்!
நான் இருக்கும் போது இதுக்கெல்லாம் கவலைக் கொள்ளலாமா எனும் விதத்தில், அரவிந்ததை முன் இருக்கையில் மெதுவாக அமர வைத்த அந்த பெண். வேகமாக காரை சுற்றி ஓடி வந்து, ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்தவளாக, அடித்து வாங்கும் அடை மழையிலும் லாவகமாக காரை இயக்கினாள்... மருத்துவமனை நோக்கி..
மழை..

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 4
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.