Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
Administrator
Staff member
Messages
266
Reaction score
215
Points
63
அத்தியாயம் - 60

"ஏய்.. கவிஇ.. இன்னும் எவ்ளோ நேரம் டி அழுவ, இங்கே பாரு.. என்ன பாரு பேபிமா.." தன்னை அட்டை போல் ஒட்டிக் கொண்டு தேம்பி அழும் மனைவியை சமாதானம் செய்ய அவனும் அறைக்கு வந்ததில் இருந்துப் போராடிக் கொண்டு இருக்கிறான்.

ஆனால் எங்கே முடிந்தது. அறைக்கு தூக்கி வந்து நிறுத்தியது தான் தாமதம், அவன் மார்பில் புதைந்து அழ தொடங்கியவள் தான். ஆத்வி என்ன சமாதானம் செய்தும், அழுகை ஓயாமல் அழுதுக் கொண்டே இருக்கிறாள்.

கொஞ்சம் கொஞ்சமாக பொறுமை இழந்து கொண்டே வந்தது ஆத்விக்கு. அழுத்தமாக அவள் தோள் பற்றி தன்னை விட்டு பிரித்து எடுத்தவன், அழுது கன்றிய அவள் பால் முகத்தை கண்டு எங்கனம் கோவம் கொள்வது!

தோளில் இருந்த கரங்கள் உயர்ந்து அவள் கன்னங்கள் தாங்கி, விழி நீர் கொட்டும் மந்திர கண்களில் தன் கண்களை கலக்க விட்டவனாக, "இப்ப என்ன ஆச்சின்னு இப்டி அழுது ஒப்பாரி வச்சிட்டு இருக்க ஹான்.. அதான் அவனுங்கள எல்லாம் அடிச்சி போட்டாச்சே கவிமா.. அப்புறம் ஏன் அழுதுட்டு இருக்க.." என்றான் சற்று மென்மையாக.

அவன் மென்மை உணரும் நிலையில் கவி எங்கே இருந்தாள்!
"நான் தான் சொன்னேனே மாமா.. அவனால உங்களுக்கு ஆபத்து வரும்னு, நீங்க தான் என் பேச்ச கேக்கல.. என்ன என் லிமிட்குள்ள இருக்க சொன்னிங்கள்ல போங்க நான் அப்டியே இருக்கேன்..

நீங்க உங்களுக்கு பிடிச்சதை மட்டும் செய்ங்க, உங்களுக்கு தான் யாரை பத்தியும் கவலை இல்லையே.. முக்கியமா என்ன பத்தி.. என்ன வெறும் பழி வாங்க தானே கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க..

உங்களால முடிஞ்ச அளவுக்கு என்ன பழி வாங்கிட்டு, நீங்களே உங்க கையாள என்ன கொன்னு போட்டுடுங்க.. சலிப்பு தட்டி என்ன நீங்க தூக்கிப் போட்டு போறத, என்னால தாங்கிக்க முடியாது மாமா.."

முகத்தை மூடி மண்டியிட்டு, அவள் கதறி அழும் அழுகையை கண்டு உள்ளம் வெகுவே காயம் கொண்டாலும், இப்போதும் தன்னை அவள் புரிந்துக் கொள்ளவே இல்லையே என்று நினைக்கும் போது தான், அவளுக்காக துடிக்கும் மனம் கூட, எரிமலை குழம்பாக கொதித்துப் போகிறது.

"சலிப்பு தட்டி தூக்கிப் போடும் குப்பையா இவள்! விலைமதிப்பில்லாத பொக்கிஷத்தை எப்படி தூக்கி வீசுவேன்..!

ஒருமுறை காணாமல் போனது போதாதா.. திரும்பவும் தொலைத்து விட்டு என்ன செய்வது!' மனதில் குமைந்த ஆத்வி, அவளின் ஈரம் சொட்டும் பிடரியை கொத்தாகப் பற்றி அவளை தூக்கி நிறுத்தியவன்,

"இங்கே பாரு டி, புள்ளபூச்சிக்கு பயந்து வீட்ட கொளுத்தின கதையா, என்னால என் உயிருக்கு பயந்துகிட்டு எல்லாம், எனக்கு பிடிச்சத விட்டுக் கொடுக்க முடியாது.. எனக்கு யார் மேலையும் கவலை இல்லைனு சொன்னேல்ல, தட்ஸ் ஓகே..

பட் உன் மேல கவலை இருக்கா இல்லையானு, சாகுற வரைக்கும் எங்கூட வாழ்ந்துப் பாத்து தெரிஞ்சிக்கோ டி.. அப்பறம் கொல்ல சொல்லு, நல்லா சித்ரவதை செஞ்சி கொல்றேன்.." சீற்றமாக பொங்கியவன் தன் கோவத்தை குறைக்க, அவளின் செந்தாமரை இதழ் குலத்தையே முழுதாக விழுங்கி இருந்தான் ஆத்வி.

இதயம் தடதடக்க உயிர் மூச்சை முரடனிடம் கொடுத்து விட்டு, கணவன் பேசிய வார்த்தைகளை மூளையில் ரிவைன் செய்து பார்த்தும், பாதி புரிந்தும் புரியாத நிலையில் அப்பாவியாக அவன் முகம் பார்த்தவளின் அழகு வதனம், போதை சுகம் தந்தது ஆத்விக்கு.

"உன் உள்ளம் நான் காண.. என்னாயுள் போதாது..
என் அன்பை நான் சொல்ல.. உன் காலம் போதாது..

என் காதல் இணையென்ன.. உன் நெஞ்சு காணாது..
ஆனாலும் என் முத்தம்.. சொல்லாமல் போகாது..

கொண்டாலும் கொன்றாலும்.. என் சொந்தம் நீதானே..
நின்றாலும் சென்றாலும்.. உன் சொந்தம் நான்தானே..
உன் வேட்கை பின்னாலே.. என் வாழ்க்கை வளையுமே.."

பாவையின் உதட்டு ரேகையை நிறுத்தி நிதானமாக, அவன் முரட்டு அதரத்தால் வெகு சிறத்தையாக எண்ணிக் கொண்டிருக்க, கண்களை சுழட்டி பேந்த பேந்த விழித்து அந்த அறையைக் கண்டவளுக்கு, அப்போது தான் அது தங்களின் வீடல்ல என்ற உணர்வு தோன்றி, அந்த அறையில் செய்து வைத்திருந்த டெக்கர் அனைத்தையும் கண்டு கண்களை விரித்தாள் கவி.

அறை முழுதும் சிவப்பு கர்ட்டன்ஸ் தலை கீழாக V வடிவில் நடுவே வெல்க்ரோவால் முடிச்சிட்டு அழகாக தொங்க விட்டு, சட்டிலான மங்கிய மஞ்சள் வெளிச்சமும் அதில் ஆங்காங்கே சிறு சிறு வெள்ளை வெளிச்சம் மிண்ணுவது நட்சத்திரங்கள் போல் காட்ச்சியளிக்க, அழகிய வெண்ணிற படுக்கையில் சிவப்பு ரோஜா பூக்களால் ஹார்ட்டின் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

அந்த ஹார்டின் சுற்றிலும் அவளுக்கு பிடித்த டைரிமில்க் சில்க், ஊதா நிறத்தில் பளபளத்துக்கொண்டிருக்க, சாளரம் வழியே பாய்ந்து ஓடி வரும் கடல் அலைகளின் காட்சி, மீண்டும் பின்னே சென்று நீரோடு நீராக கலந்து நிலவொளியில் மின்னும் அழகு என அனைத்தையும் கண்டு, வார்த்தைகளின்றி பிரம்மித்து போனாள்.

பெண்ணவளின் ரோஜா இதழ் கடித்து சிதைத்து, செஞ்சாரு வடிந்த போதும், அதையும் விடாது உறுஞ்சி இழுத்தவன், பதுங்க வழியரியாமல் அங்குமிங்கும் அலைமோதிய அவள் நாவை மென்று தின்ன, திணறி போனவள் மொத்தமாக வாய் பிளந்து கணவனுக்கு வாகாக வழி கொடுக்க, அவள் நாவினை பாம்பு போல் பின்னி, இன்பமாக பண்ணீர் எச்சில் அமுதம் பருகக் தொடங்கினான் ஆத்வி.

கணவனின் வேகத்தில் மேல் மூச்சு கீழ் மூச்சி வாங்கி, இமைகள் படபடக்க தன் கரம் உயர்த்தி, அவன் தலைகோத அவன் பிடரி தொட்டவளின் விரல்கள் பிசுபிசுக்கவும் இன்பம் மறைந்து அதிர்ச்சியான கவி, தன் நாவை இன்பமாக ருசித்தவனின் தவம் கலைக்கவே, சட்டென அவன் நெஞ்சில் கை வைத்து தள்ளி விட்டதில், இருவருமே பலமான மூச்சை வாங்கியபடி, ஒருவரை ஒருவர் பார்த்த பார்வைகளில் தான் எத்தனை வித்தியாசம்.

அவன் பார்வையோ எதற்காக தள்ளி நிறுத்தினாய் என்றிருக்க,
அவள் பார்வையோ தன்னவனுக்கு என்னானது என்ற கலவரத்துடன் அவன் மேனியை ஆராய்ந்தது.

"என்னாச்சி கவி.." அவன் புரியாமல் விழிக்க, பிசுபிசுத்த கரத்தை உயர்த்தி பார்த்து அதிர்ந்த கவி,

"மாமா.. ர்.ரத்தம்..ரத்தம் வருது.. கிட்ட வாங்க.." நடுக்கமாக கூறிபடி தானே அவனை நெருங்கி, அவன் பின்னந்தலையை இழுத்து பார்த்து, மீண்டும் அழ தொடங்கியதும் தான், அந்த ரவுடி கட்டையால் அடித்ததில் ரத்தம் கசிவதை உணர்ந்தவனுக்கு, இத்தனை நேரமும் மனைவி மீது இருந்த தாபதில் உரைக்காது இருந்த வலி, இப்போது தான் உரைத்தது போலும்.

அவளிடம் வலியை காட்டாமல் மறைத்துக் கொண்ட ஆத்வி, "கவி.. இப்ப எதுக்கு திரும்பவும் அழறே.. லேசான காயம் தான் ஒன்னும் இல்ல டி பயப்படாதே, எங்கிட்ட வா.." சமாளிப்பாக சொன்னாலும், மீண்டும் முதலில் இருந்து இவளிடம் சமாதானப் போராட்டம் நடத்த வேண்டுமா! என்ற எண்ணத்தில், தன்னை நினைத்தே கழிவிறக்கம் கொண்டது ஆடவன் உள்ளம்.

'போடா உனக்கும் ரொமான்ஸ்க்கும் கொஞ்சமும் ராசியே இல்ல... எப்பப்பாரு ஏதாவது ஒரு தடங்கல், இத்தனை நாளும் இவ பண்ணா.. இப்போ அந்த ரவுடி அடிச்சதால ரத்தம் வந்து காரியத்தையே கெடுக்கப் பாக்குது.." வெகுவே நொந்துப் போனான் ஆத்விக்.

"மாமா ரத்தம் வருது.. தலைல நல்லா அடிபட்டு இருக்கும் போல, வாங்க ஹாஸ்பிடல் போய் ஸ்கேன் எடுத்து பாத்துட்டு, மருந்து வச்சிட்டு வரலாம்.." என்றாளே பார்க்கலாம், பலூனாக இதயம் வெடித்த உணர்வில், நெஞ்சில் கை வைத்துக் கொண்டவன்,

"எ.என்ன ஸ்.சொன்ன.. திரும்ப சொல்லு.." கால்கள் தள்ளாட அவன் கேட்ட விதத்தில் கவிக்கே சிரிப்பு வந்து விட்டது.

"ஏன் மாமா எனக்கு தான் காது கேக்காது, என்கூட சேந்து உங்களுக்கும் கேக்காம போச்சா.." கண்ணீரும் சிரிப்புமாக அவள் கேட்டிட,

"அப்டியே வச்சிக்கோ டி, இன்னைக்கு நீ என்ன சொன்னாலும் என் காது கேக்காது தான்.. அதனால இந்த அழுகாச்சி சீனை எல்லாம் விட்டுட்டு, ஒழுங்கா வந்து உன்னால வாடி வதங்கி போய் இருக்க என் சிப்லிங்க்கு, உன் உடம்பால அணைச்சி திரும்ப புத்துணர்ச்சி கொடு டி.." என்றவனின் மோகம் வழியும் கண்கள், அவனது அடி வயிற்றை பார்வையால் சுட்டிக்காட்டியதோடு,

ஈரத்தில் நனைந்து எஸக்கு பிஸக்காக கண்ட மேனிக்கு சேலை விலகி இருந்த பெண்மையின் வணப்பான அழகு அங்கங்களில் நிலைக்குத்தி இருப்பதையும், அவன் சொன்ன சிப்லிங்கையும் தாமதமாகவே உணர்ந்துகொண்ட பாவை, நாணத்தில் சிவந்து சட்டென திரும்பி நின்றவளின் பின்னழகில், மூர்ச்சையாகி நின்றான் ஆடவன்.

வீணை மீட்ட பரபரத்த கரத்தை அடக்க முடியாமல் அவள் பிட்டத்தை அழுத்தி பிடித்த பிடியில், நெஞ்சை நிமிர்த்தி ஹக்.. எனும் சத்ததோடு அதிர்ந்து, பின் கீழ் உதட்டை அழுத்தமாக கடித்துக் கொண்டவளுக்கு அவஸ்த்தையாகிப் போனது, ஆடனின் உரிமை துள்ளும் எல்லை மீறும் தீண்டலில்.

"மாமா.. கைய எடுங்க.." உண்மையில் அவள் சத்தம் வெளிவரவே இல்லை. அவன் கடித்து தின்ற குருதி கசியும் இதழ் மட்டும், தவிப்பாக குருவி வாய் போன்று திறந்து திறந்து மூடும் அழகை, எதிரே இருந்த ஆளுயற நிலைக் கண்ணாடியினூடே கண்டுக் கிறங்கியவன், பின்னழகை இதமாக வருடிக் கொண்டே அவளது இடையில் கரம் பதிக்கவும், அவன் ஐஸ் கரம் பட்டு உடல் உதறிப் போனது.

அசைய முடியாமல் தவிப்பாக நின்ற நங்கையின் மென்மையான பூப்பந்தின் மீது, மெல்ல உயர்த்தி ஆண்கரம் பதிக்க, மூச்சிக்கே முதலாகி விட்டது, அழுத்தமாக பற்றி ரப்பர் பந்து போன்று, பிசைந்து விளையாடும் விளையாட்டில்.

அவள் பின்புறம் மொத்தமும் ஆடவனின் இரும்பு மேனியில் அட்டை போல் ஒட்டி இருக்க, பாவையின் படமெடுக்கும் கொங்கையின் அழகை சக்கை பிழிந்து எடுத்தது மன்மதனின் வலிய கரங்கள்.

அவன் கொடுக்கும் ஒவ்வொரு அழுத்தத்திற்கும், வேக மூச்செடுத்து, ஹ்ம்.. என ஈனஸ்வரத்தில் முனகி நிலைகுலைந்து போனவளின் நியாபகத்தில், மின்னல் வெட்டுவது போன்று மீண்டும் அவன் காயம் நியாபகம் வந்ததும், மாங்கனி பறித்துக் கொண்டிருந்த அவன் கரத்தை தட்டி விட்டு, சட்டென அவனுக்கு முன்னால் திரும்பியவளாக,

"முதல்ல காயத்துக்கு மருந்து வச்சதுக்கு அப்புறம் தான் இதெல்லாம், ரிசப்ஷன்க்கு ஃபோன் பண்ணி ஃபர்ஸ்ட் எய்ட் கொண்டு வர சொல்லுங்க.." வெட்கம் மறைக்க சிறு முறைப்போடு அவள் சொல்லவும், கையில் இருந்த சாக்லேட்டை பிடுங்கிய பரிதாபப்பட்ட சிறுவனாக முகத்தை வைத்துக் கொண்டவன்,

"பேபிமா.. ஏன் டி என் அவஸ்தை புரியாம இப்டி அடம் பண்ற, முதல்ல இது அப்புறம் அது, எப்டி என் ஐடியா.." மீண்டும் அவளிடம் நெருங்க,

"கொஞ்சம் கூட நல்லா இல்ல உங்க ஐடியா.. இப்ப ஃபோன் பண்றீங்களா இல்லையா.." இடையில் கை வைத்து மூக்கு சிவக்க அவள் மிரட்டல் விடுக்க,

"என்ன டி என்னையே மிரட்ற, நான் ஆன்ட்டி ஹீரோ.. நியாயப்படி பாத்தா நான் தான் உன்ன மிரட்டணும், ஆனா இங்கே எல்லாம் தலை கீழா நடக்குதே டி.."உதடு பிதுக்கி பாவமாக கூறியதில், களுக்கென சிரித்து விட்டாள் கவி.

சலங்கை ஒளி போல கலகலவென சிரிக்கும் அவளழகை அவன் ரசிக்க, "இந்த எபிசோட் மட்டும் நீங்க ரொமான்டிக் ஹீரோ மாமா.. எதுவா இருந்தாலும் இந்த கவி மனசு வச்சா தான் நடக்கும், அதனால ஒழுங்கா நான் சொல்றத கேட்டு நடங்க.. இல்லனா வீட்டுக்கு நடைய கட்டுங்க.." கரார் பேர்வழியாக சொன்னதை கேட்டு, பொய்யாக முகம் சுளித்த ஆத்வி,

"எல்லாம் என் நேரம் டி, இதுக்கெல்லாம் சேத்து உன்ன அலற விடல..." எனும் போதே,

"டேய்.. மூடிட்டு ஃபோன் போடு டா.. சும்மா வளவளன்னு பேசிகிட்டு.." திமிராக குறுகிட்டு பதில் கூறியவளை சிறு அதிர்வோடு கண்டு,

"இன்னைக்கு அந்த வாய் என்ன பாடுபட போகுதோ இருக்கு டி.." மனதில் செல்லமாக கருவி நமட்டு சிரிப்போடு ரிசப்ஷனுக்கு அழைத்து, முதலுதவி பெட்டியை எடுத்து வரக் கூறி இருந்தான்.

"என்ன மாமா இது இவ்ளோ பெரிய காயமா இருக்கு, ரொம்ப வலிக்குதா என்ன.." காயத்திற்கு பக்குவமாக மருந்திட்டுக் கொண்டிருந்தவளை விழி நிறைய காதலோடு கண்டவன்,

"என்ன ஏன் நரு உனக்கு இந்த அளவுக்கு பிடிக்குது, அப்டி நான் உனக்கு என்ன பண்ணிட்டேன்.. ஒட்டு மொத்த குடும்பம், உன் அம்மா அப்பா இப்டி எல்லாரையுமே மறந்து போன நீ, என்ன மட்டும் எப்டி டி நியாபகம் வச்சிருந்து, கனவுலயே உயிருக்கு உயிரா விரும்பிட்டு இருந்த.." அவன் தலையில் உள்ள கட்டிட்ட காயத்தை கவலையாக பார்த்துக் கொண்டிருந்தவள், சலனமின்றி ஆத்வி கேட்ட கேள்வியில் விழி விரித்தவளாக.

"அப்போ நான் யார்னு உங்களுக்கு தெரியுமா.." ஆச்சிரியம் குறையாமல் கேட்டவலை கண்டு ஆம் என மெல்ல தலையசைத்த ஆத்வி,

"கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு டி, என்ன மட்டும் உனக்கு எப்டி நியாபகம் இருக்கு.. சின்ன வயசுல கூட உன்ன பாக்கும் போதெல்லாம் அடிச்சி முறைச்சிட்டு தானே போவேன்.." என்றவனுக்கு சிறு நப்பாசை, கவி பழைய நினைவுகள் இல்லை என்றது பொய்யாக இருக்கக் கூடாதா என்றதில்.

ஆனால் அப்படி ஒன்று சாத்தியம் இல்லை என்று தான் தெளிவாக தெரியுமே! இனி எப்போதும் அவளின் பழைய நினைவுகள் திரும்பக் கிடைக்காது என்று மருத்துவரை அணுகி தெரிந்தே வைத்திருந்தான்.

"தெரியலையே மாமா.. திடீர்னு இப்டி கேட்டிங்கன்னா எப்டி சொல்றது.. எப்பவும் கனவுல மங்களான உருவமா வருவீங்க, என்கிட்ட பாசமா பேசுவீங்க..

எனக்கு ஒரு பிரச்சனைனா ஆறுதல் சொல்லி, உங்க மடில படுக்க வச்சி அன்பா தலை வருடி கொடுப்பீங்க.. நான் சிரிச்சா நீங்களும் சிரிப்பீங்க, நான் அழுதா ஏதாவது சொல்லி சிரிக்க வைப்பீங்க, இப்டி அடுக்கிட்டே போலாம்..

அடிக்கடி ஒரு கனவுக்குள் இன்னொரு கனவு கண்டு பயந்து நடுங்கிப் போய்டுவேன்.. ஒரு இருட்டு அறைல தனியா மாட்டிகிட்டு வெளிய போக முடியாம திண்டாடுறேன்..

வெளிப்பக்கம் யாரோ கதவை பூட்டிட்டதால, பயத்துல மூச்சி விட கூட முடியாத அளவுக்கு கண்ணெல்லாம் சொருகி மயங்கி விழுந்த என்ன, உங்க மடி தான் வந்து ஒவ்வொரு முறையும் தாங்கும்..

என் பேர் சொல்லி அழைக்கிற பதட்டமான உங்க குரல், "உன் மாமா வந்துட்டேன் டி, கண்ண தொறந்து பாரு.. எனக்கு பயமா இருக்கு நரு (அவள் கனவில் கவி) கண்ண தொற..

உனக்காக எப்பவும் நான் இருப்பேன்.. எந்த ஒரு சூழ்நிலையிலும் உன் கூடவே இருப்பேன் நரு, ப்ளீஸ் எனக்காக கண்ண தொறந்து பாத்து, மாமானு சொல்லு நரு.." திரும்ப திரும்ப இவ்வார்த்தைகளை சொல்லிக் கொண்டே விட்ட அவன் கண்ணீர் துளிகள், மூடி இருந்த அவள் இமைகளில் பட்டுத் தெறித்து, மெது மெதுவாக கண் திறந்தவளை இறுக்கி அணைத்துக் கொண்டான் சிறு வயது ஆத்வி.

"இது என்ன கனவுன்னே தெரியல, ஆனா எனக்காக நீங்க எப்பவும் இருப்பேன்னு ஒவ்வொரு முறையும் சொல்லும் போது, என்ன ஒரு அனாதைனே ஃபீல் பண்ண வச்சதில்ல மாமா..

இந்த கனவு நான் அடிபட்டு ஹாஸ்பிடல்ல கண் விழிச்ச நாள்ல இருந்து வருது, ஏன் வருதுனு எனக்கும் தெரியல..
ஆனா ஒவ்வொரு முறையும் இந்த கனவு வந்து நீங்க ஆறுதலா என்ன கட்டிக்கும் போதும், எனக்கு அவ்ளோ சந்தோஷமா இருக்கும்.. அதுல இருந்து தினம் உங்கள நினைச்சி கனவுல என்னோட ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் பகிர்ந்துப்பேன்..

எப்பாவது நீங்க என் கனவுல வராம போய்ட்டா, அந்த நாளே இருலடஞ்ச மாதிரி ஆகிடும்.." என அவள் சொல்லி முடித்திருக்க, ஆத்விக்கோ ஆச்சிரியம் தாள முடியவில்லை. காரணம், அவள் கனவாக சொன்னது அத்தனையும் நிஜமாக நடந்த நிகழ்வு.

அன்று கவியான நருவின் எட்டு வயது தொடக்கப் பிறந்தநாள் விழா. குடும்பத்தார் அனைவரும் மட்டுமே கூடி, பெரிய கேக் வெட்டி மகிழ்ந்துக் கொண்டாடிய அவர்களின் கடைசி தருணங்களான விழாவும் அதுவே.

சிறுவர் பட்டாளம் எல்லாம் ஒன்று கூடி ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று ஜாலியாக சுற்றித் திரிய, இவன் மட்டும் ஒரு மூலையில் அமர்ந்து, அவர்கள் ஓடி செல்லும் இடமெல்லாம் கண்டு முறைத்துக் கொண்டிருந்தான்.

எப்போதும் நருவை சுற்றி அவள் கேங் இருப்பது, ஆத்விக்கு என்னவோ பார்க்க அத்தனை கடுப்பாக இருக்கும். அவளை பிடிக்காது தான், ஆனால் என்ன தோன்றியதோ, அவள் பிறந்தநாள் என்று அவளுக்காக அவன் வாங்கிய டைரிமில்க் சாக்லேட்டை பாக்கெட்டில் பத்திரப் படுத்தி வைத்திருந்தவனுக்கு, அவளிடம் அதை கொடுக்கவும் விருப்பம் இல்லை, கொடுக்காமல் இருக்கவும் மனம் விடவில்லை.

ரெண்டும்கட்டானாக பேண்ட் பாக்கெட்டில் கை வைத்தபடியே, ஆத்வி சுற்றித் திரிய, ஐஸ்பாய் (கண்ணாம்மூச்சி) விளையாட்டு தொடங்கியது.

யாதவ் கண்ணை பொத்தி 1, 2, 3, 4, 5...50 வரை எண்ணிக் கொண்டிருக்க, மற்ற சிறுவர்கள் யாவரும் ஓடி சென்று ஒளிந்து கொள்ள இடம் தேடி, ஆளுக்கு ஒரு பாதுகாப்பான இடங்களில் ஒளிந்துக் கொள்ளவும், கடைசியாக ஓடிய நரு ஸ்டோர் ரூம் ஓடவும், என்ன தோன்றியதோ ஆத்வியும் அவள் பின்னே சென்று விட்டான், நரு பார்க்காதவாறு.

வெளியே வெகு நேரமாக அனைவரையும் தேடி சுற்றிய யாதவ்க்கு யாரும் கிடைக்காமல் போக, ஸ்டோர் ரூம் பக்கம் வந்தவன் செவியில் கவியின் கொலுசொலி கேட்டிட, விளையாட்டுப் பையன் 'வெகு நேரமாக தன்னை தேட விட்டு அலைய வைத்ததற்காக, கொஞ்ச நேரம் உள்ளே இருக்கட்டும்,
மற்றவர்களையும் கண்டு பிடித்து விட்டு திறந்து விடலாம்' என நினைத்து வெளியே இருந்து கதவை தாழிட்டு சென்று விட்டான். பின் விளையாடும் எண்ணத்தில் நருவை பூட்டிவிட்டு சென்றதை மறந்தும் விட்டான்.

அதன் விளைவு தான் அவள் இருள் பயத்தில் மயங்கி விழுந்தது, ஆத்வி அவள் மயங்கியதை கண்டு பயந்து போய் புலம்பியது எல்லாம். அதன் பிறகு நரு கண் விழித்ததும் அவளுக்காக வாங்கி வந்த சாக்லேட்டை அவளிடம் நீட்ட, கவி அதை கரைய வைத்து வாயெல்லாம் குழப்பிக் கொண்டு உண்டது, இப்போது நினைத்துப் பார்த்தாலும் இனிப்பாக இருந்தது.

இதை கவியிடம் அவன் சொல்லி முடிக்க, அவள் விழியிலும் அத்தனை ஆச்சிரியம்.

அந்த மயக்கத்திலும் அவன் பேசிய உணர்வுகள் குவிந்த வார்த்தைகள் யாவும், அவள் மூளை அழுத்தமாக உள்வாங்கிக் கொண்டதினால், சுயநினைவை இழந்த போதிலும், கனவின் வழியாக இருவரின் காதலும், கற்பனை உலகில் ஆழமாக வளர்த்து வந்து கொண்டிருந்தது.

"ரொம்ப ஆச்சிரியமா இருக்கு மாமா நீங்க சொல்றத கேக்கும் போது.. இத்தனை நாளும் இது வெறும் கனவுன்னு நான் நினைச்சி இருந்திருக்கேன், ஆனா உண்மையாவே நடந்திருக்கும்னு நான் நெனச்சி கூட பாத்ததில்ல.." என வியப்பாக சொன்ன கவி,

"ஆமா என்ன சொன்னீங்க அப்பவும் என்ன அடிச்சி முறைச்சிட்டு இருந்திங்களா ஏன்? எதுக்கு அப்டி பண்ணீங்க.. இப்பவே நீங்க அடிக்கிறது அப்டி வலிக்குது, அப்போ நான் சின்ன பிள்ள வேற, எப்டி வலிச்சிருக்கும்.. சொல்லுங்க ஏன் அப்டி பண்ணீங்க பாவம் இல்லையா நான்.." முறைப்பாக கேட்டு அவன் சட்டைக் காலரை இறுகப் பற்றியபடி, தன்னையும் அறியாமல் அவன் மடியில் அமர்ந்து ஆடவனை சூடேற்றிக் கொண்டிருந்தாள்.

"என்ன டி சும்மா சும்மா மிரட்டிட்டே இருக்க.. ஆமா நின்னு பிடிக்கும் போது நல்லா சதைபத்தா இருந்துச்சி, உக்காந்தா ஏன் டி மீன் முள்ளா குத்துது.. உள்ள என்ன வச்சிருக்க.." திணறிக் கொண்டு வெளியே தெரியும் முன்னழகில் கிறங்கி, அவளது பின்னிடையில் இருந்து சறுக்கிக் கொண்டு பாவாடையை தாண்டி கீழிறங்கிய கரமோ, பின்னழகின் பிளவில் ருசிப் பார்க்க, ஆடவனின் ஒவ்வொரு தீண்டலுக்கும் அதிர்வு பெற்றுக் கொண்டே இருந்தது பெண்ணுடல்.

"மச்.. மாமா.. இப்டி பண்ணா எப்டி பேசுறது.." சிணுங்கிய அவள் அழகில் மேலும் கிறங்கி,

"உன்ன பேசவா டி இங்கே கூட்டிட்டு வந்தேன்.. வேலை செய்யணும் நருமா.." என்றபடி செல்லமாக கரம் ருசிக்கும் இடத்தில் அடி வைக்க, ஹக்.. என மீண்டும் துள்ளிய கவி, அவன் மேலிருந்து எழுந்து வெட்கத்தில் திரும்பிக் கொண்டாள்.

பாவையின் சிற்ப்பமாக வடித்த பின்னழகை பார்வையால் ருசித்துக் கொண்டே, மெத்தையில் ஹார்ட் வடிவில் அடுக்கப் பட்டிருந்த டைரிமில்க் சில்க் சாக்லேட் ஒன்றை எடுத்து, பற்களால் கடித்து பிரித்து, சாக்லேட்டை மட்டும் தனியே எடுத்தவன், மெதுவாக நடந்து சென்று ஒற்றை கரம் அவள் தோளில் பதிக்கவும், அவன்புறம் திரும்பப் போனவளை திரும்ப விடாமல் நிறுத்திய ஆத்வி,

எடுத்து வந்த சாக்லேட்டை அவள் வாயருக்கே கொண்டு செல்லவும், "ஹை சாக்லேட்.." என உற்சாகமாக அதை கடிக்க வாய் திறந்து எக்க, பச்சிளம் பிள்ளையின் வாயில் விரல் வைத்து ஏமாற்று வேலை காட்டுவதை போன்று, அவள் வாயில் வைக்காமல் விளையாட்டுக் காட்டி கடைசியாக அவள் உதட்டோரம் சாக்லேட்டை தடவ,

"மச்.. என்ன மாமா பண்றீங்க.." சிணுங்கலாக அதை துடைக்க சென்ற கரத்தை துடைக்க விடாது தடுத்த ஆத்வி,

"இதுதான் சாக்லேட் ரொமான்ஸ் பேபி.." என்று கண்ணடிக்கவும் வெட்கத்தில் சொக்கியவளின் விழி பார்த்து, உருகிய தித்திப்பு கரைசலை, அவள் நெற்றி நுனிமூக்கு கன்னம் தாடை என தடவி அதை அவன் நாவால் சுவைத்து ருசிக்க, தேகம் சிலிர்த்த நங்கையோ கழுத்தை வளைத்து சிணுங்கவும்,

பளிச்சென்று பிரகாசமளிக்கும் கழுத்தெலும்பு துறுத்து நின்ற இடைவெளியில், இனிப்பு கரைசலை வழிய விட, பல பிரிவினை வகுத்து அவள் வெண்கழுத்தெங்கும் தாருமாறாக பயணித்த சாக்லேட்டை அவன் இதழ் குவித்து உறுஞ்சி எடுக்க, கண்கள் மூடி தானும் கிறங்கிய கவி,

"மாமா .. போதும் விடுங்க.." திணறியவளின் கரங்கள் ஏனோ கணவனின் தலையை, தன் மார்போடு இறுக்கி அணைத்து கொண்டது.

அதிலேயே அவள் விருப்பம் முழுதாக தெரிய, உள்ளுக்குள் துள்ளி மகிழ்ந்தவன், "போதுமா, ஆனா நான் இன்னும் முழுசா டேஸ்ட் பண்ணலையே டி.." அவளை துள்ள விட்டு காணும் ஆவலில் மேலும் முன்னேறி, வெற்றிடயில் தடவி அங்கேயும் ருசித்து, நாபிக் குழியில் வழிந்து சேலையோடே பாவாடை நனைக்கும் சாக்லேட்டையும் விடாமல் ருசிக்க,

அடுத்தடுத்து ஆடவன் செய்யப் போகும் லீலைகளை நினைத்து நாணம் கொண்ட மயில், அவனிடமிருந்து ஓடப் போனவளின் சேலை, அவள் தேகம் விட்டு மொத்தமாக பறிக்கப்பட்டதில், விக்கித்து நின்றவளோ, கணவனின் கிறங்கும் விழி கண்டு சிவந்து போனாள்.

தேவதையை சுற்றி வந்த பித்தனோ பொன்மேனியில் மறைத்திருந்த மற்ற உடையையும் கலைய, செழுமை குலுங்கும் தேகம் மறைக்க அவன் மார்பில் ஒட்டிக் கொண்டவள், "ம்.மாமா.. லைட் ஆஃப் பண்ணுங்க.." மெல்லிய குரலில் சிணுங்கியவளின் வெண்ணிலவாக மின்னும் வெள்ளி தேகத்தை, பார்வையாலே கூச வைத்தான் கள்வன்.

"ஏய்.. லூசு அது நைட் லாம்ப்பு டி.. அதை விட நீதான் ப்ரைட்டா எறிஞ்சி என்னையும் பத்த வைக்கிற.." என்றவனது கரம் தடுப்பணையின்றி இன்பமாக அவளுடலில் பயணித்து, பூக்கள் நிறைந்த மெத்தையில் தத்தையைக் கிடத்தி, இனிப்பு கரைசலை அவள் மென்மையில் கொட்டி தித்திப்பு அமுதம் பருக, துடித்து விட்டாள் பாவை.

"கவிஇஇ.. இந்த இடம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல் டி.." ஆத்வி மோகத்தில் பிதற்ற,

"ச்சி.. போங்க மாமா.." என வெட்கத்தில் முகம் திருப்ப முயன்றவளை திருப்ப விடாமல், தன் முகம் பார்க்க செய்தவன்,

"ஏன் ஸ்பெஷல்னு கேக்க மாட்டியா டி.." என்றதில் தான் மோகம் அளவுகடந்து மிதந்தது.

"எ..ஏன்.." அவள் அவஸ்தையாக மீன்மேனி வளைத்து நெளிய,

"ஏன்னா, உனக்கு முன்னாடியே என் கைக்குள்ள அடங்கி போனது இது தானே.. ப்பா.. எவ்ளோ சாஃப்ட்.." என்றவன் கரங்கள் பாவையின் அங்கங்களில் வீடு கட்டி விளையாடி, சாக்லேட் அமுதம் பருகி ஒரு வழி செய்து விட்டான் அவளை.

கணவனுக்கு இசைந்துக் கொடுத்து தன்னை தாராளமாக அள்ளி வழங்கிய கவி, ஆடவனின் சட்டையை கழட்டி எறிந்து அவனை தன் மேனியில்ப் போட்டுக் கொண்டவளாக, தன் பங்குக்கு முத்த மழையை வாரி இறைத்து, அவனை சாந்த்தப் படுத்த எடுத்த முயற்சி எல்லாம், அவனை விட வேகமாக வீறுக்கொண்டு வளர்ந்து நின்ற செங்கோலனிடம் தோற்றுப் போனது.

மனைவியின் உடல்நிலை உணர்ந்து எந்த விதத்திலும் அவளுக்கு அசோகரியம் ஏற்பட்டு விடக் கூடாதென்றே, ஒவ்வொரு தீண்டலையும் மென்மையில் நிறுத்தி, தன்னவளின் பெண்மைக்குள் அவன் ஆண்மையை மெல்ல செலுத்தி, தெவிட்டாத இன்பம் கொடுத்து, அவளிடமிருந்தும் தனக்கு வேண்டியதை கேட்டு வாங்கி பெற்றுக் கொண்டான் காரியக்காரன்.

கன்னியர்களின் விரதம் கழித்து, தன் உயிர்நீரை அவளுள் பாய்ச்சி பாவையின் மடியில் தஞ்சம் புகுந்து, இரவு முழுவதும் அழகு பதுமையை கொஞ்சித் தீர்த்தவன், மீண்டும் மீண்டும் தாப போதை அதிகரித்து அவள் சம்மதம் அறிந்து, நங்கையின் இனிப்பு உடலை எறும்பாக மொய்க்கத் தொடங்கி இருந்தான் ஆத்வி.

இனிய இல்லறம் இனிதே தொடங்கியது. முடிவில்லா தித்திப்பு இல்லறமாக.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 60
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top