- Messages
- 266
- Reaction score
- 215
- Points
- 63
அத்தியாயம் - 59
கண் மூடு என்றதும், மழலை போல பச்சக்கென கண்மூடி நிற்கும் மனைவியின் முகஅழகை, பார்வையாலே பருகி போதை ஏற்றியவன், மெல்ல அவள் காலுக்கு கீழ் மண்டியிட்டு அமர்ந்த ஆத்வி,
சிறிதும் இடை தெரியா வன்னம் இழுத்து சொருகி இருந்த சேலையினை பற்களால் கவ்வி, எச்சில் இதழ் உரச இடை சேலையை கீழிறக்கி, ஜொலிக்கும் பொன்னிடயில் அழுத்தமாக மூசை முடி குத்த இதழ் பதிக்க, உடல் கூசி சிறு நடுக்கம் பெற்று கண் திறந்த பாவைக்கு, இப்போது அவன் சொன்னதன் அர்த்தம் தெளிவாக புரிந்தது, கணவனின் செயல்முறை விளக்கத்தில்.
"அச்சோ.. மாமா.. என்ன பண்றீங்க.." நாணிப் போய் துள்ளி குதித்தவளின் சேலை விளக்கிய வெற்றிடையினை அழுத்திப் பிடித்து, அசையாதவாறு நிற்க வைத்த ஆத்வி, தன் மொத்த வெறியும் அந்த இடையில் இறக்கி வைக்கும் பொருட்டு, அழுத்தமாக கடித்து உண்ண, அவனது இரு தோளிலும் அழுத்தமாக கரம் பதித்துக்கொண்ட கவி, ஸ்ஸ்ஸ்... என்ற முனகளில் ஸ்வரம் கூட்டி இமைகள் படபடத்தவள்,
"ந்.நேரம் ஆ.ஆச்சி மாமா.. போலாமே.." என்றவளுக்கு சற்றும் அவன் முகத்தை காணும் திராணி இல்லை.
"ம்ம்.. இப்போ நல்லா இருக்கு கவிஇஇ.." கண்ணடித்து குறும்பாக சொன்ன ஆத்வி, மனைவியை விட்டு எழ மனமின்றி, அவள் தட்டைவயிறு தொடங்கி மேலேறி அவள் நெஞ்சிக் குழியில் முகம் தேய்த்து, கடைசியாக அவள் சங்குக்கழுத்தில் உதடு குவித்து இளைப்பாரிய பின்னே தள்ளி செல்ல, ஆடவனின் செயலில் நிலைகுலைந்து போனாள் கவி.
வேக மூச்சிகளை எடுத்து படபடப்பாக திரும்பி நின்றவளின் பின்னால் இருந்து அணைத்த ஆத்வி, "கண்டிப்பா பீச் போகணும்னா டி..." தாபக் குரலில் கேட்டிட, எச்சிலை விழுங்கிய கவி,
"ம்ம்.. ப்.போகணும்.." என தலையசைக்கவும், அவள் ஆசைக்காக நேரம் ஆவதை உணர்ந்து கடினப்பட்டு விலகியவன், தயாராகி வந்ததும் இருவரும் ஜோடியாக கை கோர்த்து காரில் ஏறி செல்வதை கண்ட ஹரிதா, உடனே தீபக்கிற்க்கு அழைத்திருந்தாள்.
"மாமா.. உங்களுக்கு ஏன் இந்த ரேஸ்னா அவ்ளோ பிடிக்குது, அதுவும் அத்தைக்கு வேற தெரியாம போறீங்களே, இதுல எவ்ளோ ஆபத்து இருக்கு.. ஏன் மாமா இவ்ளோ ரிஸ்க் எடுக்குறீங்க.." என்றவளை காரை இயக்கியபடியே அழுத்தமாக கண்டவன்,
"பிடிக்காததுக்கு ஆயிரம் காரணம் சொல்லலாம், ஆனா பிடிச்ச ஒன்னுக்கு இது தான் காரணம்னு தெளிவான பதிலை சொல்ல முடியாது.. ஏன் பிடிச்சிது எதுக்கு பிடிச்சிதுனு கேட்டா எனக்கு சொல்லத் தெரியாது, பட் ரேஸ், பைக், கார்னா என் உயிர்.. என்னோட தனி உலகம் கூட சொல்லலாம்..
மாம்க்கு நான் ரேஸ் போறது தெரிஞ்சா ரொம்ப வருத்தப் படுவாங்க, ஏன்னா அவங்க சந்திச்ச துயரம் அப்டி.. ஒரே நாளுல மொத்த குடும்பத்தையும் இழந்த வேதனைல என்ன தனியா சைக்கிள் கூட ஓட்ட விட்டதில்ல, அப்டி பயப்படுவாங்க..
டாட்க்கும் நான் ரேஸ் போறது பிடிக்காது தான், ஆனா என்ன பண்றது எனக்கு பிடிச்சி போச்சி.. பயம் இருந்தா ஜெயம் இல்ல, சோ யார் தடுத்தாலும் நான் என்னோட வழில தான் போவேன்.." ஆத்வி முடிவாக சொல்லிட முகம் சுருங்கியது பெண்ணுக்கு.
"அன்னைக்கு நீங்க ரேஸ் கிளம்பினதும் ஆதி மாமா என்கிட்ட வந்து, ஆத்வி ரேஸ் போனதை வீட்ல யாருக்கும் சொல்லாத கவி, நீயும் கவலைப் படாதேனு சொல்லிட்டு போனாரு மாமா.. அப்ப அவர் முகத்துல தெரிஞ்ச வருத்தம் என்னால நல்லாவே உணர முடிஞ்சிது..
அவங்க உங்கள பெத்தவங்க எவ்ளோ ஆசையா வளத்து இருப்பாங்க, அப்டி இருக்க அவங்க பயம் புரிஞ்சிகிட்டே நீங்க பண்றது எனக்கென்னவோ சரியா படல மாமா.. சொல்லப் போனா எனக்கும் நீங்க ரேஸ் போறது சுத்தமா பிடிக்கல..
அன்னைக்கு அந்த ஆள் ஃபோன்ல பேசினத என்னால இன்னுமும் மறக்க முடியல, அவனால உங்களுக்கு ஏதாவது ஆகிடுமோன்னு ரொம்ப பயமா இருக்கு மாமா.. உங்களுக்கு ஒண்ணுன்னா என்னால தாங்கிக்க முடியாது, ப்ளீஸ் ரேஸ் மட்டும் விட்ருங்களேன்.. " கவி தன் மனதில் இருப்பதை வெளிப்படையாக சொல்லி அவனுக்கு புரிய வைக்க முயல, கண் கண்ணாடியை கீழ் இறக்கி விட்டு அவளை நக்கல் பார்வை பார்த்தவன்,
"கொஞ்சம் உன்கிட்ட இயல்பா சிரிச்சி பேசுறேன்னு ஓவர் அட்வான்டேஜ் எடுத்துக்காதே கவிஇ.. யாருக்காகவும் எதுக்காகவும் என்ன நான் எப்பவும் மாத்திக்க மாட்டேன்.. உனக்காகவும் கூட.. எனக்கு என்ன பிடிக்குதோ அதை மட்டும் தான் செய்வேன்..
இதோட இந்த அட்வைஸ் மழைய நிறுத்திட்டு உன் லிமிட் என்னவோ அதோட இரு.. வீணா என் பர்ஸ்னல் விஷயத்துல தலையிட்ட அப்புறம் நான் மனுஷனா இருக்க மாட்டேன்.." ஒட்டுதல் இல்லாத எச்சரிக்கை நிறைந்த கணவனின் கடுமையில், கண் கலங்கிய நிலையில் ஜன்னல் புறம் முகத்தை திருப்பிக் கொண்டவளுக்கு, அழுகை வரத் துடிக்க, கடினப்பட்டு அடக்கிக் கொண்டாள்.
அதுவரை அவனோடு இருந்த மகிழ்ச்சியான தருணங்கள் யாவும் கானல் நீராய் கரைந்து போன நிலையில், மனம் முழுக்க வெறுமையாக வெளியே வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த மனைவியை பார்த்தும், அவளிடம் பெரிதாக பேச முனையவில்லை.
அதிக இடம் கொடுத்து அவளிடம் சகஜமாக நெருங்கி செல்வதால் தான், தன்னிடம் உரிமை கொண்டு தனக்கு பிடித்த விடயத்தையே செய்யாதே என சொல்லும் அளவிற்கு வந்திருக்கிறாளே என்ற எண்ணத்தில், உள்ளுக்குள் உருவான கோபத்தோடு காரை இயக்கியவனுக்கு நியாபகம் இல்லை போலும், அவளிடம் அனைத்து உரிமையையும் அவனே எடுத்துக் கொள்ள வேண்டும் என்றதுவெல்லாம்.
கடற்கரை என்றால் அலைகளில் ஓடி ஆடி கால் நனைத்து துள்ளி குதித்து மணலில் புரண்டு விளையாடத் துடிக்கும் அவள் மனமோ, இன்று தன் எதிரே வெண்ணிற நுரைப் பஞ்சிகள் மிதக்க அலைமோதிக் கொண்டிருந்த கடலலையை கண்டும், எந்த ஒரு எண்ணமும் தோன்றாமல் கண்கள் சுருக்கி வேடிக்கைப் பார்த்து நின்றவளை கண்டு, எரிச்சலானது அவனுக்கு.
எத்தனை நேரம் தான் அவளின் பொலிவில்லாத சோககீதம் பாடும் முகத்தை பார்த்துக் கொண்டிருப்பது. வாய் ஓயாமல் பேசும் அவள் தேன் குரல் அவன் செவிக்கு செல்லாமல், மூளை வெடிக்கும் அளவிற்கு சூடேறிப்போனது.
"ஏய்.. கவிஇ.. பீச்க்கு போகனும் போகனும்னு வீட்ல அந்த குதி குதிச்ச, இப்ப கூட்டிட்டு வந்தும் எதுக்கு முகத்தை தூக்கி வச்சிட்டு உக்காந்து இருக்க.." வந்த கோபத்தை அடக்கியபடி ஆத்வி பற்களைக் கடிக்க, எங்கே அவள் காதில் விழுந்தது. அவன் மீதுள்ள கோபத்தில் செவிக்கருவியை எப்போதோ ஆஃப் செய்து வைத்து விட்டாளே!
"ஏய்.. உன்ன தான் டி.. கேக்குதா இல்லையா.." மீண்டும் கத்தியும் அவள் அசையாமல் இருப்பதை கண்டு சந்தேகமுற்றவனாக, அவளை திருப்பி விட்டு கருவியை ஆராய்ந்தவன், அது நிறுத்தி இருப்பதை கண்டு பிபி எகிறாத குறை தான்.
"கொழுப்ப பாரு.. இந்த கோவத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல டி உனக்கு.." அவளை கடிந்தபடியே ஆன் செய்தவன்,
"இங்க வந்தும் சண்டை போட்டு முகத்தை தூக்கி வச்சிக்க தான் என்ன கட்டாயப்படுத்தி இங்கே கூட்டிட்டு வந்தியா.." கடுப்பாக கேட்டதில், சலமின்றி அவன் முகம் பார்த்த கவி,
"மன்னிச்சிடுங்க இனிமே எங்கேயும் கூட்டிட்டு போக சொல்லி கேக்க மாட்டேன் மாமா.. வாங்க வீட்டுக்கு போலாம்.." வெறுமையாக உரைத்த மனைவியின் முக வாட்டம் கண்டு, முரட்டு பையன் உள்ளம் தாங்குமா என்ன!
"என்ன விளையாடுறியா.. நீ கேட்டதுக்கு நான் பதில் சொன்னேன், அதுக்கு ஏன் நீ உன் மூஞ்சிய இப்டி வச்சிருக்க.. வீணா என்ன டென்ஷன் பண்ணாம,எதுக்கு இங்கே கூட்டிட்டு வர சொன்னியோ அதை செய்..
வீட்ல ஒரு மாதிரியும், வெளிய வந்தா ஒரு மாதிரியும் இருந்த, செம்ம டென்ஷன் ஆகுது.. உன்னால என் நல்ல மூடும் ஸ்பாயில் ஆகுது கவிஇ.." அவள் முகத்தில் இருந்த பழைய புன்னகை காணாமல், மூச்சி விடக் கூட சிரமமாகி இதயம் விட்டு விட்டு துடித்துப் போனது.
அவன் உணர்வுகளை எல்லாம் புரிந்துக் கொள்ளும் நிலையில் கவி இல்லையே! என்னவோ மனதுக்குள் தவறாகவே நெருடிக் கொண்டு இருக்க, அவளால் இயல்பாகவே இருக்க முடியவில்லை.
"ஹேய்.. கவிஇ.. போய் அலைல விளையாட போறியா இல்ல கடல்ல தூக்கி உன்ன வீசவா.." அவளுக்கு மட்டும் கேட்கும்படி காரமாக கத்தி புயலென அவன் எழுந்து நிற்கவும், எங்கே உண்மையாகவே தூக்கி வீசி விடுவானோ என்ற அச்சத்தில் பதட்டமாக எழுந்தவளாக,
கடைமைக்கே என கடலலையில் சென்று கை கட்டி நின்றிருந்தவளை கண்டு ஆயாசமாக இடுப்பில் கை வைத்து நின்றவனுக்கு, கடுப்பாக இருந்தது. அவளே கேள்வியும் கேட்டு பதில் கொடுத்த பின், முகத்தை தூக்கி வைத்திருந்தால் என்ன நியாயம், மனதில் நொந்தவன்.
அவளருகில் ஓடி அலைநீரை அள்ளி கவிமீது தெளிக்கவும், ஈரம் பட்டதும் இரு கரம் கொண்டு முகத்திற்கு நேராக தடுப்பாக வைத்த கவி,
"மச்.. தண்ணிய தெளிக்காதீங்க துணியெல்லாம் நனைஞ்சிடும்.." அவள் சிணுங்கலாக சொல்லவும்,
"துணி என்ன டி நனையிறது, என்ன இவ்ளோ நேரம் கோவப்படுத்தி வேடிக்கை பாத்தேல்ல, மவளே இப்போ உன்ன தண்ணில முக்கி எடுக்குறேன் பாரு டி.." என்றவன் தாவி அவளை பிடிக்கப் போக,
"ஐயோ சாமி நான் இந்த ஆட்டத்துக்கு வரல ஆள விடுங்க.." அவள் அலறியபடியே ஓடப் பார்க்க, விடாமல் அவள் பின்னே விரட்டிப் பிடித்து கோழியை அமுக்குவதை போல அவளை கடல் நீரில் முக்க, திணறிப் போய் எழுந்தவளின் உடல் முழுக்க உப்பு நீரில் நனைந்து குளிரில் நடுங்கியவள்,
"மாமா.. என்ன பண்றீங்க.." முகத்தில் உள்ள நீரை வழித்தபடியே முறைக்க,
"என்ன டி முறைக்கிற.." என மீண்டும் அவளை நீரில் முக்கவும், நிலை தடுமாறி மல்லாக்க விழுந்தவளின் கோலம் கண்டு திகைத்துப் போனான் ஆத்வி.
கிட்டதட்ட நன்றாக இருட்டி விட்டதில் ஆங்காங்கே மட்டும் காதல் ஜோடிகள் தனி தனியாக அமர்ந்து, அவரவர் காதல் லீலை வேலைகலில் மூழ்கி இருக்கவே, சுற்றி நடப்பவை எல்லாம் யாரும் கவனிக்கும் நிலையில் இல்லை.
நிலவு மகளின் வெளிச்சம் மட்டுமே கடலெங்கும் பரவி, அலைகள் மின்னி மின்னி பிரகாசித்துக் கொண்டிருந்த அந்த ஏகாந்த இரவின் அழகில்,
வேகமாக நுரைகளை அடித்துக் கொண்டு வந்த அலைகள், அவள் பொன்தேகம் மோதியதில், மாராப்பு சேலையோ மொத்தமாக விலகி, பெண் சிலையின் வளைவு நெளிவுகளை அப்பட்டமாக எடுத்துக் காட்டியதை, கண் சிமிட்டாது அவன் ரசித்திருக்க, அதை உணராத பாவையோ,
"என்ன தண்ணில தள்ளி விட்டு நனச்சிடீங்கள்ள நீங்களும் நனைங்க.." விளையாட்டாக தன் காலால் அவன் காலை இடரி விட, திருட்டுக் கள்ளனோ சரியாக பஞ்சி மெத்தையிலே வந்து விழவும், அதிர்ச்சி போனாள் கவி.
"மாமா.. யாராவது பாக்க போறாங்க.." பயந்து அவனை விளக்க முயன்றவளின் இரு கரத்தையும் பிடித்து அவள் அழகு முகம் கண்டவன்,
"என்னை தவிர வேற எவனும் இந்த அழகு சிலைய பாக்க முடியாது பேபி.. சோ பீ கூல்.." கிறங்கள் மொழி பேசி அவளை அணைத்துக் கொள்ள, வெட்கத்தில் முகம் சிவந்து போனவளும் கணவனை கட்டிக் கொண்டாள்.
மனைவியோடு சேர்ந்து கடல் நீரில் கட்டி உருண்டு, இருவரும் சேர்ந்து ஒன்றாக மகிழ்ந்து ஊடல் மறந்து பெண்சிலையை கையில் அள்ளிக்கொண்டவன், நீர் சொட்ட சொட்ட கார் இருக்கும் இடத்திற்கு நடந்து வர, இருவரின் தேகமும் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தது.
"மாமா.. குளிர் தாங்கல, ட்ரெஸ் ஃபுல்லா ஈரமா இருக்கு.. வீட்டுக்கு போற வரைக்கும் எப்டி இதோட இருக்குறது.." பற்கள் டைப்படிக்க அவன் கழுத்தை இறுக்கிக் கட்டிக்கொண்டவளின் தோற்றம் காணக் காண, ஊசி போல் துளைக்கும் குளிரை தாண்டியும் ஆடவனின் உடலில் மோகதீயை விதைத்துக் கொண்டிருந்தது.
"பேபிஇ.. வீட்டுக்கு நாளைக்கு போலாமா.." ஒரு மார்க்கமாக கேட்டவன் மூளையோ எப்போதோ வேறு திட்டம் போட்டுவிட்டது.
"நாளைக்கு வரை இங்கேவா இருக்குறது விளையாடாதீங்க மாமா.. ரொம்ப குளிருது ஏதாவது பண்ணுங்க.."அவன் கழுத்தில் முகம் தேய்த்து இன்னும் அவனை அவள் சூடேற்ற,
"ரொம்ப படுத்திரியே டி.. என்னால கூட தான் கண்ட்ரோல் பண்ண முடியல.." அவஸ்த்தையாக சொன்னவனது தாடை அவள் கன்னத்தை அழுத்தமாக உரசியது.
"ஏதாவது பண்ணுங்க மாமா.. ரொம்ப குளிருது.." குளிரில் நடுங்கி சொன்னதையே அவள் திரும்ப திரும்ப சொல்வதை கேட்டு மென்னகை புரிந்தவன்,
"பண்ண தானே போறேன், ஆனா நீ தான் தாங்குவியானு தெரியலயே.." குறும்பாக மனதில் நினைத்தபடி, கார் இருக்கும் திசைக்கு செல்லாமல் வேறு திசைப் பக்கம் திரும்பியவன் எதிரில், பிரபலமான பெரிய பீச் ரெசார்ட் இருந்தது.
குளிரில் அவள் கண்மூடி கணவன் கழுத்து சூட்டில் புதைந்துக் கிடக்க, அவள் நெருக்கத்தை ரசித்தபடி தனிமையில் இதமாக நடந்து வந்தவனை சுற்றியும், வட்டம் போட்டனர் ரவுடி கும்பல்.
கண்கள் சுருக்கி சுற்றிலும் நின்ற ரவுடிகளையும், அவர்கள் கையில் இருந்த கத்தி கட்டைகளை பார்த்தபடி நிதானமாக நின்ற ஆத்வி,
"ன்னங்கடா அந்த வேஸ்ட்டு ஃபெலோ தீபக் உங்களை எல்லாம் கூலிக்கு அனுப்பி விட்டானா, என்னை கொல்ல சொல்லி.." நக்கலாக கேட்டதில், யாரிடம் கேட்கிறான் என்ற யோசினையோடு தலை தூக்கி பார்த்த கவி, சுற்றிலும் இருந்த ரவுடிகளை கண்டு நடிங்கிப் போனாள்.
அங்கிருந்த ரவுடிகள் தங்களை தானே ஒருவருக்கொருவர் பார்த்து கண்ணசைப்போடு, ஒவ்வொரு ஆளாக ஆத்வியை தாக்க வர, கையில் இருந்த பூங்கொத்துடன் அலுங்காமல் குலுங்காமல், தாக்க வந்த ரவுடிகளிடம் இருந்து லாவகமாக குனிந்து குனிந்து தப்பித்து, ஒரு ஷெட்டின் அருகே கவியை இறக்கி விட்ட ஆத்வி,
"பயப்படாம இங்கேயே நில்லு கவிஇ.." என்றவன் அவள் நெற்றியில் அவசர முத்தம் ஒன்றை பதித்து விட்டு சென்றவன், ஒவ்வொரு ரவுடிகளை பந்தாடிக் கொண்டிருக்க,
கையை பிசைந்தபடி நடக்கும் சண்டையை கண்ணீரோடு கண்டவளுக்கு உடலெல்லாம் நடுங்கிப் போனது. கட்டை கத்தி கடப்பாரை என்று கொடூர ஆயுதங்களால் ஆத்வியை ஒவ்வொரு ரவுடியும் மோசமாக தாக்க வர, அனைத்தையும் சமாளித்து எதிர்கொண்டவன், ஒவ்வொரு ரவுடிகளையும் அடித்து துவம்சம் செய்யும் நோக்கில் இருந்தவன், தனக்கு பின்னால் கட்டையோடு வந்தவனை கவனிக்காமல் போக,
அதை கவி கவனித்து விட்ட கவி, "மாமாஆஆ.." என்ற அலறலுடன் கண்ணீரோடு ஓடி வருவதை பார்த்து, அந்த ரவுடியை மடக்கிப் பிடித்து தூக்கி வீசியவன் தலையில், மற்றொவன் பலமாக கட்டையால் அடிக்கவும், கண்கள் சொருகி நிலைதடுமாறி கீழே விழுந்தவனை கண்டு, உயிர் துடித்துப் போனாள்.
"ஐயோஓஓ.. மாமாஆஆ.." நெஞ்சதர அலறி ஓடி வந்தவளை, இன்னொரு ரவுடி வாய் பொத்தி வளைத்துப் பிடித்தவன், திமிறி துள்ளியவளின் ஏறி இறங்கும் கழுத்தில் கூரிய கத்தியை வைத்த ரவுடி, ஆத்வியை தெனாவட்டாக கண்டு,
"எங்க பாஸு ஒன்ன கொல்ல தான் எங்கள அனுப்பி வச்சாரு, ஆனா இவ ஒனக்காக துடிக்கிறத பாத்தா உங்க ரெண்டு பேத்துக்கு பயங்கரமான லவுஸு இருக்கும் போலயே.. அதனால என்ன பண்றேன் உன் முன்னாடியே மொதல்ல இந்த கிளி கழுத்த அறுத்து தூர வீசிட்டு, அடுத்து ஒன்ன போடுறேன்.." காட்டமாக கூரி, அழுத்தமாக கவி கழுத்தில் கத்தியைப் பதிக்கப் போக,
மனைவியின் பயந்த முகமும், அவள் கழுத்தில் இருந்த கத்தியையும் கண்டு உள்ளுக்குள் பதைபதைத்துப் போனாலும், சடுதியில் சுதாரித்து குப்புற விழுந்து கிடந்தவன், முதுகை எம்பி வளைத்து பல்ட்டி அடித்து எழுந்து, ஒரே ஜம்ப்பில் ஒற்றைக் காலை நீட்டி மடக்கி எகுறி குதித்து, கவி கழுத்தில் கத்தியால் அறுக்கப் போன ரவுடியை எட்டி விட்டவனாக, கத்திப் பிடித்த கரத்தை அவன் துடிக்க துடிக்க உடைத்தவன்,
மற்ற ரவுடிகளையும் புயலாக சுழட்டி அடித்து சூறையாடி, குத்துயிரும் கொலை உயிருமாக அவர்களை ஆக்கியவன், அவன் பிஏவுக்கு அழைத்து வர வழைத்து, எதற்கும் உதவாத உயிர் மட்டுமே உடலில் தங்கி இருந்த ரவுடிகளை, தீபக் இடத்திற்கே பார்சல் செய்ய சொல்லி விட்டு கவியிடம் வந்தான்.
அப்போதும் பயம் தெளியாமல் உடல் உதறி அழுதுக் கொண்டிருந்தவள் மீது, தன் சட்டையை கழட்டி போர்த்தி விட்டவன், மீண்டும் அவளை கையில் ஏந்திக் கொண்டு ரெசார்ட்டுக்குள் சென்றான்.
கடல் நீரில் விளையாடும் போதே புத்தி மாறிய கள்ளப் பூனை, ஏற்கனவே அங்கு புக் செய்திருந்த விசாலமான லக்சரி அறைக்கே, அவளை தூக்கி வந்திருந்தான்.

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 59
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.