Member
- Messages
- 42
- Reaction score
- 4
- Points
- 8
இதழ் மழை💋🌧️41
முத்தமழை இங்கு
கொட்டி தீராதோ
முல்லை இரவுகள்
பத்தி எரியாதோ...
காரில் சூழலுக்கு ஏற்க பாடல் ஓலிக்க கேக்க கூட இருவரும் இவ்வுலகில் இலலை பின்னி பினைந்து முத்ததில் மறுஜென்மம் உண்டா? இல்லை மரணம் தான் எல்லையா! இருவரும் தீவிர ஆராய்ச்சில் இருக்க..
சங்கம் மருதங்கம்
இங்கு உந்தன் கையில் சொர்க்கம்
பொல்லா இரவோ சொல்லா உறவோ
இல்லா ஒருவனை வேண்டி ஏங்கும் உசுரோ
ஆடைக்குள் எல்லை மீறும் உற்றவன் கைவிரல்கள் உத்தரவு போட அவளும் இளகி ஒன்றி அனுமதி கொடுக்க..
கண்ணாளா
என்னாளா பெண்ணாளா
இன்னும் வரும் எந்தன் கதை..
காலை கனவினில் காதல் கொண்டேன்
கண் விழித்தேன் அவன் காணவில்லை..
"எதே".. என பதறி கண் விழித்தவள்.. முன் அவனை கண்ட பிறகு தான் அப்பாடா!!...
"என்னடி?"...
"இல்ல அவன் காணவில்லை அவன் காணவில்லைனு பாட்டு போச்சே அதான் பயந்துட்டேன்..கார் நின்றிருக்க "என்ன இடம் இது?".. இறங்க போனவளை கைப் பிடித்து இழுக்க மார்பில் வந்து விழுந்தாள்..
என்னோடு உன்னை
ஒன்றாக்கும் வரை
என்ன செய்தும் வழி தீரவில்லை...
அவனை தள்ளிவிட்டு வெட்கத்தில் இறங்கி ஓடிய இதழினி கால்கள் அதிசயம் கண்டு பிரேக் போட்டு நிக்க..
பின்னாலே வந்தவன் அவளை பின்னிருந்து அணைத்தான்..மாலை மங்கிய சூரியன் மழையில் குளித்து டாட்டா காட்டிவிட்டு கிளம்பிக்கொண்டு இருந்த பொன் மாலைபொழுது...தூறும் வானமும் ஏழு வண்ண வில்லும்.... வானவில்லாகி வண்ண வண்ண மலர்களுக்கு நடுவே இருவருமாக நிக்க...
"ம.. மு!!...
"ம்..
"இ.. இது?"..
"என் இதழ் தேவதையோட சொந்த பூமி செழியங்காடு தான்!!...
"அ..து எப்டி?...
"ஒன் பை ஒன் பக்கத்து ஊரையும் விலைக்கி வாங்கிட்டேன் தண்ணீர் கொண்டு வந்தேன்.. பூமி அதுவாவே விளைஞ்சி நிக்குது.. கண்ணுக்கு எட்டிய தூரம் தாண்டியும் பச்சை வண்ணப்புல் வெளிகள்... கூட்டம் கூட்டமாக காற்றில் தலையாட்டி சிரிக்கும் பலவண்ண மலர்கள்.. தேன் தேடும் கலரகலர் பட்டாம்பூச்சிகள்..
அரைவானில் ஓடிப் பிடித்து விளையாடும் தும்பிகள்.. அங்கங்கே ஆடு மாடுகள் மந்தையாக மேய்ந்துக்கொண்டு இருந்தது..தூரத்தில் காடு புதர் போல முளைக்க துவங்கி விட்டிருந்தது.. அதற்கு மகுடம் வைத்தது போல பச்சை மலைமுகடுகள் ..வானம் தொட வந்தனம் வைத்து வரவேற்றது..
ஓ….. பாலை நிலத்தினில்
சோலை நிழலென
காதல் சொல்வேன் நான்
காதல் சொல்வேன்...
ஓடி வந்து அவன் நெஞ்சில் விழுந்தாள் இதழினி..
"ரொம்ப நன்றி மாமு..வழிந்த கண்ணீரை அவன் நெஞ்சி புரட்டி துடைத்துவிட்டு கைகுழந்தையாக துள்ளினாள்..
"அவ்ளோ தானா?"...
"வேற என்ன?!"..
மோக பனி போர்வையில்
கரம் கோர்கையில்
காதல் சொல்வேன் காதில்
காதல் சொல்வேன்
உதடுகடித்தாள் இதழினி..
நான் காதலி காதலன் நீ
வேறு எல்லாம் வெறும் வேஷம் என்பேன்..
புன்னகையோடு புள்ளி மானாக கரங்களை விரித்து துள்ளி ஓட...
மறுமொரு சூரியன்
பல தாரகை மண்ணில் மின்னல் வீழாதே
மண்ணில் மின்னல் வீழாதே
அவளை ரசித்தபடி நின்றவன் மனம் நிறைந்து லேசான உணர்வு... ஜில்லுனு தழுவி போகும் தென்றலில்.. சுகமாய் தன்னை தொலைத்தவன் "ம்ம்ம்..இந்த பீல் கூட நல்லா தான் இருக்கு..
திரும்பி ஓடி வந்தவள்... கண்ணுக்குட்டியாக அவனை வயிற்றில் முட்ட சிரித்துக்கொண்டே அவளையும் இழுத்து சரிந்தவன் புல் மெத்தையில் உருண்டான்...
காதில் விழும் வரும் வரை
காதல் பாடவா பாடவா…ஆ…..ஆ….
கண்ணாளா
என்னாளா பெண்ணாளா
இன்னும் வரும் எந்தன் கதை
இன்னும் வரும் எந்தன் கதை...
"ம்கூம் இதான் பைனல் எபியாம் எங்க இருந்து இனி வரும் எங்க கதை...
"அத பத்தி உனக்கு என்னடி கவல என்னை கவனிடி...
"ஆமா நேத்து நைட் எந்த டோஸ்சுக்கு எவனோ மாறி நடிச்ச?.. இப்போ எதுக்கு கொஞ்சிட்டு வர நகருய்யா.. மேல கிடந்தவனை உருட்டி விட்டு... தன் வீட்டு இருந்த திசை நோக்கி ஓட... இங்கே சிறிய குடியில் போல வீடு ஆனா..அது ஒரு திணுசாக தான் இருந்தது.. இது என்ன பிளாஸ்டிக் டப்பா வெச்சி கட்டுனாது போல இருக்கு... இந்த மாமு சரியான கஞ்சம்..
" வெளியவே வாய் பிளந்துட்டு நிக்கிற உள்ளே போய் பாரு டி உன் மாமு டேலண்ட் என்னன்னு தெரியும்...
"ம்கூம் தோளை முகத்தில் இடித்துக்கொண்டு உள்ளே ஓடினாள்..
"ஆத்தி... இதென்ன வூடு!!..
நவீன காட்டுவாசியின் கட்டமைப்பு அது ப்ரீஜி டிவி ஏசி என அத்தனையும் மினி வடிவில் ஈகோ ப்ரெண்டாக வீட்டை கட்டி இருந்தான்...
படுக்கை மெத்தையுடன் மேல் அறை கொஞ்சம் விசலமாக தான் காற்றோட்டாக இருந்தது பின்னால் அவன் ஏதோ சுவிட்ச் தட்ட...
"அய்யயோ மாமு ஓடு.. கூரை பிளக்குது!..அவனையும் இழுத்துட்டு ஓட போனவளை இழுத்து நிறுத்தினான் அது விண்டோஸ் டிசைன்மா வா வந்து நில்லு எப்படி இருக்கு நம்மோட பிளேஸ்... தூரத்தில் பனி மூட்டம் மலைமுகட்டை மறைத்து ரம்மியமாக தெரிய..
இருளுக்கும் பகலுக்கும் இடைப்பட்ட நேரம் குளிர்பிரதேசத்திற்குள் குளுகுளுகாற்று... காட்டுக்குள் இருப்பது போல இருவருக்குமான தனி உலகம்... "ஹனிமூன் வந்தது போல இருக்குடி!... வெளிநாடு எங்கேயாவது கூட்டிட்டு போலமுனு இருந்தேன்...
"அங்க எல்லாம் என்ன மாமு சந்தோசம் கிடைச்சிட போகுது நமக்கு சொந்தமா இடத்துல கிடைக்கிற சுதந்திரம் வேற எங்க கிடைச்சிட போகுது... காசு தான் வெஸ்டாகும்.
இங்கே பாருங்க... கைகளை விரித்து ஆஆஆஆஆ என்று கத்தியவள் தூரத்தில் பனிபடர்ந்த மலையில் பட்டு எதிரொலிக்க ...டைட்டானிக் லவ்வர்ஸ் போல கைகளை விரித்து நின்றிருக்க...
கைகளை சேர்த்து முன்னே அணைத்துக்கொண்டான்...கண்மூடி கழுத்தில் முகம் புதைத்திருந்தவனை தட்டி...
மாமு..
"ம்"...
"உன்னை பெரிய டான்னு நெனைச்சியிருந்தேன்... நீங்க கதையில எங்குமே வில்லத்தனம் காட்டவே இல்லை... என்கிட்ட தான் உங்க வீரத்தை காட்டி பயமுறுத்திருக்கிங்க ஒரு சின்ன பைட் சீனு கூட என் கண்ணுல காட்டல...இதெல்லாம் ஆன்ட்டி ஹீரோ ஸ்டோரியானு கேட்டா மானம் போகும் மாமு...
"அப்படியா சொல்ற!..பக்கத்தில் இருந்த...டெலஸ்கேப் எடுத்து வந்தவன்... அவளை இழுத்து நிறுத்தி.. தூரத்தில் மலை முகடுக்கு கீழ் சரிவில் காடு மொட்டையாக இருந்ததில்... விதை தூவி விட்டீருக்க தண்ணீர் பட்டு முளை அடர் வனம் நீண்டபுதர் போல தெரிய...
"இதுல என்னத்தை பாக்க சொல்றாரு?..இன்னும் சூம் செய்ய சில மனித உருவங்கள் தெரிந்தது இவளுக்கு கைகால் நடுங்க கண்கள் விரிய அந்த காட்சியை கண்டவள்!...
அப்படியே மயங்கி விழுந்தாள்...
"வாய் கிழிய பேச வேண்டியது ஒரு ஹாரர் சீனு பார்த்ததுக்கே மயங்கி விழ வேண்டியது..அவளை தாண்டி போன் பேசியபடியே உள்ளே போனான் அரக்கன்..
விட்டிருந்த மழை மீண்டும் தூறலாக அவள் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்ப.. கண்ணை கசக்கிக்கொண்டு எழுந்தவள்....
"மாமு மாமு...
"இங்கதான்டி இருக்கேன்.. ஆவி பறக்கும் தேனீரை மிடரு விழுங்கிக்கொண்டே தடுப்பில் சாய்ந்து நின்று அவளை பார்க்க.. மாமு அங்க ரெண்டு பேர் செத்து கிடக்காங்க...
"எங்க?..
அதோ அங்கதான் தூரத்தில் கைகாட்ட.. ப்ச்... இங்க இருந்து எப்படி தெரியும் இதுல பாருங்க..
எட்டி பார்த்தவன் ஒன்னும் தெரியலையேடி.. ப்ச் தள்ளுங்க... டெலஸ் வைத்து சுத்தி சுத்தி பார்த்தவள் என்ன ஒன்னுத்தையும் காணால...மாமு நான் பார்த்தேன் மாமு ஒரு பொம்பள ஒரு ஆம்பள ரெண்டு பேர்
"காட்டுக்குள்ள தான் அனிமல்ஸ் பீரியா சுத்தும் அதுவும் நைட் டைம்ல தான் அதுங்க ஜோடியோட டூயட் பாடிட்டு சுத்துறத்தை இப்டி எட்டி பார்த்து மயங்கிய வேற விழுந்து வெச்சிருக்கியே...
இஇஇ.. அப்போ அது.. அனிமல் தானா?!..
"நீ வேணா அதுகிட்டயே போய் கேட்டுட்டு வாயேன்...அவன் தள்ளி விட..
"ஹான் போஓ.. என அவன் நெஞ்சில் வந்து விழுந்தவள்.. அவன் குடிச்சிட்டு இருந்த தேனீர் கப்பை பிடுக்கி குடிக்க அவளை மார்போடு சேர்த்து அணைத்து முகத்தை காடு பக்கம் திரும்பியவன் அந்நியன் போல முகம் மாறியது... என் உயிரானவளுக்கே விலை போடுறீயா...
நீ சீரழிச்ச பொண்ணுங்களோட சாபம் இன்னைக்கி நிறைவேறிடுச்சி.. அவன் போனில் மெசேஜ் சத்தம் வர...(Organ donation finish👍) உடல் உறுப்பு தானம் முடிஞ்சது என மெசேஜ் வர.. இவன் இதழ்கள் கோணலாக வளைந்தது...வேறு யாரு அந்த ஆண் உருவம் ராகவன் பூபதி! பெண் உருவம் நாகினி!...
அன்று மயங்கிய இதழினியை ஹாஸ்பிடலில் சேர்த்துவிட்டு அரக்கன் ஆடிய தாண்டவத்தில் இருவரின் உயிரும் குறை உயிராக!... அவன் அழித்த காட்டிலே கட்டி தொங்க விட்டு விட்டான் ... பல்லாயிரம் மரங்கள் கணக்கில்லா மூலிகை செடிகள் எத்தனையோ பறவைகள் தன் கூட்டையும் உறவுகளை இழந்ததுவோ!!...தடம் தெரியாது ஊற்றை அழித்தவன்.. தகமெடுத்து செத்த விலங்குகள் எத்தனை எத்தனையோ!..
ஆளில்லா அந்த நடுகானகத்தில் கத்தினான் கதறினான் ராகவ பூபதி... இப்படிதானே அங்கு வாழ்ந்த உயிர்களும் கதறி அழுந்திருக்கும் கல் நெஞ்ச மனிதனுக்கு...அவன் ஆசித்த பணம் எப்போதும் உதவிக்கு வர போவதில்லையே! .. பல உயிர்களை காவு வாங்கிய அவ்விடத்திலே அவன் உயிரும் போனது... அதை பார்த்து பயத்திலே மூச்சு அடங்கியது நாகினிக்கு..
காதல் என்ற வார்த்தைக்கு அர்த்தம் அறியாமலே.. கண்ணா பின்னாவென தறிக்கெட்டு வாழ்ந்தவள்.. காட்டு விலங்குகள் பறவைகள் கொத்தி பிராண்டி விட்டதின் மீதியை.. தான் இதழினி பார்த்து மயங்கி விழுந்தாள்...
பூமியில் பிறந்து பிற உயிர்களுக்கு அழிவை மட்டுமே தந்தவர்களின் உடல் சேதமில்லா மிச்சமீதியை தானம் செய்ய சொல்லிவிட்டான் அரக்கன் வருண பகவான்..
"மாமு டீ டேஸ்ட்டா இருக்கு!...
நினைவுகளில் பின்னோக்கி போயிருந்தவனை இழுத்து வந்தாள்..
"அது எப்படி உனக்கு மட்டும் டேஸ்ட்டா இருக்கு வா செக் பண்ணிடலாம்.. ஆஆ.. ஓட போனவளை இழுத்து இதழை கொய்ய.. ஜோவென பெருமழை பிடித்துக்கொள்ள..
வருண் சம்மதம் கேக்க ம்ஹூம் என்றாலும்.. விடவா போகின்றான்.. இதழினியை இழுத்து சரித்தவன் மழைக்கு போட்டியாக அசுர வேகத்தில் அரக்கன் ஆளா...
மாரி யுத்தம் முடிவுக்கு வந்தாலும் அரக்கனின் மல்யுத்தம் முடிவுக்கு வருவதாக இல்லை... முற்றுப்புள்ளிக்கு அருகே தொடர் புள்ளிகள் வைத்து தொடரா...
மழையே தோற்று பின்வாங்கியதோ... அரக்கன் அசருவானா...தனிகாட்டு ராஜாவாக சிம்மாசனம் போட்டு தனி பாதை அமைக்க... மாய மோகினி சிணுங்கி சிணுங்கியே அவனை உசுப்பேத்தி விட...
இமயம் சரிந்து மேலே விழுவது போல... அவள் மேல் விழுந்தவன் அருகே உருண்டு படுக்க... பெருமழையில் சிக்கி மீண்ட கொடியாக கிடந்த மல்லிபூவை இழுத்து தன் நெஞ்சில் போட்டுக்கொண்டு.... வெறுமை வானத்தை ...இருவரின் மூச்சு காற்றும்தான்..புயல் காற்றாக வீசி பேரமைதியை கிழித்தது...
இதழ் மழையில் நனைந்துடுமா❣️

Author: vinnarasi novels
Article Title: இதழ் மழை💋🌧️41
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.