- Messages
- 276
- Reaction score
- 236
- Points
- 43
கதையின் அம்சம்:
😡ரவுடி ஹீரோ Vs மாமி பொண்ணு👩🏻🦰
👮🏻போலீஸ் மச்சான் Vs கிராமத்து ராங்கி🙎🏻♀️
https://amzn.in/d/e7XOedV
தமையன் மீது பேரன்பு கொண்ட மாமி, அவனது பணிமாற்றத்தினால் குடும்பத்துடன் ஆந்திரா வருகிறாள். வந்த இடத்தில் ஊரையே நடுங்க வைக்கும் அரக்கனின் விபரீதப் பார்வை மாமியின் மீது படிந்து, அவளுக்கு நடக்கவிருக்கும் திருமணத்தை நிறுத்தி கடத்திச் சென்று அவன் வீட்டில் சிறை வைக்கிறான்.
ஏற்கனவே அவனது சுயரூபம் அறிந்து அவனை கண்டால் அஞ்சி நடுங்கும் மாமி, அவன் செய்யும் தவறுகளை மன்னித்து காதலை உணர்ந்து வாழ்வாளா? அல்லது வார்த்தை எனும் கொடிய விஷத்தால் வாழ்க்கையை தொலைப்பாளா?
இது ரவுடிக்கும் மாமிக்கும் நடக்கப் போகும் லவ் வார் ⚔️🗡️💘
கிராமத்தில் இருந்து தனது போலீஸ் மச்சானை தேடி ஆந்திரா வருகிறாள் அப்பாவிப் மங்கை. அவள் மீது காதல் இருக்கிறதா இல்லையா என்ற குழப்பத்திலும், குடும்பத்தின் சூழ்நிலையாலும் அவளை ஏற்க முடியாமல் கடுமையாக எட்டி நிறுத்தும் காவலன், தனது காதலை உணர்ந்து மீண்டும் தன்னவளை தேடி செல்லுகையில், அவனுக்கான காதல் அப்படியே அவளிடத்தில் இருக்குமா? அல்லது மரிந்து போய் இருக்குமா?
இது போலீஸ் மச்சானுக்கும் கிராமத்து பெண்ணிற்கும் நடுவே ஆன உணர்வுப்பூர்வமான காதல்களம் 💓💔
இரண்டு ஜோடிகளோட அட்டகாசமான காதலை அறிய, படியுங்கள் "அக்னிக் கண்ணனின் மிட்டாய் குயில்" சஸ்பென்ஸ் நிறைந்த ரொமான்ஸ் கதையினை.
படிச்சிட்டு கண்டிப்பா ரேட்டிங் + ரிவ்யூ கொடுங்க drs 🥰