Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖

அத்தியாயம் 1

Administrator
Staff member
Messages
300
Reaction score
215
Points
63
அத்தியாயம் - 1


இரவு வானை சூழ்ந்திருந்த மைஇருட்டை கிழித்துக் கொண்டு கீற்று மின்னலாக தொடங்கி, பலத்த குலுங்காற்று சுழட்டி அடித்து இடி மின்னலுடன் கூடிய அடைமழை பெய்துக் கொண்டிருந்த ஏகாந்த குளிரூட்டும் நடுநேரம் கடந்தும் கொஞ்சமும் மோகம் வடியாமல் அவனுக்கு அடியில் கண்மூடி சொர்கம் கண்டு மயங்கி நசுங்கிக் கிடக்கும் பெண்ணின் மேனியை முழுதாக ஆக்கிரமிப்பு செய்து கொண்டிருந்தான் அவன்.

கல்லுண்ட வண்டாக அவன் தொடும் ஒவ்வொரு தீண்டளுக்கும் ஸ்வரம் பிடித்து அவள் ராகம் இசைத்து விதவிதமான சத்தங்களை எழுப்ப. அவள் மீது வாகாக நடனமாடும் ஆடவனுக்கோ, பெண்மேனியின் மீது அரக்கத்தமாக மோகம் அதிகரித்து, இன்னும் வேகம் கூட்டி வெறிகொண்டு அவளை புரட்டி எடுக்க. அவன் வேகத்திற்கு சாதாரண குடும்பப்பெண்ணாக இருந்திருந்தால் ஒருமுறைக்கே உயிரை விடும் துயரத்தை கண்டு இருப்பாள்.

ஆனால் அவனுக்கு இசைந்து ஸ்வரம் பிடிக்கும் பெண்ணோ எதற்கும் துணிந்தவள், சகலமும் கற்றவளாயிற்றே. அவள் மேல் இருப்பவனை கீழே புரட்டிப் போட்டு அவன் கழுத்து தொடங்கி நாவால் அவனை குளிரூட்டிக் கொண்டே அவன் திண்ணிய மார்பங்களில் இளைப்பாரி மண்டியிட்டு அவன் இடைக்கு கீழ் குனிய, கோணல் சிரிப்புடன் காமக்கிளி செய்யப் போகும் மாய வேலையில் தன்னை மூழ்கடிக்க தயாராக இருந்தவனின் கூரிய நீண்ட கொம்பு மெல்ல மெல்ல விழுங்கப்படும் இன்பத்தில் கண் சொக்கி வாய் பிளந்து அவளுக்கு வாகாக இடையையை தூக்கி நிமிர்த்த, கலிமண் குழைப்பது போல அவள் கைகளில் விளையாடி கொஞ்சம் கொஞ்சமாக உணவாகிக் கொண்டிருந்தது அவன் ஆண்மை.

காமம் ஒரு முடிவில்லா கோல சிக்கல். எந்த புள்ளியில் முடிக்க நினைத்தாலும் அங்கிருந்து ஒரு புது கோலம் துவங்கும். காமக்கிளியின் சதிராட்டத்தில் மேலும் தாபம் வலுபெற்று, சடாரென மெத்தையை விட்டு கீழிறங்கி மீன் வடிவில் ஆடையின்றி வளைந்து நெளிந்து அங்கம் கசக்கிக் கொண்டு மோகப் பார்வையால் அவனை கண்டவளை ஒரே தூக்காக தூக்கி அவன் இடையில் அமர வைத்து ஓங்கி அடிக்கத் தொடங்க. சலைக்காது கூந்தல் பறக்க ஏறி இறங்கியவளை பார்த்தபடி அவன் உச்சம் தொடும் நேரம் சரியாக அவனது அலைபேசி அவசரமாக அழைப்பு விடுத்துக் கொண்டே இருந்தது.

எரிச்சலாக ஃபோன் இருக்கும் திசையைப் பார்த்தபடி அவளை பந்தாட, அழைப்பு நின்று மீண்டும் மீண்டும் அழைப்பதில் உச்சத்தில் கவனம் செலுத்த முடியாமல் அவளை அப்படியே மெத்தையில் தூக்கி எரிந்து விட்டு, கடுப்பாக அழைப்பை ஏற்று ஹெலோ.. என்று கடுகடுக்கவும் அந்த பக்கம் பேச வயிடுத்த நபர் யோசனையாக மென்குரலில் ஹெலோ.. என்க.

அந்த குரலின் சொந்தக்காரி யார் என தெரிந்ததும், மெத்தையில் சுயயின்பத்தில் ஈடு படுத்திக் கொண்டே அவனை போதையாக கண்டு, 'சீக்கிரம் பேசிட்டு வந்திடு இல்லனா தாங்காது' என்று கிசுகிசுத்த காமதேவதையை ஒரு பார்வை பார்த்து விட்டு குளியலறை புகுந்துக் கொண்டவனை, ஹ்ம்.. என இதழ் சுளித்து தனது இன்பத்தில் மூழ்கலானாள்.

ஹெலோ.. விஷ்வா கேக்குதா.. அந்த பக்கம் கேட்கும் பெண் குரலில் சலிப்பாக முகம் சுழித்தவன் 'ஹான்.. கேக்குது சொல்லு மோகி, என்ன இந்த நேரத்துல போன் பண்ணிருக்க' அப்பட்டமான கடுப்பு அவன் முகத்தில் இருந்தாலும் வாய் மொழியோ இனிப்பாக வெளிவந்தது.

நான் இங்கே பஸ்ஸ்டாண்ட்ல இருக்கேன் விஷ்வா. மழை ரொம்ப வரர்தால ஆட்டோ டாக்சி எதுவும் கிடைக்கல. நீ கொஞ்சம் என்ன வந்து பிக்கப் பண்ணிக்கிறியா அவசரமாக ஒளித்தது அந்த பெண்குரல்.

ஹேய்.. நீ நாளைக்கு தானே வருவேன்னு சொன்ன இப்ப என்ன திடிர்னு வந்திருக்க, அதுவும் இந்த நேரத்துல, அவன் யோசனையாக கேட்டிட.

ஆமா விஷ்வா, அப்பா நியூஸ் பாத்துட்டு நாளைக்கு அடை மழை வரும்னு சொன்னதால இன்னைக்கே அனுப்பி வச்சிட்டாங்க. ஆனா பாதி வழில வரும்போதே மழை நல்லா பிடிச்சி பஸ்ஸ உருட்டிட்டு வர இவ்ளோ லேட்நைட் ஆகிடுச்சு. இங்கே வேற ஆள் நடமாட்டமே இல்ல சீக்கிரம் வந்திட்றியா விஷ்வா என்றாள் சுற்றி முற்றி பார்த்தபடி அச்சத்தோடு.

அவளின் அச்சம் ஒன்றும் பெரிதாக உணரும் நிலையில் அவன் இல்லை மாறாக அவன் உச்சம் எய்தவில்லையே என்ற கடுப்பில், ஹ்ம்.. வரேன் பத்திரமா பாத்து நில்லு ஒரு 15 மினிட்ஸ்ல வரப் பாக்குறேன், அவள் அறியாதவாறு பற்களை கடித்துக் கொண்டு மொழிந்தவன் அழைப்பை துண்டித்து வேக வேகமாக உடை மாட்டிக் கொண்டு கிளம்புவதை கண்ட அப்பெண்ணோ. 'எங்கே விஷ்வா கிளம்புற இவ்ளோ அவசரமா பாதிலே நிறுத்துட்டு' எங்கே மேலும் இன்பம் கொடுக்காமல் சென்று விடுவானோ என்ற மோகத் தவிப்பு அவளுக்கு.

அவள் எதிர்ப்பார்த்தது போலவே, அவளிடம் பணத்தை தூக்கி எரிந்து நான் திரும்ப வரர்துகுள்ள இடத்தை காலி பண்ணி இருக்கனும், என்றவனது கட்டளையான வார்த்தையே நிச்சயம் சென்றாக வேண்டும் என்ற உறுதி அப்பட்டமாக இருந்தது. சரி எங்கே செல்லப் போகிறான் இவனை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று அங்கிருந்து கிளம்பி இருந்தால் காமக்கிளி.

இங்கே அடை மழையில் குளிர் தாங்காமல் பாதி நனைந்தும் நனையாததுமாக மூடிய கடை வாயிலில் கைகளைக் கட்டிக் கொண்டு பற்கள் நடுங்க அழகு பதுமையாக நின்றிருந்தாள் மோகித்தா.
வெள்ளை நிற அனார்கலி உடையில் மழையில் நனைந்த வென்புறாவாக கழுத்தை மட்டும் நூத்திஅறுபது டிகிரிக்கு வளைத்து வளைத்து அவள் காதலனின் வரவை எதிர்பார்த்து காத்திருந்தவள் முன்னால், பைக்கிள் சீறிக் கொண்டு வந்து நின்றான் விஷ்வரூபன்.

அவனை கண்டதும் அதுவரை இருந்த அச்சம் நீங்கி தெத்துப்பல் தெரிய புன்னகைத்தவள், என்ன விஷ்வா நல்லா தூங்கிட்டு இருக்கும் போது ஃபோன் பண்ணி உன்ன டிஸ்டர்ப் பண்ணிட்டேனா, தன்னால் அவன் உறக்கம் கெட்டு விட்டதே என்ற கவலையில் அவள் வினவ.
பின்னே டிஸ்டர்ப் தான் பண்ணிட்டே, இந்த நேரத்துலயா வந்து தொலைவ என்று மனதில் கருவியபடி வெளியே சிரித்து சமாளித்தவன், 'என்ன மோகி டிஸ்டர்ப் அது இதுன்னு சொல்லிகிட்டு, இது என் கடமைமா. உனக்கு ஒண்ணுன்னா நான் தான் முன்ன ஓடி வந்து நிக்கணும். இன்னொரு முறை இப்டி பேசாதே' உரிமையாக அவன் கடிந்துக் கொள்ள, இந்த அக்கறையான பொய் அன்பில் தானே அவன்பால் உருகி அவனை காதல் செய்கிறாள் மோதித்தா.

சரி விஷ்வா இனி அப்டி பேசல. கொஞ்சம் மழை நிக்கட்டும் அதுவரைக்கும் மழைல நனையாம இங்கே வந்து என் பக்கத்துல நில்லு என அவள் அருகில் உள்ள இடத்தை காட்ட, இதுவேறயா என உள்ளுக்குள் சலித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தை விட்டு அவள் அருகே சென்று நின்று கொண்டவனின் லேசர் விழிகள் அவளுக்கு தெரியாமலே அவளின் வணப்பான செழுமைகளை எல்லாம் ஸ்கேன் செய்யப் பட்டுக் கொண்டிருந்தது.

ரொம்ப பயந்திட்டியா மோகி என்றவன் எதார்த்தம் போல் அவளை நெருங்கி நிற்க. சுதாகரித்து நகர்ந்து நின்றவள், லைட்டா விஷ்வா. இங்கே வேற அதிக ஆள் நடமாட்டம் இல்லையே அதான்.

ரொம்ப உஷாரா இருக்காளே, உள்ளுக்குள் பொறுமி தலைக் கோதி. ஏன் மோகி.. திடிர்னு உங்க அப்பா வர சொன்னார்னு ஊருக்கு கிளம்பி போனே, போன ரெண்டு நாளுல கிளம்பி வந்துட்டியே ஏதாவது பிரச்சனையா, என்றவனுக்கு அவள் ஊரில் என்ன நடந்தது என்று அறிந்துக் கொள்ளும் ஆவல் மட்டுமே இருந்தது. மற்றபடி அவள் இருந்தால் என்ன இல்லையென்றால் என்ன.

ஹ்ம்.. அப்டியும் சொல்லலாம் விஷ்வா. என் தாய் மாமனுக்கு வயசாகுதுனு என் அப்பாகிட்ட மல்லுகட்டி என்ன அவனுக்கு கல்யாணம் பண்ணி தர சொல்லி ஒரே சண்டையாம். அப்பாக்கு படிச்சிட்டு இருக்க என்ன வயசான அவனுக்கு கட்டி வைக்க சுத்தமா விருப்பம் இல்ல. இந்த பிரச்சனை ஊர் பஞ்சாயத்து வரைக்கும் போயிடுச்சி. அதான் என்ன கூப்டு ஊர் முன்னாடி நிக்க வச்சி கேள்வி கேட்டாங்க. உன் தாய் மாமன கல்யாணம் கட்டிக்க உனக்கு சம்மதமான்னு. நான் இல்லனு பட்டுனு சொல்லிட்டு வந்துட்டேன் விஷ்வா சுருக்கமாக அவள் சொல்லி முடிக்க. அப்பாடா கதை முடிஞ்சிதே என்ற எண்ணத்தில் அவன் நெஞ்சை தேய்த்துக் கொண்டதை, நல்லவேலையாக நான் அவனுக்கு சம்மதம் சொல்லாமல் வந்ததற்கு மகிழ்ச்சி கொள்கிறான் போல என தவறாக புரிந்துக் கொண்டவளுக்கு அவன் சுயரூபம் அறியாமல் விஷ்வரூபனை நம்பி ஒவ்வொரு நாளும் ஏமாந்துக் கொண்டு இருக்கிறாள் மோகி.

ஹேய்.. மோகி வா மழை விட்ருச்சு என்றவன் பைக்கை உயிர்பிக்க. சரி விஷ்வா என தயக்கமாக பையை கையில் எடுத்தவளுக்கு இதுதான் அவனோடு பயணிக்கப் போகும் முதல் பயணம் என்று கூட சொல்லாம்.

மோகித்தா கடைசி வருட கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் மாணவி.
கல்லூரியில் அறிமுகம் ஆனவன் தான் விஷ்வரூபன். ராஜா வீட்டு கண்ணுக் குட்டி. தீராத விளையாட்டுப் பிள்ளை. புன்னகைத்தால் இரு கன்னங்களிலும் அழகாக குழி விழும், ஆனால் அதிகம் புன்னகைக்க மாட்டான். உடற்பயிற்சி செய்யாமலே திடகாத்திரமாக இருக்கும் திண்ணிய தேகம், நண்பர்கள் பார்ட்டி மது தம் பெண்கள் என்று அவனுக்கு என்று ஒரு வட்டம் வகுத்து வளைய வருபவன்.

யாரிடமும் பேசாமல் தானுண்டு தன் படிப்புண்டு என்று அமைதி சொரூபினியாக வளம் வந்த பிடிக்காத மோகித்தாவிடம் விஷ்வா தன் காதலை கூற வேண்டிய அவசியம் என்ன? பிடிக்காதவளுக்காக சகித்துக் கொண்டு பொறுமையாக போவதின் உள்க்குத்து என்னவோ?

அவன் பின்னால் ஒற்றை பக்கம் அமர்ந்து இருவருக்கும் நடுவில் அவள் பேகை வைத்துக் கொண்டு சுண்டு விரல் தீண்டாது பாதுகாப்பாக வந்தவளை கண்ணாடி வழியாக கண்டு எரிச்சல்ப்பட்டுக் கொண்டவன். பெரிய ஊர்ல இல்லாத அழகின்னு நினைப்பு அதான் ஓவரா பண்றா. சீக்கிரம் இவளை தலை முழுகிட்டு பழைய விஷ்வரூபனா நின்மதியா இருக்கணும் கருவியபடியே மழைநீர் தேங்கி இருந்த பள்ளத்தில் வேண்டுமென்றே ஒன்றும் அறியாதவன் போல் வண்டியை ஏற்றி இறக்கவும், ஆஆ.. என மெல்லிய அலறளுடன் கண்களை மூடிக் கொண்டு பேக்கை பிடிப்பாக பிடித்திருந்த பாவையின் பொன்க்கரமோ சடுதியில் பேக்கை விடுத்து விஷ்வாவின் இடுப்பு சட்டையோடு சேர்த்து இருக்கமான சதைப்பற்றுக் கொண்ட அவன் இடுப்பையும் அவளின் பஞ்சி கைகள் இறுக்கிப் பிடித்துக் கொள்ளவே உடலில் ஆயிரம் வாட்ஸ் மிம்சாதம் தாக்கியது போல அதே இடத்தில் பைக்கை பிரேக் பிடித்து நிறுத்தி இருந்தான் விஷ்வா.

பைக்கின் பின்னே ஒரு மையில் தள்ளி அமர்ந்திருந்த தூரம் குறைந்து, அவன் முதுகில் அவள் முகம் புதைத்து மிக நெருக்கத்தில் இருந்த அவளின் இந்த நெருக்கம், விஷ்வாவின் ஆண்மை கொம்புகள் எல்லாம் வலு பெற்று வளர்ந்து நிற்கும் தருணத்தில், சட்டென உணர்வு பெற்றவளாக நெருக்கம் உடைத்து மீண்டும் தள்ளி அமர்ந்துக் கொண்ட மோகித்தாவிற்க்கோ பெரும் சங்கடமாகிப் போனது.

இருவரும் காதலிக்கத் தொடங்கி ஆறு மாதத்திற்கு மேல் ஆகி விட்டது. இதுவரை சிறிய கைகுலுக்கல் கூட இருவருக்கும் இடையில் இருந்ததில்லை. அதற்கு காரணமும் மோகியே. என்ன தான் மனதில் அவன் வேரூன்றி காதலனாக பதிந்து விட்டாலும், அவளின் தந்தையின் வளர்ப்பும், அவர் அவள் மேல் வைத்துள்ள அளவுகடந்த நம்பிக்கையும், தாயில்லாத பிள்ளை தந்தையின் வளர்ப்பில் வழி தவறி சென்று விட்டாளே என்ற அவபெயர்களை வாங்கி விடக் கூடாதென்றே, விஷ்வா அவள் பின்னால் தனது காதலை கூறி நாய் போல் அலைந்த காலங்களில் அவன் காதலை பலமுறை நிராகரித்து வந்தவள், ஒரு கட்டத்திற்கு மேல் மெல்ல மெல்ல அவன் புறம் மனம் சாய்ந்து விட்டது. ஆனால் இதுவரை அவள் வாய் திறந்து அவளின் காதலை அவனிடம் கூறியதில்லை. அப்படி இருந்தும் அவன் மேல் உள்ள காதலை அவளின் முகமே வெவ்வேறு பரிமானத்தில் அவனுக்கு எளிதாக காட்டிக் கொண்டுது விடுமே. அப்படி காட்டிக் கொடுத்தும் என்ன பயன் நெருங்கி சென்றால் தீயாக எரித்து விடுவாள் மோகி.

ஒழுக்கமாக படித்து முடித்து விட்டு தந்தையின் ஆசைப்படி ஒரு நல்ல வேலைக்கு சென்ற பின்னே அவரிடம் தன் காதலை கூறி முறையாக விஷ்வாவை திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று உறுதியாக அவள் இருக்க. அவனோ வேறு எண்ணத்தில் அல்லவா அவளோடு சுற்றி வருகிறான். மற்ற பெண்களை பார்வையால் மயக்கி எளிதாக அவன் வலையில் விழ வைத்து நெருங்குவதை போன்று, இவளிடம் அத்தனை எளிதில் நெருங்க முடியாமல் போனது.

இதுவே இருவருக்குமான முதல் நெருக்கம் முதல் பயணமெல்லாம்.

சற்று நேரம் ஒருவரை ஒருவர் பார்வையால் தீண்டிக் கொண்டு எதுவும் பேசிக் கொள்ளாமல் மீண்டும் அவன் வண்டியைக் கிளிப்பிக் கொண்டு செல்லும் வழியிலே மீண்டும் பேய்மழைப் பிடித்துக் கொள்ள, இருவருமாக தொப்பறையாக நனைந்தபடி, மோகி அவள் தோழி ஒருத்தியோடு தனியாக வாடைகைக்கு தங்கி இருக்கும் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.

ரொமான்ஸ் கலந்த காதல் கதை மோக கானம். அதிக ரொமான்ஸ் என்று நினைப்பவர்களுக்கு அதிகம், நார்மலான ரொமான்ஸ் தான் அப்டினு நினைச்சா நார்மல். 18 வயது மேற்பட்டோருக்கான படைப்பு தான். விருப்பம் இல்லையேல் தாராளமாக தவிர்த்து விடலாம்.

தொடரும்.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 1
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top