Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖

அத்தியாயம் 10

Administrator
Staff member
Messages
300
Reaction score
215
Points
63
அத்தியாயம் - 10

என்னாச்சி டார்லிங் இன்னைக்கு அதுக்குள்ள முடிச்சிட்ட, எப்பவும் உன் எனர்ஜியும் ஸ்பீடும் வேற லெவல்ல இருக்குமே போன முறையவிட இந்த முறை ஹெவி பெர்ஃபார்மென்ஸ் எதிர்பார்த்து வந்தேன், வா டார்லிங் திரும்பவும் உன் மொத்த வேகத்தையும் காட்டு. ஐ குட்டிண்ட் கண்ட்ரோல் இட். உடற்பயிற்சி செய்து முறுக்கேறிய மேனியில் போதையாக வருடி புடைத்து நிற்கும் அகன்ற மார்பினில் முகத்தை புரட்டி இதழ் ஒற்றியபடி அவன் ஆண்மையின் தாக்கத்தை அவள் பற்றப் போக. சட்டென அவள் தாடை பிடித்து இறுக்கியவன் 'இன்னைக்கு இது போதும் எழுந்து போடி' பொத்தென தள்ளி விட்டதில் சுவரில் மோதி விழுந்த பல்லியாக விழுந்துக் கிடந்தவளை சட்டை செய்யாது, அதுவரை புகைத்துக் கொண்டிருந்த சிகரெட்டை மெத்தையில் நசுக்கி தூக்கி வீசியவன் பேண்டை எடுத்து அணிந்துக் கொண்டிருபதை ஆத்திரமாக கண்டாள் இன்பராணி.

விஷ்வா.. இப்ப எதுக்கு என்ன தள்ளி விட்ட. தள்ளி விட்ட கோவத்தை விட அவள் உச்சம் எய்தாத கோவமே மேலோங்கி கத்தி இருந்தாள் அவள்.

சிவந்த பெரிய விழிகள் கோவத்தில் பளபளக்க தாவி அவள் கழுத்தைப் பிடித்தவன், என்ன திருப்தி படுத்த தான் நீ பணத்துக்கு படுக்க வந்தியே தவிர நான் உன்ன திருப்தி படுத்த இல்ல. வந்ததுக்கு வேண்டிய பணத்த பொறுக்கிட்டு வெளிய போயிடு மீறி ஒரு வார்த்தை வாய தொறந்தாலும் அத்தோட உன் மூச்சி நின்னுடும். தாடை இறுக பற்களை கடித்தவன் பயத்தில் மூச்சுக்கு திணறிக் கொண்டிருந்தவளின் கழுத்தை விடுத்து முகம் கனியாது போனை எடுத்து எதையோ பார்த்துக் கொண்டிருந்தவனை மிரண்டு பார்த்து அவ்விடம் விட்டு அரைகுறை ஆடையை அணிந்துக் கொண்டு வெளியே ஓடியிருந்தாள் இன்பக்கலைளில் phd முடித்தவள்.

அவள் சென்றதை உறுதிப் படுத்திக் கொண்டு மெத்தையில் கண் மூடி மல்லாக்கப் படுத்தவன் மனம் அமைதியின்றி அலைமோதியது. எப்போதும் அவனை நாடி வரும் பெண்களை உயிரை மட்டும் விடுத்து சக்கையாக உடலை பிழிந்து எடுத்துதான் வழக்கம். காமக்கிளிகளும் அவன் வன்மைக்காகவே அவனை வட்டமிட்டு சுற்றி வருவர். இன்றோ உடலுக்கு தீனியாக பெண்ணுடல் இருந்தும் மனம் அதில் லைக்காமல் மோகித்தாவின் நினைவில் அலைக்கழைத்தது அவனை.

இத்தனை நாளும் அவளை காதல் செய்கிறேன் என்று தூரத்தில் இருந்து பார்த்து பேசிக் கொண்டிருந்தாளும் இங்கு அவன் மெத்தையில் விதவிதமான பெண்களோடு ஆட்டம் சூடு பிடித்து விடிய விடிய தொடர்ந்துக் கொண்டு இருக்கும். இப்போதோ அவளை நெருக்கத்தில் கண்டதும் உணவை ஊட்டி விட்டதில் அவளின் அன்பொழுகிய காதல் மட்டுமின்றி அவளின் அழுகை நிறைந்த ஒவ்வொரு வார்த்தைகளும் அவன் செவியில் ரீங்காரமிட்டுக் கொண்டே இருந்ததில், அத்தனை வெறியோடு அந்த பெண்ணை ஆள வேண்டும் என்று மெத்தை தூக்கி வீசி அப்பெண்ணை புரட்டி எடுத்துக் கொண்டிருந்தவனால் அதற்கு மேலும் அதில் ஈடுபாட்டை காட்ட முடியாமல் அவள் மீதிருந்து சட்டென விலகி விட்டவன் பயங்கரமான குழப்பத்தில் இருக்கிறான் நெஞ்சி படபடப்போடு.

நடு இரவில் படபடவென கதவை வேகமாக தட்டும் ஓசையிலேயே உறக்கத்தில் இருந்து திடுக்கென கண் விழித்து அஞ்சி நடுங்கியவளுக்கு முகமெல்லாம் வியர்த்து போர்வையை தன்னோடு இறுக்கிக் கொண்டவளுக்கு ஏதோ விபரீதம் என்று மட்டும் தெளிவாக உணர முடிந்தது. தொடர்ந்து கதவு தட்டும் ஓசையில் இதயம் நடுங்கிப் போக, கடவுளே விஷ்வா அப்பவே கூட இருக்கேன்னு சொன்னான் நான் தான் கண்டதையும் நெனச்சி பயந்து அவனை கட்டாயப்படுத்தி அனுப்பி விட்டேன். இந்த நேரத்துல யாரு இவ்ளோ வேகமா கதவை தற்றதுனு தெரியலயே பயத்தில் வியர்வை பூத்து கொட்டும் முகத்தோடு நெஞ்சில் கை வைத்து எச்சில் கூட்டி விழிங்கிவள், வி.வி.ஷ்வா.. விஷ்வாக்கே போன் பண்ணலாம் கரங்கள் நடுங்க தனது போனை எடுத்து அழைக்க, ரிங் போனதே தவிர்த்து அழைப்பு ஏற்றதாய் இல்லை. ஐயோ.. விஷ்வா.. தூங்கிட்டியா ப்ளீஸ் போனை எடு உதட்டுக்குள்ளே முனங்கி மீண்டும் மீண்டும் அழைத்து பதட்டமானவள் 'வி.விஷ்வா.. விஷ்வா.. இங்க யார் யாரோ கதவை உடைச்சி வீட்டுக்குள்ள புகுந்து என்னென்னவோ சொல்றானுங்க விஷ்வா, எனக்கு ரொம்ப பயமா இருக்கு. ப்ளீஸ் எங்கே இருந்தாலும் உடனே இங்க வந்திடு விஷ்வா' அழுகையோடு பேசி அவனுக்கு வாய்ஸ் நோட் அனுப்ப வேண்டி பச்சை பொத்தானில் வைக்கப் போன நேரம் படாரென கதவு உடைப்பட்டதில் கையில் இருந்த அலைபேசி நழுவி கீழே விழுந்ததும் மொத்தமாக நடுங்கி விட்டாள்.

டேய்.. இங்க ரெண்டு ரூம் இருக்கு ரெண்டுல அவ எங்க இருக்கானு பாருங்க டா. இன்னைக்கு அவளை ஒரு வழிப் பண்ணாம இங்கிருந்து நம்ம போகக் கூடாது. நால்வரில் ஒருவனின் குரல் மிரள வைக்கும் விதமாக ஓங்கி ஒலித்ததில் படபடப்பாக உள்பக்கமாக கதவை மெதுவாக பூட்டி விட்டு குளியலையில் ஓடி போய் ஒடுங்கிக் கொண்டவளுக்கு இப்படி ஒரு கொடுமையாக நிலையில் மாட்டிக்க் கொண்டதை எண்ணி கண்ணீர் முட்டியது.

ஏய்.. மோகித்தா எங்க டி இருக்க. ஒழுங்கா நீயே வெளிய வந்துட்டீன்னா அவ்வளவா சேதாரம் இருக்காது. நாங்களா கண்டு புடிச்சி வந்தோம் மவளே செத்த டி நீ. மற்றொருவன் காட்டுக்கத்து கத்திக் கொண்டு டேய் கதவை அடிச்சி ஒடைங்கடா. நல்லா ஓங்கி ஒடைங்க நால்வரும் அவளின் அறைக் கதவை மின்னல் வேகத்தில் உடைத்துக் கொண்டு உள்ளே வந்து விட்டதை உணர்ந்தவளுக்கு இதயம் தூக்கிவாரி போட்டது.

முருகா.. யாரு இவனுங்க. எதுக்கு என்ன தேடறாங்க, வி.ஷ்வா.. ப்ளீஸ் சீக்கிரம் வந்திடு கண்ணீரில் கலங்கி தவித்தவளுக்கு அச்சத்தில் கைகால்கள் துவள தொடங்கியது.

சத்தம் கேட்டு உஷாராகி எங்கயாவது சந்துல பொந்துல ஒளிஞ்சி இருப்பா. மூலை முடுக்கெல்லாம் நல்லா தேடுங்க டா அவளை. ஒருவன் குரல் மட்டும் அதிகபடியான குரோதத்தில் ஒலித்தது ஆரம்பம் முதலே.

இங்க எங்கேயும் அவ இல்ல இன்னொருவன் சொல்ல, சாத்தி இருந்த குளியறையை ஓங்கி எட்டி விட, பிவிசியால் ஆன கதவு ஒரே உதையில் சுக்கலாக உடைந்துப் போனதில் பயத்தில் அரண்டு அலறியவளின் தலைமுடியை வெறித்தனமாக பற்றி இழுத்தவன், ஏன்டி அவ்ளோ உஷாரா நீ. பாத்ரூம்ல ஒளிஞ்சிருந்தா எங்களால உன்ன கண்டு புடிக்க முடியாதுனு நெனச்சிட்டியா. பற்களை கடித்தவன் ஓங்கி ஒரு அறை விட்டதில் ஆஆ.. என கத்தியபடி கீழே சுருண்டு விழுந்தவளை நால்வரும் சுற்றி நின்று ஏளனமாக பார்த்தனர்.

யா.. யாரு.. நீங்கள்லாம் எதுக்கு என் வீடு புகுந்து இப்டி அராஜகம் பண்றீங்க. நான்கு வெறிநாயிடம் மாட்டிய குட்டி எலியாய் இதயம் நடுங்க பின்னால் நகர்ந்தவளை முதலில் அடித்தவனே மீண்டும் வெறியாக முடியை பிடித்து தூக்கி நிறுத்தியதில் வலியில் கதறளோடு அவன் கையை தட்டி விட முயன்றவளை மீண்டும் ஒரு அறை விட கதிகலங்கிப் போனவளை மற்ற மூன்று பாவிகளும் பிடித்துக் கொண்டதில் விடுங்கடா.. என்ன என பயத்தில் துள்ளியவளை மீண்டும் அடித்திருந்தான் அவனே.

மூணு வருசம் டி.. மூணு வருசம் உன்ன லவ்ப் பண்றேன்னு சொல்லி நாயா பேயா உன் பின்னாடி திரிஞ்சா. நாய விட கேவலமா என்ன பாத்து வேணாம்னு சொல்லிட்டு, வசதி வாய்ப்போட ஒருத்தன் மைதா மாவு மாறி கிடைச்சதும் அவன் பின்னாடி போனா உன்னைய சும்மா விட்ருவேனா டி நான். அவள் மோவாயை பிடித்து உக்கிரமாக உருமியதில் அவன் யாரென கண்டு கொண்டவள் அடிஆழம் வரை நடுங்கி அதிர்ந்து விட்டாள்.

ஊரில் இருந்து வந்து முதலாம் ஆண்டு கல்லூரி சேர்ந்த இரண்டு மாதங்களில் இருந்து இவன் தொல்லை தொடர்கிறது. அந்த ஏரியாவின் பெரிய தாதாவிடம் ரவுடியாக வேலைப் பார்க்கிறான் சேது. அவனை முதல் முறை பார்த்த போதே ஒருவனை நடுரோட்டில் நிற்க வைத்து உயிருடன் துடிக்க விட்டு வெட்டி சாய்த்த காட்சியை தான். போதா குறைக்கு அவனை பற்றி எந்த ஒரு நல்ல விதமான பேச்சும் இல்லை. ஊரில் உள்ள அணைத்து தீய பழக்கங்களையும் கொண்டவன். நான்கு ரேப் கேஸ் வேறு உள்ளது. அப்படி இருக்க தான் ரவுடி என்பதை மறைத்து அவளிடம் காதலை சொல்லி பின்னால் சுற்றினால் எப்படி மனமு வந்து பயமின்றி ஏற்பாள்.

ஒருமுறை மாணவ மாணவி காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவன் ஒருவனை வெட்ட வந்தவன் அப்போது தான் மோகியை முதல் முறையாக பார்த்தான். பிடித்த பெண்களை வம்படியாக கதறவிட்டு கற்பை சூறையாடுபவன் மோகியை மட்டும் கனிவாக கண்டு பொறுமையாக ஒவ்வொரு முறையும் அவளிடம் காதலை கூறுவான் என்றாவது ஒருநாள் தன் காதலை ஏற்பாள் என்று. அவன் சாயம் வெளுத்தது தெரியாமல் அவள் பின்னே சுற்றிக் கொண்டு இருக்க, அவளோ அவன் மீதிருக்கும் பெரும் அச்சத்தில் அவனை கண்டு கொண்டாள் இல்லை.

மோகித்தாவின் வாழ்வில் விஷ்வரூபனின் என்ட்ரிக்கு முன்னால் துடிக்க துடிக்க ஒருவனை உயிரோடு எரித்து விட்டு தலை மறைவானவன் தான். அதோடு இப்போது தான் சில நாட்களுக்கு முன்னே மீண்டும் வந்தவன், மோகி வேறு ஒருவனை விரும்புகிறாள் என்று தெரிந்ததும் இல்லாமல் விஷ்வரூபனை வீட்டிக்கே அழைத்து வந்ததை எல்லாம் நோட்டம் விட்டு கொதித்துப் போனவன். தன்னை வேண்டாம் என நிராகரித்து விட்டு வேறு ஒருவனோடு எப்படி கூத்தடிக்கலாம் என்ற வெறியில் ஒரு முடிவோடு அவள் வீட்டுக்குள் புகுந்து விட்டான் தனது ஆட்களோடு.

கனவிலும் நினைத்ததில்லை மீண்டும் இவன் வருவான் என்று. 'ப்ளீஸ் என்ன எதுவும் செஞ்சிடாத. இங்கிருந்து போய்டு' கண்ணீரோடு கை கூப்பியவளை எகத்தாலமாக கண்டு 'உன்ன எதுவும் செய்யாம விட்டு போகவா அர்த்தராத்திரில கதவ உடைச்சிட்டு வந்தேன்' இருமாப்பாக கேட்டு அரக்கன் போல் சிரித்தவன். இதுவரைக்கு நான் ஆசை பட்ட பொண்ணுங்க ஒருத்தியும் விட்டு வச்சது இல்ல உன்னை தவிர. சரி இனிமேலாவது உன்ன கல்யாணம் பண்ணி திருந்தி வாழலாம்னு பாத்தேன். ஆனா என்ன பண்ண என்னை தூக்கி சுமக்க வேண்டிய உன் மனசுல வேற ஒருத்தன சுமந்துட்டியே. இதுக்கு மேலயும் தள்ளி இருந்தா எனக்கு என்ன சிலையா வைக்க போறானுங்க உக்கிரமாக அவளை நெருங்கியவன். டேய் ஒன்னு ஒன்னா எல்லாம் வேலைக்கு ஆகாது. மொத்தமா முடிச்சிவுட்டு சீக்கிரம் எடத்தை காலி பண்ணுவோம் என்றவன் அவள் கதறக் கதற உதடு கிழிந்து ரத்தம் வரும் அளவிற்கு நாலுஅறை விட்டு மேலாடையை கிழித்து இருந்ததில் அவன் அடித்த அடியிலேயே பாதி மயக்கத்திற்கு சென்றிருந்தவள் அவள் மீது படர்ந்து வலுக்கட்டாயமாக அவளை அபகரிக்க முயன்றவனை தள்ளி விட்டு தன்னால் முடிந்த அளவுக்கு போராடியவளின் கரங்களை ஷூ காலால் ஒருவன் அழுத்தி மிதித்ததில் அம்மாஆஆ.. என பரிதாபமாக அலறியவளின் தேகத்தை மூவரும் எல்லை தாண்டி வன்மையாக தடவிக் கொண்டிருந்த நேரம் ஒருவனின் அலறல் சத்தம் அனைவரது செவிப்பறையையும் கிழிய வைத்தது.

முகம் முழுக்க ரத்தம் கன்றி வீங்கிய நிலையில் ஷூவால் மிதித்த கரங்களை அசைக்க முடியாமல் உள்ளாடை மட்டுமே மேனியில் மறைத்த நிலையில் அரைகண் மயக்கத்தில் தலையை திருப்பிப் பார்த்தவளின் ரணமாக ரத்தம் கசிந்த இதழ்கள் வ்.வி.ஷ்.வா.. என முனுமுனுத்தன கண்ணீரோடு. காதலனின் முன்னால் தான் இருக்கும் கோலம் உணர்ந்து அவமானத்தில் துடித்து விட்டாள்.

மோகி அவனுக்கு அழைப்பு விடுத்த போது வெறுமினே கண் மூடிப் படுத்திருந்தவன் சைலன்டில் தன் அருகில் ஒளியாக மின்னிய அலைபேசியை முதலில் கவனிக்கவில்லை. நாளை முக்கிய டீலருக்கு அனுப்ப வேண்டிய மெயில் ஒன்று அனுப்பாமல் விட்டது சட்டென நினைவு வந்தவனாக எழுந்தவன் அலைபேசியை கையில் எடுக்க, மோகியிடம் இருந்து இரண்டு தவறிய அழப்பும் வாய்ஸ் நோட்டும் வந்திருப்பதை யோசனையாக கண்டவன். உடனே அந்த வாய்ஸ் நோட்டை ஓபன் செய்து கேட்டவன் மனம் நியாயப்படி பார்த்தால் குற்றாலத்தில் குளித்தவன் போல குத்தாட்டம் போட்டிருக்க வேண்டும்.

அவன் செய்ய நினைப்பதை தான் அந்த ரவுடி கும்பாலும் அதிரடியாக செய்துக் கொண்டு இருப்பது. இவன் ஒருவனாக அவர்கள் நால்வராக அவ்வளவு தான் வித்தியாசம். ஆனால் ஏன் நெஞ்சி பதைக்கிறது அவளுக்காக மனம் துடிக்கிறது. அதை அவனே அறியாத ஒன்று. நொடி கூட நில்லாது அங்கிருந்து கிளம்பி இருந்தான் விஷ்வரூபன்.

சுற்றியும் அபார்ட்மெண்ட்கள் அதில் வசிக்கும் நபர்கள் வெளியில் வந்தால் தான் ஆச்சிரியம். சிறிய வீடுகளில் வசிப்பவர்களும் நல்ல உறக்கத்தில் இருக்க, கூடவே நடுநேரம் நல்ல மழை என்பதால் அந்த வீட்டுக்கு வெளியே நிற்பவர்க்கு தான் அவளின் குரலடங்கிய சத்தம் நன்கு கேட்கும்படி இருந்தது. அப்படியே வந்தாலும் சேதுவை பார்த்த அடுத்த நொடி ஓட்டுக்குள் தன்னை புகுத்திக் கொள்ளும் நந்தையாக அவரவர் வீட்டுக்குள் ஓடி ஒளிந்து கொள்வர்.

வீட்டிற்கு வெளியே மோகித்தாவின் பரிதாபமான அலறல் சத்தம் அவன் நெஞ்சை கிழித்திருக்க, கண்கள் சிவக்க சினம் ஏறி உள்ளே வந்தவன் கண்ட காட்சியில் எப்படி உணர்ந்தான் என்றெல்லாம் அவனே உணராத ஒன்று.

வந்ததும் பெண்ணவளின் பொன் மேனியை வக்கிரமாக தடவிக் கொண்டிருந்தவனை இழுத்து அவன் நெஞ்சில் கொலைவெறியோடு தொடர்ந்து இரண்டு முறை ஓங்கி ஓங்கி குத்து விட்டதில் நெஞ்செலுன்பு உடைப்பட்டு வாயில் இருந்து குபுகுபுவென ரத்தம் பீரிட தூக்கி வீசப் பட்டிருந்தான்.

டேய்.. நீதானே இவள கரெக்ட் செஞ்சி இப்ப வண்டி ஓட்டிட்டு இருக்க அந்த மைதா மாவு. அதுசரி நீயும் வந்துட்டியா இவளோட சேந்து மேலோகம் போக நக்கலாக சொன்ன சேது, டேய் நீங்க இவன பாருங்க, முதல்ல இவள முடிச்சிட்டு வந்து அவன் கதைய முடிக்கிறேன் என்றவன் மயக்க நிலையிலும் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டி தள்ளாடி எழப் போனவளை தொடப் போன கரம் ஒரே முறுக்கில் என்புகள் உடைந்து அவனின் அலறல் சத்தம் எட்டுதிக்கும் எதிரொலித்தது.

ஆஆ..டேய்.. விடுடா ஆஆ.. டேய் தடிமாடுங்களா தண்டதுக்கும் நிக்கவா கூட வந்தீங்க, இவனை அடிச்சி கொல்லுங்கடா என் கையயே ஒடச்சிட்டான் பாஸ்**ட்.. ஊரையே நடுங்க வைக்கும் ரவுடி இப்போது விஷ்வாவின் ஒற்றைப் பிடியில் நடுங்கிக் கொண்டு இருப்பது தான் வேடிக்கை.

அடுத்ததாக அடிக்க வந்த ரவுடிகளையும் உயிரை மட்டும் விட்டு மத்ததை எல்லாம் உருவி விட்டான். கடைசியாக அவனை ஒற்றைக் கையால் தாக்க வந்த சேதுவை வெறித்தனமாக அடித்துப் போட்டவன் அப்போதே அவனை வெட்டி கொன்றிருந்தால் பின்னால் வரப் போகும் மிகப்பெரிய கொடுமையான இன்னல்களை நேர விடாமல் தவிர்த்திருக்கலாமோ என்னவோ. விதி யாரை விட்டது.

சற்று நேரத்தில் எல்லாம் காவலர்கள் ஆர்ப்பாட்டமின்றி வந்திரங்கினர் விஷ்வாவின் மிரட்டலின்படி. ஒன்று போலிஸை நடுங்க வைக்கும் ரவுடி கும்பல் மற்றொன்று தொழில் சாம்ராஜ்யத்தில் கொடிக்கட்டி பறக்கும் விஷ்வரூபன். இருவரையும் பகைத்துக் கொள்ள முடியாத நிலையில் காவலர்களே அஞ்சி நடுங்கும் பரிதாப நிலை.

சொன்னது நினைவிருக்கா. எக்காரணம் கொண்டும் என் மோகியோட பேரு வெளிய அடிப்பட கூடாது. இவம்மேல ஏற்கனவே நிறைய கேஸஸ் இருக்கு. திரும்ப அதையெல்லாம் தூசி தட்டி எடுத்து இவனை உள்ள தூக்கி போடுங்க. ஜென்மத்துக்கும் வெளிய வரக் கூடாது. அதிகாரிகளுக்கே அதிகாரம் போட்டவன் கிழித்து தொங்க விடப்பட்ட நாராக உடலெங்கும் ரத்தம் கசிய துவண்டு விழப்போனவனை ஒரு கான்ஸ்டபிளிடம் தள்ளி இருந்தான் விஷ்வா.

ஓகே சார். நீங்க சொன்னது போலவே மேடம் பேர் வெளிய வராது நாங்க பாத்துக்குறோம். பம்மலாக சொன்ன அதிகாரி அவனோடு சேர்த்து மற்ற மூவரையும் இழுத்துக் கொண்டு சத்தமில்லாமல் திரும்பி இருந்தார்.

கதவுகள் இல்லாத அந்த அளங்கோலமான வீட்டினில் கட்டிலின் கீழே போர்வையால் தன்னை மறைத்துக் கொண்டு மூலையில் அமர்ந்து முட்டிகாலுக்கிடையே முகத்தைப் புதைத்து நடுங்கிக் கொண்டிருந்தவளின் தோளை மென்மையாக தொட்டதும் தன்னவன் முகம் பார்க்க முடியாமல் தன்னையே அருவருத்தவளாக, ஏற்கனவே ரவுடிகளின் அடிகலாலும் அவளிடம் அத்து மீறி நடந்துக் கொண்ட அதிர்ச்சியினாலும் உடலும் மனமும் சோர்ந்து இருந்தவள், சக்தியெல்லாம் திரட்டி ஓஓ.. வென முகத்தை மூடி கதறி அழுதபடியே மயங்கி இருந்தவளை உணர்வுகள் இல்லாத கற்ப்பாறையாக மௌனமாக கைகளில் ஏந்தி இருந்தான் விஷ்வரூபன்.

தொடரும்.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 10
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top