- Messages
- 300
- Reaction score
- 215
- Points
- 63
அத்தியாயம் - 14
இன்னும் எவ்ளோ நேரம் குளிச்சி ரெடியாவா இவ, இந்த அழுமூஞ்சிய வச்சிக்கிட்டு எப்டி நான் பழி வாங்கி என்னத்த பண்ண போறேனோ. சலிப்போடு கை கடிகாரத்தைப் பார்த்துபடி அமர்ந்திருந்தவனோ கதவு திறக்கும் ஓசையில் நிமிர்ந்தவன் தான் ஃபிரீஸ் மோடில் சென்ற ஆடவனின் இமைக்க மறந்த கண்கள் இரண்டும் காணாததை கண்டதைப் போல் அதிசயத்து போனது.
தன்னவனின் ஆளை விழுங்கும் பார்வைதனில் வெட்கம் பூசிய பெண்ணோ அன்று அவள் கட்டிக் கொள்ள ஆசைப்பட்ட தக்காளி நிற ஜார்ஜெட் பிளைன் புடவையை தன் பொன்தேகத்தில் ஒன் பிளீட் விட்டு அழகாக கட்டியிருந்ததில் மெல்லிய வெளிச்சத்தில் பாவையின் வடித்த வனப்புகளை கோடிட்டு காட்ட, கச்சிதமாக அவள் மார்பை மறைத்து ஜிக்குனு பொருந்தி இருந்த பிளைன் ரெட் ரவிக்கையின் பின்னே சற்றே இறக்கமான கழுத்தில் கயிறு வைத்து கட்டி இறுக்கிப் பிடித்திருந்ததில் ஆடவனின் மனதையும் சேர்த்து அவளின் பளிங்கு முதுகில் கட்டிப் போட்ட உணர்வு.
குளித்து முடித்த புது ரோஜாவின் இயற்கை மனத்தோடு நின்றவளின் ஒப்பனையற்ற முகத்தில் சிவப்பு நிற பொட்டு மட்டுமே வண்ண ஓவியமாக அலங்கரித்து காதில் ஆடும் அளவான தங்கஜிமிக்கியும், கழுத்தில் அணிந்துருப்பது தெரியாத அளவிலான கழுத்தை ஒட்டிய மெல்லிய சங்கிலி அவ்வப்போது மின்னி அதன் இருப்பிடத்தை தக்கவைத்துக் கொண்டதில் ஏகத்திற்கும் பொறாமை பொங்கியது ஒருவனின் கண்களில். தலையில் கட்டி இருந்த வெள்ளை துண்டில் முன்னால் இருந்த துண்டு முடிகள் கொள்ளாமல் முகத்தை மறைத்ததில் சிவப்பு கைவளை சிணுங்க முகத்தை மறைத்த ஈரக் கூந்தலை காதோரம் ஒதுக்கி விட்ட அழகில் இதயத்துடிப்பு அதிகரித்துப் போனது அவனுள்.
அவள் அணிந்துக் கொள்ள வேண்டி பீரோவில் ஆடையை தேடியவன் கையில் முதலிலேயே இருந்த அப்புடவை அகப்படவே அது சுடிதார் தான் போலும் என நினைத்து எதார்த்தமாக வைத்து விட்டு வந்ததை தான் மோகமங்கையின் மேனியை அலங்கரித்து ஆடவனை மதிமயக்கம் கொள்ள வைத்துவிட்டிருந்தது.
பெண்களை பார்த்து அவர்களோடு பழகாதவன் அல்ல. விக்னேஷ் இறந்தது முதலே ஒருத்தி மீதிருக்கும் அளவுக்கு அதிகமான வெறித்தனமான கோவத்தை யார் மீது காட்டுவது எப்படி காட்டுவது என புரியாமல் பைத்தியக்காரன் போல் சுற்றி திரிந்த நாட்களில் அவனை நாடி வந்து அப்ரோச் செய்த பெண்களின் மீது தனது தாக்காத்தை காட்டியவன் நாளடைவில் வெறும் உடல் தேவைக்காக தோன்றும் போதெல்லாம் வரும் ஒவ்வொரு கிளிகளின் மீதும் தன் ஆதிகத்தை செலுத்தி அலற விடுவான்.
அவனது முரட்டுத்தனமான ஆண்மையின் தாக்கத்தை தாங்கிக் கொண்டு மீண்டும் மீண்டும் அவனையே நாடி வரும் பெண்கள் யாவும் அவனது ஆளுமையில் கவர்ந்திழுத்த ருசிகண்ட பூனைகளே! அந்த பூனைகளின் இடத்தில் சாதாரணமான மெல்லிய பெண்ணிருந்தால் ஒரே இரவோடு அவள் மூச்சி நின்று விடுவது உறுதியே!
ஆனால் மோகி.. கொஞ்சமும் அவர்களோடு ஒப்பிட முடியாத தனித்துவம் வாய்ந்த பேரழகு தேவதையை ஒத்தவள் என்பதை எல்லாம் தாமதமாகதான் புரிந்து கொண்டானோ என்னவோ.
வெகுநேரமாக தன்னை அங்குலம் அங்குலமாக ரசித்துக் காணும் தன்னவனை பார்க்க முடியாமல் பெரிதாக நாணம் கொண்டு முகம் சிவந்தவள் எதுவும் பேசாமல் அலைமோதும் பார்வையை எங்கெங்கோ செலுத்தியவளுக்கு காதல் மன்னனின் ஊடுருவும் பார்வையில் அதற்கு மேலும் அங்கு நிற்க முடியாமல் சமையல்கட்டில் தஞ்சம் புகுந்து கரங்கள் நடுங்க பாத்திரத்தை உருட்டியவளின் பின்னங்கழுத்தில் கொதிக்கும் அனலான மூச்சிக்காற்றோடு சேர்த்து சேலையினூடே உள்நுழைந்த முரட்டுக்கரம் பனிக்கட்டி வயிற்றில் பரவியதில் மூச்சடைத்து ஸ்தம்பித்து போனாள்.
ஆடவனின் சில்லிட்ட கரம் பாவையின் மென்வயிற்றில் பரவி உயிர்சுழியில் விரல் கொண்டு வட்டமிட்டு பின்னோடு சுற்றி வலைத்த மற்றொரு கரமானது நெற்றி புருவம் மூக்கு கன்னம் தாடை உதடு கழுத்து என ஒவ்வொன்றையும் விடாது அவள் முகத்தை அளக்க, ஆடவனின் தடித்த அதரங்கள் ரோஸ் நிறத்தில் பளபளத்த செவிமடலை கவ்வி எச்சில் கொட்ட பெண்ணவளை பெரும் அவஸ்தைக்கு உள்ளாக்கி இருந்தான்.
விலகவும் முடியாமல் அவனோடு ஒன்றவும் முடியாமல் அவன் செய்யும் மோகதாப வித்தையில் தன்னை மறந்தவளாக அவன் கைவலைவில் கண் சொக்கிய மயக்கத்தில் உதடு பிளக்க வெண்பற்கள் மேலிரண்டு பளபளக்க அவனுக்கு ஏகுவாக வான்நோக்கி தலை தூக்கி அவள் நின்றிருந்த கோலம் ஆடவனை மேலும் மேலும் பித்தானக்கி ஆண்மையை சோதித்தாள் அவனின் மோககாதலி.
'இத்தனை அழக இவ்ளோ நாளா எங்கே டி ஒளிச்சி வச்சிருந்த. மோகிஇஇ.. ஏன் டி இவ்ளோ அழகா இருக்க. ஃபர்ஸ்ட் டைம் உன்ன சேரில பாக்குறேன் இன்னும் உம்மேல பைத்தியம் ஆகிட்டேன் டி. என்கிட்ட உன்ன வர்ணிக்க வார்த்தை இல்ல டி மோகப்பெண்ணே' காதலனின் வாய் மொழியாக தொடர்ந்து பிதற்றிய இம்மாதிரி கிறங்கடிக்கும் வார்த்தைகளில் உடல் சிலிர்த்து உள்ளுக்குள் பரவிய குளுமையான உணர்வினை வார்த்தைகளால் விவரிக்க இயலாமல் இதழ் கடித்து உணர்ச்சிகளின் பிடியில் தன்னவனோடு மோக உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தவளின் பொங்கி நின்ற தங்கக்குடத்தினில் அழுத்தமாக அவனது கரங்கள் பதிந்த வேகத்தில் ஹை வோல்டேஜ் மின்சாரம் தாக்கிய உணர்வோடு, அச்சோ.. விஷ்வாஆஆ.. என அலறி பதட்டமாக அவனை தள்ளி விட்டு பிரிந்து ஓடியவளின் முந்தானையின் நுனி அவன் கையில் அகப்பட்டு விட்டதில் அதிர்ந்து போனாள்.
'விஷ்வா ப்ளீஸ் விடு' சங்கடமாக நெளிந்தவளின் வாழைமட்டை போன்ற வழவழப்பான பளிச்சிட்ட இடை ஆடவன் கண்களை கவர்ந்திழுத்து முன்கோபுர மென்மையை உணர்ந்த கரங்கள் இரண்டும் மோட்சம் கண்ட உணர்வு.
ம்ஹ்ம்.. முடியாது டி மோகிஇஇ.. உன் அழகால மட்டும் நீ உன்கிட்ட என்ன கட்டி இழுக்கல. உன் அன்பாலயும் பாசத்தாலயும் என்ன ஒட்டுமொத்தமா உன் நெஞ்சிக்குழில கட்டிப் போட்டு வைக்கிறது கொஞ்சம் கூட நல்லா இல்ல. நான் நானா இல்ல டி உன்ன பாக்கும் போதெல்லாம். அப்டி என்ன டி எனக்கு வசியம் வச்ச, தாபக்குரலில் கிசுகிசுத்தவாறே முந்தானையை கையில் சுற்றியபடி வீணையை ஒத்த அவள் பின்னழகோடு காந்தம் போல் ஈர்த்து நெருங்கி நின்றவன் கைவிரல் அழுத்தமாக அவள் இடைப் பற்றியதோடு ஆடவனின் கொம்பு சீவிய உயர்ந்து நின்ற ஆண்மையின் செங்கோலன் மோதி தேகம் அதிர்ந்து உடல் விரைத்து உள்ளம் நடுக்கம் கொண்டது பாவையின் உயிர் வரை தாக்கி.
வி.ஷ்வா.. ப்.ப்ளீஸ் நோ.. இதெல்லாம் தப்பு. ந்.நீ த்.தள்ளி போ. மேல்மூச்சி கீழ்மூச்சி வாங்க மெல்லிய சத்தமாக முணுமுணுத்தவளின் ஒவ்வொரு செய்கையும் போதை ஏற்றியது.
நோ.. எதுவும் தப்பில்ல மோகி. நீ என்னுடையவ அப்டி இருக்க உம்மேல எனக்கு இல்லாத உரிமையா டி. என்னைக்கா இருந்தாலும் இந்த மொத்த இடத்துக்கும் பட்டா என்னுடையது மட்டுமா தான் இருக்கும், சோ எதையும் தடுக்காத மோகிஇ.. பின்னங்கழுத்தில் பதிந்த ஒவ்வொரு சிறுசிறு முத்தத்திலும் இமைகள் படபடத்து சிலிர்த்து அடங்கினாள் மோகித்தா.
வாழைக்குருத்து இடைகள் இரண்டும் கன்றி சிவந்திட அவனது தீவிரமாக தேக உரசலில் திணறியவளாக, விஷ்வாஆ.. நோஓ.. ப்ளீஸ் நான் சொல்ல வரர்த கொஞ்சம் புரிஞ்சிக்கோ சத்தமாக கூறி அவனை தன்னிடமிருந்து பிரித்து தள்ளியவள் வேகமூச்சிழுத்து வியர்வை வழியும் முகத்தை முந்தானையால் அவசரமாக ஒற்றிக் கொண்டவளாக அவளை ஏறிட்டுப் பார்க்கும் போதே அவளின் கைபேசி சத்தமிட்டு இருவரது கவனத்தையும் திசைமாற்றி இருந்தது.
தலையை அழுந்தக் கோதிக் கொண்டு அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தவனின் பார்வையலைகள் மட்டும் அவளை விடுவதாக இல்லை. அதை உணர்ந்தவளாக எண்ணை கவனிக்காமல் அழைப்பை ஏற்று பதட்டமாக போனை காதில் வைத்தவள் ஹெலோ யாரு? என்றிட. மோகிமா நான் அப்பா பேசுறேன் டா அந்த பக்கம் சொன்ன பதிலில் தலையில் அடித்துக் கொண்டு எண்ணை பார்த்து விட்டு மீண்டும் காதில் வைத்தவளாக. ஹான்.. தெரியும் சொல்லுங்கப்பா என்றாள் தன்னை சாதாரணமாக காட்டிக் கொண்டு.
என்ன கண்ணு காலேஜ்ல இருக்கியா என்ன. இப்ப போன போட்டு ஒன்னைய தொந்தரவு பண்ணிட்டனா.
அதெல்லாம் இல்ல ப்பா.. நான் இன்னைக்கு காலேஜ் போகல வீட்ல தான் இருக்கேன். நீங்க பேசுங்க.
ஏன் கண்ணு வீட்ல இருக்க, ஒடம்புக்கு ஏதாவது பண்ணுதா அதான் காலேஜ் போவலயா. பதட்டமானார் வெள்ளைச்சாமி.
பதட்டப்படாதீங்க ப்பா எனக்கு சில நோட்ஸ் எடுக்கணும் அதான் லீவ் போட்டேன். ஆமா என்ன அதிக வண்டி போற சத்தமா கேக்குது. எங்க இருந்து பேசுறீங்க நீங்க.
அதுவாமா கொஞ்ச நாளாவே ஒன்னைய பாக்கணும் போலவே மனசு அடிச்சிக்கிச்சி அதான் எல்லா வேலையும் ஓரம் ஒதுக்கிப் போட்டு பஸ்ஸ புடிச்சி நேரா சென்னைக்கு வந்துட்டேன். இப்ப பூந்தமல்லி பஸ்ட்டாப்ல இருந்து தான் பேசுறேன், ஆட்டோ புடிச்சி இன்னும் ஒரு அரைமணி நேரத்துக்குள் நீ இருக்க வீட்டுக்கு வந்துடுவேன் கண்ணு. மகளை பார்க்க வேண்டும் என்ற ஏக்கம் நிறைந்த பேச்சினில் உள்ளம் கனிந்தவள். சரிப்பா அட்ரஸ் சரியா காட்டி பாத்து வீட்டுக்கு வாங்க என்றவள் அழைப்பை துண்டித்தாள்.
அடிக்கடி அவரின் வருகை வழக்கம் தான் முதலில் எல்லாம் மாதத்தில் ஒருமுறையாவது வந்து இரண்டு மூன்று நாட்கள் மகளோடு தங்கி விட்டு செல்வார். கடந்த சில மாதங்களாக தான் வேலை அதிகம் இருக்கவே வர முடியாமல் போயிட, திடிரென மகளை பார்க்க வேண்டும் என்று தோன்றியதில் உடனடியாக ஊரில் இருந்து கிளம்பிவிட்டிருந்தார்.
என்னாச்சு மோகி என்னவாம் உன் அப்பாக்கு. கரடி போல் அழைப்பு விடுத்து இருவருக்குள்ளும் இடைபுகுந்ததில் அத்தனை எரிச்சல் அவரின் மீது.
அப்பாக்கு என்ன பாக்கணும் போல இருந்துச்சாம் விஷ்வா அதான் வீட்டுக்கு வரேன்னு சொன்னாரு. சரி அவர் வர நேரத்துல நீ இங்க இருந்தா சரியா வராது அதுனால.. தயக்கமாக நிறுத்தியவளை ஆழ்ந்து பார்த்தவன். போறேன் டி போய் தொலையிறேன், என்னைய தொரத்தி விட்டு உன் அப்பாகூட கொஞ்சி கொலாவு. அவர் ஊருக்கு போனதும் விஷ்வானு என்கிட்ட வருவேல்ல மவளே அப்ப இருக்கு உனக்கு. இனி அவர் ஊருக்கு திரும்பும் அவரை அவளின் விஜயம் இருக்காதே என்ற ஆதங்கத்தில் அவள் மீது எரிந்து விழுந்தவன், விஷ்வா நான் சொல்றத கேளு.. அவள் அழைக்க அழைக்க நில்லாது கோவமாக வீட்டை விட்டு வெளியேறப் போனவன் போன வேகத்திலே திரும்பவும் புயல் வேகத்தில் வந்து வன்மையாக அவள் இதழை பற்றி இருந்தான்.
ஒரு நொடி அதிர்ச்சியில் விழிகளை விரித்த பாவை அடுத்த கனமே தன்னவனின் ஏக்கமுத்தத்தில் தானும் பங்கெடுத்து வன்முத்தத்தை மென்முத்தமாக மாற்றிக் கொள்ளும் விதத்தில் அவன் பிடரியில் விரல் நுழைத்து இதமாக வருடி அவனை ஆசுவாசம் செய்ய மேலும் தான் மோகம் கூடியது அவள் மீது.
கீழ் உதட்டை நன்கு இழுத்து எச்சில் ஊர சுவைத்தவன், மேலுதட்டையும் அதே அளவிற்கு சப்புக் கொட்டி இழுத்து சுவைத்து நாவோடு நா பின்னி, இடையை கசக்கி அதற்கு மேலும் அவள் துள்ள துள்ள இரு மோகக்கனிகளின் மென்மைகளையும் பிசைந்தெடுத்து முகத்தால் புரட்டி எடுத்து அவளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி கண்ணிமைக்கும் நொடிதனில் கன்னத்தில் ஒரு மென்முத்தம் பதித்து மாயமாக மறைந்த மாயக்கண்ணனின் சேட்டையில் நிலைகுலைந்துப் போனவளின் முகத்தில் அப்பட்டமான வெட்க சாயல்.
எசக்கு பிசக்காக கலைந்திருந்த சேலையோடு தந்தையின் முன்பு எப்படி நிற்பது என்ற யோசனையில் எப்போதும் போல் சுடிதாரை அணிந்துக் கொண்டு வரவும், மோகியின் தந்தை கதவை தட்டவும் சரியாக இருந்தது.
தொடரும்.

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 14
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.