- Messages
- 276
- Reaction score
- 215
- Points
- 63
அத்தியாயம் 14
இதுவரை எந்த ஒரு பெண்ணையும், முகத்தை தவிர கழுத்துக்கு கீழ் பார்த்து பேசியது கிடையாது, ஏன் இத்தனை வருடம் கீதாவுடன் பழகியும் தவறான ஒரு பார்வை கூட பார்த்தது கிடையாது.. அப்படி இருக்க.. கீதாவின் இந்த செயல் அவனை அதிர்ச்சியாக்கி திக்குமுக்காட வைத்தது... அவள் அவன் இதழை மூகத்தானமாக ருசித்துக் கொண்டு இருக்க.. அவள் மேல் எந்த ஒரு உணர்வுமின்றி அசையாமல் நின்றிருந்தான் அரவிந்த்...
அவளாகவே அவனை விட்டு மெதுவாக பிரிந்தவள், "அரவிந்த் நம்ம லவ் மேக் பண்ணலாமா இப்பவே," தாபம் நிரம்பிய குரலில் கேட்டு, சட்டை பட்டன் ரெண்டு திறந்து இருந்ததில் அதன் வழியாக தெரிந்த அவனின் திண்ணிய மார்பில் உதடுகளால் சிறு சிறு முத்தங்களை ஆவேசமாக வைத்தாள்.
அவள் கேட்ட விதத்தில் மொத்தமாக அதிர்ந்து போனவன்.. அவளை தன்னிடமிருந்து பிரித்து, கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட்டதில்... மோகம் அருந்து, கண்ணில் நீரை நிரப்பி அவனை பார்த்தாள்.
"என்ன நினைச்சிட்டு இருக்க கீத்து.. தெரிஞ்சி தான் பேசுறியா, நீ என்ன கேட்டேன்னு உனக்கு தெரியுமா, பொண்ணு தானடி நீ, இப்டியா ஒரு பையன்கிட்ட வெக்கமே இல்லாம கேப்ப, சீ.. என்னெல்லாம் பண்ற நீ".. என்று சீறிக் கொண்டு வந்தவனை, அடக்கிய கோபத்துடன் அவனை பார்த்தவளாக,
"நான் உன்ன விரும்புறேன் அரவிந்த், அதனால தான் வெக்கமே இல்லாம உன்கிட்ட கேட்டேன்" பட்டென சொன்னவளை கண்டு என்ன சொல்வது என்றே புரியாமல் குழம்பி போய் நின்றான்..
அவள் மேல் தான் அவனுக்கு தோழியை தாண்டி, வேறு எந்த எண்ணமும் இல்லையே, அவளை அருகில் கண்டு இருக்கிறான், தோள் மீது கை போட்டு பேசி இருக்கிறான்.. பைகில் ஒன்றாக சென்று இருக்கிறான்..ஆனால் அவள் மீது காதல் என்ற உணர்வு வந்ததா என்று கேட்டால். நிச்சயமாக இல்லை என்று தான் அவன் மனம் அடித்து கூறும், கூறுகிறது...
இருந்தும் நான் அவளிடம், நட்பாக பழகியது போல், அவளலும் தன்னிடம் அப்டிதான் பழகுகிறாளா என்று கேட்காமல் அவளிடம் பழகியது தன் தவறு தான் என்று தன்னையே குற்றம் சாட்டிக் கொண்டவன்.. அவளிடம் உன் மீது எனக்கு எந்த எண்ணமும் இல்லை என்று எத்தனையோ முறை தன்னிலையை அவளுக்கு உணர்த்தி புரிய வைக்க முயல... அவள் ஒத்துக் கொள்ளவே இல்லை..
எப்படி எப்படியோ பேசி, அழுது நடித்து, அவளின் நாடகத்தை போட்டு அவன் மனதை கலைக்க முற்பட.. அதில் 50சதவிகிதம் வெற்றியை கண்டவள், அடுத்து அவன் கேட்டதில், அதிர்ந்து போவது இவள் முறையானது...
அவன் அப்படி ஒன்றும் தவறாக கேட்கவில்லை, "இப்போதைக்கு உன் மேல் எனக்கு எந்த ஒரு விருப்பமும் இல்லை.. இருவரும் திருமணம் செய்து கொண்ட பிறகாவது உன் மேல் எனக்கு விருப்பம் வந்தால் இருவரும் சேர்ந்து வாழலாம், உனக்கு இதுல விருப்பம் இருந்தா சொல்லு.. இல்லைனா என்னால ஒன்னும் செய்ய முடியாது". என்று கராராக சொல்லி விட்டான்
..
வேறு வழி இல்லாமல், அவன் இழுத்த இழுப்புக்கு சென்று அவனை திருமணம் செய்து கொண்டால்.. அரவிந்த் தான் அவன் வீட்டில் செல்ல பிள்ளையாற்றே,, அதனால், அவன் குடும்பமும், அரவிந்த் விருப்படி கீதாவை திருமணம் செய்ய ஒப்புக் கொண்டார்கள்...
அன்று அவர்கள் முதலிரவுக்கு இருவரையும் அனுப்பி வைக்க..
அவள் தான் அதில் ஆர்வமாக முழு ஈடுபாடுடன் அரவிந்தை நெருங்கினால், அரவிந்துக்கு அதில் எதிலும் நாட்டம் இல்லாமல், ஏதோ அவன் மனம் தவறு செய்து விட்டதை போல உறுத்திக் கொண்டே இருந்தது.
தன்னிடம் நெருங்கியவளை, "கீத்து ப்ளீஸ் இப்ப எதுவும் வேணாம், கொஞ்ச நாள் போகட்டும்" என்றவன் கட்டிலில் ஒரு பக்கம் போய் கண் மூடி அமைதியாக படுத்துக்கொள்ளவும்
கோவம் உச்சம் தொட்டது அவளுக்கு...
இப்படியே ஒரு மாதம் ஓட.. அரவிந்த் மட்டும் முன்பு போல் இல்லாமல், எதையோ இழந்ததை போலவே வளம் வந்தான்..
அதை ஒரு தாயாக உணர்ந்து கொண்ட தேவகி,, அவனை மடியில் படுத்திருந்தவன் தலையை கோதி விட்டவராக, "என்னாச்சி கண்ணா, இப்பலாம் நீ முன்ன போல சிரிக்கிறது இல்ல, சரியா பேச மாற்ற, தனியாவே இருக்க, உன் பொண்டாட்டி கூடவும் இதுவர சிரிச்சி பேசியும் ஏன் சாதாரமா பேசி கூட பாத்தது இல்லையே கண்ணா, எல்லாம் சரியா தானே போகுது" என்றார் கவலையாக.
அவன் என்ன உணர்வில் உள்ளான் என்று, அவனுக்கே தெரியாத நிலையில், அவன் அன்னைக்கு என்ன பதில் கூறுவான்.. "ஒன்னும் பிரச்சனை இல்லை ம்மா" என சமாளித்து வைத்தான்.
"அம்மா சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதப்பா.. இப்ப நீ தனி ஆள் இல்ல.. உன்ன நம்பி ஒருத்தி இருக்கா..நாளைக்கு குழந்தைங்க வரும்.. அப்டி இருக்க இதுவரை நீ எப்டிவேனா இருந்து இருக்கலாம், ஆனா இனிமேல் நீ வேளைக்கு போகணும் கண்ணா,,, வேலைக்கு நீ எங்கயும் போக வேண்டாம், அப்பா கூட போ.. கீதா கூட மனசு விட்டு பேசு" ஒரு தாயாக நலனை எடுத்து சொன்னார்.
தேவகி சொன்னதை யோசித்து பார்த்தவன்.. வேலைக்கு செல்லலாம் என முடிவு எடுத்து, அதை கீதாவிடம் சொல்ல.. உள்ளுக்குள் கறுவியவள் எதுவும் கூறவில்லை..
அரவிந்த் அவன் அப்பாவின் கம்பனிக்கு சென்று பொறுப்பாக வேலை பார்க்க ஆரமித்தான்..
ஒருநாள், ஒரு புது எண்ணில் இருந்து அழைப்பு வர.. அதை யோசனையாக அட்டன் செய்து காதில் வைக்கவும்,
"ஹலோ.. மச்சா அரவிந்த்" என்ற அழைப்பில்,, முகம் பிரகாசமானவன்..
"டேய், விக்கி எப்டி இருக்க.. என்னடா சுத்தமா, என்ன மறந்தே போய்டியா, இத்தனை வருஷம் கழிச்சி போன் பண்ணி இருக்க" இவன் ஆர்வமாக பேச, அந்த பக்கம் எந்த பதிலும் இல்லை..
"ஹலோ, விக்கி என்னடா லைன்ல இருக்கியா.."
"ஹ்ம்ம்.. இருக்கேன் மச்சா.. நான் இந்தியா வந்து ஒரு மாசம் ஆகுது, லீவ்ல வந்தேன்.. நீ ஃரீயா இருந்தா நாளைக்கு நான் சொல்ற இடத்துக்கு வா" என்றவன் அழைப்பை துண்டித்து விட.. அரவிந்த் தான் குழம்பி போனான்..
இரவு வீட்டுக்கு வந்து உணவை முடித்து படுத்தவன், உடல் எல்லாம் சூடேறி முறுக்கி தள்ள.. ஒன்றும் புரியாமல் விழித்தவன் ஆண்மையோ அவன் கட்டுப்பாட்டில் இல்லாமல் போக.. அந்நேரம் பார்த்து அறைகுறை ஆடையை அனிந்து கொண்டு அவன் முன்னால் வந்து நின்று மோகம் மின்னும் கண்களுடன், அவன் உடலெங்கும் விரல்களால் கோலமிட்டு அவனை உசுப்பேற்றினாள் கீதா.
ஆண்மை பெருக்கெடுத்து பேய் ஆட்டம் போட்டு அவன் கட்டுபாட்டை செயலிழக்க வைக்க, வேறு வழி இல்லாமல், அவளை இழுத்து அனைத்து உடலெங்கும் முத்தம் வைத்து ஆடைகளை கலைந்து, அவளுள் தன் உயிரை கலக்க.. உண்மையாகவே மனதளவில் செத்து விட்டான் என்பது தான் உண்மை...
இரண்டு மனமும் ஒன்றாக இணைந்து, உடலும் உடலும் கலவியலில் ஈடு படும் போது தான் அதில் அளவற்ற இன்பம் கிடைக்கும்.. ஆனால் இங்கு நடந்ததோ வேறு.
காலை விடியலிலும் அவனை தேடி தேடி வந்து அவளாகவே அவனை நாடியவளை,, உணர்வுகள் வடிந்து பிணம் போல் படுத்து அவள் செய்வதை அருவருப்பாக பார்த்திருந்தான் அரவிந்த்.
அவள் மும்புரமாக அவன் ஆண்மையை சுவைத்துக் கொண்டு இருக்க..
ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்தவன்.. "கீதா நீ வெர்ஜின் இல்லையா" என்றவன் முகம் சிவந்து கோவமாக மின்னியது.
"சோ வாட், அரவிந்த்.." கூளாக சொன்னவள் மேலும் அவன் உடலை மேய...
அவள் சொன்ன விதத்தில் கோவம் எல்லையை கடந்தது.
முதல் முறை அவளுடன், தன் கட்டுப்பாட்டை இழந்து அவளுள் கூடினாலும், மூளையின் கட்டுப்பாட்டை அவன் இழக்கவில்லையே!
இரவு உணவை அரவிந்த் முடித்ததும், கீதா கொடுத்த பாலில் வீரியமான மருந்தை கலக்கி கொடுத்து இருக்க.. அதன் விளைவால் தான் அவன் கட்டுபாடு அவனிடம் இல்லாமல் போய், அவள் கன்னிப்பெண் இல்லை என்று கண்டு கொண்டாலும்.. அவனால் அவளை விட்டு எழ முடியாமல் போனது.. ஆனால் மனதளவில் ஏமாற்றம், வலி, துரோகம் என ஒன்று கூடி, தான் ஒரு ஆண்மகன் என்று சொல்லிக் கொல்லவே அந்தனை அவமானமாக இருந்தது...
அந்த கோவத்தில் அவளை கன்னம் கன்னமாக அறைந்தவன்.. "ஏன் டி என்ன ஏமாத்தின.. உன்ன எவ்ளோ நம்பின, எதுக்காக இப்டி பன்ன.. இப்ப நமக்குள்ள நடந்தது கூட உன்னால தான்னு எனக்கு தெரியும் உண்மைய சொல்லு" என மிருகமாக கண்கள் சிவந்து கர்ஜித்தவனை அசராது பார்த்தாள்.
". ஆமா, நான் வெர்ஜின் இல்லதான் அதுக்கு இப்ப என்ன அரவிந்த்.. எனக்கு செக்ஸ்ல இன்ட்ரெஸ்ட் இருக்கு.. சோ எனக்கு பிடிச்ச மாதிரி, யாரு என்ன அப்ரோச் பண்றாங்களோ, ஜாலியா என்ஜாய் பண்ணுவேன்.. இப்டி இருக்க எனக்கு பிடிச்சி இருக்கு..
பட் நான் என்ன தான் மத்தவங்க கூட செக்ஸ் வச்சிகிட்டாலும், இதுவரை நான் யாரையும் லவ் பன்னது இல்லை.. ஜஸ்ட் செக்ஸ் மட்டும் தான்.. ஆனா, உன்ன பாத்ததும் பிடிச்சி போச்சி..நான் உன்ன மட்டும் தான் லவ் பண்றேன் அரவிந்த்.. அதான் அன்னைக்கு உன்கிட்ட லவ் மேக் பண்ணலாம்ணுன்னு கேட்டேன்..
நீதான் செண்டிமெண்ட் ஃபூல் ஆச்சே.. அதான் உன்ன விட மனசு இல்லாம, கல்யாணம் பன்ன ஒத்துக்கிட்டேன்.. சரி அப்பயாவது, நீ என்ன நெருங்குவன்னு பாத்தா, ஆறு மாசம் ஆகிடுச்சி நீ சாமியார் மாதிரி இருந்த,, அதான் நேத்து உனக்கு மருந்து கலந்து கொடுத்தேn" என்றவலை,, கொல்லும் வெறியோடு பார்த்தான்..
மறு நாள், விக்கி ஒரு பார்க்கில் உள்ள கல் மேடையில் அமர்ந்திருக்க அவன் எதிரில் அரவிந்த் அமர்ந்திருந்தான்..
"என்ன சொல்றதுன்னு எனக்கு ஒன்னும் புரியல மச்சா, இத நீயே பாரு" என்றுவன்.. ஒரு வீடியோவை ஓட விட்டு காட்ட.. நொறுங்கி போனான் அரவிந்த்.
அரவிந்த் கல்லூரியில் ஒன்றாக படித்த ஒரு ஆணுடன், கீதா ஒன்றாக இருந்த வீடியோ தான் அது..
எந்த ஒரு கணவனும், ஒரு மனைவியை பார்க்கக் கூடாத காட்சி அது. பிடிக்காத மனைவியாக இருந்தாலும், அவள் தானே அவன் மனைவி... விக்கி முகத்தை கூட பார்க்காமல், கால் போன போக்கில் சென்றான்.. வாழ்க்கையே இருண்டுபோனதை போல இருந்தது...இதை யாரிடமும் சொல்ல கூட பிடிக்கவில்லை... என்னவென சொல்வான்..
நாட்கள் ஓடியது.. கீதாவை வெறுத்து அருவருத்து போனான்... அவள் முகத்தை கூட பார்க்க அவனுக்கு பிடிக்காமல் போனது.. அன்று ஒரு நாள் வேணுமானால் அவனுக்கு மருந்தை கொடுத்து அவள் வழிக்கு கொண்டு வந்து இருக்கலாம், ஆனால் அதன் பிறகு வந்த நாட்களில் அவன் நிழலை கூட அவளால் தொட முடியவில்லை...
இப்படி இருக்க, வீட்டில் அனைவரையும் கொடுமை செய்ய ஆரமித்தாள், சண்டை சச்சரவென்று,.. அவள் கர்பம் தரித்து இருந்ததை தெரிந்து கொண்டவள்.. அந்த கருவை அழிக்க மருத்துவமனைக்கு செல்ல.. அங்கே கணவரின் கையெழுத்து கேட்க.. வேறு வழி இல்லாமல் அரவிந்துக்கு அழைத்து, அவள் இருக்கும் இடத்தை கூறி வர சொல்லவே..
வேண்டா வெறுப்பாக வந்தவன்.. அவள் சொன்னதை கேட்டு கொதித்து போனான்.
அது தன் குழந்தை தான் என அவளை நம்பாமல், அவளுக்கு பரிசோதனை செய்து பார்க்க, அதில் அது அவன் குழந்தை என ஊர்ஜீகம் செய்த பின்.. அவன் எப்படி தன் குழந்தையை அழிக்க ஒத்துக் கொள்வான்..
குழந்தைக்காக அரக்கனாக மரியாவன்.. அவளுக்கு உயிர் பயம் காட்டி, தன் குழந்தையை தன்னுடன் தக்க வைத்துக் கொண்டான்...
வெறுப்பாக குழந்தையை அவள் வயிற்றில் வளர்த்தாள்... எந்த ஒரு பாசமுமின்றி..
ஒரு ஹோட்டல்க்கு மீட்டிங்க்காக வந்த மாணிக்கம்., அங்கு ஒரு அறைக்கு வெளியே சுவற்றில் சாய்ந்து பின்னி பிணைந்து ஒரு ஆணுடன் இதழ் முத்தம் கொடுத்துக் கொண்டு இருந்த கீதாவை கண்டவர்.. அதிர்ந்து போனார்.. மகனின் வாழ்க்கை கண் முன் தோன்றி மறைய.. அங்கேயே மரடைப்பு வந்து மயங்கி விழுந்தார்.. அது எதுவும் தெரியாத கீதா அந்த ஆணுடன் அறைக்கு சென்றால்...
மழை...

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 14
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.