Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖

அத்தியாயம் 17

Administrator
Staff member
Messages
300
Reaction score
215
Points
63
அத்தியாயம் - 17

மார்லியிடம் தானே இப்போது மீட்டிங்கை அட்டன் செய்ய முடியாது என சொல்லவிருந்தவன் ஹலோ.. என்று சொல்லும் முன், சார் ஐயம் சோ சாரி உங்கள பாக்க உங்க ஆபிஸ்க்கு வந்துகிட்டு இருந்த வழில எதிர்பாராத விதமா எனக்கொரு சின்ன ஆக்சிடெண்ட் நடந்து போச்சி. கால்ல அடிபட்டு ஹாஸ்பிடல்ல இருக்குறதால இன்னைக்கு உங்கள பாக்க வரமுடியாயது சார். அதுனால ஒரு டூ டேஸ் மீட்டிங்க போஸ்ட்போண்ட் பண்ண முடியுமா? மார்லியே பெருந்தயத்தோடு ஆங்கிலத்தில் சொல்லி முடித்திருந்தார்,

மோகியை மட்டும் பார்க்காத வேறு நேரமாக இருந்திருந்தால் நீ ஹாஸ்பிடல்ல இருந்தா என்ன மார்ச்சுரில இருந்தா என்ன ஒழுங்கா மீட்டிங் வந்து சேரு கடுமையை இறைத்து விட்டு மார்லி எங்கிருந்தாலும் அவன் சொன்ன நேரத்திற்குள் அவன் முன்பு வந்து நிற்கும்படி செய்திருப்பான். இப்போதோ அவன் எண்ணம் முழுக்க மோகியே நிறைந்திருக்க, நீ பத்திரமா ஹாஸ்பிடல்லயே இரு என்று போனை வைத்தவன் தான், அவள் ட்ரையல் ரூம் சென்ற சிறிது நிமிடங்களில் புயல் வேகத்தில் உள்நுழைந்து பெரும் அதிர்ச்சிக்கு அவளை உள்ளாக்கி இருந்தான் விஷ்வரூபன்.

புது உடைகளை ஒட்டு பலகையில் பொதிந்திருந்த கம்பியில் போட்டு துப்பட்டாவையும் எடுத்து மாட்டி விட்டு முதுகின் பின்னே இருந்த சுடிதார் சிப்பை கழட்டிக் கொண்டிருந்த போது படாரென கதவு திறக்கும் சத்தத்தில் திடுக்கிட்டு திரும்பியவளின் மூச்சே நின்று விட்ட உணர்வு அவன் அடாவடியாக உள்ளே வந்திருந்த விதத்தில்.

வ்.விஷ்.வா.. ந்.நீயா..? நீ எதுக்கு இங்க வந்த. அதிர்ச்சியில் அகல விரிந்த விழிகள் படபடத்து அவளை மீறி எகிறிக் கொண்டிருக்கும் நெஞ்சிக் கூட்டில் கை வைத்து ஆசுவாசப்படுத்த முயன்றாள்.

துளி கூட என் நினைப்பு இல்லாம ரொம்ப சந்தோஷமா உன் அப்பன் கூட ஊர் சுத்திட்டு இருக்க போல. நக்கலாக வந்த வார்த்தையில் முகம் கன்றி அவனை முறைத்தவளாக. மரியாதையா பேசு விஷ்வா. என் அப்பாவோட வெளிய வந்தா உனக்கு என்ன. எனக்கு மட்டும் உன் நினைப்பு இருந்துட்டா போதுமா எத்தனை போன் கால்ஸ் பண்ணிருப்பேன் நீ அட்டன் பண்ணியா. அப்டி நான் என்ன சொல்லிட்டேன்னு ஒண்ணுமே பேசாம போனை கட் பண்ணிட்டு இத்தனை நாளா கோவமா இருந்த நீ. இதுல நான் என்னவோ உன்ன மறந்துட்டேன்னு சொல்ற. மனதில் இருந்த ஆதங்கத்தை இறக்கியவளாக. வெளிய போ விஷ்வா அப்பா வேற வெய்ட் பண்ணுவாரு சீக்கிரமா நான் போகணும் என்றாள் அவனது பார்வையின் மாற்றம் புரியாமல்.

இப்ப கூட என்னவிட உன் அப்பன் தான் பெருசுல்ல உனக்கு. நான் கோவமா இருந்தா நீ எதுக்கு டி எனக்கு ரெண்டு நாளா போன் பண்ணல. தன்னை கண்டதும் அவள் முகத்தில் சந்தோச சாயல் இல்லாது போனதில் ஏமாற்றம் கொண்டு சீறியவனை மூக்கு விடைக்கும் கோவத்தோடு கண்டாள் அவள்.

அப்போ நான் உனக்கு தினமும் பைத்தியக்காரி மாதிரி உக்காந்து போன் பண்ணிட்டு இருந்ததை எல்லாம் நீ வேணும்னே பாத்து ரசிச்சிட்டு இருந்திருக்க. போன் பண்ணி பண்ணியே அவ மூலை குழம்பி சாகட்டும்னு நெனச்சி என்ன இங்க தவிக்க விட்டிருக்க அப்டிதானே. கலங்கிய கண்கள் நீர் நிரம்பி அவன் முகத்தை மறைத்தது.

அவளின் பேச்சை அலட்சியம் செய்தவனாக, உன் அப்பன் மட்டும் வந்தோமா போனோமானு இருந்திருந்தா நான் ஏன் டி உம்மேல கோவமா இருக்க போறேன். உன்ன பாக்க முடியாம நான் தவிச்ச தவிப்பு உனக்கு தான் டி புரியல. இப்ப கூட பாத்துட்டு தானே இருந்தேன் நீயும் உன் அப்பனும் மாறி மாறி கொஞ்சிகிட்டத. உன் அப்பன் மேல வச்சிருக்க துளி பாசம் கூட உனக்கு எம்மேல இல்லாம போச்சி டி. அப்டி பாசம் இருந்திருந்தா நான் கேட்டதும் என்ன கல்யாணம் பண்ண ஒத்துக்கிட்டு இருந்திருப்ப. என்கூட சந்தோசமா வாழ தொடங்கி இருப்ப. ஆனா அப்டி எதுவும் நீ பண்ணாத போதே எனக்கு நல்லா புரிஞ்சி போச்சி, இருக்குற வரைக்கும் இவனோட ஜாலியா பழகிட்டு பிறகு உன் அப்பன் கை நீட்ற மாப்பிளைய கல்யாணம் பண்ணிட்டு போய்டலாம் அப்டின்றது தானே உன் எண்ணம். கடுங்கோபத்தை முடித்த வரைக்கும் அடக்கிக் கொண்டு அவள் மீதும் அவள் அன்பிற்கும் ஏக்கம் கொண்டு கோவம் கொள்வதை போல் கைமுஷ்டியை நரம்பு புடைக்க இறுக்கி மடக்கி தன் தொடையில் வேகமாக குத்திக் கொண்டதில் பதறி விட்டாள் மோகித்தா.

ஐயோ விஷ்வா.. என்ன பண்ற நீ.. அவன் குத்திக் கொண்ட விதமே எப்படி வலித்திருக்கும் என்று அவன் வலியை தான் உணர்ந்தவளாக சட்டென அவன் கரத்தை பிடித்துக் கொண்டு குனிந்து அவன் பேண்ட் அணிந்த தொடையை பதட்டமாக நீவி விட்டதில் பாவம் அவள் கோலம் என்னதென்பதை கவனிக்க மறந்தது அவனுக்கு வசதியாகி சூடேற்றி விட்டது. முதுகின் பின்னிருந்த சிப் கழட்டி விட்டுருந்ததில் அப்பட்டமாக முன்னழகை வெளிக்கொணர செய்து குனிந்து குலுங்கிய மங்கையின் செழுமை கொஞ்சும் மோகக்கனிகள் திரண்டு மேலெழும்பி ஆண்மையின் சீற்றத்தை அதிகரிக்க வைக்க, பளிச்சிடும் அப்பழுகற்ற வெண்முதுகு ஆடவனின் மூச்சை திணறடித்தது.

பெண்ணவளின் நெருக்கத்தில் கிறங்கி தன்னிலை இழந்து போனவன் சட்டென அவள் எதிர்பாரா நேரத்தில் தோள்ப்பட்டையை பிடித்து தூக்கி நிறுத்தி அவள் இன்னதென உணரும் முன் மூர்கமாக அவள் இதழை கவ்வி இருந்தான். கண்கள் இரண்டும் அதிர்ச்சியில் உருல ஆடவனின் வலிய கரம் நீண்டு பாவையின் முதுகை அளந்து இடையை கடந்து மென்வயிற்றினில் பதிந்து முன்னேறிய கரமானது தொக்கி நின்றது அவள் மென்மையான வனப்புகளில்.

இருதயம் திடுக்கிட்டு அதன் துடிப்பை நிறுத்தி விட்டதை போல் அவன் செயலை சில நொடிகள் வரை உணர்ந்து கொள்ள முடியாமல் உறைந்து நின்றவளின் உயிரை ஊடுருவி ஜீவன் கரைக்கும் முத்தத்தோடு பெண்மையின் தேன்சுரக்கும் கலசங்களில் கடைந்தெடுத்த கரமானது அவ்விடம் விட்டு நகர மருத்து முரட்டுத்தனமாக கையாண்டதில், நெஞ்சம் அதிர்ந்து அவனை தடுக்க கூட வழி இல்லாது விதிர்விதிர்த்து கால்கள் துவண்டு மடிந்தவளை இடையோடு கை கோர்த்து தன்மீது சாய்த்து நிறுத்திக் கொண்டு தனது முத்த வேட்கையை இடைநிறுத்தாமல் தொடந்தான் விஷ்வா.

உணர்ச்சிகளின் பிடியில் வின்வின்னென்று தெறிக்கும் உயர்ந்து நின்ற ஆண்மையின் குறி பெண்ணவளின் கால்களுகிடையே தட்டுப்பட்டு அடிவயிற்றில் முட்டி மேலும் மேலும் அவன் முன்னேறி சென்றதில் பெண்மை விழித்துக் கொண்டதுவோ என்னவோ, மென்மையான பூஇதழ்களை மான்ஸ்டர் போல் உறுஞ்சி இழுத்துக் கொண்டிருத்தவனை வலுகட்டாயமாக அவன் இதழில் இருந்து தன் இதுழை பிரித்து ஒரே மூச்சாக தன்னிடமிருந்து பிரித்து தள்ளி இருந்ததில் அப்போதும் மோகம் அறுபடாமல் செந்நிற கூர் விழிகள் பாதி மூடி, மோகிஇஇ.. டோன்ட் இண்டர்ரப்ட் மீ.. ஐ நீட் யூ பேபி.. ப்ளீஸ் கம் மோகக் குரல் உயர்ந்து மீண்டும் அவளிடம் அசுரத்தனமாக முன்னேறி வந்ததில் எப்போதும் காணாத அவனுடைய முரடான வேகமும் மிரள வைக்கும் காமவிழிகளும் பெண்மனதை ஆச்சுறுத்தி விஷ்வரூபனை கண்டு முதன்முறையாக நடுங்கி நின்றாள்.

விஷ்வா.. நீ கொஞ்சமும் சரி இல்ல. உன்ன பாத்தா எனக்கு பயமா இருக்கு ப்ளீஸ் இங்கிருந்து வெளிய போ. நம்ம எதுவா இருந்தாலும் நிதமான உக்காந்து பேசிக்கலாம். வெளிய அப்பா வேற வெயிட் பண்ணுவாரு நான் போயாகணும். படபடத்த அப்பாவி பெண்ணின் கண்ணீரில் குளித்த முகம் இருண்டு குரலும் உள்ளமும் நடுங்கிப் போனது.

நோ டி.. முடியாது. எனக்கு ஒரு பதில் தெரியாம இங்கிருந்து நானும் போறதா இல்ல. உன்னையும் விட்றதா இல்ல. எப்பவும் உன்கூட உன்ன பாத்துகிட்டே இருக்கனும் எனக்கு நீ வேணும் மோகிஇ.. உன் அக்கறை அன்பு பாசமெல்லாம் எனக்கே எனக்கு மட்டும் வேணும்னு நினைக்கிறேன் என்னோட ஏக்கம் உனக்கு புரியவே இல்லையா டிஇ.. தாவி அவள் இடை பிடித்து தூக்கி தன்னோடு இறுக்கி தாடை பிடித்து அவன் முகத்தை பார்க்க செய்திருந்தான்.

கோவத்தை தாண்டியும் ஏதோ ஒரு தவிப்பு அவனது அலைமோதும் செந்நிற கண்களில் இருப்பதை உணராதவள் இல்லை. ஆனாலும் பொது இடத்தில் வைத்து அவன் வன்மையாக நடந்துக் கொள்ளும் விதம் அவள் மனதில் அச்சத்தை மட்டுமே அதிகரிக்க வைத்திருந்ததில் அவன் கையில் இருந்து திமிறியவளாக. ப்ளீஸ் விஷ்வா என்ன விடு. நம்ம நிதானமா உக்காந்து பேச இது ஒன்னும் நம்ம வீடு இல்ல டா. நீ நினைக்கிற மாதிரி எந்த ஒரு சூழ்நிலையியும் உன்ன விட்டு பிரியணும்னு என் மனசார கூட நினைச்சது இல்ல, என் அப்பாவுக்கு அடுத்து எனக்கு இருக்க ஒரே உறவுனா அது நீ மட்டும் தானே டா எல்லாமே தெரிஞ்சும் என்ன நீ வார்த்தையால கஸ்டபடுத்தலாமா விஷ்வா. முதலில் திமிறியவள் அதன்பின் என்ன தோன்றியதோ மென்மையாக அவன் இறுகிய கன்னம் பற்றி எக்கி இதமான முத்தத்தை பதிக்க, இத்தனை நேரமும் அடங்காது முரண்டு பிடித்த ஆணவனின் இறுகிய மனம் தன்னவளின் ஒற்றை முத்தத்தில் லேசாக மாறி தளர்ந்து விட்ட உணர்வு.

முக இறுக்கம் மாறி அமைதியை பிரதிபலித்ததே தவிர அவளை பிடித்திருந்த இறுக்கம் கொஞ்சமும் குறையாமல் பாவையின் நீண்டு வளைந்த மயில் கழுத்து வளைவில் முகம் புதைத்து நிம்மதியற்று தரிகெட்டு திரியும் மனதையும் பெண்ணவளை முழுதாக இறையாக்கிக் கொள்ள காத்திருக்கும் தன் ஆண்மையின் சீற்றத்தை அடக்கவும் பெரும்பாடுப் பட்டு இறுக்கத்தை அதிகரித்துக் கொண்டே செல்ல அவன் திடமான உடலுக்குள் நசுங்கிய எலியாக மூச்சிக் காற்றுக்கு போராடிக் கொண்டிருந்தாள் பெண்ணவள்.

சற்று நேரம் வரை அவன் பாரத்தை தன் மீது இதமாக சுமந்தவளாக. இப்போல்லாம் அடிக்கடி கிறுக்கு பிடிக்குது டா உனக்கு. இதுல கோவம் வேற, என் விஷ்வா குட் பாய் தானே இப்டிலாம் எம்மேல கோவத்தை காட்டி உன் மோகிபாப்பாவ நீயே கஸ்டபடுத்தலாமா சொல்லு. அவன் முகத்தை கையில் ஏந்தி கிள்ளை மொழியால் அவனை கொல்லை கொள்ள வைத்தாள். விழிகள் இரண்டும் மெல்ல நிறம் மாறி சாந்தம் பெற்று பெண்ணவளின் அழுது சிவந்த முகத்தை ஊடுருவி அவளின் குறிஞ்சிரிப்பை ரசித்துபார்த்தது.

நீ என்ன சொன்னாலும் என்னால உன்ன பிரிஞ்சி இருக்க முடியலயே டி. குழந்தையாக சிணுங்கினான் அவளிடம்.

இன்னும் கொஞ்ச நாள் தான் விஷ்வா. அப்பாகிட்ட பேசி நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம். அதுவரைக்கும் எனக்காக இந்த கோவத்தை எல்லாம் ஒதுக்கி வச்சிட்டு அமைதியா இருக்க முடியாதா, கானக்கிளியின் சங்கீதத்தில் அடிமையாக துடித்த மனதை அடக்கி, "சும்மா அப்பா அப்பானு சொல்லாத டி என்னனே தெரியல இந்த செண்டிமெண்டெல்லாம் எனக்கு பயங்கர கடுப்பா இருக்கு" என்றவன் சற்றே நிதானமாகி அவளை விட்டு தள்ளி நின்றாலும் இடையில் பதிந்த கரம் மட்டும் ஓய்ந்த பாடில்லை.

"இப்ப உனக்கு இதெல்லாம் கடுப்பா தான் இருக்கும் நாளைக்கு உனக்கே ஒரு பொம்பள பிள்ள பிறந்து அதுமேல நீ உயிரையே வச்சிருந்து அது உன்ன விட்டு பிரிஞ்சி போறப்போ தான் தெரியும் அப்பா மகளோட செண்டிமெண்ட் பவர் என்னனு" இப்போது அவள் சொன்ன அர்த்தத்தின் பின் விளைவு என்ன என்பதனை இருவருமே அந்நேரம் உணராது போயினர்.

இடையில் மாவு பிசைந்த கரத்தை தட்டி விட்டு அவனது அலட்சிய முகபாவனையில் பெருமூச்சு விட்டவளாக, 'உள்ள வந்து ரொம்ப நேரம் ஆச்சி இதுக்கு மேல ட்ரையலும் பாக்க முடியாது ஒன்னும் முடியாது. அதுக்கு பதிலா இவனே என்ன ட்ரையல் பாத்து முடிச்சிட்டான் பிராடு என வாய்க்குள் செல்லமாக முணுமுணுத்து "என்ன காணாம அப்பா தேடுவாரு விஷ்வா முதல்ல நான் இங்கிருந்து போறேன் நீ வெளிய யார் இருக்காங்கனு பாத்துட்டு அப்புறம் வா" என்றவளோ அவனிடம் பேசிய படியே உடையை சரி செய்துக் கொண்டு புது உடைகளையும் வாரிஎடுத்துக் கொண்டு அவசரமாக வெளியே ஓடியவள், அங்கு கண்ட காட்சியில் ஸ்தம்பித்து நின்றவளாக விஷ்வரூபனின் மேனேஜரான கண்ணனின் கன்னத்தில் கோவம் கொப்பளிக்க ஓங்கி அறைந்திருந்தாள்.

தொடரும்.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 17
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top