- Messages
- 300
- Reaction score
- 215
- Points
- 63
அத்தியாயம் - 21
விதுரன் கேட்ட கேள்விதனில் எதே சிஸ்டரா.. என உள்ளுக்குள் பொறுமியவனாக புயல் வேகத்தில் மோகியை நெருங்கி சட்டென அவள் இடையில் கரம் நுழைத்து தேங்கங்கள் மோத தன்னோடு வளைத்து இழுத்து நிறுத்தி அவள் அதிர்ந்த முகத்தை பொருட்படுத்தாமல் 'இவ உனக்கு தான் சிஸ்டர் எனக்கில்ல' என்றிருந்தான் எரிச்சலாக.
வாட் காமெடி பண்ணாத விஷ்வா. எனக்கு இருக்குறது ஒரே தம்பி அப்புறம் எப்டி தங்கச்சி எல்லாம். உன் முக சாயல் இந்த பொண்ணு முகத்துல லைட்டா இருக்கு அப்போ இவங்க உனக்கு தான் சிஸ்டரா இருக்கணும். எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்ற நண்பனெனும் பாராமல் பாய்ந்து அவன் சட்டையை பிடித்திருந்தான் விஷ்வரூபன்.
ஐயோ.. விஷ்வாஆ.. ரூபன்ன்.. என தாத்தாவும் மோகியும் பதறி தங்களை மீறி கத்தி விஷ்வரூபனை ஆளுக்கு ஒரு பக்கம் பிடித்திழுக்க. 'ஒருவாட்டி சொன்னா புரியாது சும்மா என்ன டா சிஸ்டர்ன்ற. அவளும் நானும் லவ் பண்றோம் திரும்ப ஏடாகூடமா ஏதாவது பேசின மண்டைய பொளந்துருவேன் ராஸ்கல்' சட்டைக் காலரை இறுகபற்றி ரவுத்திரம் பொங்க உளுக்கியவனின் கரத்தை மெல்ல பிரித்து விட்டவனாக. சூப்பர் விஷ்வா காதல் மேல நம்பிக்கையே இல்லனு சொல்லி சுத்திட்டு இருந்த உனக்கும் உண்மையாவே லவ் அதுவும் ஸ்ட்ராங் லவ் வந்துடுச்சினு இப்ப ஒத்துக்குறேன். ஒரு லவ்வுக்காக பிரண்டுனு கூட பாக்காம இவ்ளோ லோக்கலா இறங்கிட்டியே விஷ்வா. நக்கல் புன்னகையோடு சொன்ன நண்பனை கண்டு முறைத்து வைத்தான் அவன்.
சரி சரி கூல் டா எதுக்கு இவ்ளோ டென்ஸ்டாகுற சிஸ்டர்.. என்றதும் விலுக்கென முறைத்திட, என் சிஸ்டர்னு சொல்ல வந்தேன் டா என்றான் பாவமாக. மோகி இதழுக்குள் சிரித்திக் கொண்டதை பார்த்தபடி ம்ம்.. அந்த பயம் இருக்கட்டும் என்னவாம் உன் சிஸ்டர்க்கு தோளில் கை போட்டு நண்பனை அணைத்துக் கொண்டதில் தானும் அவன் தோளில் கைப் போட்டு, சிஸ்டர் கைப் பக்குவத்துல நெய் பொங்கல் மனம் மூக்க துளைக்குது சீக்கிரம் ரெடியானா ஒரு கட்டு கட்டிட்டு இந்த வாண்டுகளை எல்லாம் வந்த வழிய பாத்து அப்டியே தள்ளிக்கிட்டு போய்டுவேன். அசடு வழிய சொல்லவும் தான் கவனித்தனர், அங்கொன்றும் இங்கொன்றுமாக விசாலமான பறந்து விரிந்துக் கிடக்கும் இடங்களில் எல்லாம் பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் குரங்கு குட்டிகள் போல் துள்ளி குதித்து விளையாடிக் கொண்டு இருப்பதை.
தலை கலைந்து பொலிவற்ற முகம் கருத்து கிழிந்த உடைகள் அழுக்காக இருப்பினும் குழந்தைகளுக்குள்ளே எந்த ஒரு கவலைகளுமின்றி சிரித்து பேசி விளையாடிக் கொண்டிருந்த மழலைகளை கண்டு உள்ளம் பூரித்து போனாள் மோகி. அதிலும் வந்திருப்பது முக்கால் வாசி பெண் குழந்தைகளாகவே இருப்பதை பார்த்ததும் ஏனோ மனதுக்குள் பூத்த மகிழ்ச்சிகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாத நிலையில் அவள்.
சுவாமியை தரிசிக்கும் இத்தகைய நல்ல நாளில் குழந்தைகள் தெய்வங்கள் போல் வீடு தேடி வந்திருப்பதில் எல்லையற்ற ஆனந்தம் கொண்டு விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளையும் தன் காதலனையும் மாறி மாறி பார்த்துக் கொண்டவளின் மனம்முழுக்க பலவித ஆசைகள் வந்து அவளை இம்சித்தாலும் இந்த குழந்தைகள் எல்லாம் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்ற யோசனையோடு விதுரனை கண்டாள் அவனது பதிலுக்காக.
விது இந்த பசங்க எல்லாம் யாரு? நீயா இவங்கள அழைச்சிட்டு வந்த. குழந்தைகள் மீது கண்ணெடுக்காமல் கேட்டவனின் நினைவெல்லாம் அவன் அண்ணன் விக்னேஷை சுற்றி வட்டமிட்டன முகம் இறுகிய நிலையில்.
வர வழில ஏர்போர்ட் கிட்ட பாத்தேன் டா. நல்ல நாளுல கூட சரியான சாப்பாடு இல்லாம குப்பைகளையும் எச்சிலையும் பொருக்கி சாப்பிட தேடிட்டு இருந்தவங்கள பாக்கவே மனசு நொறுங்கி போச்சி. கார் விட்டு இறங்கி விசாரிச்சேன் அவங்களுக்கு யாரும் இல்லனு சொன்னாங்க அதான் பசங்களுக்கு ட்ரெஸும் சப்பாடும் வாங்கி கொடுத்து சேஃபா ஏதாவது நல்ல ஹோம்ல சேத்து விடலாம்னு கார்ல ஏத்தினேன் எப்படியும் உன் வீட்ட தாண்டி தானே போயாகணும்னு அப்டியே நீ இருந்தா பாத்துட்டு போகலாம்னு வந்தேன். கடைசில நிறைய சர்ப்ரைஸ் கூடவே மனக்க மனக்க விருந்தும் ரெடியாகி இருக்கு என்றான் கண்ணடித்து குறும்பாக.
என் பேரன் கூட பிரண்ட்ஷிப் வச்சிக்கிட்டு இவ்வளவு நல்லப்புள்ளையா இருக்குறது எல்லாம் ரொம்ப பெரிய அபூவர்வம் தம்பி. இந்த யாருனு தெரியாத பிஞ்சி குழந்தைங்க மேல நீ வச்ச அன்புக்கு நிச்சயம் நீ நல்லா இருப்ப. தன் பேரனின் காலை வாரி விட்டு விதுரனை மனதார வாழ்த்தியதில் விஷ்வா முறைக்க விதுரன் சிரிக்க என்று குழந்தைகளோடு ஒன்று சேர்த்து, நுரை ததும்ப பொங்கல் பொங்கிய போது, பொங்கலோ பொங்கல்.. பொங்கலோ பொங்கல்.. என்ற கரகோஷம் எழுப்ப மகிழ்ச்சியாக பொங்கல் கொண்டாட்டம் முடிந்திருந்தது.
மோகி எல்லா குழந்தைகளுக்கு வயிறு நிரம்ப சாப்பாடு போடு, ஒவ்வொருத்தருக்கும் என்னென்ன வேணும்னு கேட்டு பசங்க ஆசை படரத எல்லாம் குடு, அதோ அந்த பாப்பாக்கு என்னவோ வேணுமாம், இந்த பொடி பைய ஜாங்கிரிய பாக்குறான் பாரு, ஏய்.. மோகி அந்த பெரிய கண்ணு வச்சிருக்க பாப்பா இலைல சாப்பாடு தீர்ந்திடுச்சி பாரு டி. என்னவோ தாலி கட்டிய கணவன் போல் கட்டளையிட்டு குழந்தைகளின் நடுவே அமர்ந்து இரு வளர்ந்த குழந்தைகள் கதையடித்து உணவை ஊட்டிக் கொண்டு இருப்பதை செல்ல முறைப்பும் ரசனையுமாக புன்னகையோடு அனைவரையும் உபசரித்த மோகியை அகம் மகிழ்ந்து பார்த்தார் தாத்தா.
மோகியின் ஒவ்வொரு செயலிலும் நேர்த்தியை தாண்டிய அக்கறையும் அன்பும், விஷ்வா மீது அவள் வைத்திருக்கும் காதலை எல்லாம் கண்கூடாக கண்டு கொண்டவருக்கு, இரவில் மன்மதனாக மாறி பேரன் பெண்களோடு தங்கும் லீலைகள் எல்லாம் இவளுக்கு தெரியுமா தெரியாதா, விஷ்வரூபன் ஏதோ ஒரு பெண்ணை பழி வாங்க துடித்துக் கொண்டு இருக்கிறான் என்பது நன்றாக தெரியும் அந்த பெண் மோகியா அல்லது வேறு பெண்ணா, அப்படி மட்டும் இருந்து விடவே கூடாது அவன் பழி வாங்க துடிக்கும் பெண் மோகியாக மட்டும் இருந்து விடவே கூடாது, என பலவித போராட்டங்கள் அவர் மனதில் நிகழ்த்தியபடி மோகியின் அறுசுவை உணவை ரசித்து உண்டார் அவர்.
மோகியின் கையால் திருப்தியான உணவை முடித்துக் கொண்டு இரவு வரை இருந்த விதுரன், குழந்தைகளோடு விடைப்பெற்றிருக்க அதுவரை கலகலப்பாக வீடே நிறைந்து காணப்பட்ட இடம் இப்போது என்னவோ போல் இருந்தது மூவருக்கும்.
சரி தாத்தா எனக்கும் நேரம் ஆச்சி, நானும் அப்டியே வீட்டுக்கு புறப்படுறேன், சேலை முந்தானையை கையில் பிடித்துக் கொண்டு அலுங்காமல் குலுங்காமல் எழுந்த மலர்க்கொடியை சட்டென இழுத்து தன் மடியில் அமர்த்திக் கொண்டதும் அதிர்ந்தவளாக, விஷ்வா என்ன பண்ற என அலறி திமிறினாள்.
டேய்.. ரூபன் என்ன டா இது விளையாட்டு, வயசு பொண்ணுகிட்ட இப்டியா பண்ணுவ ஒழுங்கா அவள விடுடா, அதட்டலாக தடிக்கொம்பை ஓங்கினார் அடிப்பது போல். அப்போதும் அசையாமல் பெண்ணவளின் மெல்லிடையை அழுத்திப் பிடித்து தாத்தனை ஒரு பார்வை பார்த்தவனாக, நான் என்ன ஊர்ல இருக்க எல்லா வயசு பொண்ணுங்கலையுமா மடில உக்கார வச்சிக்கிட்டேன், என் மோகிய நான் மடில வச்சிக்க யாரோட பர்மிஷனும் கேக்க வேண்டிய அவசியம் இல்ல தாத்தா. அதோட இவ வயசுக்கு வந்ததே எனக்காக தான். மிகவும் சீரியஸான முகபாவனையோடு சொன்னவனை ஓங்கிய கம்பால் இரண்டடி போட்ட தாத்தா, படவா ராஸ்கல் உன்னையெல்லாம் திருத்தவே முடியாது டா, ஒழுங்கா கொஞ்ச நேரம் பேசிட்டு என் பேத்திய பத்திரமா அவ வீட்டுக்கு கொண்டு போயி விட்டு வா. என்றவர் யம்மாடி தாத்தா கொஞ்ச நேரம் போயி ரெஸ்ட் எடுக்குற நீ ஜாக்கிரதையா போயிட்டு வாமா என அவன் மடியில் சங்கடமாக நெளிந்துக் கொண்டிருந்தவளை பாராது உரைத்து விட்டு இருவருக்கும் தனிமையை வழங்கி அங்கிருந்து அகன்றிருந்தார் பெரியவர்.
(ரொமான்ஸ் விரும்பி படிக்கிறவங்க இதற்கு மேல படிக்கலாம்)
'டேய்.. இடியட் பெரியவங்க முன்னாடி என்னடா பண்ற கொஞ்சம் கூட விவஸ்தத்தையே இல்லயா உனக்கு. பாரு தாத்தா முன்னாடி எனக்கு தான் சங்கடம் ஒழுங்கா கைய எடுடா' கோவமாக கொக்கரித்து அவன் கையில் பட்பட்டென அடித்த வெடக்கோழியை சோஃபாவில் தள்ளி அவள் மேல் மீது படர்ந்து மென்மையான வதனத்தை ஆழ் பார்வை பார்த்தவனை மிரலும் விழிகளால் கொல்லை கொண்டாள் மோகராணி.
யா.யாராவது வர ப்.போறாங்க விஷ்வா.. காளையின் அடியில் நசுக்கிய புள்ளிமானாய் மிரண்டு விழித்தவளின் இடைதனில் கசங்கிய சூடான கரமது மெல்ல மேலேறி முட்டி நிற்கும் பெண்ணழகை கொல்லையிடுவது போல் முன்னேறி சங்கு கழுத்தில் மையலிட்டு வருடி வாய் வார்த்தையின்றி செய்கையாலே சொக்க வைத்தான் அவளை.
ஏன் மோகி எங்கூட இருக்க விருப்பம் இல்லையா உனக்கு ம்.. மென்மையில் கரைந்த தாபக்குரலால் அவள் செவிதனில் இதழ் ஒற்றிட கூசி சிவந்த பாவைக்கும் அவனோடு இருக்க கசக்குமா என்ன ஆனாலும் அவனது எல்லை மீறும் கள்மிஷ சேட்டைகள் தாங்காதே. பெரியவர்கள் சுற்றிலும் ஆட்கள் இருந்த போதே, அடிக்கடி இடை கிள்ளி முத்தமிட்டு கிடைக்கும் கேப்பில் எல்லாம் கோலி அடித்து விட்டான் முரடன். இப்போது தனியாக இவனுடன் இருக்க நேரிட்டால் ஐய்யயோ என பதறி 'நைட் லேட்டாச்சி விஷ்வா இதுக்கு மேல இங்க இருக்குறது சரி இல்ல. இன்னும் எவ்ளோ நேரத்துக்கு காலைல கட்டின இந்த பட்டு புடவைலயே இருக்க முடியும் சொல்லு. நாளைக்கு காலைல வந்து பிக்கப் பண்ணிக்கோயேன்' அவசரமாக உரைத்தவளின் செவ்விதழை ஒற்றை விரலால் மூடி வெண்ணை போல் வழுக்கிய சதைப்பற்றான தேன்சுளையை இரு விரல் சேர்த்து அழுத்தி பிடித்தவனாக 'அவ்ளோ கஷ்டப்பட்டு ஏன் டி இந்த புடவைய கட்டிட்டு இருக்க கழட்டிடு' சாதாரணமாக உதிர்த்திட்ட வார்த்தைதனில் அதிர்ந்து போனாள் மோகி.
ச்சீ.. பொருக்கி.. உன்கிட்ட தனியா மாட்டினாலே இதே பேச்சி தான் ஒழுங்கா தள்ளு டா. சட்டென அவன் கரத்தை தட்டி விட்டு எழ முயன்றவளை நிதானமாக அமுக்கி பிடித்து, 'என் ட்ரெஸ் தரேன் போட்டுக்கோனு சொல்றதுக்குள்ள ஓவரா பண்ற டி நீ. பொறுக்கி என்ன பண்ணுவான்னு இன்னைக்கு உனக்கு காட்றேன்' என்றவன் பார்வை வில்லங்கமாக விலகி இருந்த சேலையின் வழியே பணியாரமாக தளதளத்த செழிப்பழகில் மையலிட்டுவதை உணர்ந்து வேகமாக சேலையை சரி செய்துக் கொண்டவளை விழுங்குவதை போல் கண்டு. லேட் நைட் ஆகிடுச்சு இனிமே எல்லாம் உன்ன வெளிய விடமுடியாது ஒழுங்கா என்கூட என்ரூம்ல வந்து இன்னைக்கு ஸ்டே பண்ணு இதை விட்டா உனக்கு வழியே இல்ல. வில்லன் போன்ற பாவனையோடு உரைத்தவனை மிரண்டு பார்த்தவள்.
வி.ஷ்.வா வ்.வீட்டுக்கு போகணும் ப்.ப்ளீஸ்.. என்ன விடு.. பாவமாக முழித்து மொழிந்தவளின் துடிக்கும் மதுஇதழ்கள் லபக்கென விழுங்க பட்டிருந்தது ராட்சசனின் தடித்த இதழ்களால். சில நிமிடங்கள் பதட்டமாக திமிறியவள் தன்னவனின் ஆழமான முத்தத்தில் இருந்து விடுபட முடியாமல் இமைகள் படபடக்க அப்பாவியாக திகைத்த பூங்கொத்தை கையில் ஏந்தி அவளே உணராதவாறு முத்தமிட்டபடியே தனதறைக்கு வந்து மெத்தையில் வைத்த மாயமெல்லாம் அவனும் உணராது போனானே.
விசாலமான பெரிய அறையில் வானநீல வண்ணமும் வெள்ளையுமாக பளீரென மிலிர்ந்து விலை உயர்ந்த ஹோட்டல் அறையை ஒத்த இருப்பதை எல்லாம் உணராது தன்னவனின் ஜீவன் பருகும் முத்தத்தில் கண் சொக்கி கரைந்தவளின் மாராப்பு சேலை விலகி ரவிக்கையில் மிளிரும் கன்னியவளின் வனப்புகளை கீழ்க்கண்ணால் கண்டு பித்தாகி ஆண்மையின் தீவிரத்தில் உடல் விரைத்தவன் மனதில் என்ன நினைத்தானோ பலவித எண்ணங்கள் தோன்றி மறைய கண்கள் நிறம் மாறி தன்னை முழுதாக மறந்த நிலையில் தேகம் சிலிர்த்து சிறு நடுகத்தோடு படுத்திருந்தவளை குரூரமாக நெருங்கி இருந்தான் விஷ்வரூபன்.
தொடரும்.

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 21
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.