- Messages
- 300
- Reaction score
- 215
- Points
- 63
அத்தியாயம் - 23
இரவு முழுவதும் எல்லையற்ற இன்பத்தை வாரி இறைத்து விட்டு இப்போது தாங்கிக் கொள்ள முடியாத பெரும் அதிர்ச்சியை கொடுத்து சென்றதும் நெஞ்சம் கலங்க போர்வைகுள் தன்னை புகுத்திக் கொண்டவளின் மனம் அவனது சொல்லில் மிகவும் காயப்பட்டு போனது.
ஏன் விஷ்வா அப்டி ஒரு அபத்தமான வார்த்தைய சொல்லிட்டு போனே, குழந்தை அப்டின்றது எத்தனை பெரிய வரம் அதை போய் வேண்டாம்னு சொல்ல உனக்கு எப்டி மனசு வந்துச்சி. காலைல அத்தனை குழந்தைங்க மேலயும் அன்பா அக்கறையா உன் தகுதிய மீறி அவங்களோட உக்காந்து உன் கையாள ஊட்டி விட்டு அதுங்க சாப்பிட்றத அழகு பாத்து ரசிச்ச என் விஷ்வாவா இப்டி ஒரு வார்த்தைய சொன்னது, நினைக்க நினைக்க மனம் ஆறவே இல்லை அவளுக்கு. ஒற்றை நாளிலேயே குழந்தைகளை பற்றிய விதவிதமாக கற்பனை கோட்டைகளை வானளவு உயரத்திற்கு மலமலவென கட்டி விட்டாளே.
அவளை மீறிய கண்ணீர் சொட்டுகள் கன்னம் தாண்டி தாடையில் முட்டி நின்று கழுத்தில் விழுந்து மார்பில் சுருட்டிப் பிடித்திருந்த வெள்ளை நிற போர்வையை நனைத்தது. படாரென கதவு திறக்கும் சத்தம் கூட செவிகள் உணராது அமர்ந்திருந்தவளை அழுத்தமாக கூர்ந்தபடி இரும்பு மேனி அதிர நடந்து வந்தவன் சிலையாக அமர்ந்திருந்தவளை உரசிக் கொண்டு அமர்ந்து நீண்டு வளைந்த கழுத்தினில் மீசை முடி குத்த முகத்தைப் புதைத்து மெத்தையில் சரிக்கப் போக சட்டென துள்ளி நிலையாக அமர்ந்தவளாக 'எதுக்காக விஷ்வா அப்டி சொன்ன மனசெல்லாம் வலிக்குது, ஏன் டா நமக்கு பாப்பா வந்தா உனக்கு பிடிக்காதா?' குரல் கம்ம வினவியவளை கண்டு ஏலனமான புன்னகைத்தவனை வினோதமாக பார்த்தாள் அவள்.
என்ன டா சிரிக்கிற. நமக்கு அப்போ பாப்பா வேண்டாமா? நீயும் நானும் அம்மா அப்பா ஆக வேண்டாமா? உன் குழந்தைய நான் என் வயித்துல சுமந்து பெத்தெடுக்க வேண்டாமா? அது பிறந்து உன்னையும் என்னையும் அம்மா அப்பானு வாய் நிறைய கூப்பிட வேண்டாமா? எதுக்கு டா அப்டி ஒரு வார்த்தைய சொன்ன. சும்மா விளையாட்டுக்கு தானே சொன்ன சொல்லு விஷ்வா ப்ளீஸ். கெஞ்சலும் கண்ணீருமாக படபடப்போடு கேட்டதும் உள்ளுக்குள் பெருக்கெடுத்தக் கோபத்தோடு கண்கள் மூடி தன்னை சமன் செய்தான் அவன்.
நல்ல மூட்ல கண்டதையும் பேசி மூட ஸ்பாயில் பண்ணாத மோகிஇ.. இன்னும் நீ படிப்ப முடிக்கல அது உனக்கு நினைவிருக்கட்டும். முதல்ல படிச்சி முடி அதன்பிறகு எதுவா இருந்தாலும் பேசிக்கலாம். இப்போ எதை பத்தியும் நினைக்காம மைண்ட் ப்ரீயா இரு, இறுக்கமாக மொழிந்தவனை மனம் தெளியாது குழப்பத்துடன் கோவமாக முறைத்தாள் மோகி.
நான் ஒன்னும் வருஷக் கணக்குல கடைசி வரைக்கும் படிச்சிட்டே இருக்க போறதில்ல விஷ்வா. இன்னும் ரெண்டு மாசம் தான் இந்த படிப்பு எல்லாம் அதன்பிறகு கல்யாணம் குழந்தைங்க இதுதான் நம்ம வாழ்க்கைய நிறைவு படுத்தும். குழந்தைங்க தான் நம்ம காதலை முழுமையாக்கும், குழந்தைங்க இல்லனா லைஃபே வேஸ்ட் டா. கடைசி வரைக்கும் நீயும் நானும் மட்டுமே வாழ்ந்திட முடியாது. சற்றே உணர்ச்சிவசப்பட்டு காச்மூச்சென கத்தியவளை அடக்கப்பட்ட கோபத்தோடு நோக்கி. 'படிக்கும் போது இந்த நினைப்பு எல்லாம் வந்தா படிப்புல கான்சன்ட்ரேட் பண்ண முடியாது இப்போ இது தேவை இல்லாத ஸ்பீச் கொஞ்ச நாள் இது பத்தி எல்லாம் எதுவும் யோசிக்காம அமைதியா இரு டிஇ' பற்களை கடித்துக் கொண்டு சொன்னதும் 'அப்புறம் ஏன் படிக்கிற பொண்ணு மனச கலைச்சி காதல் கீதல்னு அவ மனசுல ஆசைய விதச்சி கட்டில் வரை கொண்டு வந்து விட்ட விஷ்வா' மூக்கு விடைத்தவளாக கண்ணீரோடு உரைத்தவளை கண்டு பெருமூச்சு விட்டான்.
'எதை எது கூட டி முடிச்சி போடுற. காதலும் குழந்தை விஷயமும் ஒன்னா, வாய கிளறாத சொல்லிட்டேன் பாக்க டையார்டா இருக்க எதையும் நினைக்காம கொஞ்சம் நேரம் தூங்கு' தன் உணர்வுகளை வெளிகாட்டாமல் இரும்பாக மொழிந்து இடையில் அணிந்திருந்த ஷாட்சோடு பால்கனி நோக்கி சென்றவன் பாக்கெட்டில் இருந்த சிகரெட்டை எடுத்து லைட்டர் மூலம் பற்ற வைத்து ஆழ புகைத்து புகையை வட்டமாக விட்டு கொட்டும் பனியில் பறந்து விரிந்த முதுகை விறைப்பாக வைத்து திரும்பி நின்றவனை உள்ளிருந்து எத்தனை நேரம் வெறித்தாளோ தன்னையும் அறியாமல் கண்ணுறங்கி போனாள் வெண்பாவை.
ஆதவன் மெல்ல பூமியை தழுவி அதன் செங்கதிரை மூலை முடுக்கெங்கும் பரவவிட்டதில் பெரிய சாளரம் வழியே மெல்லிய ஒளியாய் பெண்ணவள் முகத்தை தொட்டு இதமாக தழுவி சென்றதில் மெல்ல உறக்கம் கலைந்து எழ முற்பட்டவளின் நெஞ்சினில் கணம். தலை தூக்கி பாராமலே தெரிந்தது எதனால் கூடிய கணம் என்று
அதிகாலை நடந்த பேச்சி வார்த்தைகளை மறக்கவில்லை அவள், ஆனபின்னும் அதிலிருந்து வெளிவர முயற்சித்தவளாக உறக்கத்திலும் மென்மையில் மையல் கொண்டு உதடுகளால் எச்சில் செய்துக் கொண்டிருப்பவன் மீது கோவமாம் ஆனாலும் தலை கோதிய கரமும் காதல் ராட்சசனின் பால் வடியும் முகத்தையும் இடைவிடாமல் ரசித்த மாயம் என்னவோ.
நேரம் செல்லவே தான் இன்றும் பொங்கல் பண்டிகை உள்ளதையும் தனக்கு மாற்றிக் கொள்ள எவ்வித உடைகளும் இல்லாததையும் தாமதமாக உணர்ந்தவளின் அடிவயிற்றில் கலக்கம் பிறந்தது. எத்தனை முட்டாள் தனமாய் இவனிடம் மனதும் உடலும் மயங்கி மூளை சுயம் இழக்கும் அளவுக்கு தாம் இரவு முழுவதும் அவன் தருகிறேன் என்ற சட்டைக்கு பதில் அவனே ஆடையாகி நூலாடையின்றி இருந்துள்ளோம் என்று நினைக்கும் போது கோவம் கூட வெட்கமாக மாறி அவனது வாயில் இருந்து எச்சில் படர்ந்து வழியும் இடமெங்கும் குளுகுளுப்பான சிலிர்ப்பை உண்டு பண்ணின.
முருகா நல்ல நாள் அதுவுமா என்ன இப்டி ஒரு இக்கட்டான நிலைல நிறுத்திட்டானே இந்த ராஸ்கல். படுவாவி நைட் தரேன்னு சொன்ன அவனோட சட்டைய கூட தரல. தாத்தா சொல்ல மீறி இங்க ஸ்டே பண்ணதும் இல்லாம என்னென்னவோ நடந்து போச்சே இதெல்லாம் சரிதானா. யாரோட ஆசிர்வாதமும் இல்லாம உணர்ச்சிவசத்துல எங்க வாழ்க்கைய தொடங்கியாச்சு, இந்த விஷயம் அப்பாக்கு தெரிஞ்சா வருத்த படுவாரே. கடைசியா போகும் போது கூட கட்டுப்பாடோட இருக்கணும்னு சொல்லி சென்றாரே தந்தையின் பேச்சை அவசரப்பட்டு மீறி விட்டோமோ, என்று நினைக்கும் போதே கண்களில் கண்ணீர் கட்டுபாடின்றி வழிந்தோடிட உடலெங்கும் அசைக்க முடியாத படிக்கு அடுத்து போட்ட வலி.
மாடர்ன் அழகிகளோடு குதிரை வேகத்தில் குதித்து கும்மாளம் போட்டவன், அவன் வேகத்திற்கு இணங்க அவனுக்கு சற்றும் சலைக்காத வேகத்தோடு பெண் குதிரைகளாக ஏறி குதித்து எல்லையற்ற இன்பத்தை வாரி இறைக்கும் பெண்களுக்கு மத்தியில், தன்னுடைய சிறு சிறு தொடுகைக்கும் அதிர்ந்து பயத்தில் நடுங்கும் மென்மையானவளிடம் ஆண்மையின் சீற்றத்தை கட்டுப்படுத்த முடியாமல் சற்று வேகத்தை அதிகரித்த போதிலும் அவள் முகம் சுருங்கி வேதனையில் துடித்து, விஷ்வாஆஆ.. என்று அலறும் பூந்தென்றலை பதறியவனாக மிதமான வேகத்தில் கையான்டு வன்மையை கூட மென்மையாக அவளை உணரவைத்து இன்பத்தில் மூழ்கடித்தவனின் மாயவித்தை எல்லாம் விடியலில் மறைந்து போயின போலும்.
பொன்தேகமெங்கும் ஆங்காங்கே கன்றி சிவந்து வட்டவட்டமான பற்தடங்கள் பச்சை குத்தியது போல் ரத்த சிவப்பில் அவள் சந்தனமேனியை அலங்கரித்து, உதடுகள் இரண்டும் இடைவெளி இல்லாது கொடுத்த முத்தத்தால் மிளகாய் பழமாக வீங்கி சிவந்து இருந்த போதிலும் தன்னவன் ஏற்படுத்திய வலியும் சுகமாகி மெல்லிய புன்னகை மிளிர்ந்தன.
இன்னும் எத்தனை நேரம் தான் இப்படியே இருப்பது என்ற யோசனையில் பரிதாபமாக கண்களை சுழட்டியவளின் பார்வைதனில் விழுந்த துணிக்கடையை கண்டு வியப்பில் விரிந்தது கண்கள். பலகோடி துணிகளை உருவாக்கி ஏற்றுமதி இறக்குமதி செய்பவனுக்கு தன்னவளின் தேவை விடியலில் என்ன என்பது தெரியாதா என்ன. அவள் உறங்கிய பிறகும் மனம் அலைமோத பால்கனியில் வெகுநேரமாக நின்றுக் கொண்டிருந்தவன், திரும்பி வரும் வேளையில் போர்த்தி இருந்த போர்வை தனியே விலகி, கடைந்து எடுத்த வெண்ணை கட்டியாக அவள் மட்டும் தன்னந்தனியே பிரிந்து தன்னை மறந்து துயில் கொள்ளும் அழகை இதழ்களாலும் விரல்களாலும் விழிகளாலும் இடைவிடாது ரசித்தவனாக, கண்ணனுக்கு அழைத்து தன்னவளின் அழகு மேனிக்கு என்னென்ன உடைகள் பொருந்துமோ அணைத்தும் லிஸ்ட் போட்டு விடியளுக்குள் எடுத்து வர கூறி விட்டான்.
திபுதிபுவென பற்பல உயர்ரக ஆடைகளோடு வீட்டின் உள்ளே வந்த ஊழியர்களை தன் அறையை எட்டிப் பார்க்க கூட விடாது அனைத்தையும் அவனே வாங்கி வந்து ஸ்டாண்டில் அடுக்கி விட்டு, சோர்ந்து போன உடலுக்கு தெம்பு சேர்க்கும் விதமாக பெண்ணமுததை பருகியபடி அவள் மீது உறங்கியவன் தான் இன்னும் அவளை விடாது அனகோண்டா போல் தன்னுள் சுருட்டி வைத்திருக்கிறான்.
அச்சோ.. தள்ளு விஷ்வா.. எவ்ளோ நேரம் படுத்திருப்ப, டேய்ய் மலைகொரங்கே எம்மேல இருந்து எழுந்திரி டா. கல்லு போல் இருந்த தோள்ப்பட்டையில் அடித்து அடித்தே பிஞ்சி கைகள் சிவந்து விட்டன.
மச்.. இப்ப தானே தூங்கினேன் அதுக்குள்ள என்ன டி.. உறக்கத்தில் முனுகி பெண்ணவளின் அங்கத்தில் முகத்தை தேய்த்ததில் கூச்சம் தாலாது திமிறியவளாக, விடிஞ்சிடுச்சி விஷ்வா என்னையாவது விட்டு நகந்து படு, இரவில் எப்படியோ இப்போது எதுஎது எங்குள்ளது என பட்டியல் போட்டு காட்டும் அளவுக்கு பளீரென சூரிய வெளிச்சம் அறைனுள் பரவியதில் அவனோடு சேர்த்து கழுத்து வரை போர்வையால் மறைத்துக் கொண்டாள்.
கடினப்பட்டு தன்னிடமிருந்து அவனை பிரித்து தள்ளி குளியலறை ஓடியவள் நியாபகம் வந்தவளாக, வெளியே ஸ்டாண்டில் இருந்த துணிகளில் அவள் கண்களை கவர்ந்த ஒன்றை எடுத்துக் கொண்டுக் கொண்டு மீண்டும் குளியலறையில் புகுந்துக் கொண்டாள்.
சிவப்பு நிற பட்டில் தங்கமாய் ஜொலிக்க
மாட்டுப் பொங்கல் வைப்பதற்கு தாத்தாவோடு இணைந்து கொண்டாள்.
என்னமா நைட் வீட்டுக்கு போகலையா? செல்வம் கொடுத்த காப்பியினை பறுகியவர், விஷ்வரூபனின் அறையில் இருந்து புது பெண் போல் ஒயிலாக வெளியே வந்தவளை கண்கள் இடுங்க கண்டு ஒருவித உற்சாகத்தோடு கேட்டார் தாத்தா.
இத்தனை காலையில் தாத்தா நடு ஹாலில் அமர்ந்திருப்பார் என்று அறிந்திடாத மோகி பதட்டமாக, 'அ.அது.. வந்து தாத்தாஆ.. அது வ்.விஷ்..விஷ்வா தான் நைட் லேட்டாகிடுச்சு இங்கேயே ஸ்டே பண்ணுனு சொன்னாரு' அவரை ஏறிட்டு பார்க்க சங்கடம் கொண்டு தடுமாறி போனாள்.
ஓரளவு பேரனின் குணத்தை நன்கு அறிந்தவர், மோகியை சொல்லி என்னாக போகிறது என்று பெருமூச்சு விட்டாலும் அணைத்து பழி வெறியும் மறந்து விட்டு விஷ்வரூபன் மோகியோடு சந்தோசமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற பிரார்த்தனையோடு மேலும் கேள்வி கேட்டு அவளை சங்கடம் கொள்ள வைக்காமல் 'சரி அதனால என்ன மோகிமா இதுதான் இனிமே நீ வாழ போற வீடு, நல்ல நாள் அதுவுமா மகாலட்சுமி மாறி நம்ம வீட்டுக்கு வந்திருக்க, அதுவே எனக்கு போதும் தாயி வா நீயே உன் கையாள இன்னைக்கும் பொங்கல் வச்சி சாமிய கும்புடு' என்றவர் தானும் அவளோடு சேர்ந்து பூஜை வேலையில் இறங்கி விட்டார்.
வெகு நாட்களுக்கு நிறைவான தூக்கம் போலும், கண்ணை கூட திறக்க முடியாத நிலையில் கைகளால் தனக்கு உரியவளை தேடி கட்டிலெங்கும் துலாவிட வெறும் மெத்தையே இருப்பதை உணர்ந்து சட்டென கண் திறந்து மோகிஇ.. என்ற கூச்சலோடு அறையெங்கும் பார்வை செலுத்தி அங்கும் மிங்கும் தேடியும் அவள் இல்லாமல் போகவே, உள்ளுக்குள் கொண்ட பதட்டத்தோடு அவசரமாக அறையில் இருந்து வெளியே ஓடப் போனவன், பின் தலையில் அடித்துக் கொண்டு ஷாட்ஸை எடுத்து மாட்டியபடி திரும்பிட, சந்தன நிற பட்டு வேஷ்டி சட்டை ஆங்கரில் தொங்குவதை கண்ட பின்பு தான் அடங்கி இருந்த மூச்சே திரும்ப வந்த உணர்வு.
'சரியான கேடி.. என்னையும் எழுப்பி விட்டு அவளே என்ன கிளப்பி விட்டிருக்கலாமே, இவ மட்டும் தனியா கிளம்பி தாத்தாக் கூட பொங்கல் வைக்க போய்ட்டாளா' என்று நினைத்தவனுக்கு அவள் எடுத்து வைத்த உடையைக் கண்டே தெரிந்து விட்டது மோகி இங்கே தான் இருக்கிறாள் என்று. 'இவ எப்டி என்ன ட்ரெஸ் பண்ணிட்டு போயிருக்கானு தெரியலயே, சேலையா இல்ல எப்பவும் போல சுடியா? மச்.. இது ரெண்டுமே வேணாம் அவளுக்கு எதுவும் இல்லாம பாக்க தான் என் கண்ணுக்கு தேவதையா இருக்கா' புலம்பலோடு தலைக் கோதிக் கொண்டவனுக்கு இரவில் நடந்தேறிய சங்கமம் நினைவில் தோன்றி பெண்ணவளின் அழகிய வனப்புகள் கண்முன்னே காட்சியளித்து கிறங்க வைத்தது அவனை.
ஏனோ இரவில் இருந்து அவள் மீது ஆடை ஒட்டினாலே ஆடை மீது பொறாமை வந்து போகிறது. பிறகு எதற்கு இரவோடு இரவாக அர்த்தஜாமத்தில் துணி கடையையே அவளுக்காக இறக்கினானோ? மோகி இப்போது எப்படி இருப்பாள், என்ற ஆர்வத்தோடே அவசரமாக குளித்து முடித்து அவள் எடுத்து வைத்த உடையை அணிந்துக் கொண்டு மிடுக்காக கீழே இறங்கி வந்தவன், தங்க சிற்பத்தை நேரில் கண்டு இதயம் அதிவேகத்தில் துடிக்க வாய் பிளந்து நின்றான்.
மோகியின் நிலையோ சொல்லவே வேண்டாம், இரவு நடந்த கூடலுக்கு பிறகு வெட்கமோ கூச்சமோ அசோகர்யமோ அவன் முகத்தைக் கூட பார்க்க முடியாத அளவிற்கு கன்னங்கள் கூசி சிவந்த முகத்தோடு தலை குனிந்த வாறே வேலையை தொடர்ந்தவளின் தோளில் உரிமையாக கை போட்டு 'பாத்து டி தலை நட்டுக்க போகுது, இன்னும் எத்தனை நேரம் என்ன பாக்காம தவிர்க்க நினைச்சி வேலை செய்ற மாறி நடிப்ப' அவள் செவியினோரம் குனிந்து சுவாசக்காற்று மோத கிசுகிசுத்தவனை முறைக்க கூட திராணியற்றவளாய் 'விடு விஷ்வா தாத்தா இருக்காரு' என்றாள் மெல்ல சிணுங்கி.
'அவரு இருக்கட்டும், நீ சொல்லு எதுக்கு என்ன எழுப்பாம நீ மட்டும் ரெடியாகி வந்த?' மீண்டும் கேட்ட அடுத்த கேள்வியில் இருவரின் நெருக்கமும் இருவருக்குமே அவஸ்தையான உணர்வாய் இருந்தன.
'மச்.. சொன்னா கேக்க மாட்டியா நீ' இடையில் பதிந்த கரம் சில்மிஷம் செய்ய பெரியவர்கள் முன் என்ன இது கூத்து அதுவும் பூஜை நேரத்தில் என்ற கோபத்தில் எரிச்சல் கொண்டாள். 'இந்த புடவைய விட நைட்டு நீ என்னை மட்டுமே கட்டிக்கிட்டு இருந்தது நல்லா இருந்துச்சி டிஇ' அவள் சொல்வதை எதையும் காதில் வாங்காமல் அலட்சிய தொனியில் சமாச்சாரம் பற்றி பேசி அவளை கூச்சத்தில் துள்ள வைப்பவனை ஒன்று செய்ய முடியாத நிலையில் உடலெங்கும் தாக்கும் லேசர் விழி பார்வையை தாக்கு பிடிக்க முடியாமல் வேலையை தடுமாற்றமாக செய்தாள்.
இருவரின் சமாச்சாரமும் கண்டும் காணாததை போல் தாத்தாவும் செல்வமும் விளக்குமாவு ரெடி செய்வதில் கவனமாக இருந்து விட்டனர்.
பொங்கல் கொண்டாட்டம் எல்லாம் முடித்து மதிய உணவை திருப்தியாக ஒரு கட்டு கட்டி விட்டு பொழுது போனது கூட தெரியாமல் அனைவரும் ஹாலில் கலகலத்தபடி இருக்க, விஷ்வாவும் மோகியும் ரொமான்டிக் மூடில் தம் தமது இணையை பார்வையாலே களவாடிக் கொண்டு இருந்த நேரம், கையில் ஒரு பார்சலோடு உள்ளே வந்த கண்ணனும் மோகியும் இவனா? இவளா? என்ற யோசனையும் கோவமுமாக ஆத்திரத்தோடு பார்த்துக் கொண்டனர்.
மோகியின் முகம் மாறியதை கண்டு கண்ணனை பார்த்த விஷ்வா, அன்று ஜவுளிக்கடையில் நடந்த சம்பவம் நினைவில் வந்தவனாய் 'மோகிமா இவன் என் மேனேஜர் கண்ணன்' என்று மட்டும் சொல்லிட, விஷ்வாக்கும் அன்று நடந்த எதுவும் தெரியாது போலும் என நினைத்து தன் தந்தைக்கு ஏற்பட்ட அவமானத்தை சொல்ல விரும்பாதவளாய் அமைதியாக இருந்து விட்டாள்.
மோகியை மதித்து பேசிய வார்த்தைக் கூட கண்ணனிடம் எதுவும் கூறாமல், எதற்கு வந்தாய் என்ற பார்வையை மட்டும் அவன் மீது வீசினான் விஷ்வரூபன். அவள் எதிரில் தனக்கு தன் முதலாளி எந்த ஒரு மதிப்பும் மரியாதையும் கொடுக்காததை வைத்து மோகியின் கோவப்பார்வையில் குறுகிப் போனவன், சூட்க்கு புது கேமரா வந்திடுச்சு சார் அதை உங்ககிட்ட கொடுத்துட்டு போலாம்னு வந்தேன் என்றான் மோகியை அவ்வப்போது வெறுப்பு பார்வை வீசி.
ஆல்ரைட் பிரிச்சி செக் பண்ணி பாத்தியா கிளியரன்ஸ் எல்லாம் ஓகே தானே. லென்ஸ் எல்லாம் பக்கவா இருக்கா? என்றிட.
எஸ் சார் எல்லாம் பக்காவா இருக்கு, சாம்பில்க்கு அதுல சில பிக்ச்சர்ஸ் எல்லாம் கேப்ச்சர் பண்ணிட்டு வந்திருக்கேன், நீங்க செக் பண்ணி பாத்துட்டு சொன்னா போதும் சார் என்றான் பணிவாக.
'ஓகே நான் ப்ரீ டைம்ல செக் பண்ணிக்கிறேன் நீ கிளம்பு' என்றான் மோகியின் முகம் கண்ணனை பார்த்து கோவத்தில் சிவப்பதை கண்டு.
அவள் எதிரில் இருமாப்பாக விஷ்வாவின் குரல் எதிரொலித்ததில் அவமானமாக உணர்ந்தவனாக, அத்தனை பேர் முன்னிலையில் தன்னை அடித்து அவமானம் செய்ததை மறக்க முடியாதவனாக போகும் முன் மோகியை எரிக்கும் பார்வை பார்த்து விட்டு அங்கிருந்து சென்றிருந்தான் கண்ணன்.
மோகிமா இந்த கேமராவ பத்திரமா எடுத்துட்டு போயிட்டு ரூம்ல வை நான் முக்கியமான போன் பேசிட்டு வரேன் என்றவன் போனை காதில் வைத்தபடியே வெளியே சென்றான். போகும் அவனை பெருமூச்சோடு பார்த்து விட்டு கணமான கேமராவை எடுத்து சென்று விஷ்வரூபனின் அறையில் வைத்தவளின் கரம் எக்குதப்பாக பட்டு விட்டதில், தன்னால் கேமரா ஆன் ஆகி சிவப்பு நிற ரெகார்ட் பட்டன் எரிய தொடங்கி இருந்தது.
தொடரும்.

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 23
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.