- Messages
- 300
- Reaction score
- 215
- Points
- 63
அத்தியாயம் - 24
வண்ண பூங்காவை போல் வியந்து சுற்றிப் பார்க்க வேண்டிய விசாலமான அறையில் மனமெல்லாம் குழப்பம் குடிகொண்டு அவளின் நீண்ட வெண்கழுத்தில் இருந்த ஆடவன் அணிவித்த சங்கிலியை உற்று பார்த்திருந்த மோகிக்கு, ஒருபுறம் காதலனே முழு கணவனாக மனதில் மாறி இல்வாழ்க்கையை மகிழ்ச்சி பொங்க தொடங்கிவிட்டிருந்தாலும், ஏதோ ஒருவித நெருடல் அவள் மனதை சூழ்ந்து இவ்விடயம் தனது தந்தைக்கு தெரிந்தால் அவர் எப்படி இதை எடுத்துக் கொள்வார் என்ற எண்ணமே அவள் மனதை வதைத்தன.
ஆயிரம் காரணம் கூறினாலும் அக்னி சாட்சியாக பெரியோர்கிளின் முன்னிலையில் அவர்களின் ஆசியோடு மங்கலனான் சூடி அதன்பிறகு நடக்க வேண்டிய இல்லறம் இப்படி யாருக்கும் தெரியாமல் நாலு சுவர்களுக்குள் அணைத்தும் முடிந்து விட்டதே என்ற பெரும் கவலை அவளை ஆட்டிப்படைக்காமல் இல்லை. ஆனாலும் அவன் அணிவித்த அவனது கழுத்து சங்கிலியை தாலியாக பாவித்த காரணத்த்தினால் தானே அவனுக்கு தன்னை முழுமையாக அர்ப்பணிக்க துணிந்தாள்.
தன்னவனின் முகம் லேசாக சுணங்கினாலும் நேசம் கொண்ட மனம் தவித்து போவதை அவளால் அடக்கிட முடிந்திடுமா அல்லது அவன் தான் அடங்கி போக விடுபவனா. சூச்சமம் அறிந்தவன் பெண்ணவளின் மனம் படித்து உடல் மொழி உணர்ந்து அதற்கு ஏற்றார் போல் அவளோடு அவள் மனதையும் உடலையும் சேர்த்து முழுமையாக தன்வசப்படுத்தி விட்டானே.
கழுத்தோரம் உஷ்னமா மூச்சிக்காற்று பரவி கதகதப்பான பெரிய கரம் ஒன்று விலகிய சேலையின் வழியே இடை தழுவி வயிற்றில் பதிந்ததில் தேகம் சிலிர்த்து யாராக இருக்கக் கூடும் என்று நன்றாக அறிந்தவளின் கன்னக்கதுப்புகள் குப்பென சிவந்திட, அவன் கரத்தின் மீது தன் கரத்தையும் அழுத்தமாக பதித்துக் கொண்டவளின் இதயம் படுவேகமாக அடித்துக் கொண்டது.
மேடம் அப்டி தீவிரமா என்ன யோசனைல இருக்கீங்கனு என்கிட்ட சொன்னா சந்தேகத்தை தீர்த்து வைக்க மாட்டேனா பேபி.. முதுகில் படர்ந்து பின்னழகை மறைத்திருந்த முடிக்கற்றுகளை ஒற்றைப் பக்கமாக ஒதுக்கி விட்டு மென்மையான தோள்ப்பட்டை வளைவுகளில் அதரம் உரச கேட்டவனின் மெய் சீண்டளில் பார்வை தாழ்த்தி எச்சில் விழுங்கியவளாக 'நம்ம பண்றது எல்லாம் சரி தானா விஷ்வா?' என்றாள் உள்ளடங்கிய குரலில். சரி என்று உள்மனம் மத்தலம் அடித்தாலும் தன்னவனின் வாய் வழியாக தோன்றும் போதெல்லாம் கேட்டு அலைமோதும் மனதை ஆசுவாசம் படுத்திக் கொள்ள வேண்டும் போல் இருந்தது.
என்ன டி காலைல இருந்து பாக்கும் போதெல்லாம் இதையே கேட்டுட்டு இருக்க, எத்தனை முறை சொல்றது நீயும் நானும் கணவன் மனைவினு. அதையும் தாண்டி மனசும் மனசும் இணைஞ்சி ஒண்ணு சேந்து இருக்கோம் இதுக்கு மேல சரி தப்பு எல்லாம் சொல்ல ஒண்ணுமே இல்ல டி. திரும்ப திரும்ப அதையே கேட்டு இரிடேட் பண்ணாத மோகி. சற்றே எரிச்சல் படர்ந்து அவன் உறுதியாக மொழிந்த வார்த்தைகள் அவள் மனதை ஆறுதல் செய்தாலும், வெளிப்படுத்திட தெரியாத சிறு அச்சம் பரவுவதை என்ன செய்தும் தடுக்க முடியவில்லையே.
சரி விஷ்வா நான் எதுவும் பேசல நீ டென்ஷன் ஆகாத என்றவள் தயக்கமாக அவன் முகம் பார்த்தாள் மீண்டும் எதையோ கேட்க வேண்டும் என்ற முகபாவனையோடு. இன்னும் என்ன டி யோசனை, கழுத்து வளைவில் மொச் மொச்சென இதழ் பதித்து இதழை இதழை தீண்டினான் கிறக்கமாக.
ந்.நான் வீட்டுக்கு போகனும் விஷ்வா, ப்.போகவா.
ஏன் மோகி இந்த வீட்டை பாத்தா உனக்கு வீடு மாறி தெரியலையா இல்ல இன்னும் என்னை நீ முழுசா உன் ஹஸ்பண்டா ஏத்துக்கலையா தீர்க்கமாக அவன் கேட்டதில் பதறி, அச்சோ விஷ்வா ஏன் இப்டிலாம் பேசுற ஹஸ்பண்டா நினைக்காம தான் உன்ன என்கிட்ட ஒவ்வொரு முறையும் நெருங்க விட்டேனாக்கும். அடிக்கடி இந்த கோவத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல. முகத்தை உம்மென தூக்கி வைத்திருந்தவன் கன்னத்தில் மென்மையாக இதழ் பதித்தாள் தாரகை.
மச்.. இப்டி கன்னத்துல முத்தம் குடுத்தா எந்த லிஸ்ட்ல சேக்குறது இங்க குடு டி அப்ப தான் கோவம் போவும், இதழை குவித்துக் காட்ட, ச்சி.. போடா என நாணி சிணுங்கி முகத்தை மூடிக் கொண்டவளை ரசிக்க இரண்டு கண்கள் மட்டும் போதவில்லையே அவனுக்கு.
மோகிஇ..
ம்ம்..
"ரொம்ப அழகா இருக்க டி. அப்டியே தேவதை கணக்கா" படபடக்கும் விழிகளில் மையல் கொண்டவன் இப்போதெல்லாம் மனதார அவளை முழுதாக வர்ணிக்க தொடங்கி விட்டான் போலும்.
நீ மட்டும் என்னவாம் என் கண்ணெ பட்டுடும் அளவுக்கு புஜ்ஜிபையன் மாறி அழகா இருக்க விஷ்வா, அவனது இறுகிய கன்னம் கிள்ளி கொஞ்சியவளை கண்டு மந்தாகச புன்னகை வீசயதில் தானும் புன்னகைத்து அவன் நெஞ்சினில் தலை சாய்த்து அவன் சட்டைப் பற்றி இறுக்கியபடி சிறிது நேரம் அமைதியாக இருந்தவளின் கண்கள் கலங்கி, விஷ்வா.. என்றாள் தவிப்பாக.
அவளது தவிப்பானக் குரலில் என்ன உணர்ந்தானோ! நேற்று இல்லாத மாற்றம் என்னது என்பது போல், என்னவோ விஷ்வரூபனின் மனதினுள்ளும் இனம் புரியாத தவிப்பு இருந்துக் கொண்டு தான் இருக்கிறது. அதை அவனும் சரியாக அந்நேரம் கண்டுகொள்ளவில்லை அவளிடமும் வெளிப்படுத்திடவில்லை. என்ன மோகிஇ.. என்றவனின் குரலும் மென்மையாக ஒலித்து அவளது பட்டுக் கூந்தலை இதமாக வருடினான்.
எப்பவும் நம்ம ரெண்டு பேரும் எந்த ஒரு மனஸ்தாபமும் இல்லாம கடைசி வரைக்கும் இதே சந்தோஷத்தோட வாழ்வோம் தானே விஷ்வா. ஏக்கமாக அவனது கண்களை ஊடுருவி அவள் கேட்ட கேள்வி ஆண்மகனின் மனதை சுக்களாக ஆக்கியதில் மிடரு விழுங்கி வன்மம் மறந்தவன் அவள் பார்வையில் கட்டுண்டவனாக 'ரொம்ப ரொம்ப சந்தோஷமா வாழ்வோம் மோகி. உன்ன பத்திரமா பாத்துக்குறேன் டி' என்றவனின் வார்த்தைகள் யாவும் அவனது உயிரை உருக்கி வெளிவந்த உண்மை வார்த்தைகளே.
ஆனபின்னும் விதி அவனது மெய் வார்த்தைகளுக்கும் சோதனை வைத்து விபரீதமாக காத்திருப்பதை யார் அறிவர்.
"இது போதும் விஷ்வா காலம் முழுக்க உன் நெஞ்சில இப்டியே சாஞ்சி சந்தோஷமா வாழ்ந்திடுவேன். ஏன்னா உன்ன எனக்கு அவ்வளவு பிடிக்கும், சும்மா விளையாட்டுக்கு கூட உன்ன பிரியிரத பத்தி என்னால நினைச்சி பாக்க முடியாது விஷ்வா. அந்த அளவுக்கு நான் உம்மேல பைத்தியம் ஆகிட்டேன் போல" உணர்வுபூர்வமாக அவள் சொல்வதை செவிகள் கூர்ந்து உள்வாங்கிக் கொண்டிருந்தான் விஷ்வரூபன்.
'இவ்ளோ காதலை எம்மேல நீ வைக்க உனக்கு நான் அப்டி என்ன டி பண்ணிட்டேன்' உள்ளுக்குள் அலைக்கழைத்துக் கொண்டிருக்கும் குற்றவுணர்ச்சியோடு வேதனை படர்ந்த முகத்துடன் வினவியவனை கண்டு மென்புன்னகை சிந்தி, "உன்ரூபத்துல நீ எம்மேல காட்ற பாசத்துல என் அம்மாவோட அன்பையும் அரவணைப்பையும் உணர்ந்துட்டு இருக்கேன் விஷ்வா. உன்ன என் காதலனா கணவனா மட்டும் பாக்கல என்னை எந்த நிலையிலும் பாதுகாப்போட உணர வைக்கிற எனக்கு கிடைச்ச இன்னொரு அம்மாவாவும் பாக்குறேன். எங்க அம்மாவோட முகத்தை பாக்க கூட குடுப்பணை இல்லாம போய்ட்டேனேனு எத்தனை நாள் எனக்குள்ள நான் வருத்தப் பட்டிருப்பேன் தெரியுமா, அந்த வருத்தத்தை எல்லாம் மறக்க வைக்கிற அளவுக்கு நீ எனக்கு கிடைச்சி இருக்க விஷ்வா" ஒவ்வொரு வரியிலும் அவன் மீதுள்ள காதலையும் அன்பையும் தாண்டிய அசைக்க முடியாத நம்பிக்கையாக அவள் பட்டென யோசிக்காமல் உரைத்ததில் கற்பாறை மனதுடைய விஷ்வரூபனுக்கும் சுல்லென உயிர் வரை ரணமாக வலிக்கும் என்று அப்போது தான் உணர்ந்தான் போலும்.
அழுகை மறந்து உணர்ச்சிகள் மறுத்து இதயம் இரும்பாய் இறுகிப் போனவனுக்கு அவனை மீறி கலங்கிய கண்களில் இருந்து கண்ணீர் வருதை கூட அறியாதவனாக, அவளை மூச்சி திணறும் அளவிற்கு இறுக்கமாக அணைப்பில் கொண்டு வந்து தன் உணர்வுகளை அடக்க பெரும்பாடுப் பட்டான் அவன்.
"உன் காதல் என்னை ஒவ்வொரு முறையும் உருகுலைய வைக்கிது மோகி. ப்ளீஸ் உன்னோட இந்த உயிர உருக்குற நம்பிக்கை எனக்கு வேண்டவே வேண்டாம் டி, உன்னோட அன்பும் காதலும் என்னை பலவீனப் படுத்தி என்னோட நோக்கத்தை தடுக்குது, உன்ன பழி வாங்கி உன் மனச உடைச்சி அனுதினமும் கஷ்டத்தை மட்டுமே கொடுக்கணும்னு நினைச்சிட்டு இருந்த உயிர்ப்பற்ற இரும்பு மனசு டி இது, உன்ன நெருங்காத வரைக்கும் அத்தனை உறுதியா இருந்தவன், உன் அன்பை துச்சமா பாத்தவன் நான். உன்ன எப்போ நெருங்கி வர தொடங்கினேனோ அப்பவே என் உறுதி எல்லாம் சிறுக சிறுக நொறுங்கி, என் இரும்பு மனசு உனக்காக உருக தொடங்கிடுச்சி டி. ஆனாலும் உன்ன முழுமையா ஏத்துக்க மனசு வரலையே மோகி. ஏன்னா நீ மன்னிக்க முடியாத தப்ப செஞ்சிட்ட டி எனக்கு. நீ மட்டும் அந்த தப்ப செய்யாம விட்டிருந்தேன்னா இந்நேரம் நானும் உன் வாழ்க்கைகுள்ள வந்திருக்க மாட்டேன், இந்த காதல் மண்ணாங்கட்டி எல்லாம் நமக்குள்ள நடந்து இன்னைக்கு இந்த காதல் வேஷமெல்லாம் போட்டுருக்க மாட்டேனே.
ஏன் டி இப்போல்லாம் உன்ன உண்மையா நேசிக்க தொடங்கிட்டேனா நான்! உன்ன கஷ்டப்படுத்தணும்னு நினைச்சா முதல்ல எல்லாம் நெருப்பா கொதிச்சி வன்மம் கொண்டு காத்திருந்த என் மனசு, இப்போல்லாம் ஏன் டி வலிக்குற ஃபீல் வருது" கோவமும் இயலாமையும் போட்டி போட்டு ஊமையாய் கதறிக் கொண்டிருந்தவன் செவிகள் தாமதமாகவே உணர்ந்தன, மோகியின் மூச்சைடைக்கும் திணறிய கூச்சலை.
'ஸ்ஸ்ஸ்.. விஷ்வா எனக்கு உண்மையாவே மூச்சி முட்டுது டா, விடு என்ன' அவன் முதுகை பதம் பார்த்த மென்கரங்களை வளைத்துப் பிடித்து ஈர முத்தம் கொடுத்தவனை நெளிந்தபடி பார்த்து அழகாக புன்னகைத்தாள் மோகப்பெண்.
விஷ்வாஆ..
இப்போ என்ன டி சொல்லணும். ஆர்வமாக காதை தீட்டினான் ஆசை பார்வையோடு.
என்னென்னவோ சொல்லணும்தா, ஆனா இப்போ நான் வீட்டுக்கு போகணுமேஏ!ஆடவனின் நீண்ட வலிய கரத்தில் இரு விரல்களால் நண்டேரி தலை சாய்த்து ராகம் இழுத்தவளை மீண்டும் வெறியாக முறைத்து பார்த்தான் விஷ்வா.
மச்.. இப்ப எதுக்கு முறைக்கிற, நாளைக்கு காலேஜ் இருக்கு புக்ஸ் எல்லாம் அங்க தான் இருக்கு. அதுவும் இல்லாம வீட்டை அப்டியே போட்டபடி விட்டு வந்திருக்கேன். அப்பா போன் போட்ட போது அங்க தான் இருக்கேன்னு வேற பொய் சொல்லிட்டேன், திரும்ப போன் பண்ணா பொய் சொல்ல சங்கடமா இருக்கு விஷ்வா. நம்ம ரெண்டு பேர்குள்ள நடந்தது எதுவும் நம்ம பொறுத்தவரை எந்த தப்பும் இல்ல தான் ஆனா பெரியவங்களுக்கு இதை எல்லாம் சொல்லி புரிய வைக்க முடியுமா சொல்லு. காலம் காலமா கல்யாணம்னா இப்டி தான் நடக்கணும்னு அவங்களுக்குள்ள ஒரு கோட்பாடு இருக்கு, அவங்க மனதிருப்திக்காகவாது அதையெல்லாம் நம்ம கடைபிடிச்சி தானே ஆகணும். அவர்கிட்ட பேசும் போது தடுமாற்றமா இருக்கு டா. யார் என்ன சொன்னாலும் சொல்லாட்டியும் நீதான் என் புருஷன் நான் தான் உன் பொண்டாட்டி இதுதான் நான் வாழ போற நம்ம வீடு. ஆனா இந்த வீட்டுக்கு நான் நிரந்தரமா வர கொஞ்சம் டைம் வேணும் விஷ்வா, ப்ளீஸ் என்னோட பக்கம் இருந்து கொஞ்சம் யோசியேன்.
குழந்தை பிள்ளைக்கு சொல்வது போல ஒவ்வொரு விடயமாக எடுத்து சொல்லியும் அவளை பிரியும் எந்த ஒரு காரணத்தையும் ஏற்க முடியாமல் முகம் கணியாமல் இருந்தவனை கண்டு ஆயாசமாக பெருமூச்சு விட்டவளாக "சரி நீயே சொல்லு இப்ப நான் என்ன பண்ணா என்னை அங்க போக விடுவ" தானும் அவனை முறைத்து 'சரியான சிடுமூஞ்சி ராஸ்கல், பொங்கல் கொண்டாட வாடினு கூட்டினு வந்துட்டு ஃபர்ஸ்ட் நைட் கொண்டாடினதும் இல்லாம எதுக்கெடுத்தாலும் கோவம் வேற படறான் டெவில்' உதட்டுக்குள் முணுமுணுத்துக் கொண்டதையும் அவனது கூர் விழிகளும் செவிகளும் கச்சிதமாக உள்வாங்கிக் கொண்டிட 'யாரு டி டெவில்? டெவில் என்ன பண்ணுவான்னு காட்டவா உனக்கு' இன்னும் சிடுசிடுப்பாக அவள் இடைபிடித்து அல்லேக்காக தூக்கி அவன் மடியில் அமர்த்திக் கொள்ள, நெஞ்சம் துடிக்க உள்ளுக்குள் உண்டான திகைப்போடு அவனை ஏறிட்டவளை ஆவேசம் பொங்க கடும் பசியோடு இதழ் ருசிக்க குனிந்தவனின் அலைபேசி அலறியதில், சட்டென அவன் அதரம் பொத்தி 'விஷ்வா போன்ன்ன்..' என்று அலறியே இருந்தாள் அவனது இறுகிய பிடியின் தாக்கத்தில் வலி கொண்டு.
ப்ச்.. இது வேற கடுப்பு, எந்த நேரத்துல போன் பண்ணனும்னு ஒரு இங்கீதம் இல்லாம என்ற எரிச்சலோடு அவளின் அலண்ட முகத்தை பார்த்தபடியே 'இப்ப எதுக்கு கால் பண்ண சீக்கிரம் சொல்லு' என்றான் காட்டுக் குரலில் எரிந்து விழுந்து.
அவன் கத்திய கத்தில் இரு கைகளையும் தூக்கி இறுக்கமாக காதுகளை பொத்திக் கொண்டாள் மோகி. அந்த பக்கம் இருந்த கண்ணனின் அலைபேசி கொஞ்சம் விட்டிருந்தால் வெடித்து சிதறி இருக்கும். சார்ர்.. கேமரா குவாலிட்டி செக் பண்ண கொடுத்துட்டு வந்தேனே, எல்லாம் சரியா இருக்கானு கடை ஓனர் கேட்டார் ஏதாவது பிரச்சனைனா உடனே மாத்தி தரேனு சொன்னாரு அதுக்கு தான் போன் பண்ணேன் என்றான் அவசரகதியில்.
அதுக்கு நைட் ஏழு மணிக்கா போன் பண்ணுவ இடியட். மதியம் தானே கொடுத்துட்டு போன எல்லாமே உனக்கு உடனுக்குடனே முடிச்சி சொல்லிடணுமா. நீ எம்டி இல்ல நான் எம்டியா. ம்ம்.. பற்களை கடித்துக் கொண்டு எகிறிட, கண்ணனுக்கு பித்து பிடிக்காத குறை தான். இரவு ஏழு மணிக்கே என்னவோ நடு நேரத்தில் அழைப்பு விடுத்து உறக்கத்தை கலைத்ததை போன்று இப்படி கத்துகிரானே என்று பரிதாபமாக நினைத்தாலும், அலுவலக வேலை விடயம் என்றால் எத்தனை முக்கிய வேலை பல இருப்பினும் தனது அலுவலக வேலைக்கு மட்டுமே முதல் உரிமை வழங்கி முக்கியத்துவம் கொடுப்பவன், கையோடு கையாக வேலையை முடிப்பவன் இன்று என்னவோ சிறிய வேலையையே இப்படி நீட்டி முழக்குவதுமின்றி காரணமின்றி கோவம் கொள்கிறானே! நிஜமாகவே இவன் VV கார்மெண்ட்ஸ் எம்டி விஷ்வரூபன் தானா?! என்ற சந்தேகமே வந்து விட்டது கண்ணனுக்கு.
நத்திங் சார். அந்த கடை ஓனர் எனக்கு இப்ப தான் கால் பண்ணாரு அதான் பழக்கதோஷத்துல சாரை கேட்டு சொல்றேனு யோசிக்காம உடனே உங்களுக்கு கால் பண்ணிட்டேன். மன்னிச்சிடுங்க சார். என்றான் எங்கே வேலையை விட்டு தூக்கி விடுவானோ என்ற பயத்தினோடு.
இடியட் இதை முதல்லே சொன்னா என்ன. எல்லாத்தையும் கடைசியா தான் சொல்லுவியா வை போன என்று எரிச்சலோடு கத்தி போனை வைத்தவன், டென்ஷனின் தலையை தேய்த்துக் கொண்டான்.
அவனது டென்ஷனை குறைக்கும் விதமாக மென்கரங்கள் இரண்டும் இதமாக அவனது நெற்றியை பிடித்து விடவும் சட்டென நிமிர்ந்து அவள் முகம் பார்த்து கண்களை மூடி ஆசுவாசம் செய்து கொண்டவனாக, சாரி மோகிமா நீ திரும்ப திரும்ப என்ன விட்டு போறேன்னு சொன்னதும் கொஞ்சம் டென்ஷன் ஆகிட்டேன் என்றான் அவளது அச்சம் படர்ந்த முகம் பார்த்து.
இது உனக்கு கொஞ்சம் டென்ஷனா. இவ்ளோ கோவம் வந்தா உடம்பு என்னத்துக்கு ஆகுறது விஷ்வா. எதையும் ஸ்போட்டிவ்வா எடுத்துக்க பழகு. பாரு இப்ப உனக்கு தானே தலை வலி. சோர்வாக பேலன்ஸ் இன்றி மெத்தையில் சரிவதை போல், பெண்ணவளின் நெஞ்சனையில் தலை சாய்த்துக் கொண்டவன் முகத்தை வருடி புரியவைத்தாள்.
ம்ம்.. அதெல்லாம் நான் பாத்துக்குறேன். உன்ன கேமரா எடுத்துட்டு வந்து ரூம்ல வைக்க சொன்னேனே வைக்கலையா என்றான் தஞ்சம் புகுந்த நெஞ்சில் மீசை முடியால் குறுகுறுப்பூட்டி.
சட்டென நாக்கைக் கடித்துக் கொண்டு அவன் செய்யும் சேட்டையில் நெளிந்தவளாக, அச்சோ சாரி விஷ்வா. நீ சொன்னதும் அந்த கேமராவ நான் எடுத்துட்டு உன் ரூம்க்கு தான் வந்துட்டு இருந்தேன் ஆனா சட்டுனு தாத்தா என்னை கூப்பிட்டதும் அங்கிருந்த டேபிள்ல அதை வச்சிட்டு போய்ட்டேன், திரும்பவும் எடுக்க மறந்துட்டேன் கொஞ்சம் வெயிட் பண்ணு நான் போயிட்டு எடுத்துட்டு வரேன் என்றவள் அவன் பதிலை கூட எதிர்பார்க்காமல் அவசரமாக ஓடி சென்று கனமான கேமராவை தூக்கி வந்தவள் படபடப்பில் கை தவறி கேமரா ஆன் ஆனது தெரியாதவளாக கபோர்டின் மீது வைத்து விட்டு திரும்பியவளை மீண்டும் பூங்கொத்தாக படக்கென கையில் தூக்கி இருந்தான் விஷ்வரூபன்.
விஷ்வா என்ன பண்ற. நீ கேட்ட கேமராவ கொண்டு வந்துட்டேன் என்னது பாத்து போன் போட்டு சொல்லு, அவனது மோகம் குளித்த முகபாவனையில் மிரண்டு விழித்தாள் பாவை. இரவெல்லாம் அவனோடு இன்பசுகம் படித்து கூடல் கொண்டிருந்தாலும் ஒருசில நேரங்களில் அதிக காமத்தில் மூழ்கி மென்மை கூட வன்மையாக பெண்மைக்குள் ஆணின் அம்பு இறங்கியதில் இன்னும் கூட அதன் தாக்கம் அவளின் கால்களுக்கு இடையில் இருக்க தான் செய்கிறது. அதற்குள் ஆடவனின் இத்தகைய வேகம் பெண் மனதை அச்சம் கொள்ள வைத்தது.
நான் எப்ப சொன்ன வேலைய எப்ப டி செஞ்சிட்டு சொல்ற. இப்ப எனக்கு உன்ன பாக்குற மூட் தான் இருக்கு, மத்த வேலை எல்லாம் நாளைக்கு பாத்துக்குறேன். இப்ப எனக்கு எல்லாத்தையும் விட உன்கூட முக்கியமான வேலை இருக்கு என்று கண்ணடித்தவனை கண்டு கலவரமானாள்.
விஷ்வா.. நோ.. நான் வீட்டுக்கு போகணும். மார்னிங் காலேஜ் இருக்கு. ஏனோ காரணமின்றி பயம் அவளுள் உண்டாகி போக ஏன் என்றே தெரியாமல் அவனை விளக்க நினைத்தாள் மோகி.
மார்னிங் தானே காலேஜ் நானே உன்ன பத்திரமா கூட்டிட்டு போறேன் பேபி.இப்போ என்னை டிஸ்டர்ப் பண்ணாம ஒழுங்கா கோவாப்ரேட் பண்ணு போதும், பெண்ணவளின் மோகவிழிகளில் மையல் கொண்டு அதற்கு மேலும் அவளை பேச விடாமல் இதழ் கவ்வி மேலாடை விலக்கியவன் மென்மையான விக்ரகத்தை மெதுவாக மெத்தையில் புரட்டி, பெண்ணவளை சிணுங்க சிணுங்க இன்ப சித்திரவதைகள் செய்து, அவளின் அச்சம் உடைத்து ஆசையை தூண்டி இல்லறம் பழக வைத்து பெண் தேகத்தை சுக வேதனையில் துடிக்க விட்டு, தானும் பெண்ணுடலெங்கும் தெகுட்டா தேனெடுத்து கண் சொக்கி மோக மங்கையின் மார்பில் சொக்கிக் கிடந்தான் விஷ்வரூபன்.
இரவெல்லாம் ஆணும் பெண்ணும் மெத்தையில் ஆடிய இன்பசுகம் கண்ட மோககான சடுகுது ஆட்டங்கள் அனைத்தும், மூன்றாம் இமையான கேமரா முதல் ஒருமணி நேரமும் தெள்ளத் தெளிவான காணொளியாக அதனுள் ரெக்கார்ட் செய்து வைத்து சார்ஜ் குறைந்து அதன் உயிரை விட்டது தெரியாமல், இரண்டு தேகங்களும் கலைத்து ஒருவரை ஒருவர் இறுக கட்டிக் கொண்டு சுகமான நித்திரையை தழுவி இருந்தனர்.
தொடரும்.

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 24
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.