- Messages
- 278
- Reaction score
- 299
- Points
- 63
அத்தியாயம் - 29
"பெரிய இவளாட்டம், அடிய பத்தி பேச வந்துட்டா.. சும்மா ரெண்டு முட்டு முட்டுனதுக்கே முழி பிதுங்குறா குட்டிகடுகுஊ.." விழி வழியே நக்கலடித்து, வளர்ந்து நின்ற தென்னங்குருத்தை மனைவி இடையில் மோதிய வேகத்தோடு, வண்டாக மாறி அவள் இதழில் தேன் குடிக்க, இரட்டையடி தாக்குதலில் நிலைக்குலைந்து போனாள் மிது.
"பாவி மூச்சு வாங்க கூட நேரம் கொடுக்காம, வளைச்சி வளைச்சி கிஸ் அடிக்கிறானே.. அவசரப்பட்டு இவங்கிட்ட மாட்டிக்கிட்டோமோ.." தாமதமாகவே உணர்ந்த மிதுக்கு, இடை உரசும் வேகத்தில் பொன்மேனி நடுக்கமுற்று வண்ணத்து பூச்சி இமைகள் படபடத்தன.
"ம்.. ம்ஹும்.." தலையை ஆட்டி தன் எதிர்ப்பை காட்ட, முரடனிடம் மாட்டிய எலிகுட்டி இன்னும் நசுங்கியது விபரீதமாய்.
"மூணு வேளைக்கு மூக்கு முட்ட முழுங்குறது பூராவும் இங்கன தானே டி வந்து சேருது.. ஆனா இதுல எப்டி இம்புட்டு கொழுப்பு கூடி கைக்கே அடங்க மாட்டேங்குது.." பஞ்சி வயிற்றில் கை நுழைத்து அலைப்பாந்தவனின் கரடுகமுரடு முகம், மேக பந்தில் புதைத்து மோகத்தில் புலம்பிட, இதயக்கூடு அதிர மூச்சி முட்டி திகைத்தாள் பேதை.
"ச்சீ கண்ட இடத்துல கை வைக்க வெக்கமா இல்ல.." தன்னை மீறிய கூச்சம் தாலாது அவனை தள்ளி விட்டவள் கரத்தை, தலைக்கு மேல் தூக்கி பிடித்து மெத்தையில் அழுத்தியவனாக, அவள் கண்ணோடு கண் நோக்கிய ரகு,
"மொத்த எடமும் எனக்கு சொந்தம் டி.. கை வைப்பேன், கடிச்சி கூட வைப்பேன், ந்நா எதுக்கு வெக்கப்படணும்.. என் ஒவ்வொரு தொடுகைக்கும் நீ வெக்கத்துல கண்ணு சொக்கு..
ந்நா தர்ற சுகத்தை அனுபவை டி.. ஒடம்ப பாம்பா நெளிச்சி என்னைய உனக்குள்ள அமுக்கி அணைச்சிக்கோ.. அத்தவுட்டு கண்டத பேசி காண்டாக்காத டி மிதுஊ.." மோகத்தில் முக்குளித்து உருமியவனை மலங்கமலங்க பரிதாமாக கண்டது பாவையின் நயனங்கள்.
ரகுபதி வன்காதல் மிதுவுக்கும் பிடிக்க தான் செய்கிறது. ஆனபோதும் மனதில் உறுத்தும் சந்தேகத்துடன் அவனோடு சேர விருப்பமின்றி, தத்தளித்தாள் மங்கை.
"உங்கள என் மனசும் விரும்பி ஏத்துக்கிட்டா மட்டும் தான், நீங்க சொல்றது எல்லாம் நடக்கும்" ஈனஸ்வரத்தில் முனகிய மனைவியை குனிந்து நக்கலாக பார்த்தான் பலே கள்ளன்.
"இன்னும் உன் மனசு என்னைய ஏத்துக்கிடல அப்டிதானே" அடர் மீசை தாடியால் பெண்ணவளின் மென் கன்னங்களை பதம் பார்த்தபடி, அவள் விழி காட்டும் உணர்வுகளை அப்பட்டமாக உள்வாங்கினான் ஆடவன்.
"ம்ம்.." கொட்டியவளின் மூச்சிக்காற்றோ அத்தனை அனலை கக்கி அவள் விருப்பத்தை படம் போட்டு காட்டியதே!
கணவனின் குட்டி குட்டி தீண்டலுக்கும் பூனை முடிகள் குத்திட்டு நின்று மேனி சிலிர்த்த பாவையாக நெளிந்து கிடப்பதும், மேலும் அவன் தொடுகைக்கு ஏங்கி எம்பி கொடுப்பதுவும் என்று மனைவியின் உணர்ச்சி குவியலான தடுமாற்றங்களை உணர்ந்தவனின் முரட்டு உதட்டில் கர்வப் புன்னகை மிளிர்ந்தன.
"நெசமா சொல்லு, எம்மேல ஒனக்கு விருப்பம் இல்ல" மோக பைங்கிளி மூக்கில் ஆண்கிளி மூக்கு கத்தி சண்டை இட்டது.
"ம்ஹும்.." அப்போதும் கண் சொக்கிய நிலையில் சிவந்து துடித்தவளை, தாபவிழிகள் இரண்டும் கொக்காக கொத்தி தின்றது.
"விருப்பம் இல்லாமதேன் என் நெஞ்ச நெஞ்ச முட்டிட்டு கெடக்குறியா டி.." நெம்பி தன் நெஞ்சை மோதும் கனியாத செங்கனியில் இச் இச் மொச் வைக்க, துடித்து அடங்கியது பாவையின் மலர் தேகம்.
அதற்கு மேலும் முரடனிடம் தன் குட்டை மறைக்க முடியாது தவித்தவளாக, சட்டென அவனை விலக்கி விட்டு ஆடையை சரி செய்துகொண்ட மிது, கன்னத்தில் வடிந்த கண்ணீரை புறங்கையால் துடைத்தபடி அங்குள்ள பால்கனிக்கு ஓடி வந்தவள், இலக்கின்றி வெறும் வானை வெறித்து நின்றாள்.
"முக்கியமா பேசிட்டு இருக்கும் போது எதுக்கு டி தள்ளிவுட்டு ஓடி வர்ற.." விடாக்கண்ணன் மீண்டும் அவள் பின்னோடு வந்து ஒட்டிக்கொண்டான்.
"நான் இங்க வந்தது படிக்க.. உங்க கூட கண்டத பேசி டைம் வேஸ்ட் பண்ண இல்ல.. முதல்ல இந்த ட்..டச்.. என்ன டச் பண்றத நிறுத்துங்க.." கோபம் வந்ததோ காரிகைக்கு! உதடு துடிக்க அவன் கரத்தை தட்டி விட்டவளாக, முகத்தை உர்ரென்று வைத்திருக்க, சிரிப்பு வந்தது மன்னவனுக்கு.
"பாக்கதேன் பால்டப்பா, ஆனா காரசாரமான கடுகு டி நீயி.. ப்பா வாய தொறந்தா எப்டி பொறியிற.." அலுப்பாக தலையினை உளுக்கிய ரகு, "எதுக்கு டி இப்ப அழற.." மெல்லிய விசும்பலையும் கண்டுகொண்டானோ கள்ளன்.
"என் தலை விதி, அழறேன்.. உங்களுக்கு என்ன.."
"ம்ம்.. வாஸ்தவம்தேன்.. அப்ப அழு.." தோளை குலுக்கி திரும்பியவன் பின் சட்டையை கெட்டியாக பிடித்திழுத்தாள், அவனை நகர விடாது.
"என்ன டி பப்புகுட்டி, மாமா கூட தப்புதண்டா பண்ண ஆசை வந்திடுச்சா.." தலையை மட்டும் பின்னால் திருப்பி கேக்க,
"ச்சீ எப்பப்பாரு அதே நினைப்பு.." சட்டையை விடாமல் அவளும் முகம் சுளித்தாள்.
"பொறவு என்னத்துக்கு இன்னும் மாமன் சட்டையை புடிச்சி வச்சிருக்கவ.." தாடியை நீவியபடி, குட்டி மனைவியை தலை முதல் பாதம் வரை அளந்தான்.
"எனக்கு உண்மை தெரியணும்.. என் அண்ணன் பண்ண தப்புக்கு பழி வாங்க நினைச்சி, என் அக்காக்கு பதிலா எ.என்.ன மாத்தி க்.கெடுத்து தாலி கட்டினீங்களா?" எப்படியோ மனதில் அழுத்திய கேள்விதனை திக்கித்திணறி கண்ணீரோடு கேட்டவளை, இப்போது நன்றாக திரும்பி நின்று சீரான பார்வை பார்த்தான் ரகுபதி.
"சரி சொல்லு, நீ கேட்ட கேள்விக்கு ஆமானு சொன்னா என்ன பண்ணுவ இல்ல, இல்லைனு சொன்னா என்ன பண்ணுவ" குதற்க்கமாக கேட்கும் கணவனை பனிக்கட்டி கண்கள் இரண்டும் சூடாக முறைத்தன.
"இந்த மழுப்புற வேலையெல்லாம் என்கிட்ட வேணாம்.. ஐ நீட் அன் ஆன்சர்" வசமாக ரவுண்டு கட்டிய மனைவியை ஆழ்ந்து நோக்கிய ரகு,
"பழி வாங்கதேன் கட்டிக்கிட்டேன், ஆனா நீ நெனைக்கிற மாறி எதுவும் இல்ல.." விட்டேத்தியாக பதில் கூறிய கணவனை, விழிகள் சுருக்கி பார்த்தாள்.
"நான் நினைக்கிற மாதிரினா புரியல.. ப்ளீஸ் கொஞ்சம் தெளிவா சொல்லுங்களேன்.." கால்கள் எக்கி, கரங்கள் நடுங்க அவன் சட்டை காலரை பிடித்துக்கொண்டு, பதில் தெரியாமல் தவித்த மாதுவின் விழிகள் கலங்கி இறைஞ்சியது.
"நீன்னு தெரிஞ்சிதேன் தப்பு பண்ணி தாலி கட்டினேன்.. மத்தபடி ஒனக்கு அக்கா இருக்க விசயமெல்லாம் எனக்கு தெரியாது.. முன்னாடியே தெரிஞ்சிருந்தாலும், ஒன்னைய தவிர்த்து வேற எவ நிழலையும் தீண்டி இருக்க மாட்டேன்.." முரட்டு குரல் கனீரென ஒலிக்க, மிதுவின் மனம் எம்மாதிரி உணர்வில் தத்தளித்தோ! தெளிவாக குழப்பி சோதித்து பார்த்தான் ரகுபதி.
"நிஜமா புரியலைங்க.." பாவமாக விழித்தவளை, ரசனையாக கண்டதுவோ ஆண் விழி.
"பரிட்சை எழுத வந்தவ, அந்த வேலைய மட்டும் பாரு.. தேவை இல்லாத எதையும் மனசுல போட்டு குழப்பி பரிட்சைய கோட்டை விட்டுடாத.. ந்நா கெட்டவந்தேன் அதையே எப்பவும் ஒனக்குள்ள பிக்ஸ் பண்ணிக்கோ.. இந்த கெட்டவனுக்குள்ள நல்லவன தேடாத வரைக்கும் ஒனக்கு நல்லது.." அவள் கன்னம் தட்டி கடுமையாக உரைத்த ரகு,
"ப்ச்.. இப்டி மலங்க மலங்க பாத்து வைக்காத டி, கண்ணா இது கள்ளு.. பாத்தாலே ஒடம்பு முறுக்கி போதை ஏறி உன்னைய ஏதேதோ பண்ண சொல்லுது மிதூ.. இன்னைக்கு ராத்திரி மொத்தமா தர்றியா.." அந்நியன் போல் மாறி மாறி பேசும் கணவனை, புரியாமல் நோக்கிய மனைவியின் சோர்ந்த முகத்தை கையில் ஏந்தியவனாக,
"தருவியா மாட்டியா.." காட்டுப்பூனை அங்கு சுற்றி இங்கு சுற்றி கடைசியில் கசமுசாவில் வந்து நிற்க, பட்டென அவனை விட்டு தள்ளி நின்றாள் கோபத்தில் சிவந்து.
"உங்க புத்தி மட்டும் மாறாதே.. நல்லவனோ கெட்டவனோ எனக்கான பதிலை நீங்களா சொல்ற வரைக்கும் என் மனசும் மாறாது.. என்னையும் தர்ற மாட்டேன்.." படபடவென பட்டாசாய் பொறிந்து, மனைவி பழைய மோடுக்கு வந்ததை உணர்ந்துகொண்ட ரகுக்கு அப்பாடா பீல்.
"நீ மாறவே வேணாம், கடைசி வரைக்கும் இப்டியே இரு டி.. நானே உன்னைய எடுத்துக்குறேன்" அவள் கரத்தை பற்றி இழுத்தவன், முன்னழகு நெஞ்சில் மோதி நின்றவளை பார்வையால் களவாடிய முரட்டு பயல், மீண்டும் அவள் இதழில் முக்குளித்து ஆனந்தம் காண துவங்கி விட்டான்.
முதலில் திமிறிய புள்ளிமானும் மன்னவனின் மஞ்சத்தில் தன் துடிப்பை அடக்கி இருந்தது.
** ** **
சிவகுரு யாதவியின் திருமணம் முடிந்து இதோ ஒரு வாரம் ஆகி விட்டு இருந்தது.
இந்த ஒரு வாரமும் அவ்வபோது தனியாக புறப்பட்டு கட்சி ஆபிஸ் செல்பவன், சில மணி நேரங்களில் வீடு திரும்பி விடுவான். அடிக்கடி போனில் சிடுசிடுத்து வைப்பான். அவள் ஒருவாரு தனக்கு தெரிந்த மாதிரி சமைத்து வைத்த உணவை, ஒருவித முக இறுக்கத்துடனே அமைதியாக உண்டு முடிப்பான்.
மனைவியை இதை செய் அதை செய் என்று கட்டளை இட்டு வேலை வாங்கியது எல்லாம் இல்லை. ஆனால் அடாவடி முறையில் பெண்ணை கசக்கி சேதம் செய்யவும் தவறியதில்லை.
அன்று முதலிரவு கொண்டாடி தன் இடுப்பெலும்பை உடைக்காமல் விடாமல் மாட்டான் என்ற அச்சத்தில் இருந்தவளை ஏளனம் வழிய பார்த்தான் சிவகுரு.
"ஏன் இப்டி பாக்குறான்.. பார்வையே சரி இல்லையே!" புரியாமல் மிரண்ட பாவை என்னவென உணரும் முன், சரசரவென பச்சை உடலாக்கி தன் தேகத்திற்குள் புதைத்துக்கொண்டவன் செயலில், அதீத அதிர்ச்சியில் பூ தேகம் நடுநடுங்கி விட்டது.
"பதினாறு வயசுல பாக்கும் போது வெள்ளரி பிஞ்சாட்டம் இருந்த, இப்ப தளத்தளன்னு பெங்களூரு தக்காளியாட்டும் சும்மா கும்முனு இருக்க டி.. மச் திமிராம படு.. காத்தால வேலை இருக்கு.." திருட்டு பையன் துகிலுரித்து பொம்மையாக அணைத்து வைத்திருப்பது உணர்வுள்ள பெண் என உணர்வில்லையோ!
கூச்சத்தில் நெளிந்து தன்னுள் முனகிக்கொண்டிருந்த மனைவியின் நடுநெஞ்சில் கிடந்த புது தாலியின் மஞ்சள் வாசத்தையும், கொண்டவளின் மரிக்கொழுந்து பெட்டகத்தை தன் மீது அழுத்திக்கொண்டவனாய், அவள் வாசத்தையும் சேர்த்தே உள்ளிழுத்தபடி ஆடவன் உறங்கி போக, ஐய்யோ என்றாகிய நிலையில், இதற்கு முதலிரவையே முடித்து இருக்கலாமே டா என்று தோன்ற வைத்து இருந்தான் வில்லங்கம் பிடித்தவன்.
பெண்மேனியாள் வெடவெடுத்து அவன் காட்டுமேனியை உரசிய வன்னம் ஒவ்வொரு நாளும் கடந்தாலும், சிவகுரு தன்னிடம் கணவனுக்கான பிரத்தியேக தேடலை மட்டும் இன்னும் தேடாமல் இருப்பது ஏன்? என்ற கேள்வி யாதவிக்கும் உண்டு.
வாய் திறந்து ஏதாவது பேசினால் பதிலுக்கு பேசலாம். இவன் தான் அனாவசியமாக வாய் திறப்பதே இல்லையே! அதிகபட்சம் சாப்டியா? வேற எதுவும் வேணுமா? என்றதோடு அந்தரங்க பாஷை அவ்வப்போது பேசி அவளை தெறித்து ஓட வைப்பான்.
தோன்றும் போதெல்லாம் முறைப்பான். வட்ட வட்டமாக புகையை விடுவான். சிலநேரம் குடி. அதை விட்டால் எங்கிருந்தாலும் மனைவியை தேடி வந்து, வெறும் மேனியாக்கி அவளுள் சுருண்டு உறங்கி போவான்.
சமைக்கும் நேரம் வீட்டில் இருந்தால் பூனை போல நைசாக அவள் பின் சென்று, வெண்ணையாக வழுக்கும் இடையில் பொசுக்கென அழுத்தி, பாம் பாம் செய்து விட்டு ஒன்றும் அறியாதவனாய் சென்று விடுவான். ஒரு ஷணம் அவன் செயலில் அதிர்ந்தாலும் கணவனின் சிறுபிள்ளை விளையாட்டில், தானாக அவள் செவ்விதழ் மலர்ந்து புன்னகையில் துடித்து விடும்.
இரு ஜோடிகளின் வாழ்வும் கண்ணாம்பூச்சி ஆட்டத்தில் சூடு பிடித்தாலும், மனைவிகளை படுத்தி செய்யும் சேட்டைகளுக்கு மட்டும் குறைவின்றி சென்றது.
இதோ அதோ என்று மிதுவின் தேர்வு முடிவுக்கு வரும் நாளும் வந்தது. மறுதினம் ஊருக்கு பெட்டியை கட்டி போகும் வழியில் நடந்தது விபரீதம்.
தொடரும்.

Last edited:
Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 29
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.