- Messages
- 278
- Reaction score
- 215
- Points
- 63
அத்தியாயம் - 54
ஆத்வி ஃபோன் பேசிக் கொண்டே வெளியே செல்லப் போவதை அழுகையோடு கண்ட கவி, அவன் காரில் பேசிய அனைத்தும் நியாபகம் வந்து உள்ளுக்குள் பயத்தை கிளறினாலும், அவனிடம் பேச வேண்டியதை பேசியே ஆகவேண்டும் என்ற தீர்மானத்தோடு, அடி வாங்கியதை மறந்தவளாக,
"உங்ககிட்ட பேசணும் நில்லுங்க மாமா.." சத்தமாக கத்தி அவன் பின்னே ஓட, அவளின் மாமா என்ற அழைப்பிலேயே எரிச்சல் கொண்டு ஆத்வி திரும்பவும், வந்த வேகத்தில் அவன் திண்ணிய மார்பின் மீதே முட்டி நின்றாள் பூவை.
"ஏய்.. பாத்து டி.. இப்ப ஏன் இவ்ளோ வேகமா ஓடி வர்ற.." ஆத்வி பற்களை கடிக்க, முட்டிய வேகத்தோடு அவன் சட்டை காலரை கொத்தாக பற்றிக் கொண்ட கவி,
"அவளை வீட்டுக்கு முதற்கொண்டு வர வச்சி இருக்கீங்கன்னா, அப்போ என்ன உண்மையாவே பழி வாங்க தான் கல்யாணம் பண்ணிங்களா மாமா.." கண்ணீரோடு கோவமாக அவனை உளுக்கவும், மீண்டும் மீண்டும் தன்னை இவள் தவறாகவே புரிந்துகொண்டு பேசுகிறாளே, என்றதில் ஆயாசமாக உணர்ந்தான்.
"கவிஇ.. தேவை இல்லாம பேசி டென்ஷன் பண்ணாத எனக்கு வேலை இருக்கு, சட்டை கசங்குது கைய எடு.." எத்தனை முறை தான் அவள் மேல் கோவத்தை காட்டுவது, பாவம் சிறுபெண் வலி தாங்க மாட்டாள் என்றே பொறுமையாக எடுத்து சொல்ல, கவி கேட்டால் இல்லை.
"இல்ல நீங்க என்ன ஏமாத்திட்டீங்க, நீங்க சொன்ன மாதிரியே என்ன பழி வாங்கிட்டீங்க.. நான் கேட்டேனா, என் ஸ்வாதிக்கு பணம் கட்ட சொல்லி.. நீங்களா தானே வந்து பணத்தை கட்டினீங்க, அதுக்கு நன்றி சொல்லி உங்க பணத்தை கொஞ்ச கொஞ்சமா தரேன்னு சொல்ல வந்தவகிட்ட என்னென்ன பேசினீங்க.. எதுக்கு ஒவ்வொரு முறையும் என்னையும், என் மனசையும் காயப்படுத்தி சந்தோஷத்தை தேடுறீங்க மாமா.. ரொம்ப வலிக்குது.." என்றவளின் கேவல் நீண்டு,
"அன்னைக்கு பஸ்ல நீங்க என்கிட்ட நடந்துகிட்ட விதத்துக்கு, அந்த இடத்துல நான் இல்ல, வேற எந்த பொண்ணா இருந்திருந்தாளும் அப்டி தான் நடந்துகிட்டு இருப்பா..
அந்த ஒரு காரணத்துக்காக நீங்க என்ன பழி வாங்க, இந்த அளவுக்கு வருவீங்கனு நான் நெனச்சிக் கூட பாக்கல.." கண்ணீர் அவள் கன்னம் தாண்டி கழுத்தில் ஊடுறுவி செல்ல, ஆத்விக்கு கொஞ்சம் கொஞ்சமாக பொறுமை காற்றில் பறந்தது.
"கவிஇ.. ஜஸ்ட் ஷட்டப்.. தேவை இல்லாதத பேசி என் டைம் வேஸ்ட் பண்ணாத, எனக்கு டைம் ஆகுது.." அவனே மறக்க வேண்டும் என்று நினைக்கும் விடயத்தை, மீண்டும் அவள் நியாபகம் படுத்தியது கோவத்தை கிளறியது. ஆனால் கவியோ இன்று அவனை விடுவதாக இல்லை போலும்.
"இல்ல முடியாது, இப்ப எதுக்கு அவளை இங்கே வர சொல்லி இருக்கீங்க.. அவளோட இருக்க தான் பிடிச்சி இருக்குன்னா, என்ன ஏன் இங்கே கூட்டிட்டு வந்திங்க.. ஒன்னு அவ இங்கே இருக்கனும், இல்ல நான் இருக்கனும்.." கவி விடாபிடியாக நிற்க, பெருமூச்சு விட்டான் ஆத்வி.
"கவிஇ.. இட்ஸ் என்னஃப், கொஞ்சம் விட்டா ரொம்ப ஓவரா போறே டி.. பைத்தியம் மாறி உளறாம கொஞ்ச நேரம் படுத்து ரெஸ்ட் எடு, நான் ஆபிஸ் போயிட்டு வரேன்.." எங்கே மீண்டும் கோவத்தில் கை நீட்டி விடுவோமோ என பயந்து, அவன் இல்லாத பொறுமையை இழுத்துப் பிடிக்க,
கவிக்கோ எங்கே தன் கணவன் தன்னை விட்டு அவள் பின்னே சென்று விடுவானோ என்ற பயமும், குழந்தையைக் காரணம் காட்டி ஹரிதா தன்னவனை பிரித்து விடுவாளோ என்ற எண்ணம் மட்டுமே கவி மூளையில் ஓடி, பைத்தியம் பிடிக்க வைத்தது.
"முடியாது மாமா.. எனக்கு ஒரு தெளிவான பதில் சொல்லாம உங்கள விடுறதா இல்ல.. அவ இங்கே இருக்கக் கூடாது, அவகூட நீங்க பேசக் கூடாது, அவளை போக சொல்லுங்க இல்லனா நானே போய் அவளை விரட்டி விடுறேன்.." அடங்காமல் ஆவேசமாக அவன் சட்டையை பிடித்து உளுக்கி சண்டையிட்டு கத்தவும், வெறியேறிப் போனது ஆத்விக்கு.
"ஏய்இஇ.." சினம் கொண்டு கொத்தாக அவள் பிடரியைப் பற்றிவனாக, ஓங்கி அடிக்க கை நீட்டவும், அழுது வீங்கிய முகத்தோடு பார்க்கவே பரிதாபம் கொள்ளும் முகத்துடன், கண்களை இறுக மூடி பயத்தில் உடல் உதற நிற்கும் கன்னிமலரை கண்டு, ஓங்கிய கரம் நடுங்க அந்திரத்தில் நின்றது, அவளை அடிக்க மனம் வராமல்.
அதே கரத்தால் வாரிய தன் சிகையினை அழுத்தமாக கலைத்துக் கொண்டவன், சட்டென என்ன நினைத்தானோ! கொத்தாக அவள் துடிக்கும் சிவந்த அதரங்களை வன்மையாக கவ்வி இருந்தான்.
அவன் அடிப்பான் என்று நிச்சயமாக தெரியும், ஆனால் கிஸ் அடிப்பான் என்று தெரியாமல் போக, நல்ல வேளையாக கன்னம் தப்பித்தது என்று நினைத்துக் கொண்டவளுக்கு, பரிதாபமாக தன் உதடு அவனிடம் மாட்டிக் கொண்டு படும்பாட்டை, இதமாக உணர்ந்தாளோ என்னவோ!
இருகரம் உயர்த்தி அவன் கழுத்தில் மாலை போட்டுக் கொண்டவள் கண்மூடி அவன் முத்தத்தில் லைத்து இருக்க, ஆத்விக்கோ மனைவியின் அருகாமையில் உடல் சூடேறி, ஆண்மையின் வேட்கை வெளிவர தொடங்கியது. முத்தமிட்டபடியே அவளை மெத்தைக்கு நகர்த்தி சென்றவனின் எண்ணமெல்லாம், கணவனின் எண்ணமாகிப் போனது.
பாவையின் பிடரிப்பற்றிய கரத்தால், தன் முகத்தோடு அழுத்திக் கொண்டு முதத்ததை தீவிரப் படுத்த, மறுக்கரமோ இடை பிசைந்து விளையாடத் தொடங்கியது.
ஆடவனின் தீண்டலில் கூச்சத்தில் நெளிந்தவளோ, முத்த வேட்கையில் மூச்சி முட்டி திணறிப் போக, தலையசைத்து 'முத்தம் போதும்' என அவள் செய்யும் செய்கையே, இன்னும் மனைவி மீது பித்தனாக்க மாற்றியது.
வெண்ணிடையை வெளிச்சம் படாமல் மூடி வைத்திருந்த அவளின் மேற்சட்டியை விளக்கி விட்டு, மிருதுவான அவளின் இடையில் ஏசியில் குளிர்ந்துப் போன கரத்தை பதிக்கவும், ஹக்.... என்ற சத்தத்தோடு துள்ளி குதித்து விலகப் போனவளின் இடை, அவன் கையில் படுமோசமாக நசுங்கின.
"மாமாஆஆ.. வலிக்குதுஊ.." கவி ஈனஸ்சுவரத்தில் முனகியது, அவன் செவிகளில் போதை ஏற்றுவதாய் அமைய,
"நருஉஉ.. ஒவ்வொரு நாளும் விதவிதமா என்ன கொல்ற டி ராட்சசி.." என்றவனின் போதை ஏறிய பிதற்றலையும், அவளின் பெயரை அவன் சொன்ன விதத்தையும், கண்சொக்கி மூச்சி வாங்க கிடந்தவள் கவனிக்கவில்லையே!
மெல்ல அவள் கழுத்தில் முகம் புதைத்து ஆழ்ந்த மூச்செடுத்தவனின் கட்டுப்பாடுகள், ஒவ்வொன்றாக கட்டவிழ தொடங்கியது.
ஐயன் செய்து அணிந்த சட்டை பாவையின் கை வண்ணத்தில் கசங்கி, அவன் தொண்டைக் குழி தாபதில் ஏறி இறங்கும் அழகை அரைக்கண் மயக்கத்தில் கண்டவளின் பெண்மை, பூவாக மொட்டு மலர்ந்து அடிவயிற்றில் ஒருவித பரவசத்தை அளித்தது.
"மாமாஆ..." உணர்ச்சி பெருகும் பாவையின் அழைப்பில்,
"நருஉஉஉ.." என்று அவள் கழுத்து வளைவில் அமுதம் உறிஞ்சியவனின் இடை கசக்கிய கரம், மெல்ல மெல்ல பாம்பு போல் ஊர்ந்து, இடையில் இருந்து மேலேறி பஞ்சி போன்ற கோபுர அழகில் வன்க்கரம் கொண்டு பிசையவும், இதயமே நின்ற போனது.
அங்கம் பிசையும் அவன் கரத்தை தன் மென்கரம் கொண்டு சட்டென பற்றியவளுக்கு மூச்சி விட சிரமமாகி, கழுத்தை நெளித்து சிணுங்கிய கவி, "ம்.மாமா... விடுங்க.. வேலை இருக்குனு சொன்னிங்களே நேரமாகுது.." வெளிவராத குரலில் முனகியது, அவன் செவியில் எட்ட வேண்டுமே!
"ஹ்ம்.. கவிஇ.. உன் லிப்ஸ் ஏன் டி இவ்ளோ ஸ்வீட்டா இருக்கு.. உனக்கு மட்டும் தான் இப்டி இருக்குமா, இல்ல எல்லா பெண்களுக்குமே அப்டி தான் இருக்குமா.." கிறக்கத்தில் பிதற்றியவன், அவள் கழுத்தில் நருக்கென கடித்து வைத்து,
"இங்கே என்ன டி வச்சிருக்க, வெண்ணைக்கட்டி கைல கரையிதே பேபி.." என்றவனின் கரம் அவள் கோபுர அழகில் மையல் கொண்டு, அழுத்தம் கூட்டி வெண்ணையை கரைத்தவன் முரட்டு அதரம் புதையலை தேடி கீழிறங்கப் போக, அவன் தலைமுடியை இறுக்கமாக பற்றிய கவி,
"ம்.மாமா... ப்.ப்ளீஸ் என்னால முடியல, நீங்க வேலைக்கு போங்க.." திணறிப் போனவளுக்கு, ஆடவனின் இத்தகையான நெருக்கம் இன்ப அவஸ்தையாகிப் போனது.
"சும்மா போனவன நீ தானே டி சூடேத்தி விட்ட, இப்ப போய் போ போன்னா போய்டுவேனா.." மோகம் ததும்பிய கண்களை பார்க்க முடியாமல் வெட்கம் கொண்ட பாவையின் முகத்தை ரசனையாக கண்டவனின் மற்றுமொரு கரம், அவள் நெற்றி வருடி, கண் காது மூக்கு கன்னம் உதடு வரை வளம் வந்தது.
கழுத்தில் மையல் கொண்டு கடைசியாக உடல் சிலிர்த்து மெலெழும்பிய முன்னழகில் பதிக்க, ஒரு நொடி அதிர்ந்து விழித்து இதமாக இமைமூடிய அழகில், ஆடவனின் கீழ் வயிறு அவள் வைற்றில் இடிக்க, ஹக்.. என துள்ளி விழித்தவளின் முகம் பார்க்கப் பார்க்க, தாருமாறாக விழித்துக் கொண்டது அவன் ஆண்மை.
"ரொம்ப சோதிக்கிற டி நீ.. ஐ காண்ட் கண்ட்ரோல் மைசெல்ஃப்.. ஐ நீட் யூ நருஉஉ.." மோகத்தில் துடித்து மேற்சட்டையை கிழித்து எறிந்தவனை கண்டு மிரண்டு போன கவி, விபரீதம் உணர்ந்தவளாக அவனிடமிருந்து விலக முயன்ற வேளையிலே, அவளது சைடு ஓபன் டாப்ஸ் டர்ரென கிழியும் சத்தத்தில், இதயமே நின்று போனது பாவைக்கு.
"மாமா.. என்ன பண்றீங்கஅ.." என்றவளின் அலறல் சத்தம் காற்றில் கலக்க, அவளின் மேற்சட்டையோ அவள் பூ உடலை விட்டு பறந்து சென்று விளக்கை மூடியது.
பூக்கரங்கள் பாதுகாப்பு வளையமாக மார்பின் குறுக்கே மாறி உடல் வெடவெடக்க செய்ய, "அச்சோ மாமா.." அவள் கத்த,
"டெம்ன்ட் ஆகிட்டு விலகதே கவிஇ.. அப்புறம் மிருகமானேன் தாங்க மாட்ட, கிட்டேவா டிஇஇ.." என்றவனுக்கு தான் சிறிதும் பொறுமை இல்லாமல் போனது, ஸ்லீவ்லெஸ் உள்ளாடையில் மின்னும் மனைவியின் அசரடிக்கும் அழகைக் கண்டு.
"இல்ல வரமாட்டேன்.." பயத்தில் இடவலமாக தலையாட்டிய கவி,
"ப்ளீஸ் மாமா.. இப்போ வேணாமே.." என்றவளுக்கு கணவனோடு இணையும் போது எந்த ஒரு மனக்கசப்புமின்றி, மனசங்கடங்கள் நீங்கி, பெருக்கெடுக்கும் காதலோடு, மனநிறைவோடு இருவரும் இல்லறத்தில் இன்பமாக கலக்கவேண்டும் என்றதில் மிகுந்த ஆவல் இருந்தது.
இப்போது இருவருக்கும் இடையில் சாதாரமான பேச்சி வார்த்தைகள் கூட இல்லாத நிலையில், தன்னை அவனிடம் கொடுக்க விரும்பாதவளாக, அவனை முற்றிலுமாக தவிர்க்கும் நோக்கில் இருந்தாள் கவி.
ஆத்வியோ, உள்ளம் முழுக்க பாவை மேல் நிறைந்து வழியும் காதலை அவளிடம் வெளிக்கொணற செய்யாமல், தன் காதலை மட்டுமே முன்நிறுத்தி, "கவி.. இதுக்கு மேல முடியவவே முடியாது டி, ஆட்டம் காட்டாத கிட்டே வா.. அல்வா துண்டா உன்ன மொத்தமா விழுங்கத் துடிக்கிது டி.." என்றபடியே அவளை நெருங்க,
"இல்ல மாமா.. இப்ப வேண்டாமே ப்ளீஸ்.." சொன்னதையே சொல்லி வேண்டாம் என்று மறுப்பு தெரிவிக்கவும், அவளுக்கு இன்னும் தன்னை பிடிக்கவில்லை போலும் என்று நினைக்கையில் வெறிக்கூடிப் போனது.
"இப்போ உன்ன தருவியா மாட்டியா டி.." பற்களை கடித்தவனுக்கு துளியும் பொறுமையின்றி போனது மோகத்தவிப்பில்.
"நீங்க என்ன கேட்டாலும் இப்ப முடியாது, கிளம்பி வேலைக்கு போங்க மாமா.." எத்தனை நேரம் தான் பெண்ணழகை கணவன் பார்வையில் படாதவாறு மறைக்க முடியாமல் தவிப்பது.
"நோ.. கவி.. எனக்கு இப்பவே நீ வேணும்.. அடம் பண்ணாம வா டி.." உருமிய ஆத்வி, தாவி அவளை பிடித்திழித்து மெத்தையில் போட்ட வேகத்தில், கட்டில் அதிர துள்ளியவளின் மென்மைகளும் ஒருசேர குலுங்கி அடங்க, பதட்டத்தில் பெட்ஷீட்டை எடுத்து தன்னை மறைத்துக் கொண்டவளுக்கு அழுகை முட்டியது.
கண்ணீர் அருவியாக ஊற்றெடுக்க, "என்ன விட்ருங்க மாமா ப்ளீஸ்.." கைக் கூப்பி கெஞ்சி, குலுங்கி அழுதவளை கண்டதும் பாதரசம் போல் சருக்கென வடிந்து போனது, அவன் மோகத்தவிப்பு ஆசையெல்லாம்.
குலுங்கி அழும் மனைவியை நிர்மலாமான முகத்தோடு கண்டவன். "போதும் அழறத நிறுத்து.." இரும்பை உடைக்கும் குரல் ஓங்கி ஒளித்திட, நெஞ்சதிர்ந்து போனாள் கவி.
"என்ன ஒரு ரேப்பிஸ்ட் அளவுக்கு உணரவச்சிட்டேல்ல டிஇஇ.." அந்த அறையை அதிர வைத்தாலும், மேலும் மேலும் தன்னை புரிந்துக் கொள்ளாமல், மனதளவில் காயப்படுத்திக் கொண்டிருக்கிறாளே என நினைக்கையில் கவி மேல் பெருங்கோவம் எழுந்தது.
அவன் வார்த்தையில் பதறி கண்ணீரோடு அவனைக் காண, கோவத்தில் சிவந்து இருந்த அவன் முகம் உள்ளுக்குள் கிலிப்பிடிக்க செய்தது.
"ஒவ்வொரு முறையும் நானா உன்ன நெருங்கி வரேன்ற திமிர்ல தானே டி என்ன அவமானப்படுத்தி குளிர்காயிர.. இப்போ சொல்றேன் கேட்டுக்கோ, இனி உன் பக்கம் நான் வர மாட்டேன்.. உன்ன தொட மாட்டேன்.. அவ்ளோ ஏன், நீ இருக்க திசைப்பக்கம் கூட இனி எட்டிப் பாக்க மாட்டேன்..
அதே மாறி என்ன நீ கேள்வி கேட்டோ, என்ன நெருங்கி வரவோ முயற்சி பண்ண தொலைச்சிடுவேன் உன்ன.." சீறும் வேங்கையாக உருமாரி கர்ஜித்தவனின் சத்தம் அதிர வைக்க, ஆத்வியின் உறுதியாக வார்த்தைகளை சரியாக புரிந்துக் கொள்ளாமல் விட்டது, எத்தகைய பெரிய தவறு என்று உணராமல் போனாள் கவி.
««»»
மயக்கம் தெளிந்து எழுந்து, எங்கோ வெறித்து அமர்ந்திருந்த ஸ்வாதியின் எண்ணத்தில், யாதவிடம் தான் பேசிய அனைத்தும் கண் முன் நிழலாக காட்சியளிக்க, தன்னையே நொந்து போனவளுக்கு, அவனிடம் சென்று மன்னிப்பு கோரும் எண்ணம் சிறிதும் இல்லை.
மிக குறுகிய காலத்தில் அவள் மனதில் இடம் பிடித்து சிம்மாசனம் போட்டு அமர்ந்த மன்னவன் அவன். ஆனால் அந்த மன்னவனுக்கு தகுதியானள் தாம் இல்லையே என்று நினைக்கும் போதே, கண்ணீர் கரைபுறன்டோடியது.
எத்தனை நேசம் அவன் கண்ணில். தனக்கு என்னானது என்ற தவிப்பில் அவன் முகம் வெளிக்கொணர்ந்த உணர்வுகள் ஸ்ப்பா.. நினைத்தாலே உடல் சிலிர்த்துப் போனது.
இப்போது இருக்கும் நேசமும் தவிப்பும், தனக்கு நேர்ந்த கொடுமையை பற்றி தெரிந்தால், அவன் முகத்தில் அது நிலைக்குமா..?
அல்லது தன்னை அருவருத்து கேவலமாக பேசி ஒதுக்கி விட்டால்..?
இல்லை பரிதாபப் பார்வை வீசி சென்று விட்டால், எப்படி என் மனது தாங்கிக் கொள்ளும்..? அதற்குதானே அவனுக்கு தாம் சரி வரமாட்டோம் என்று அவனிடமிருந்து ஒதுங்கி செல்ல எண்ணி, கூண்டுக்குள் ஒடுங்கிப் போனேன். ஆனால் நடந்தது வேறாகிப் போனதே!
என்ன நடந்தது சொல் சொல் என்றால் என்ன சொல்வேன்.! தன்னை ஒருவன் முழுதாக கண்டு விட்டான் என்றா..?
இதற்கு நான் பிழைக்காமலே இறந்திருக்கலாமே..!
எப்படி சொல்வேன் என் மனம் கவர்ந்தவனிடம், தனக்கு நடந்தேறிய துயரத்தை..! உண்மை தெரிந்து தன்னைப் பற்றி கேவலமாக நினைத்து விட்டால், அடுத்த நொடியே என் உயிர் பிரிவது உறுதி.
தன்னைப் போன்ற ஒருவளை காதலித்து வருத்தப்படுவதை விட, தன்னை வெறுத்து விட்டு வேறொரு நல்வாழ்க்கையை அமைத்துக் கொள்ளட்டும்.." இவள் பாட்டுட்டு பலவித சிந்தனையில் மூழ்கி இருக்க,
ம்க்கும்.. என்ற செருமும் சத்தத்தில் தன்னிலை அடைந்து நிமிர, யாதவ் தான் வந்திருந்தான், அவளுக்கு வேண்டிய உணவை எடுத்துக் கொண்டு.
அவனை கண்ட நொடி இமை தாழ்த்திக் கொண்டவள், எதுவும் பேசவில்லை அவனிடம்.
"சாப்பிடற ஐடியா இருக்கா இல்லையா.." அவனது கடுமையான குரலில்,
"என்ன இவ்ளோ கோவமா இருக்கார்.." உள்ளே பதறியபடி மீண்டும் நிமிரவும், அவளை கண்டு கொள்ளாத யாதவ், தட்டில் இருந்த உணவை எடுத்து அவள் வாயருக்கே கொண்டு செல்ல,
அவன் கனியா முகம் கண்டு மிரட்சியோடே மெல்ல குருவி வாய் திறந்து, உணவை வாங்கிக் கொண்டவளுக்கு கண்கள் கலங்கியது, அவனது உன்னதமான அன்பில்.
"இப்ப எதுக்கு சாப்பிடும் போது அழறே.." எரிந்து விழுந்தான் யாதவ்.
அதில் அழுகையை அடக்கிக்கொண்ட ஸ்வாதி, அவன் கொடுக்கும் உணவை வாங்கிக் கொண்டவள் தலையில், இடியாக இறக்கினான் பூகம்பத்தை.

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 54
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.