Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖

அத்தியாயம் 9

Administrator
Staff member
Messages
300
Reaction score
215
Points
63
அத்தியாயம் - 9

எத்தனை நேரம் இதழ் வழியாக மன்னிப்பு படலம் நடந்தேறியதோ. வ்.ம்.வி.ஷ்.வா.. ம்ம்.. வி.டு என வலுக்கட்டாயமாக தன் இதழை அவன் முரட்டு இதழில் இருந்து பிரித்தெடுத்துக் கொண்டவளின் முகம் செம்மைப்பூசி இருப்பதை கண்டவன். டெலிஷியல் அப்பொலஜி, ஜஸ்ட் ஆசம் பேபி. இப்டி ஒரு டேஸ்ட்டியான மன்னிப்பை தினம் தினம் கொடுத்துக்கிட்டே இருக்கணும் போல தோணுதே. நாவை சுழட்டி தன் இதழை ஈரப்படுத்திக் கொண்டவனின் கிறக்கப் பேச்சினில் சிணுங்களாக அவன் புஜத்தில் அடித்தாள் செவிகள் கூசிட.

என்ன விஷ்வா நீ வரவர என்னென்னமோ வித்தியாசமா பண்ற. இதெல்லாம் உனக்கே கொஞ்சம் ஓவரா இல்ல, ஆடவனின் வெண்பற்கள் பட்டு கீழ்உதட்டின் உள்சதை காயமாகி பேசுகையில் நா பட்டு திபுதிபுவென எறிய விரலை கொண்டு மெல்லமாக ஒத்தி ஒத்தடம் கொடுத்தாள் தலை குனிந்து.

வெறும் முத்தத்துக்கே இப்டி கஸ்டப்பட்டா இன்னும் மத்ததுக்கு எல்லாம் என்ன டி பண்ணுவ. சலிப்பாக முகம் சுழித்தவனை முறைத்த மோகி, அடி வாங்குவ விஷ்வா கல்யாணத்துக்கு முன்னாடியே தப்பு தப்பா பேசினா. மணிய பாரு ஒன்பது ஆச்சி அங்கே வீட்ல தாத்தா மட்டும் தனியா இருப்பாரு, கடகடன்னு டிப்பன் ரெடி பண்றேன் சீக்கிரம் சாப்ட்டு போயிட்டு அவருக்கு துணையா இரு விஷ்வா. பாவம் வயசான காலத்துல அவரை தனியா எல்லாம் விட்டு ரொம்ப நேரம் வெளிய இருக்கக் கூடாது. ஒழுங்கா நல்ல பிள்ளையா இன்னும் கொஞ்ச நாளைக்கு நடந்துக்கனும் சரியா, காதலனுக்கு அறிவுரை கொடுத்த படியே வேலையை தொடர்ந்தாள் அவள்.

அவன் எங்கே அவள் சொல்வதை செவியில் வாங்கினான், பாவையின் வடித்த பின்னழகை அங்குலம் அங்குலமாக ரசித்தவனுக்கு பசியில் வயிற்றை கிள்ளியது அவள் செய்யும் உணவின் மனம்.

துப்பட்டாவை தோள்பை போல் ஒற்றை பக்கமாக கட்டிக் கொண்டு வாங்கி வந்த மளிகையில் இருந்து சில பொருட்களை எடுத்து, சப்பாத்திக்கு மாவு பிசைந்து சற்று நேரம் வெள்ளை துணியால் மூடி வைத்தவள் அதற்குள் வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது என தனி தனியாக அரைத்து சூடான வெண்ணையில் கிராம்பு, பிரிஞ்சி இலை, அரைத்து வைத்த பொருட்களை தனி தனியாக வதக்கி எடுத்து ஒரே சைசிலில் சதுரமாக வெட்டி பொன்னிரமாக வெண்ணையில் பொரித்து வைத்த பண்ணீரையும் சில மசாலாக்களையும் அதனோடு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டவள், மற்றொரு பக்கம் சிறு சிறு உருண்டைகளை வட்டமாக தேய்த்தெடுத்து மலமலவென சப்பாத்தியை போட்டு தட்டில் எடுத்து வைக்க எடுத்து வைக்க, மனம் வீசிய ருசியான பண்ணீர் பட்டர் மசாலாவை வைத்து ஆவி பறக்க ஊதி ஊதி அவனுக்கு ஊட்டிய படியே இருக்க, லபக் லபக்கென ஒன்பது, பத்து சாப்பாத்திக்கு மேல் சூடாக வயிற்றுக்குள் இறக்கிய பிறகு தான் மூச்சே விட முடிந்தது.

பகல் பொழுதில் பசியறியாமல் காலை முதல் மாலை வரை வேலையில் சிறைத்தையாக மூழ்கி உணவை மறந்து போகும் அவன், இரவானால் மட்டும் பசியை தாங்கிக் கொள்ளவே முடியாது அவனால். ஐப்போதாலமசு (Hypothalamus) எனும் நாளமில்லாச் சுரப்பி சுரக்கும் இயக்குநீர் நுரையீரலில் உள்ள அறிமானிகளை சரியாக தூண்டி விட்டு அலுவல்வேலையை முடிக்கிறானோ இல்லையோ சரியாக ஏழில் இருந்து 8.30 மணிக்குள் எல்லாம் உணவை முடித்துக் கொள்வான்.

இன்று அவன் உணவுண்ணும் நேரத்தை தாண்டி விட்ட பின்னும் பசி இன்றி பெண்ணவளின் பண்ணீர் தீர்த்தத்தை மனதுக்கும் வயிற்றுக்கும் சேர்த்து சிற்றுண்டியாக பறுகியவன், அப்பப்பா அவள் உணவை செய்து முடிக்க எடுத்துக் கொண்ட அந்த அரைமணி நேரத்தில், 'இன்னும் எவ்ளோ நேரம் டி ஆகும் என்னால முடியல, வயிறு கத்துது மோகி' பசியில் வயிற்றை பிடித்தபடி நெளிந்து துவண்டு கொண்டே அவள் பின்னால் கட்டிக் கொண்டு ஐந்து வயது பிள்ளையாக அவளின் பின்னங்கழுத்தில் அடர் தாடிகள் கீர முகத்தை புதைத்து சுருண்டு கொண்ட விதத்தில் 'அவ்ளோ தான் விஷ்வா, இன்னும் ஃபைவ் மினிட்ஸ். கொஞ்சம் பொறுத்துக்கோ, இன்னும் டூ மினிட்ஸ் இதோ இப்ப முடிஞ்சிது. ஹான்.. இதோ பாரு முடிச்சிட்டேன்' கைபிள்ளையின் பசி தாலாது நெஞ்சினில் அமுதம் கசியும் தாயாக காதலனை தாஷா செய்தபடியே மின்னல் வேகத்தில் உணவை தயாரித்து கொடுத்து அவன் உண்ணும் அழகை ரசித்திருந்தாள் அவள்.

இவ்ளோ பசிய வச்சிக்கிட்டா இந்த வாயி அந்த ஆட்டம் போட்டுது. செல்லமாக முனுமுனுத்துக் கொண்டவள், அவனுக்கு தண்ணீரை பருகக் கொடுத்து, என்ன விஷ்வா மதியம் சரியா சாப்டியா சாப்பிடலயா? கொஞ்ச நேரத்துல என்ன அலம்பல் பண்ணிட்ட நீ, செல்லமாக நொடிந்து தனது துப்பட்டாவால் அவன் வாயை துடைத்து விட்டவளை இமைக்காமல் பார்த்திருந்தான் அவன்.

என்ன விஷ்வா என்னை புதுசா பாக்குற மாறி அப்டி பாக்குற. மெல்லிய புன்னகை சிந்தியவள் உண்மையாகவே அவன் கண்களுக்கு புதிதாக தான் தெரிந்தாள்.

மோகி..

"ம்.. சொல்லு விஷ்வா" பாவையின் ஒவ்வொரு வார்த்தையும் பார்வையும் அவன் மீதுள்ள காதலை அப்பட்டமாக பறைசாற்றியதில் அனைத்தையும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தவன் மனமோ குழம்பி தவித்துக் கொண்டிருந்தது.

வஞ்சியின் பிஞ்சி கரத்தை தன்னோடு இழுத்துக் கொண்டவன், உண்மையா நீதான் அப்டி ஒரு காரியத்தை செஞ்சியா மோகி.. எதையோ மனதில் போட்டு குழப்பி அவளின் கைகளை இறுக்கியதில் வலியில் முகம் சுருக்கியவள். என்ன விஷ்வா நான் செஞ்சேன், உனக்கு சப்பாத்தி ஊட்டி விட்டதா? வெகுளியாக கேட்கும் குழந்தை முகத்தாளை வெறிக்க வெறிக்க பார்த்தான் விஷ்வரூபன்.

தானும் அவனை கண்டு புரியாமல் விழித்தவள், உனக்கு தூக்கம் வந்துடுச்சி போல விஷ்வா. நேத்து நைட்டும் சரியா தூக்கம் இல்ல இப்பவும் நேரம் ஆச்சி கண்ணெல்லாம் எப்டி சிவந்து இருக்கு பாரு, மழை இப்ப இல்ல பத்திரமா வீட்டுக்கு போறியா, அங்கே தாத்தா வேற தனியா இருப்பாரு. அன்புருக கிள்ளை மொழி பேசுபவளை புது புது கோணங்களில் பார்த்தவன். நீயும் தான் தனியா இருப்ப மோகி, அங்கே தாத்தாவ பாத்துக்க ஆள் போட்டு தான் வந்திருக்கேன் அதுனால தாத்தாவ பத்தி கவலை படாத. உன்ன தனியா விட்டு போய் நான் மட்டும் என்ன பண்ண போறேன் நான் இங்கேயே ஸ்டே பண்ணிக்கிறேன். கருதிராட்சை கண்களை பார்த்தபடி தெளிவாக உரைத்தவனைக் கண்டு திகைத்து விழித்தாள் மோகித்தா.

'நோ.. விஷ்வா நீ என்ன பத்தி எல்லாம் யோசிக்காத. அதுமட்டும் இல்லாம நம்ம அடிக்கடி தனியா ஒரே வீட்ல தங்குறது சரிவராது. அப்பாக்கு இந்த விஷயம் தெரிஞ்சாலும் எம்மேல கோவப்படுவாங்க விஷ்வா. நீ கிளம்பி வீட்டுக்கு போ நம்ம நாளைக்கு மீட் பண்ணலாம்' கராராக பேசி பதில் பேச்சி பேசவிடாமல் அவனை அங்கிருந்து பேக்கப் செய்திருந்தாள் அவள்.

முன்பு போல் நெருக்கம் கூடாமல் இருந்திருந்தால் கூட சரி என்று அவன் தங்க ஒப்புக் கொண்டு இருப்பாளோ என்னவோ. இப்போது அவன் அவளிடம் காட்டும் நெருங்களில் உடல் சிலிர்த்து தடுமாறி போகிறாள் பேதை. அதிலும் விஷ்வரூபனின் வேகம் ஒற்றை முத்தத்திலே மொத்த சத்துக்களும் வடிந்து தேகமெல்லாம் நடுங்க வைக்கிறது அதையும் அவள் மனம் விரும்பவே செய்கிறது. அவனது கிறங்கடிக்கும் பார்வையின் மாற்றங்கள் அவன் புறம் கட்டி இழுக்கிறது அவளை. சில்மிஷங்கள் எல்லை மீறுகிறது தேவியின் தேகத்தினில், மாலை முத்தமிடுகையில் இடையில் பதிந்த அவனது இரும்புகரம் பச்சை குத்தியது போல் இப்போதும் அழியாமல் கை ரேகை சிவப்பு நிறத்தில் கன்றி போய் பதிந்திருப்பதை கண்ணாடியின் முன் நின்று மேல் சட்டையை தூக்கிப் பார்த்து அவ்விடத்தை வருடியவளுக்கு வெட்கம் வேறு வந்து உடலை சில்லிட வைத்தது.

இப்படியே சென்றால் நிச்சயம் இருமனங்களும் தடுமாறி ஒருக்கட்டத்தில் தங்களையும் மீறி தேகப்பரிமாற்றம் நடந்து விடுமோ என்ற பயம் வந்து விட்டது காதலனின் உரிமையான நெருக்கத்தில், அதிலும் விஷ்வா முன்பு அவள் தன்னை இயல்பாக காட்டிக் கொண்டாலும், சூப்பர் மார்க்கெட்டில் அந்த ஆடவர்கள் பேசி சென்ற வார்த்தைகளை எல்லாம் அத்தனை எளிதில் மறக்க முடியவில்லை அவளால்.

பைக்கை உர்.. உர்ரென முறுக்கியவன் முகமும் கோவத்தில் திளைத்து இருக்க, என்னையா வீட்ட விட்டு வெளிய துரத்த பாக்குற, என்னை வெளிய போக சொன்ன நீயே என் வருகைக்காக எதிர்பாத்து செத்து பிழைக்க வைக்கிறேன் டி. மனதினில் உறுதி பூண்டவனாக, அவனுக்கு ஆசையாக கையசைத்த காதலியின் முகத்தை கூட ஏரெடுத்துப் பார்க்காமல் பைக்கை வேகமாக உருமிக்கொண்டு ஓட்டி சென்றதில் அழகுபெண்ணின் வதனம் வாடி விட்டது.

தன் காதல் மன்னன் அவன் வீட்டிற்கு செல்வான் என்ற நம்பிக்கையோடு கதவை அடைத்துக் கொண்டு தன்னவன் நினைவில் இரண்டு சப்பாத்தியை பிய்த்து வாயில் போட்டுக் கொண்டு மெத்தையில் படுத்தவளுக்கு, அவன் இல்லாமல் என்னவோ போல் இருந்தது.

இங்கோ விட்ட மழை மீண்டும் அடை மழையாக பிடித்துக் கொண்டதில் தொப்பரையாக நனைந்தபடி கதவை திறந்தது உள்ளே சென்றது நிச்சயமாக அவன் வீடு இல்லை. முதல் நாள் இரவு மோதித்தா அழைத்த போது எந்த ஹோட்டல் அறையில் இருந்து சென்றானோ அதே அறை தான்.

அவன் வருவானென்றே அவனுக்கு முன் காத்திருந்த காமக்கிளி ஒருத்தியும், எவ்ளோ நேரம் நீ வருவேன்னு காத்திருக்குறது விஷ்வா டார்லிங் என்றபடி அவனை பின் தொடர்ந்து வந்தவளை அடுத்த நொடியே வில்லாக வளைத்து மூர்கத்தனமாக அவளின் இதழ் கடித்து மென்றவன் சடாரென அவளை மெத்தையில் வீசி, அவளின் மீது ஒட்டுண்ணியாக ஒட்டி இருந்த பிட்டு துணியை ரெண்டாக பிடிங்கி வீசி, ஹ்ம்.. ஹாஆ.. என்ற அந்த கிளியின் சத்தம் அந்த அறையையே மோசமாக அதிர வைக்க காமவேட்டையில் தேகம் அதிர குதிரை வேகத்தில் குதித்துக் கொண்டு இருந்தவனுக்கு மோகியின் நினைவுகள் மட்டுமே கோவமான மனநிலையில் ஆட்க்கொண்டு இருந்தது.

காதலனின் நினைவில் வெகுநேராக விழித்திருந்து விட்டு நள்ளிரவு நேரம் தாண்டியே நிம்மதியாக கண்ணுறங்கிய மோகியின் வீட்டுக் கதவை படபடபடவென யாரோ வேகமாக தட்டியதில், யாரு.. என்று திடுக்கிட்டு எழுந்து பயத்தில் நடுநடுங்கிப் போனாளை அதற்குள் கதவை உடைத்துக் கொண்டு வந்த நான்கு பேர் சேர்ந்த முகமூடி கும்பல் அவளை நெருங்கி அவள் கதறக்கதற ஒன்றும் இல்லாமல் ஆக்கி இருந்தது.

தொடரும்.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 9
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top