முரடனின் மகிழம் பூ அவள் 🌼
எபி 4
மகிழினியோ " அது நா..ன் எப்..படி இங்க... " என ஒரு வழியாக மெத்தையில் இருப்பதை கண்டு பயந்த படி கேக்க
அவனோ " ஏன் நான் தான் படுக்க வச்சேன்.. நீ தான போன வாரம் சொன்ன என் பொண்டாட்டின்னு அதான் உன்கிட்ட என் உரிமைய காட்ட தூக்கிட்டு வந்தேன்... " என அசறாமல் அவள் தலையில் ஒரு குண்டை போட
அதில் முட்டை கண்கள் அதிர விழித்து கொண்டு இருந்தாள் மகிழினி...
அதை கண்ட ராவணனை அவன் புதர் தாடிக்குள் இதழுக்கே வலிக்காமல் சிரித்து கொண்டே " என்ன நீ தான சொன்ன ரெடியா ??... சொல்லு பொண்டாட்டி ஆரம்பிக்கலாமா ??... " என்றான் அவன் இரும்பு குரல் அதிர
அவளோ எச்சிலை விழுங்கிய படி ' அ..து.. நான்... தெரியாம பேசிட்டேன்.. மன்னிச்சிடுங்க... ' என விட்டால் அழுது விடும் நிலையில் கூற
அவனோ இப்போது தான் பெண் அவளை முழுமையாக கண்டான் கோதுமை நிறத்தழகி.. அஞ்சனம் தீட்டாத மீன் விழிகள்... சாயம் இல்லாமல் சிவந்த உதடுகள்... வெண் சங்கு கழுத்து என ஆடவனின் பார்வை அவள் செழித்த முன் அழகில் கண்டு தாபம் போங்கி நிற்க...
அவன் பார்வை மாற்றதை உணர்ந்த பெண் அவளோ " ஏன் அப்படி பாக்குறீங்க... " என்றாள் ஒரு வித உள் உணர்வில் தவித்த படி...
அதற்கு மேல் பொறுமை காக்க இயலாது என துடிக்கும் அவள் செவ்விதழ்களை அவன் முரட்டு இதழ் கொண்டு பூட்டி கொள்ள... ஆடவனின் இந்த அதிரடியில் அதிர்ந்த பெண் மயிலோ அவன் மார்பில் பூங்கொத்தென விழுந்தாள்...
அதில் அவள் இடையில் கரம் நுழைத்து அவன் மடியில் அமர வைத்து அவள் இடையில் வீணை மிட்ட மற்றோரு கரமோ அவள் மலர் பந்துகளில் ஊர்ந்து கொண்டு இருந்தது...
மகிழினியோ அவன் காட்டிய இதழ் வித்தையில் சிக்கி தவிக்க... அவனோ பெண் அவளின் இதழில் ஆராய்ச்சி செய்து கொண்டு இருந்தான்... மேல் உதடு.. கீழ் உதடு.. என தேன் மிட்டாய் போல சப்பி சுவைத்து இழுக்க...
அதில் மூச்சுக்கு எங்க இதழ் வலியோடு அவன் மார்பில் கை வைத்து அவனை தள்ளி விட்டு பிரிய... அதில் மிட்டாய் பரி போன குழந்தை போல முகத்தை வைத்து கொண்டு " என்னடி உனக்கு பிரச்சனை... " என்றான் காட்டு குரல் அதிர
அவள் காதில் வலி எடுக்க... வேக மூச்சுக்களை இழுத்து விட்டு " ஏன் இப்படி கடிச்சி வைக்குறிங்க வலிக்குது... " என்றாள் குழந்தை போல சற்று வீங்கிய இதழை துடைத்து கொண்டு
அதில் அவள் ஏறி இறங்கும் முன் அழகையும் சிவந்த இதழையும் கண்டு ஆடவனின் உடலுக்குள் மோக தீ பற்றி எரிய... மோகத்தில் சிவந்த கண்களோடு " ஒரு முத்ததுக்கே இப்படி கத்துற... அப்ப மத்ததுக்கு எல்லாம்.... " என்றான் ராகம் இழுத்து
அதில் இப்போது தான் அவன் மடியில் அமர்ந்து இருப்பதை உணர்ந்து வேகமாக கீழே இறங்க போக... அவள் இடையில் கை வைத்து அவன் நெஞ்சோடு இருக்கி கொண்டவனோ " ஏய்!! பூனை குட்டி எங்க போற இவ்வளவு நேரம் இங்க தான இருந்த அப்பறம் இப்ப என்னடி வந்துச்சு... " மோகத்தில் மென்மையாக வர வேண்டிய வார்த்தைகள் கூட காட்டு கத்தலாக கேக்க...
பூனை குட்டி என்றத்தில் கோபம் கொண்ட பெண் அவளோ " நான் ஒன்னும் பூனை குட்டி இல்ல... என் பெரு மகிழினியால்... " என்றாள்
அவனோ லேசான புண் முருவளோடு " அப்படியா!! ஆனா எனக்கு நீ பூனை குட்டி தான்.. அதனால இனிமே அப்படி தான் கூப்பிடுவேன்... ஆமா சாப்டிடவே மாட்டியா டி இப்படி வெறும் எலும்பா தான் இருக்கு... " என கூற
அவளோ " அது மதியனம் மட்டும் தான் பெரியம்மா சாப்பாடு கொடுப்பாங்க... மீதி நேரம் பானை தண்ணிய குடிச்சிட்டு வேலைக்கு போய்டுவேன்... அதனால அப்படி இருக்கும்... சரி என்ன இறக்கி விடுங்க ஒரு மாதிரி இருக்கு... " என்றாள் அவன் விரல்கள் ஆடும் நர்த்தனத்தில்...
அவனோ இன்னும் அவளை இருக்கி கொண்டு " என்ன மாதிரி இருக்கு... ஏன் நான் தொட்டா பிடிக்கலையா டி... உனக்கு ??... " என்றான் ஆழ்ந்த குரலில்
அந்த காட்டு குரலில் என்ன உணர்ந்தாளோ அவசரமாக " இல்ல.. அது முதல் முறை இப்படி ஒருத்தர் என்கிட்ட பொறுமையா பாசமா பேசி கேக்குறான... அது தான் ஒரு மாதிரி பயமா இருக்கு.. " என்றாள் கண்ணில் நீர் வழிய
ராவணனோ " எதுக்கு இப்ப அழுகுற... என்ன பயம் உனக்கு... " என்றான் நிதானமாக
கணவனின் புதிய அவதாரத்தில் குழம்பிய பெண் அவளோ " அது நீங்களும் என்ன தனியா விட்டுட்டு போக மாட்டீங்க தானே... " என்றாள் கேள்வியாக
ஆனால் அவள் அறியவில்லை கூடிய சீக்கிரமே அவளே அவனை விட்டு பிரிய போகிறாள் என
அவனோ " நான் ஏண்டி போகணும்... போறதுக்கா இப்படி தூக்கி வச்சிக்கிட்டு இருக்கேன்... உண்மையாவே நீ குழந்தை தாண்டி... போய் தூங்கு இல்ல நடக்குற எதுக்கும் நான் பொறுப்பு இல்ல... " என அவளை அருகே படுக்க வைத்து கொண்டு அவனும் படுத்து கொண்டான்...
( இது தான் மஞ்ச கயிறு மேஜிக் ஹா இருக்குமோ... 😂😂 )
பெண் அவளோ உறங்காமல் ஆடவனின் முகத்தையே பார்த்து கொண்டு இருக்க... அவளின் ஊசி குத்தும் பார்வையில் அவளை இழுத்து மார்பில் அணைத்து கொண்டவனோ " ஏய்!! பூனை குட்டி தூக்கம் வரலையா??... " என்றான்
அவளோ முகத்தை அவன் மார்பில் தேய்த்த படி " இல்லைங்க அது சாயந்தரமே தூங்கிட்டேனா அதான் இப்ப தூக்கம் வரல... " என்றாள்
அவனோ " இப்ப எத பத்தியும் யோசிக்காம கண்ண மூடி தூங்குடி... " என அவளை அணைத்த படி உறங்கி போனான்...
---
அதிகாலை ஐந்து மணிக்கே எழுந்த மகிழினியோ உறங்கும் அவள் கள்வனை கண்டு " தூங்கும் போது கூட இப்படி கடு.. கடுன்னு.. முகத்தை வச்சி இருக்கீங்க.. நீங்க சிரிச்சா நல்லா இருக்கும் மாமூ... " அவன் உறங்குகிறான் என மனதில் இருப்பதை பேசி விட்டு குளிக்க ஒரு பழைய நூல் புடவையோடு வெளியே சென்று விட்டாள்...
அவள் சென்றது தான் தாமதம் கண்களை திறந்த ஆடவனோ " ராட்சசி காலங்கத்தாலே உசிப்பி விட்டு போறா... " என புலம்பிய படி மனைவி பின்னே சென்றான்.. அங்கோ அவள் கிணற்றில் நீர் எடுத்து கொண்டு இருந்தாள்..
அதை கண்ட அவனோ ஏய்!!... என்ற சத்ததோடு அவள் பின் இருந்து அணைத்து கொள்ள... அதில் பயந்த பெண் மான் அவளோ ' ஆஆ... ' என அலறிய படி வாளியை கிணற்றில் தவற விட...
அவளின் செய்கைகளை கண்ட ராவணனோ " ஏய்!! நான் தாண்டி எதுக்கு இப்ப இப்படி கத்துற... " என்றான்
அவளோ கண்களை சுருக்கி குழந்தை போல " உங்கள சொல்லிட்டு வர மாட்டிங்களா நான் ஒரு நிமிஷம் பயந்துட்டேன் தெரியுமா... " என்றாள் இன்னும் படபடப்பு குறையாமல்
அவனோ அவளை கைகளில் ஏந்தி எங்கே இருந்த துணி துவைக்கும் கல்லில் அமர வைத்து விட்டு கிணற்றில் இருந்து நீரை இரைத்து அங்கே இருந்த பித்தளை அண்டாக்களில் நிரப்பி வைத்தான்...
அதை கண்ட மகிழினியோ " அய்யோ!! என்ன பண்றிங்க... " என அவன் அருகே இறங்கி வர பார்க்க...
திரும்பி கண்கள் சிவக்க ஒரு பார்வை ஆழமாக பார்த்து " அங்கேயே உக்காரு இங்க வந்த நேத்து கன்னம் தான் பழுத்துச்சி இன்னக்கி கண்டிப்பா கால ஓடைச்சிடுவேன் டி... " என கண்களை உருட்டி மிரட்ட
அதில் பயந்த பெண் அவளோ அமைதியாக அவன் அமர வைத்த இடத்திலே அமர்ந்து கொண்டாள்... அவனோ நீரை நிரப்பி அதை கொண்டு சென்று குளியல் அறையில் வைத்து விட்டு வந்தான்...
அவளோ அவன் செய்கைகளை எல்லாம் எதோ அதிசியமாக பார்த்து கொண்டு இருக்க.. அவள் அருகே வந்த ஆடவனோ " ஏய்!! என்ன குளிக்க போறியா... இல்ல அதையும் நானே பண்ணி விடவா... " என்றான்
அதில் வேகமாக எழுந்து பெண் அவளோ குளியல் அறைக்குள் சென்று விட அவனோ மனைவி வரும் வரை அங்கேயே காவலுக்கு அமர்ந்து இருந்தான்...
பெண் அவளும் இன்று தான் நிம்மதியாக குளித்து விட்டு வந்தாள்.. அவள் மனமோ அவள் சொல்லாமலே புரிந்து கொண்ட முரட்டு கள்வனின் பால் சாய ஆரம்பித்தது...
காலை தான் பாசமாக பார்த்து கொண்டான் அதற்குள் எந்த சத்தான் உடம்பில் ஏறியதோ மாலையே மகிழினியை அழ வைத்து அவள் புடவை எல்லாம் எரித்து கொண்டு இருந்தான்... அப்படி என்ன நடந்தது??...
தொடரும்...

Author: Nithya
Article Title: முரடன் 🌼 4
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.