Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
New member
Messages
25
Reaction score
1
Points
3
அசுரன் 11

"டேய் ரூபன் ஆள் பாக்க சும்மா நச்சுன்னு செமையா இருக்கால்ல இவள போட்டு பாக்கணும் டா அவள் முன்னாடி இருக்குற பிரெஸ்ட் பாருடா யப்பா பெருசா இருக்கு டிரஸ் போட்ருக்கும் போதே இப்படி திமிரகிட்டு நிக்குதுன்னா ட்ரெஸ் இல்லாம பார்த்தா எப்படி இருக்கும்" கண்ணடித்து கிசுகிசுப்பாக தன்னுடைய நண்பனின் காதில் உரைத்துக் கொண்டிருந்தான் ரூபன். அவனது பேச்சை கேட்டு அவனும் சுடரின் முன்னழகை பார்த்தபடியே,

"ஆமாடா எடுப்பா இருக்கு மச்சி செம்ம ஸ்ட்ரக்ச்சர் முன்னாடி சூப்பர் பின்னாடி அதை விட சூப்பர் ஆளு கண கச்சிதமா இருக்காடா இவளை எல்லாம் வச்சு செய்யணுமாடா ஸ்ஸ்ஸ் ஆளு கொல்றாலே நாணும் ஆபிஸ்ல எத்தனையோ பொண்ணுங்களை மடக்கிட்டேன் ப்ச் இவ மட்டும் என் கண்ணுக்கு மாட்டவே மாட்டேங்குறாடா ச்சே" என்றான்.

"அட முன்னாடி எப்படி இருக்கும் பின்னாடி எப்படி இருக்கும்னு அளந்து பார்த்துட்டு இருந்தா எப்படி டா தொட்டு பாக்கலாமா?" யோசனையுடன் அவனிடம் கேட்க,

"டேய் இது ஆஃபீஸ் கொஞ்சம் அடக்கி வாசி" என்றான் ரூபன்.

" தோ பார்றா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் இவளை போட்டே ஆகணும்னு சொல்லி பேசிட்டு இருந்த இப்ப என்ன இடம், பொருள், ஏவல் இதெல்லாம் பாத்துட்டு இருக்க" பக்கத்தில் இருக்கும் நண்பன் அவனை மீண்டும் பேச்சால் சீண்டிக் கொண்டே இருக்க,

"டேய் தேவையில்லாம என்ன உசுப்பாத ஏற்கனவே அவளை பார்க்க பார்க்க வெறி ஏறுது மச்சி. அவள எப்படியாவது என்னுடைய பிராக்கெட்க்குள்ள உள்ள இழுத்து போட்டே ஆகணும் என்னடா பண்ணலாம் சொல்லுடா." அவனின் தோலை சுரண்ட,

"நீதான் லவ் ட்ராக் புதுசா கண்டுபிடிச்சு இருக்கியே அதையே வச்சு ஓட்டிட வேண்டியதுதானே ஒரு வாரத்துக்கு முன்னாடி அப்படித்தானே மாலினி உன் பக்கம் இழுத்த இப்ப பிரேக் அப் ஆயிடுச்சுன்னு சொல்லிட்டு அவளும் போய்ட்டா நீயும் போயிட்ட ஆனா ரெண்டு பேருக்குள்ளையும் மேட்டர் மட்டும் செமையா ஓடுச்சுல்ல" என்றான் பக்கத்தில் இருக்கும் நண்பன்.

"சரி சரி பழைய கதை எல்லாம் எதுக்கு இவ செம பிகருடா இவளை இன்னைக்கு என்ன பண்றேன் பாரு" இவ்வாறு இருவரும் பேசிக் கொண்டே இருக்கும் போது கழிவறையில் இருந்து வெளியே வந்தாள் சுடரிகா.

இவர்கள் இவ்வாறு பேசிக் கொண்டிருப்பது எல்லாம் அந்த பக்கமாக இருந்து சுடரிகா கேட்டுக் கொண்டே தான் இருந்தாள். அவர்கள் பேசுவது நிச்சயமாக அங்கு கேட்கும் படியாக இருவரும் பேசிக் கொண்டும் இருந்தனர்.

வெளியே வந்த சுடரிகா அவர்களை கேவலமான ஒரு பார்வை பார்த்துவிட்டு வேகவேகமாக போக ரூபன் பின்னாடியே வந்தான். அவனுடைய நண்பனும் அவன் பின்னாடியே வர அவனுக்கு பக்கத்திலேயே வந்து கொண்டிருந்தான்.

"சுடரிகா சுடர்" என்றான் அவள் பின்னே திரும்பி பார்த்து அவனை கோபமான பார்வை பார்த்துவிட்டு, நடந்து போனவள் அவளுடைய கேபினுக்கு சென்று உட்கார்ந்து கொண்டாள்.

"என்னடா இது? கொஞ்சம் கூட சட்டை செய்யாம அவ பாட்டுக்கு போயிட்டாளே?" என்றான் ரூபன்.

"விடுடா இன்னைக்கு இல்லைனாலும் நாளைக்கு கிடைக்காமலா போயிட போறா மறுபடியும் வருவா. அப்ப பாத்துக்கலாம். ஒன்னு நீ பஸ்ட் பிராக்கெட் போடு இல்ல நான் ஃபர்ஸ்ட் பிராக்கெட் போடுறன். ரெண்டு பேர்ல யாருக்காவது ஒருத்தருக்கு மாட்டாமலா போய்ட போறா" இது அனைத்தையும் சிசிடிவி கேமராவின் வழியாக அனைத்தையும் பார்த்துக் கொண்டே இருந்தவனுக்கு ஒரு நிலைக்கு மேல் முடியவில்லை உக்ரானந்த்துக்கு.

எதார்த்தமாகத்தான் சிசிடிவி கேமராவை நோட்டமிட்டான் உக்ரன் எப்பொழுதும் அது அவனுடைய இன்னொரு சிஸ்டத்தில் ஓடுதிரையாக ஓடிக் கொண்டிருக்கும். அப்படியாக தான் சுடரிகா கழிவறைக்கு சென்றதும் இருவரும் ஏதோ கிசுகிசுப்பாக அவளையே பார்த்து பேசிக் கொண்டே இருந்தது, அவள் வெளியே வந்த பின்பும் அவளிடம் பேச்சு கொடுக்கவும், அவர்கள் என்ன பேசினார்பால் முதற்கொண்டு தெரிந்துக் கொண்டவன் இதற்கு மேல் பொறுக்க முடியாமல் வேகமாக அறையை விட்டு வெளியே வந்தவன் அவர்களை அடைந்திருக்க, கோபம் கூந்தல் என பொங்கி எழுந்தது.

"இப்போது எதுவும் பண்ண வேண்டாம்" கைகளை முஷ்டியுடன் அழுத்தமாக முறுக்கிக் கொண்டு அறைக்கு வந்தவனோ இருவரையும் அழைத்தான்.

"மிஸ்டர் ரூபன் அண்ட் சதீஷ் இரண்டு பேருக்கும் இந்த ஆபீஸ்ல இனி வேலை இல்ல நீங்க இப்பவே உங்களுடைய ரெசிக்னேஷன் லெட்டர் எழுதி கொடுத்து கிளம்பிப் போயிட்டே இருக்கலாம்" என்றான் உக்ரானந்த்.

"ஐயோ சார் நாங்க என்ன தப்பு பண்ணோம்?" என்றார்கள் இருவரும் கோரசாக,

"என்ன தப்பு பண்ணீங்களா? நீங்க எந்த தப்பும் பண்ணல தான் ஆனா உங்க ரெண்டு பேருக்கும் இந்த கம்பெனியில் இடம் இல்லை பழைய ஆளுங்க எல்லாம் நாங்க எடுத்துட்டோம். அதுக்கு ரீ ப்ளேஸ் புது ஆட்களை கொண்டு வந்து போட்டுட்டோம். இப்ப நீங்க போறீங்களா இல்லையா?" என்றான்.

அவனும் அடக்கப்பட்டு கோபத்துடன் எதுவும் சொல்ல வேண்டாம் இருவரையும் ரிஸைன் செய்துவிடலாம் என்று தான் அவனும் நினைத்துக் கொண்டிருந்தான். ஆனால் இருவரும் கேட்பதாக இல்லை.

"சார் எங்களுக்கு ரீசன் சொல்லி ஆகணும்" அவர்கள் இருவரும் பேசிக் கொண்டே போக, ரூபனின் சட்டை காலரை இறுக்கமாக பிடித்தவன் பின் அதை தளர்வாக்கி கொண்டவன், அவர்களை நெருங்கி தன்னுடைய பேண்ட் பாக்கெட்டில் கையை நுழைத்தபடியே,

"ஏய் ரெண்டு பேரும் பண்றது எல்லாம் எனக்கு தெரியாதுன்னு நினைச்சுட்டீங்களா பெண்களை இந்த அளவுக்கு டீஸ் பண்றீங்க. இதெல்லாம் கொஞ்சம் கூட சரியில்ல இப்படிப்பட்டவங்க என்னோட ஆபீஸ்ல இருக்கணும்னு அவசியம் எனக்கு இல்லை. முதல்ல இடத்தை காலி பண்ணுங்க'' என்றான்.

"சர் நான் லவ் பண்ணோம் அவங்க பிரேக்கப் பண்ணிக்கிட்டாங்க அவ்வளவுதான் சார். இதுல நாங்க எது தப்பும் பண்ணலையே?" என்றான் ரூபன்.

"டேய் நீ தான்டா முதல் அக்யூஸ்ட் முதல்ல இடத்தை காலி பண்ணுடா" என்றான் கோபமாக,

"சார் நாங்க பண்ணது தப்புதான் ஆனா அந்த பொண்ணு உங்ககிட்ட ஏதும் கம்ப்ளைன்ட் பண்ணவே இல்லையே? சொல்ல போனா அவங்களுக்கு எந்த பாதகமும் நாங்க ஏற்படுத்தவும் இல்லையே? அவங்களுக்கு எந்த விதத்திலும் தொல்லை கொடுக்கலையே?" அவன் மேற்கொண்டு அதற்கு விளக்கம் கொடுத்துக் கொண்டே அவன் செய்த பொறுக்கித்தனமான வேலைகளுக்கு விளக்கம் கொடுத்து கொண்டே போக, ஒரு கட்டத்தில் பொறுத்துக் கொள்ள முடியாத உக்ரன் அருகில் இருந்த பூச்சாடியை எடுத்து கீழே போட்டு உடைத்தான். அவர்கள் இருவரும் அவனை திருத்திருவென பயந்தபடி பார்க்க,

''இப்போ இந்த பூ ஜாடி உடைஞ்சது அடுத்து உங்க மண்டை உடைஞ்சு போயிரும் உங்க எலும்பு உடைஞ்சு போயிடும் முதல்ல இடத்தை காலி பண்ணுங்க" அவன் சொல்லவும் அதற்கு மேலும் அவர்கள் இருவரும் நிற்பார்களா என்ன அவர்கள் இருவருமே அந்த இடத்தை காலி செய்தனர்.

******

கீ... கீ... எனும் குயில்களின் சங்கீதத்துடன் எழுப்பிய அந்த சங்கீத ஒலியை கேட்டபடியே துயில் எழுந்தாள் சுடரிகா.

உள்ளங்கையை தேய்த்தபடியே அவள் பார்த்த பின்பு நேராக எழுந்து சென்று குயில்களின் கானகீதத்தை தன் காதில் கேட்டவாறு, குயில்களுக்கு ஒரு ஹைபை போட்டுவிட்டு குளியல் அறைக்குள் சென்றாள்.

அவள் எழுந்ததுமே படுக்கையில் அவன் இருக்கிறானா என அவள் கண்கள் தேடியது. அவன் அங்கு இல்லை என்றதுமே அப்பாடா இன்னைக்கு வெளிய வந்து டிரஸ் மாத்தலாம் என யோசித்தபடி, குளியலறைக்குக்குள் நுழைந்து குளித்து முடித்தவள் ஆங்கரில் தன்னுடைய உள்ளாடைகள் இருக்கிறதா என பார்க்க அது இல்லாமல் போக தலையில் அடித்துக் கொண்டாள்.

வேறு வழி இல்லை என நினைத்தவாறு அவள் டவளை மட்டும் கட்டிக் கொண்டு வெளியே அறைக்குள் வந்தாள்.

அவள் கட்ட வேண்டிய புடவை அதற்கு மேட்ச்சாக பிளவுஸ் எல்லாவற்றையும் படுக்கையின் மேல் வைத்துவிட்டு தான் அவள் சென்றிருந்தாள். நேராக டவளை கழட்ட அந்நேரம் சரியாக கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் உக்ரானந்த்.

பளிங்கு சிலை போல் காட்சியளிக்கும் பெண்ணை நிராயுதபாணியாக நிற்கும் பெண் சிலையை கண்டு ஒரு நிமிடம் திகைத்தே போனான் உக்ரன்.

கண்கள் பட படக்க அவளையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருக்க, இப்படி தன் கணவன் திடீரென வருவான் என எதையுமே அறியாதவள் கதவு திறக்கும் சத்தம் கூட அவளுக்கு கேட்காமல் போக அவள் பாட்டுக்கு உடைகளை எடுத்து ஒவ்வொன்றாக மாற்றி முடித்தாள். அவள் மாட்டும் வரை பொறுமையாக கதவில் சாய்ந்து கொண்டே அதை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு இதயம் வேகமாக துடித்தது இடுப்புக்கு கீழே அவஸ்த்தையும் ஏற்பட்டது.

அவனையும் அறியாது எழுப்பட்ட அவந்து ஆணமை நானும் இருக்கிறேன் என பரைசற்ற "ஓ ஷெட்" தலையிலே அடித்துக் கொண்டான். பெண்ணின் உடலை பார்ப்பது இதுதான் முதல் என கேட்டால ஆம் என்றுதான் சொல்ல வேண்டும். படம் பார்த்திருக்கிறான்.

பெண்ணவளின் உடல் வனப்புகள் எப்படி இருக்கும் என ஒன்னும் தெரியாதாவன் இல்லை. ஆனாலும் இப்படி அதிரடியாக அவளை பார்ப்பது அவனுக்கு மயிர்க் கூச்சயித்தை ஏற்படுத்தியது.

உள்ளம் நடுங்கி, இதயம் துடித்து அவளையே பார்த்திருந்தவன், அவள் முந்தானை மடிப்பு எடுத்து விட்டு பின்னூசி எங்க போச்சு என சொல்லியப்படியே திரும்ப அவன் இன்னும் கம்பீரம் குறையாமல் கதவில் சாய்ந்து பேண்ட் பாக்கெட்டில் இரு கைகளையும் நுழைத்து ஒரு பக்கமாக தலை சாத்து அவளையே பார்த்திருக்க, அவளோ திகைத்து போய் பார்த்தாள்.

"இவரா இவர் எப்ப வந்தாரு கடவுளே! இவர் எப்ப வந்தாருன்னு தெரியலையே? நான் டிரஸ் மாத்தும்போதே வந்துட்டாரா? இல்ல மாத்துனதுக்கு அப்புறமா வந்தாரா? இல்ல மாத்திக்கிட்டு இருக்கும்போதே வந்துட்டாரா? ஐயோ ஒண்ணுமே புரியலையே? இப்போ என்ன பண்றது? வாய்விட்டும் கேக்க முடியாது. அதே நேரம் கேட்காமல் என்னால இருக்கவும் முடியாது. பேசாம இப்படியே விட்டு விடலாமா அதுதான் கரெக்ட். இத பத்தி கேட்க வேணாம் கேட்டா எனக்கும் சங்கடமாயிடும் அவருக்கும் சங்கடமாயிடும். என்ன பண்றது" யோசித்தவளின் கண்கள் அங்கும் இங்கும் நர்த்தனம் ஆடியது.

அருகே இருக்கும் டேபிளில் அவளுடைய சேஃப்டி பின் இருக்க அதை எடுத்து கொண்டவள் வேகவேகமாக அவனைத் தாண்டி கதவை திறக்கப் போகும் வேளையில் அவளின் அடி வயிற்றில் கை வைத்து ஒரே தள்ளாக தள்ள, அவன் முன்னாடியே வந்து நின்றுவிட்டாள்.

கண்கள் பட்டாம்பூச்சிகளாய் படபடக்க அவனையே மிரட்சியுடன் பார்த்திருந்தாள். அவனும் அவளை மேலிருந்து கீழாக பார்த்தான்.

"இப்ப நீ என்ன பண்ண?" என்றான்.

"நான் என்ன பண்ண நான் ஒன்னும் பண்ணலையே?"

"நடிக்காதடி இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஷோ காமிச்சியே அது யாருக்காக எனக்காக தானே? நான் இப்படி வருவேன்னு தெரிஞ்சு தானே இந்த மாதிரி எல்லாம் பண்ண? நீ நியூடா நிக்கணும் அத நான் பாக்கணும் அப்படியே அதுல சொக்கி விழுந்து உன் மேல பாயனும் நமக்குள்ள எல்லாமே நடக்கணும். நீ கர்பம் ஆகணும் நம்ம ரெண்டு பேருக்கும் ஒரு குட்டி பாப்பா அப்படியே என் கூட பணக்கார வாழக்கை வாழனும் அதானே சொல்லு இன்னும் உனக்கு எவ்வளவு பணம் வேணுமோ சொல்லு தூக்கி வீசுற அதுக்காக இப்படியெல்லாமாவா பண்ணுவ?"

அவன் வார்த்தையில் அவள் கொதித்து போய்விட்டாள்
இதயம் இரண்டாக இந்த நொடியெ பிளந்து போய் அப்படியே இறந்து போய்விடலாமா? காதலித்த கணவனிடம் இருந்து இப்படி ஒரு வார்த்தைகளை கேட்ட பின்பு இன்னும் தான் உயிரோடுதான் இருக்க வேண்டுமா? என அவள் நொந்து வெந்து போனாள்.

"போதும் வார்த்தைகளை அளந்து பேசுங்க எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு. எனக்கு இந்த பணம், காசு தான் வேணும்னு நினைத்திருந்தா ஏதாவது ரூபத்துல சம்பாதிச்சு இருக்கலாம் அதுக்காக இவ்வளவு கீழ்த்தரமா இறங்கணும்னு அவசியம் எனக்கு இல்லை''

''ஆனா இறங்கிட்டியே" என்றான். இன்னும் வார்த்தைகளில் அதிகமான விஷம் தடவி,

எச்சிலை தொண்டை குழிக்குள் முழுங்கி கொண்டவள் கண்களை இறுக்க மூடினாள்.

என் நிலையை சொல்லி நீங்க புரிஞ்சுக்கற மனுஷனா இருந்தா புரிய வைக்கலாம். ஆனா நான் என்ன சொன்னாலும் புரிஞ்சுக்காம பேசுறவங்ககிட்ட என்ன பேச முடியும்? நான் உங்ககிட்ட இதை எதிர்பார்க்கவே இல்லை சத்தியமா சொல்றேன் அந்த சாமிக்கு நிகரா சொல்ற நான் வேணும்னு இத பண்ணல அப்படி பண்ணனும்னு எனக்கு எந்த அவசியமும் இல்ல. என்னால பாத்ரூம்குல இருந்து புடவை கட்ட முடியல. புடவை தண்ணீல நினையுது. அதுவும் இன்னைக்கு என் நேரம் என் உள்ளா அது அது... தயங்கிவள் என் உள்ளாடைகள், துண்டு இப்படி எதுவுமே எடுக்காம குளிக்க போய்ட்டேன். விளக்கம் போதுமா நீங்க நம்பலைனாலும் நம்பாம போனாலும் இதான் நடந்தது. என் மேல இருந்து கை எடுங்க நான் போகணும்" என சொன்னவள் அவன் இன்னும் வயிற்றில் கை வைத்து இடது கையை அவள் இடையில் கைகொண்டு அணைத்த படியே நின்று கொண்டிருக்க, அவள் சொன்னதும் சடார் என கைகளை விட்டவன் அவன் எதிர்பாராத நேரம் கதவை திறந்து அவள் சென்று விட்டாள்.

"ரொம்ப பேசிட்டேனோ? பரவால்ல ஆனா காலையிலேயே செம சீனு கிளுகிளுப்பான சீனு என்ன இவ்ளோ ஹாட்டா இவ்ளோ செக்ஸியா இருக்கா? அப்படியே வெண்ண மாதிரி தலுக்கு மொழுக்குன்னு இருக்காளே ஆள் பார்க்கத்தா ஒல்லியா இருக்கா ஆனா அங்க மட்டும் அப்படி இருக்கு. ஆ.. என்னால முடியலையே அவன் என்னவோ பின்பக்கமாகத்தான் பார்த்தான் ஆனால் கண்ணாடி அனைத்தையும் பெண்ணவளின் வதனம் முழுவதையும் காட்டிக் கொடுத்துவிட்டதே இன்றைக்கு நாள் ஓடுன மாதிரி தான் பெரும் நெடுமூச்சு விட்டவன் கண்களில் மீண்டும் மீண்டும் மனைவியின் வதனம் மட்டுமே குடி கொண்டிருந்தது.

தித்திக்கும்...

சாரி பிரெண்ட்ஸ் என்னால தினமும் ud கொடுக்க முடியல சம் பர்சனல் ரீசன்ஸ் இனி ஒரு நாள் விட்டு ஒரு கொடுக்க பார்க்கிறேன் கைஸ் சாரி அகைன்
 

Author: shakthinadhi
Article Title: அசுரன் 12
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top