- Messages
- 300
- Reaction score
- 215
- Points
- 63
அத்தியாயம் - 2
கொட்டும் மழையில் நடுஇரவில் ஒதுங்க கூட முடியாத நிலையில் இருவரும் தொப்பறையாக நனைந்துக் கொண்டு மோகித்தா தங்கி இருக்கும் வீட்டின் முன்னால் வண்டியை விஷ்வா நிறுத்தவும், குளிரில் நடுங்கியபடி அவசரமாக இறங்கிய மோகி, பைக்கை திருப்பிக் கொண்டு செல்ல தயாராக இருந்தவனை மழை நீர் முகத்தில் விழாதவாறு கரத்தினால் தடுப்பாக வைத்து அவனை தடுத்தவள். 'விஷ்வா மழை ரொம்ப அதிகமா வருது, பாத்தா உடனே நிக்கிற மாதிரி தெரியல என்கூட உள்ள வா, மழை விட்டதும் போலாம்' என்றதும் விஷ்வாக்கு அத்தனை வியப்பு.
அவளோடு பழைகிய இத்தனை நாட்களில் அவள் வீட்டுப் பக்கம் கூட வரவிட்டது இல்லை அவனை. கல்லூரியில் பார்த்துக் கொள்வதோடு சரி, அப்போதும் மூன்றாம் மனிதரிடம் பேசுவதை போல், ஹாய், ஹலோ என்று சின்ன புன்னகையும் சாப்டியா, ஆபிஸ் போனியா, இன்னைக்கு என்ன ஸ்பெஷல் என்றதோடு முடித்துக் கொள்வாள், கடுப்பாய் போகும் அவனுக்கு. இப்போது கூட மழை மட்டும் வரவில்லை என்றால் அவளே ஆட்டோ, டாக்சி என எதையோ பிடித்து எப்படியாவது நடுஇரவெணும் பாராமல் தனியாகவே வீடு வந்து சேர்ந்து இருப்பால்.
மழை வந்து இருவரையும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்தி விட்டது.
அதை நினைத்து பார்த்தவனுக்கு உள்ளுக்குள் கோவமே பொங்கியது.
நான் என்ன உன்வீட்டு ட்ரைவர் வேலை பாக்குறவனா டி. உன் தேவைக்கு கூப்பிடறவ நானா தேடி வரும் போது என்ன இதுக்கு டி தெறிச்சி ஓடற. என் தகுதிக்கு நீயெல்லாம் ஒரு ஆளே இல்ல, சரியான லோகிளாஸ் புவர் கேர்ள். என் ஒரு கண்ணசைவுக்கே நூறு பொண்ணுங்க லைன் கட்டி வருவாளுங்க டி என் பெட்ட பகிர்ந்துக்க. கேவலம் ஒன்னு இல்லாத உன் பின்னாடி சுத்த வேண்டிய என் தலையெழுத்த நெனச்சா எனக்கே அருவருப்பா இருக்கு. எப்படா நேரம் கிடைக்கும்ன்னு பாத்துட்டு இருக்கேன். மவளே அன்னைக்கு என் கைல நீ சிக்கு, உன் மொத்த வாழ்க்கையும் நான் நரகமாக்குறேன். அரக்கனாக பற்களை கடித்துக் கொண்டு உருமியவன் அவள் கழுத்தை பிடித்து அழுத்தமாக நெறிக்க. விஷ்வாஆஆ.. என்ற மோகித்தாவின் கத்தல் சத்தத்தில் ஹான்.. என விழித்துப் பார்க்க அத்தனையும் கனவு.
எவ்ளோ நேரம் உன்ன கூப்பிடறது விஷ்வா. உக்காந்துகிட்டு அப்டி என்ன கனவு காணுற, மழைல நனையாம சீக்கிரம் உள்ள வா என்றவள் வீட்டின் அருகில் ஓடி அவளிடம் இருந்த சாவியை வைத்து கதவை திறந்து உள்ளே செல்ல. விஷ்வாவும் வண்டியை நிதானமாக நிறுத்தி விட்டு உள்ளே வந்தான்.
அளவான வீடு. சிறிய ஹால் இரண்டு மினி பெட்ரூம் அட்டாச்சிடு பாத்ரூம். குட்டி கிட்சன் அவ்வளவு தான் அந்த வீடு. அங்கிருந்த இருக்கையில் ஈரம் சொட்டும் உடையோடு அவன் வந்து அமர. ஒற்றை அறையில் இருந்து அவசரமாக வெளியே ஓடி வந்த மோகி. இந்தா விஷ்வா தலையை துவட்டிக்கிட்டு இந்த வேஷ்டிய கட்டிக்கோ. இது அப்பா வந்தா கொடுக்கலாம்னு புதுசா எடுத்து வச்சது. என்றபடி அவனிடம் வெள்ளை வேஷ்டியை கொடுக்க அவன் எங்கே அவள் பேசுவதை எல்லாம் காதில் வாங்கினான்.
மழை நீரில் நனைந்த வெள்ளை ரோஜாவாக வெள்ளை நிற உடையில் சிவப்பு நிற உள்ளாடைகள் கலந்து மொத்தமாக நனைந்து, அங்கங்களில் தேனாக நீர் சுரந்து, ஈரம் கொண்ட சிவந்த உதடுகள் மினுமினுத்து பற்கள் டைப் அடிக்க, ஒற்றை கையால் மார்புக்கும் வயிற்றுக்கும் நடுவில் கட்டிக் கொண்டு சற்று குனிந்து நின்ற வாக்கில் குளிரில் நடுங்கியபடி அவள் துண்டை நீட்ட, பாவையின் அங்கம் குலுங்கும் மேனியின் ஓவியத்தை பார்வையாலே விழுங்கிக் கொண்டு இருந்தவன் மீது குளிர் தாலாமல் துண்டை போட்ட மோகி.
என்ன விஷ்வா அடிக்கடி உன் சுயத்துலே இருக்க மாட்ற. நீ தலைய துவட்டிட்டு இந்த வேஷ்டிய போட்டுக்கோ, நானும் போயிட்டு ட்ரெஸ் மாத்திட்டு வரேன் என்றவள் நிற்காமல் அவள் அறைக்குள் நுழைந்து உள்பக்கமாக தாழ் போட்டுக் கொண்டால்.
சலிப்பாக இதழ் சுழித்து அவள் சென்ற திசையை கண்டவன். சீக்கிரம் வேலைய முடிக்கணும் விஷ்வா, செம்ம பிரெஷ் பீசா இருக்கா, அப்பப்பா என்னா ஸ்ட்ரக்சரு என்னா ஜஸ்ட்டு. இத்தனை நாளா மறச்சி வச்ச அழக மழை வந்து எனக்கு காட்டிக் கொடுத்து ஹய்யோ பயங்கரமா டெம்ட் பண்ணி விட்டாளே. இது வேற நேரம் காலம் இல்லாம மேல வந்து தொடைய தட்டிகிட்டு என தன் உடன் பிறந்தவனை வெறுப்பாக தட்டி விட்டு அவள் வீசி சென்ற துண்டை எடுத்து தலை துவட்டி முடமுடப்பாக இருந்த வேஷ்டியை எரிச்சலாக பார்த்தவன் வேறு வழியின்றி கட்டி கொண்டு, மேல் சட்டை அணியாமல் அமர்ந்து அவள் அறை கதவை வெறித்துக் கொண்டிருந்தான் விஸ்வரூபன்.
கழுத்தை ஒட்டிய லூசான நைட்டியில் கொஞ்சமும் தன் உடலை யார் பார்வைக்கும் விருந்தாக்க விருப்பம் இல்லை என்பது போல், வெறும் முழங்கை மட்டுமே வெளி தெரிய வந்து நின்றவலை கண்டு சப்பிட்டு போனான் விஷ்வா.
சரியான பட்டிக்காடு. ஒரு ட்ரெசிங் சென்சும் இல்ல ஒன்னும் இல்ல. நைட் நேரத்துலயாவது ஹாட்டா ட்ரெஸ் பண்ணுவான்னு பாத்தா மொத்தத்தையும் மறச்சி நைட்டில வந்து நிக்கிறா, இதுக்கு அவ போடற குர்த்தா செட்ஸே தேவலாம் போல. டேய்.. விஷ்வா இவ உனக்கு செட்டாக மாட்டா சீக்கிரம் இவகிட்ட வேலைய முடிச்சிட்டு இவள முதல்ல தலைமுழுகு அப்போ தான் உனக்கு நின்மதி, தனக்கு தானே சொல்லிக் கொண்டு.
ஹேய்.. மோகி தலை காயவே இல்ல பாரு. இப்டியே இருந்தா சளி பிடிச்சி உடம்புக்கு முடியாம போய்டும், தலைய கூட துவட்ட முடியாத படிக்கு அதுக்குள்ள என்ன அவசரம் உனக்கு. உரிமையாக கடிந்தவனோ வேகமாக அவளை நெருங்கி அவன் துடைத்த துவாளையை வைத்தே இதுதான் சான்ஸ் என்று அவள் தலையை விரல் கோர்த்து துடைக்க. அவன் சட்டை அணியாத படிக்கட்டு மேனியை கண்டே திகைப்பில் இருந்தவள் இப்போது அவன் நெருக்கத்தில் அசைவின்றி மூச்சி வாங்க நின்றவளின் பின்னங்கழுத்தில் லேசாக உரசிய ஆடவன் விரலில் துள்ளி குதித்து அவனை விட்டு நகர்ந்து சென்றால் மோகி.
அவள் செய்த வேலையில் கோவத்தை உள்ளடக்கிக் கொண்டு வெளியே புரியாமல் விழிப்பதை போல் பாவனையில் நின்றவனை சங்கடமாக கண்ட மோகி. சாரி விஷ்வா, நானே துவட்டுகிறேன். நீ உக்காந்து ரெஸ்ட் எடு. அப்புறம் இந்த துண்ட மேல போத்திக்கோ. என்றதும் ம்க்கும்.. இது ஒன்னு தான் குறைச்சல், சட்டை இல்லாம எவனையும் பாக்காத அதிசயப் பிறவி தான் இவ என பொறுமியபடி துண்டை மேலே போர்த்தவும் அப்பாடா என பெருமூச்சு விட்டவள். ஆமா விஷ்வா ரொம்ப குளிரா இருக்குள்ள, சூடா காப்பி போடவா குடிக்கிறியா என்றால் பேச்சை மாற்றும் விதமாக.
அழுத்தமான பார்வை அவள் மீது வீசி. 'நீ எது போட்டாலும் எனக்கு சூடா தான் இருக்கும் மோகி, அந்த சூட்ட குறைக்க நினைக்காம அதிக படுத்துறேன்னு சொல்ற. ஓகே போடு' அவனுக்கு மட்டும் புரிந்த இரட்டை அர்த்தப் பேச்சில் புரியாமல் தலையாட்டி ஓபன் கிட்சனில் திரும்பி நின்று பாலை காய்ச்சிக் கொண்டு இருந்தவளை அவளுக்கு பின்னால் இருந்து லேசர் விழிகளால் வன்மமாக துளைத்துக் கொண்டு இருந்தான் விஷ்வரூபன்.
பையில் இருந்து மோகியின் போன் சத்தம் கேட்கவும், கிட்சனில் இருந்து வரவிருந்தவலை தடுத்து. 'நீ இரு மோகி நான் எடுக்குறேன்' என்றவன் போனை எடுக்க பையை திறக்க திறந்ததும் முதலில் அவன் கையில் சிக்கியதோ மோகியின் மோகக்கனிகளை மறைக்கும் மெரூன் நிற உள்ளாடை தான். இவளுக்கு அவ சைஸ் கூட சரியா தெரியாதா என்ன. 36 சைஸ்க்கு 38 சைஸா வச்சிருக்கா, பார்வையில் ஸ்கேன் செய்தே அவளின் அங்க அளவை அளந்து வைத்திருப்பவன், உள்ளாடையை கசக்கி பாவையின் மென்மையான மல்லிகை பந்தலை கசக்கும் உணர்வை பெற்று கண் மூடவும், 'என்ன விஷ்வா போன எடுத்துட்டியா' என்றவளின் சத்தத்தில் தன்னை மீட்டு போனை எடுத்து பார்க்க, அப்பா.. என்ற பெயர் திரையில் மின்னியது.
யாரு விஷ்வா போன்ல.
உன் அப்பா தான் மோகி என்றான் அவளிடம் போனை நீட்டியபடி.
அவள் அதை வாங்க கை நீட்டுகையில் வேண்டுமென்றே அவள் கரத்தை தொட்டு தீண்டி அவன் கொடுத்த விதம் பாவையின் கரம் சிலிர்த்து போனது ஆடவனின் சில்லிட்ட கரம் தொட்டதும். அதை வெளியே காட்டாமல் போனை அட்டன் செய்து காதில் வைத்து பேசியபடியே இருவருக்கமான காப்பியை கப்பில் ஊற்றி எடுத்து வந்து வைத்தவள் அவனுக்கு எதிரில் சுவற்றில் சாய்ந்து தரையில் அமர்ந்தாள்.
ஹான்.. நான் நல்லபடியா வந்துட்டேன் ப்பா. நீங்க என்ன பத்தியே நெனச்சிட்டு இருக்காம சீக்கிரம் படுத்து தூங்குங்க. இப்பவே விடிஞ்சி போச்சி என்றால் தந்தை மீதி உள்ள அக்கறையில்.
ரொம்ப மழைல மாட்டிக்கிட்டியாமா. இந்த அளவுக்கு மழ புடிக்கும்னு முன்னாடியே தெரிஞ்சி இருந்தா உன்ன மெதுவாவே அனுப்பி வச்சி இருப்பேன். இப்ப தனியா மழைல மாட்டி கஷ்டப்பட்டு இருக்கியே மோகிமா, கவலையாக சொன்னார் வெள்ளைசாமி.
அதெல்லாம் ஒன்னும் இல்ல ப்பா.. நீங்க கவலை படாம படுங்க. காலைல பேசுறேன் என்றவள் போனை அணைத்து விட்டு தந்தையின் கவலையான குரலை கேட்டு காப்பியை கிண்டியவளை இன்ச் பை இன்ச் அவளின் ஒவ்வொரு அசைவையும் கூர்ந்து கவனித்தவன்.
ஏன் மோகி நீ உன் பிரண்ட் கூட தங்கி இருக்குறதா சொன்னே, ஆனா இப்ப நீ மட்டும் தான் இருக்க. எங்கே உன் பிரண்ட்.
நிச்சயமாக அவள் மீது உள்ள அக்கறை பேச்சி இல்லை அது. அவள் தோழியை பார்க்கும் ஆர்வமே அதிகம் அவனுக்கு.
அது தெரியாத அப்பாவி மங்கை.
அவளா, அவங்க ரிலேட்டிவ் மேரேஜ்க்கு போயிருக்கா, எப்படியும் வர ஒன் வீக் ஆகிடும். அதுவரைக்கும் நான் மட்டும் தான் அட்ஜெஸ்ட் பண்ணி இருக்கனும் என்றால் பெருமூச்சு விட்டு.
'என்ன நீ மட்டும் தான் இருப்பியா' என்றான் ஒரு வித பரவசத்தில் கண்கள் விரிய.
சட்டென அவனை நிமிர்ந்து பார்த்த மோகி, அதுக்கு என்ன விஷ்வா எனக்கு சின்ன வயசுல இருந்தே தனியா இருந்து பழக்கம் தான், நான் பத்திரமா இருந்துப்பேன். நீ ஃபீல் பண்ணாத என்றவள் காப்பியை குடித்து முடித்து கப்பை கொண்டு போயி சிங்க்கில் போடவும் இங்கு ஒருவனுக்கு முகம் கன்றி விட்டது.
நீ தனியா இருந்தா நான் ஏன் டி ஃபீல் பண்ண போறேன். என் ஃபீலிங் எல்லாம் நீ தனியா இருந்தும் உன்னைய ஒன்னும் பண்ண முடியாம போய்டுமோன்னு தான் இருக்கு.
தனியாக தான் இருப்பேன். பயமாக இருக்கும். துணைக்கு இருப்பாயா அன்பே என்று சொல்லுவாள் என எதிர்பார்த்தான் போலும். பாவம் அவன் எதிர்ப்பார்ப்பில் மண்ணை வாரி இறைத்து விட்டு அறையில் சென்று அடைந்துக் கொண்டால் மோகித்தா.
தொடரும்.

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் - 2
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.