- Messages
- 300
- Reaction score
- 215
- Points
- 63
அத்தியாயம் - 30
சரி விஷ்வா, நீ வேலைய பாரு. நான் என் ஆபிஸ் போயிட்டு வர்க் முடிச்சிட்டு ஈவினிங் வரேன் என்ற விதுரன் அவனிடமிருந்து விடைபெற்று அவனது கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி நோக்கி சென்றான்.
விதுரன் இருந்தவரை தன்னை பரபரப்பாக காட்டிக் கொண்டவன் அவன் சென்றதும். சுற்று இருக்கையில் சாய்ந்து கண்களை மூடியவன் மனம் அவனது மோகபெண்ணின் நினைவலையில் மூழ்கி மூடிய இமைகுடைக்குள் கருவிழிகள் கண்ணீருக்குள் மிதந்தன.
நான் வரர்துகுள்ள அவரசபட்டுடியே டி மோகி.. ஒரு துளி கூட நான் அப்டி பண்ணி இருக்க மாட்டேன்னு உனக்கு தோணவே இல்லையா? என்னோட காதல் உன் மனசுல ஆழமா பதிஞ்சி உன் விஷ்வா அப்டி பண்ணிருக்க வாய்ப்பு இல்லனு சின்ன சிந்தனை கூட தோணாம போய்டுச்சா மோகிமா.. உள்ளுக்குள் தத்தலித்துக் கொண்டிருந்த கண்ணீர் இமை தாண்டி கிளீன் ஷேவ் செய்த கன்னத்தை தழுவிட, சட்டென கண்களை திறந்தவன் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த சிகரெட்டை பற்ற வைத்து ஆழமாக புகைத்து விட்டவனின் மற்றுமொரு கையில் அன்று அவள் கழுத்தில் இருந்து அறுத்து வீசிவிட்டு சென்ற விவி கழுத்து சங்கிலி மின்னின.
அன்று நிம்மதியற்ற மனநிலையில் உடனே சென்று மோகியையும் பார்க்க முடியாமல் அவளோடு பேசி எப்படி சமாதானம் செய்வது, இந்நேரம் தான் பேசிய வார்த்தைகளுக்கு உடைந்து தன்மீது கோவமாக இருப்பாளா? என்ற சிந்தனையோடு அறையை விட்டு வெளிவந்தவனின் ஷூவின் அடியில் ஏதோ தட்டுப்படவும் காலை நகர்த்தி வைத்து குனிந்துப் பார்த்தவன் கண்கள் திகைப்பில் விரிந்தது.
மோகி இங்கு வந்தாளா? தடித்த இதழ்கள் முணுமுணுத்தபடி கையில் எடுத்தவனாக உடனடியாக ஓடி சென்று cctv யை செக் செய்தவன் இதயம் நொறுங்க பொத்தென இருக்கையில் அமர்ந்து வேதனையாக தலையில் கை வைத்துக் கொண்டான்.
அவன் ஆரம்பம் முதல் அனைத்தையும் பேசியதை கேட்டே மௌனமாய் கதரி அழுது, அடுத்த அடுத்தடுத்து அவன் பேசிய எதையுமே கேளாமல் வெறுப்போடு அவன் அணிவித்த பொன்சங்கிலியை அறுத்து சிறகுடைந்த பறவையாக பரிதாபமாக சென்றதை பார்த்து ஆண்நெஞ்சம் கலங்கிட, அப்போதே புரிந்து போனது அவள் அவளின் வெறுப்பின் அளவு என்ன என்பதை.
உடனடியாக அவளை தேடி சென்று எதையாவது பேசி உளறி மேலும் அவள் வெறுப்பை சம்பாதிக்க கூடாது என நினைத்து, அவள் அன்றைய தினமே ஊருக்கு பயணம் செல்வதை எல்லாம் அவளுக்கு தெரியாமல் பின்தொடர்ந்து தெரிந்து கொண்டவனுக்கு, அவள் பின்னோடே செல்ல முடியாத அளவுக்கு அலுவலக பணி கழுத்தை நெறித்ததில், சரி அவள் தந்தையோடு சென்று இரண்டு மூன்று நாட்கள் கழிக்கட்டும் பிறகு அவளும் சற்று இலகுவாள் பின் அவள் எப்படி மறுத்தாலும் வாய்பொத்தி கைகட்டி கழுத்தில் தாலியை கட்டி அவள் ஊரிலேயே திருமணத்தை முடித்துக் கொண்டு கடத்தி வந்து அவள் காலில் விழுந்தாவது கொஞ்சி கெஞ்சி மன்னிப்பு யாசித்து கடைசிவரை அவளோடு திகட்ட திகட்ட மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று ஆசையாக நினைத்த அணைத்தும் வெறும் நினைவாகவே மாறியதே!
அன்று காலை கருங்காளி கத்தி விட்டு சென்ற இரவு நேரம் வீடு திரும்பிய தந்தையிடம் ஓரளவு சகஜமாக தன்னை காட்டிக் கொள்ள முயற்சி செய்து தோற்று போனவளாக, தந்தையின் முன்பு மட்டும் பொய்யாக புன்னகைத்து இரவு உணவினை தடுமாற்றமாக செய்தவளை அடிக்கடி கூர்ந்து பார்த்த சாமியை தானும் பார்த்து சங்கடமாக முழித்து வைத்தாள் மோகித்தா.
ஏன் கண்ணு அப்பாகிட்ட ஏதாவது சொல்லனுமா. தேங்காயை துருவியபடி கேட்கவும் பதட்டமாக தலைகுனிந்து கொண்டவளை கவனித்தவராக, நீ இம்புட்டு தடுமாறுறத பாத்தா ஏதோ இருக்குனு தானே அர்த்தம் என்றதும் அதுவரை சகஜமாக தன்னை காட்டிக் கொண்டவளால் அதற்குமேலும் முடியாமல், அப்பாஆஆ.. என தாவி ஓடி அவர் மடியில் தஞ்சம் புகுந்து கதறி அழும் மகளை கண்டு நெஞ்சம் பதைத்துப் போனார்.
தப்பு பண்ணிட்டேன் ப்பா.. உங்க பேச்சை மீறி பெரிய தப்பு பண்ணி அந்த மோசக்காரன நல்லவன்னு நம்பி ஏமாந்து போய்ட்டேன் ப்பா.. என்று கேவி அழுதவளை அதிர்ச்சியாக கண்டவருக்கு தந்தைக்கே உரிய கோபம் அவரை ஆட்டிப்படைத்தாலும், அதை விட அதிகமாக மகள் ஏமாற்றப்பட்டாள் கற்பையும் பறிகொடுத்து விட்டு துரோகத்தின் வலியில் தவித்து இருக்கிறாள் என்று நினைக்கும் போது தந்தையின் மனம் கலங்கி வேதனையில் தவிக்க, அவர் மடியில் முகம் புதைத்து அழுது கொண்டிருந்தவளின் தலையை ஆதரவாக தலை வருடியவருக்கு கோவத்தை விட தற்போது நிதானம் தான் முக்கியம், தானும் கோவத்தில் அவரசப்பட்டு வார்த்தையை விட்டால் எங்கே போகும் குழந்தை என்று எண்ணினாரோ என்னவோ,
அடுத்து உன் முடிவு என்ன கண்ணு என்றார் தன் வேதனையை வெளிகாட்டாது.
தெரியலயே ப்பா.. கண்ணீர் ஊரிய முகத்துடன் பரிதாபமாக தலையசைத்து அவர் எதாவது தன்னை கேள்வி கேப்பார் திட்டுவார் என்ற அச்சதோடு கூனிக்குறுகியவளாக தந்தையின் முகத்தையே பாவமாக கண்டாள்.
சரி கண்ணு எதுக்கும் கலங்காத அப்பா ஒனக்கு துணையா இருக்கேன். நடந்ததை எல்லாம் கெட்ட கனவா நெனச்சி மறந்துட்டு இனிமேலாவது யாரையும் முழுசா நம்பாம கவனமா ஒவ்வொரு முடிவையும் எடு.
ம்ம்.. என தலையாட்டி இனி ஒரு ஜென்மம் அந்த அந்த மோசக்காரனை நான் பாக்கவே கூடாது ப்பா.. தீர்க்கமாக சொல்லி கண்ணை துடைத்திட, மெல்லிய சிரிப்பை உதிர்த்து உணவை முடித்துக் கொண்டு இருவரும் உறங்கப் போக, இடியாக இறங்கியது அடுத்தடுத்த அதிர்ச்சிகளும் இழப்புகளும்.
யோவ்.. வெளிய வாய்யா அன்னைக்கு பஞ்சாயத்துல பெரிய யோக்கிய ம**ராரு மாறி அம்புட்டு வீம்பா உன் பொண்ண பத்தி பெருமை பீத்தி பக்கம் பக்கமா பேசுனீரு. கடைசில வெளியூர் அனுப்பி படிக்க வைக்கிறேன்னு ஊருக்கு முன்னாடி சொல்லி, கண்டவனோடயும் படுக்க அனுப்பி கேவலமா பணம் பாத்து இருக்கியே வெக்கமா இல்ல ஒனக்கு.
ஊரை திரண்டு அவர்கள் வீட்டுவாயில் முன் நின்று 'இந்த பொழப்புக்கு நாண்டுக்கிட்டு சாகலாம், கல்யாணம் மட்டும் 40 வயசு உள்ளவனுக்கு கட்டி கொடுக்க மாட்டாங்களாம், ஆனா ஊரே பாக்க கண்டவன் கூடயும் ஒட்டு துணி இல்லாம படுத்து உருல மட்டும் விடுவாங்களாம், ச்ச. இப்டி ஒரு கேவலமான குடும்பத்தை எங்கயாவது பாக்க முடியுமா அப்பன் செய்ற வேலையா இது, செய்றதை எல்லாம் செஞ்சிட்டு எப்டி ஒண்ணுமே தெரியாத மாறி கமுக்கமா நிக்கிறா பாரு வெக்கங்கெட்டவ' ஊரார் கேவலமாக பேசிக் கொண்டு வேடிக்கை பார்க்க, தந்தையும் மகளும் ஒன்றும் புரியாமல் வாய் திறந்து பேசும் முன்னே கருங்காளி போனில் ஓட விட்ட காணொளியை கண்டு சாமி நெஞ்சை பிடித்து கொண்டு சரிய, பேரதிர்ச்சி தாளாமல் ஊரார் முன்னிலையில் அசிங்கத்திலும் அருவருப்பிலும் இல்லஆஆ.. என பெருங்குரல் எடுத்து கத்தி கருங்காளி கையில் இருந்த அலைபேசியை பிடுங்கி சுக்குநூறாக உடைத்து விட்டு உள்ளே ஓடி கதவடைத்துக் கொண்டு முகத்தை மூடி கதறி அழுதவளை தேற்ற அங்கு யாரும் இல்லை. மாறாக பெரும்தவறு இழைத்ததை போல் அறியாமல் நடந்த தவறுக்காக அப்பாவி பெண்ணை சகுட்ட மேனிக்கு திட்டி அருவருத்தனர்.
அவளோடு இணைந்து பின்னிய விஷ்வரூபனின் முகத்தை மட்டும் மறைக்கப்பட்டு, அவனுக்கு மட்டுமே சொந்தமான மோகியின் உணர்ச்சிகள் மிக்க வதனம் கூடலில் காதலும் தாபமும் போட்டி போட ஆடவன் மீது ஏறி அங்கங்கள் குலுங்க சவாரி செய்யும் காட்சிகளோடு இதழ் தின்னும் முத்தங்களும் ஆடவனின் கரங்கள் பட்டு மேனியை அலசி ஆராய்ச்சி செய்து தேனெடுக்கும் சரசங்களும் இங்கு விஷ்வாவின் கரத்தில் இருந்த போன் திரையில் ஓடிக் கொண்டு இருக்க. ரத்தம் கொதித்து சினம் உச்சியில் ஏறி ரத்த சிகப்பேறிய கண்கள் இதற்கு காரணமானவன் யாராக இருந்தாலும் இரக்கம் பாராமல் கண்டம்துண்டமாய் வெட்டி வதம் செய்யும் அத்துனை கொலைவெறி.
விதூஊஊ.. முடிஞ்சிதாஆ.. கர்ஜனையாக உருமியவனின் முன்பு மூச்சி வாங்க வந்தவனாக முடிஞ்சிது விஷ்வா, ஆனா மோகி இப்ப எப்டி என்ன மனநிலைல இருப்பானு தெரியலயே டா, ஒரு பெண்ணின் சம்மதமின்றி அவள் அந்தரங்கத்தை அப்பட்டமாக ஊரே கண்டு விட்டபின் அவள் தவறான முடிவை எடுத்து விடுவாளோ என்ற சகோதரனுக்குரிய பதைபதைப்பு அவனிடம். அதிலும் மோகி மிகவும் மென்மையான மனதுடையவள் பழகிய சிறிது காலமே ஆனாலும் அவளின் மனதை துல்லியமாக கனித்திருந்தான் விதுரன்.
எதுவும் பேசவில்லை உரியவன். மனம் முழுக்க பெருத்த ரணம் தன்னவளின் மனநிலையை எண்ணி. மோகத்தின் உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்து சுற்றி எதையும் கருத்தில் கொள்ளாமல் மூளைக்கெட்டத்தனமாய் அவசரப்பட்டு தன்னையே அனைத்துமாய் நம்பி பொத்தி பொத்தி பொக்கிஷமாக பாதுகாத்து வைத்த நாணி சிவக்கும் பொன்மேனியாள் தனது பெண்மையை தன்னை நம்பி கொடுத்ததற்கு தன்னவளின் மானத்திற்கு தானே அவபெயர் ஏற்பட காரணமாய் அமைந்து மானபங்கம் செய்து விட்டேனே மௌனமாய் கதறிக் கொண்டிருக்கும் மனதில் தன்னை நினைத்தே சினம் ஏறி நரம்பு புடைக்க முறுக்கிய கரத்தினை ஆக்ரோஷமாக ஓங்கி குத்திட, ஆஆ.. ஆம்ம்மாஆஆ.. என்ற பெருத்த அலறல் சத்தம் எதிரில்.
சார்.. சார்.. ப்ளீஸ் விட்ருங்க ஏதோ தெரியாம தப்பு பண்ணிட்டேன் சார். மேனேஜர் கண்ணன் கடந்த ஒரு மணிநேரமாக பரிதாபமாக அலறிக் கொண்டு இருக்கிறான். ஆனால் எங்கே அவனை விட்டால் தானே. ரௌத்திரத்தை விட மோசமான கொடிய முகம் அதில் தாண்டவம் ஆடிய செந்தனலாய் தகிக்கும் சீற்றம். எதிரில் இருப்பவனை கொன்று விடும் வெறியில், 'ஏன் டா பண்ண.. ஏன் பண்ண.. என்ன தைரியம் இருந்தா என் மனைவிய கலங்க படுத்த இப்டி ஒரு வேலைய பாத்து இருப்ப' இடைவெளியே விடாமல் இரும்பு கரம் முறுக்கி மூஞ்சி முகரை பாராமல் தாறுமாறாக ஓங்கி ஓங்கி குத்திக் கொண்டே இருக்க, மூச்சி விட கூட திராணியற்றவனாய் குருதி வெள்ளம் முகத்தில் ஓட, பற்கள் பல உடைந்து உயிர் பிரியும் தருவாயில் கண்ணன். அப்போதும் அடங்காத கடுஞ்சினம் விஷ்வரூபனுக்கு.
மோகி அன்று அவனை அடித்து காரிஉமிழ்ந்து அவமானப்படுத்தியதை மனதிலே வைத்திருந்தவன், விஷ்வாவோடு அவளை அவன் வீட்டில் பார்த்து குழப்பமாக அதிர்ந்தவன் இனிமேல் மோகியை தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று நினைத்தாலும் அவள் கொடுத்த அவமானம் நெஞ்சில் கனத்தன. அப்போது தான் கையில் சிக்கியது விஷ்வா மோகியின் அந்தரங்க காணொளி.
மோகி மீது இருந்த மயக்கத்தில் கேமராவை பற்றிய சிந்தனையே இல்லாமல் போக, எப்படியும் அதன் குவாலிட்டி நன்றாக தான் இருக்கும் என்ற அலட்சியம் கொண்டு கேமரா எப்படி வந்ததோ அதை தொட்டு கூட பாராமல் கண்ணனை அழைத்து கொடுத்து விட்டது தான் விஷ்வரூபன் செய்த மாபெரும் பெரிய முட்டாள்த்தனம்.
சார்ஜ் ஏற்றி ஏற்கனவே இருந்த மெமரியில் அவன் சாம்பில் எடுத்த புகைப்படம் தானே இருக்க போகிறது என்று பழையதை எடுத்து ஓரம் வைத்து புதியதை போட்டு ஷூட்டிங் முடித்தாயிற்று. அதன் பிறகு எதார்த்தமாக அதே மெமரியை எடுத்து லேப்டாப்பில் பொறுத்தி போட்டவன் விழிகள் போக போக வியப்பை காட்டி அதன்பின் காமத்தில் கண்கள் நிறம்மாறி மூளை மழுங்கி மோகியின் அழகை விதவிதமான கோணங்களில் ரசித்தவன், இதை வைத்தே அவளை மடக்கி பழி தீர்க்க வேண்டும் என்று கங்கணம் கட்டித்திரிந்தவன், விஷ்வாவை தாண்டி அவளை ஒன்றும் செய்து விட முடியாது என்பதையும் அறிந்தே வைத்திருந்தான்.
அவனை மீறி எப்படி மோகியை நெருங்குவது என்ற பலமான யோசனையின் போது தான் விஷ்வாவே அவளை பழி வாங்க தான் காதல் செய்தேன் என்று விதுரனிடம் கடைசியாக பேசியதை ஒட்டுக்கேட்க நேர்ந்தது. ஆகமொத்தம் பழி வாங்கினாலும் மோகியை அவன் விடமாட்டான் பழி மறைந்து காதல் மட்டுமே அவன் மனதை ஆட்சி செய்வதை ஊர்ஜிதம் செய்து கொண்டவனாக, சோசியல் மீடியவில் அவளை மானபங்கம் படுத்தி ஊரே அவளை காரி துப்பி பார்க்கிறவன் எல்லாம் அவளை படுக்கையில் பிச்சி தின்ன வேண்டும் அவள் அவமானம் தாளாமல் தூக்கில் தொங்க வேண்டும் என இப்படி ஒரு கேவலமான யோசனை வந்து விஷ்வாவை பகைத்து கொள்ள முடியாது என்றே அவன் அடையாளத்தை மறைத்து, பெண்ணவளின் முகத்தை மறைக்காமல் பழி தீர்த்துக் கொண்டான்.
ஆனால் என்ன பயன். விஷ்வரூபன் வேறு மோகித்தா வேறு என்று அசாதாரணமாக எண்ணி செய்த செயல் இருவரும் வெவ்வேறு அல்ல ஒன்று தான் என காட்டும் விதமாக கண்ணனின் உயிர் விஷ்வரூபன் கையால் கோரமாக பிரிந்தனவே.
அன்று மோகி வந்து போன cctv யை செக் செய்யும் போது அவளுக்கு மறுபக்கம் ஓரமாக ஒளிந்து நின்ற கண்ணனை அப்போது இருந்த சூழ்நிலையில் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. தற்போது விஷ்வமோகியின் நீலப்படம் கடந்த முப்பது நிமிடங்களாக பரவி, எப்போதும் (porn) பார்ன் சைட் பக்கமே மூழ்கிக்கிடக்கும் சிலரின் கண்களுக்கு மாட்டி கொரோனாவை விட வேகமாக நட்பு தொழில் வட்டத்துக்குள் பரவி ஆயிரக்கணக்கான மக்கள் பார்த்து முகம் சுழிக்கவும் ரசிக்கவும் செய்தனர்.
அந்த வெப்சைட் பக்கமே குடித்தனம் நடத்தும் கருங்காளியிடம் யாரும் பகிரப்பாடமலேயே அந்த வீடியோ காட்சி மாட்டி முதலில் திகைத்தவன் பின் அவளை எப்படியாவது அசிங்கப்படுத்தி இதையே சாக்கு சொல்லி மோகியை திருமணம் செய்து தன் இச்சைகளை அனைத்தும் அவளிடம் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற முடிவில் ஊருக்கே படம் போட்டு காட்டி அவமானப்படுத்தி விட்டான் உன்னதமான தாய்மாமன்.
கண்ணனாக தன் முடிவை தேடிக்கொள்ள நினைத்தான் போலும். அவன் விரித்த வலையில் அவனே மாட்டிக் கொண்டான். எப்படியும் விஷ்வா அவளை பழி வாங்க தானே காதல் செய்தான் அவளைப்பற்றிய இப்படி ஒரு காணொளி வெளிவந்தது தெரிந்தால் அவனும் அதை கண்டு திருப்திப்பட்டுக் கொள்வான் என்று நினைத்து, அலுவலகத்தில் அவன் காது படும்படி சிலரை பேச வைத்தான்.
என்னா பொண்ணு டா செம்ம ஹாட் பெர்ஃபார்மன்ஸ். இந்த பொண்ணு அன்னைக்கு நம்ம எம்டி சாரை பாக்க வந்த பொண்ணு மாதிரி இல்ல என போனை காட்டி தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொள்ளவும் சந்தேகம் தோன்றி அனைத்தையும் கண்டு கொண்டு தன்னவளை எண்ணி ஜீவன் துடித்துப் போனவன், முப்பதி ஓராவது நிமிடம் அந்த காணொளி சமூக ஊடகங்களில் இருந்து நீக்கப்பட்டு இருந்தது. பதிவிறக்கம் செய்து வைத்த அனைவரின் அலைபேசியில் இருந்தும் டெக்னாலஜி மூலம் தன்னால் அழியும்படி செய்தாயிற்று, அடுத்த நிமிடம் cctv யில் ஒளிந்திருந்த கண்ணன் தான் இதற்கு முழு காரணமானவன் என்று கண்ணனின் உயிரையும் எடுத்தாயிற்று. ஆனால் மோகியின் மானத்தையும் உயிரையும் திரும்ப மீட்டெடுக்க முடியவில்லையே அவனால்?
என்ன சேப்டிக்கு போன்ல ஏத்தி வச்ச வீடியோ இப்ப காணல என்று கருங்காளி உன்னிப்பாக போனை தட்டி தட்டி பதட்டமாக நோண்டிக் கொண்டு இருந்தான். அவள் கதவடைத்துக் கொண்டதும் வெள்ளைச்சாமியின் உயிர் பிரிந்திருக்க, யாரும் அவரை தொட்டு தூக்கம் கூட முன் வராத துயரம் அங்கு. கூடி நின்று வேடிக்கை பார்த்த மக்களை ஒரு பார்வை பார்த்து விட்டு முன் பக்கம் இருந்த கூரையோடு சேர்த்து வீட்டிலேயே தந்தையின் உடலை எரித்தவள், வீட்டின் பின்னால் இருந்த கிணற்றில் குதித்திருந்தாள்.
அப்பாவி பெண்ணின் மனதையும் மானத்தை பற்றியும் கவலை கொள்ளாத மக்கள் கூட்டம் அவள் உயிரை பற்றி மட்டும் கவலை கொள்ளுமா. அச்சச்சோ.. என கும்பலாக கிணற்றை எட்டி பார்த்ததோடு சரி. கருங்காளியோ, ஐய்யையோ சும்மா உயிர விடறதுக்கு பதிலா எனக்காவது சந்தோசத்தை கொடுத்துட்டு சாவு டி சிறுக்கி மவளே.. என கத்திக் கொண்டே கிணற்றில் குதித்து மருத்துவமனைக்கு தூக்கி செல்ல, அவள் உயிர் பிரிந்து பத்து நிமிடங்கள் ஆனது என்றதும் சலிப்பாகிப் போக, ஏன் அவள் உடலை வாங்கி தண்ட செலவு செய்வானேன் என்று நடையை கட்டி விட்டான்.
அடித்து பிடித்து அவளை காணவேண்டும்.
அவள் காலை பிடித்து மன்னிப்பு யாசிக்க வேண்டும். இழந்த நம்பிக்கையை மீட்டெடுத்து அவள் கலக்கம் போக்கி இனி அவள் வாழ்வில் எப்போதும் எதையும் நினைத்து வருந்தவே கூடாது அதன்படி அவளை மகிழ்ச்சியாக பார்த்துக் கொள்ள வேண்டும் இன்னும் என்னவெல்லாம் மனதில் நினைத்து கலக்கமுற்றவனாக நெஞ்சை பிடித்துக் கொண்டு ஓடி வந்தவன் கையில் கொடுத்ததோ மோகியின் சாம்பல் அடைத்த சொம்பு.
மடிந்து விழுந்து கதறி விஷ்வரூபனை சமாளிக்க முடியாது தவித்த விதுரனின் கண்களும் கலங்கின அப்பாவி பெண்ணின் உயிர் பிரிவை எண்ணி.
இனி..
இன்னும் ஒருமணி நேரத்துல டெல்லி பிளைட், போலாமா டா என்றதும் நினைவுகள் கலந்து கலங்கிய கண்களை மறைத்துக் கொண்டு தலையாட்டி விட்டு எழுந்து சென்றான் விஷ்வா.
இரு நண்பர்களும் வானில் பறந்தனர் டெல்லி நோக்கி. வாழ்க்கையின் வித்தியாசமான மற்றுமொரு பயணத்தை மேற்கொள்ள.
இழந்த சொந்தங்கள் மீண்டும் கிடைக்குமா இருவருக்கும்? அல்லது புது சொந்தங்கள் உள் நுழையுமா? பொறுத்திருந்து காண்போம்.
(என்னை நம்பாதீங்க திரும்ப வரும் போதும் ரெண்டு பயலையும் சிங்கிள்ஸாவே கொண்டு வந்தாலும் வந்திடுவேன்) என்ன செய்ய என் மூளையும் விஷ்வா போல கோக்குமாக்காவே யோசிக்குது.
தொடரும்.

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 30
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.