முரடனின் மகிழம் பூ அவள் 🌼
எபி 19
இரவு நடந்த காமனின் ஆட்டத்தில் அயர்ந்து உறங்கி கொண்டு இருந்தனர் முரடணும் அவன் பூனை குட்டியும்... முதலில் கண் விழித்தது ராவணன் கண்டதோ அவன் மார்பில் முகம் புதைத்து மொத்த பாரத்தையும் அவன் மேல் போட்டு கொண்டு சுகமாக உறங்கும் அவன் பூனை குட்டியை தான்..
மெதுவாக பெண் அவள் பூ முகத்தை கையில் ஏந்தி அவள் தேன் இதழில் ஆழமாக முத்தமிட.. உதட்டில் சுர்றேன்ற வலியில் மீன் விழிகளை திறந்து அவள் முரடனை முறைத்து பார்த்தாள் மகிழினி..
அவனோ இதழை விடுத்து அவள் இடையில் வீணை இசைக்க.. அதில் நெளிந்த பெண் பாவை அவளோ " ஏன் இப்படி கடிச்சி வச்சிருக்கீங்க... " என்றாள் இன்னும் அவனை முறைத்த படி
" எதுக்கு இப்ப முறைச்சுகிட்டு இருக்க.. நியாமா நான் தாண்டி உன்ன மொறைக்கணும்.. ஒய் அதான் இவ்வளவு இடம் இருக்குல்ல அப்பறம் எதுக்குடி என் மேல பூனை குட்டி மாதிரி படுத்து இருக்க... " என வாய் தான் கேட்டது கரமோ பெண் அவள் மேனியில் பல வித ஓவியங்களை திட்டி கொண்டு இருக்க..
" எனக்கு இங்க படுக்க தான் பிடிச்சி இருக்கு.. என் புருஷன் என் உரிமை.. இந்த உடம்பு உயிரு உள்ள இருக்க இதயம் எல்லாம் எனக்கு மட்டும் தான் சொந்தம்.. அதனால நான் என்ன வேணும்னாலும் பண்ணுவேன்.. " என இன்னும் அவனோடு ஒன்றி கொள்ள
மனைவியின் பேச்சை உள்ளே ரசித்தாலும் வெளியே காட்டி கொள்ளாமல் " ஏய்.. என்னடி பயம் விட்டு போச்சா.. என்னையவே மிரட்டி கிட்டு இருக்க.. " என்றான் பெண் அவள் மேல் படுத்து கொண்டு..
" நீங்க தான சொன்னிங்க, உங்க கிட்ட எனக்கு எல்லா உரிமையும் இருக்குன்னு.. அப்ப உங்கள பார்த்து நான் ஏன் பயப்பட போறேன்.. அதுவும் இல்லாம என் முரட்டு மாமூ நீங்க என் மேல கோப படுவீங்களா... " என கொஞ்சல் மொழியில் கூறி அவன் கன்னத்தில் முத்தம் வைக்க..
" வர.. வர.. ரொம்ப தெரிட்ட பொண்டாட்டி இப்படியே பயப்படாம இருடி.. " என அவன் பட்டு கன்னத்தில் எச்சில் முத்தமிட..
" என் தைரியமே நீங்க தான்... நான் இப்படி பேச கூட நீங்க தான் காரணம் எப்பவும் என்ன தனியா மட்டும் விட்டுட்டு போய்ட்டாதீங்க.. என்னால அத தாங்கிக்க முடியாது.. " என கண்ணில் நீர் வழிய சிறு விசும்பளோடு கூற
" ஏய்... மறுபடியும் வாட்டர் பால்ஸ் திறந்து விட ஆரம்பிச்சிட்டியா டி.. அழாத டி நான் உன்ன விட்டு எங்க போக போறேன் சொல்லு... சும்மா கண்டதையும் யோசிச்சா இப்படி தான் இருக்கும்... " என அவள் மீன் விழி இரண்டில் முத்தமிட..
அவனை இருக்கி அணைத்து கொண்டவளோ " மாமூ குலாப் ஜாமுன் வேணும்... " என்றாள் முகத்தை அவன் மார்பில் தேய்த்த படி..
" குலாப் ஜாமுன் வாங்கி கொடுத்தா எனக்கு என்ன தருவ... " என்றான் அவள் முகத்தை கையில் ஏந்தி
அவளோ " உங்களுக்கு என்ன வேணும்.. " என்றாள் புரியாமல்..
அவனோ விஷமமாக சிரித்து கொண்டு " நான் ஒன்னு கேப்பேன் செய்வியாடி.. " என்றான் ஒரு மார்க்கமாக
" என்னால செய்ய முடிஞ்சா செய்றேன்.. சொல்லுங்க.. " என கூற
அவனோ பெண் அவள் காதில் எதோ கூற அதில் முகம் சிவக்க அவன் மார்பில் அடித்தவளோ " ரொம்ப கெட்ட பையனா மாறிட்டீங்க.. பொறுக்கி மாதிரி பேசுறீங்க... " என்றாள்
" நான் கெட்ட பையன்.. பொறுக்கி.. அப்ப மேடம் மட்டும் என்ன ஒழுக்க சிகாமணியா.. நைட் என்ன என்ன வேலை எல்லாம் பார்த்த சொல்லவாடி... பாரு இங்க என கழுத்து, கன்னம், மார்பு என மேலும் சில இடங்களை சூட்டி காட்ட...
அதில் குங்குமமாக சிவந்தவளோ " இப்படி பேசுறத தான் சொன்னேன்.. உங்கள.. பச்! போங்க... " நாணத்தில் மருதாணியாக சிவந்த முகத்தை ஆடவனின் மார்பில் மறைத்து கொள்ள..
" ஒய்... இங்க பாருடி " என அவள் முகத்தை நிமிர்த்தி இதழில் முத்தமிட்டு மீண்டும் கூடலை ஆரம்பித்தான்..
---
நேரம் மதியதை தொட்டு கொண்டு இருக்க.. இல்லற வாழ்வில் முதல் படியை எடுத்து வைத்த இருவரும்... காமனின் வித்தைகளை கற்று கொண்டு சோர்ந்து ஒருவரை ஒருவர் அணைத்த படி கிடந்தனர்.. மனைவியின் சோர்ந்த முகத்தை கண்டவனோ " என்னாச்சிடி ரொம்ப வலிக்குதா... " என்றான் மென்மையாக அவள் மணி வயிற்றை வருடிய படி..
அவளோ " இப்ப பரவலா... எதுக்கு இவ்வளவு வேகமா சரியான முரட்டு பையன் நீங்க... " என்றாள் முகத்தில் வலியின் சாயலை காட்டி சோர்ந்த குரலில்
அதில் அவள் மேல் இருந்த போர்வையை விலக்கி உடலில் உள்ள காயங்களை ஆராய்ந்த ஆடவனோ பொன் நிற தேகத்தில் ஆங்காங்கே பற்தடமும்.. அவன் அழுத்தி பிடித்ததில் கன்னி போய் இருந்ததையும் கண்டவன்.. " ஏய்... பைத்தியக்காரி வலிச்சா சொல்ல வேண்டியதான.. பாரு உடம்பு எல்லாம் எம்புட்டு காயமா இருக்குன்னு... " என காட்டு கத்தலாக கத்த
அவளோ " இதுக்கு முன்னாடி பல தடவ இப்படி உடம்பு விங்குற அளவுக்கு அடி வாங்கி இருக்கேன் அப்ப கூட யாரும் வலிக்குதான்னு கேட்டத்தில.. ஆனா இப்ப இந்த சின்ன வலிக்கே நீங்க அக்கறையா திட்டுறத கேக்க சந்தோசமா இருக்கு.. எனக்கு இப்ப வலி கூட தெரியல.. " என்றாள் அவன் கையை இருக்கி கொண்டு
அவனோ " போடி லூசு.. அதுவும் இதுவும் ஒன்னா டி.. இதுக்கு தான் சொல்ற பேச்சை கேளுடின்னு காட்டு கத்தா கத்துறேன் காதுல கொஞ்சம் கூட வாங்குறதே இல்ல.. " என திட்டி விட்டு பார்பி பொம்மை போல பெண் அவளை கையில் ஏந்தி கொண்டவனோ சூடான நீரில் குளிக்க வைத்து மென்மையாக அவள் காயங்களுக்கு மருந்திட்டான்...
பின் இலகுவனா புடவையை பெண் அவளுக்கு கட்டி விட்டவனோ கீழே அமர்ந்து அவள் புடவை மடிப்பை சரி செய்து விட.. அவன் செய்கைகளை எல்லாம் இமை சிமிட்டாமல் பார்த்து கொண்டு இருந்தாள் முரடனின் பூனை குட்டி ❤️...
---
அன்று மாலை போல தான் வீட்டிற்கு சென்றனர் ராவணன் மகிழினி இருவரும்.. இருவரின் முகத்தில் தெரிந்த புரிப்பை கண்ட அப்பத்தாவோ எதோ உணர்ந்தவர அமைதியாக சென்று விட்டார்..
நாட்கள் ரெக்கை கட்டி கொண்டு செல்ல.. ஆறு.. ஏழு மாதங்கள் சென்று இருந்தது... நாளை ஜீவநதி கிராம தேவதை ஸ்ரீ அழகு மீனாட்சி அம்மன் கோவில் திருவிழா... அதனால ஊரே விழா கோலம் பூண்ட ஆரா வாரமாக காட்சி அளித்தது...
ராவணன் அவசர வேலையாக வெளியூர் சென்று இருக்க வீட்டில் அப்பத்தா.. மகிழினி மட்டுமே இருந்தனர்.. மதிய உணவை உண்டு விட்டு சற்று நேரம் உறங்கி கொண்டு இருந்தார் அப்பாத்தா.. மகிழினியோ கொள்ளை புறத்தில் இருந்த பூக்களை பறித்து.. அங்கே வெயிலுக்கு இதமாக இருந்த பெரிய வெப்ப மரத்தின் கீழே அமர்ந்து அந்த பூக்களை தொடுத்து கொண்டு இருந்தாள்..
அப்போது பக்கத்து வீட்டில் இருந்த செண்பகமோ தன் மகள் குழலியின் கையில் மருதாணி வைத்து விட்ட படி " ஏண்டி இந்த காசுக்காக புள்ள பெத்து தர வாடகை தாய் மாதிரி.. இப்ப வாடகை பொண்டாட்டி கூட இருக்காங்கோ??.. " என்றாள் நக்கல் குரலில்..
அதை கேட்ட குழலியோ " சொல்ல முடியாது அம்மா.. காசுனா ஒருத்தனுக்கு மட்டும் இல்ல.. பல பேருக்கு பொண்டாட்டியா இருப்பாளுங்க.. யார் கண்டா நமக்கு பக்கத்துல கூட இந்த மாதிரி சில ஜென்மங்கள் இருக்குமோ?? என்னவோ??.. " என்றாள் மகிழினியை ஓர விழியில் பார்த்த படி..
அப்போது அங்கு கையில் இரண்டு பைகளோடு அங்கு வந்த வாணியோ " சின்னம்மா.. குழலி.. இங்க தான் இருக்கியால.. சரி இந்தாங்க மாமா உங்ககிட்ட கொடுக்க சொன்னாங்க.. " என அவள் கையில் இருந்த பைகளை செண்பகத்திடம் கொடுக்க
பையில் உள்ளதை பார்த்த செண்பகமோ எதுவும் தெரியாதது போல " உள்ள என்ன இருக்கு கண்ணு??.. " என்றாள் யோசனையாக
வாணியோ " அது நாளைக்கி திருவிழா இருக்குல்ல சின்னம்மா.. அதான் மாமா எல்லாருக்கும் புது துணியும் நகையும் வாங்கி தந்தாங்க.. அதான் உங்களுதும் குழலிதும் கொடுத்துட்டு போக வந்தேன்.. " என்றாள்
குழலியோ " ஆமா, என்ன இருந்தாலும் புது துணியும்.. பாவுனும் போட ஒரு தகுதி வேணும்.. சும்மாவா சொன்னாங்க ஆசை அறுபது நாலு மோகம் முப்பது நாளுன்னு.. " என்றாள் சம்மந்தமே இல்லாமல்
அதில் குழம்பிய வாணியோ " என்ன சொல்றிங்க குழலி.. எனக்கு ஒன்னும் விளங்களையே.. " என்றாள்
அவளோ " புரிய வேண்டியவங்களுக்கு புரியும் வாணி.. " என்றாள்
செண்பகமோ " ஆமா, வாணி.. என்ன இருந்தாலும் கூட பொறந்த சொந்தம் மாதிரி வருமா?? அதெல்லாம் சில ஜென்மத்துக்கு கொடுத்து வைக்கலைனு நம்மள பார்த்து வயிறு எரிய போகுதுங்க.. நீ உள்ள போ கண்ணு.. " என்றாள்
வாணியோ இவர்கள் மகிழினியை தான் பேசுகிறார்கள் என புரிந்து " என்ன தான் அனாதை நாயா குளிப்பாட்டி நடு வீட்ல வச்சாலும்.. கடைசியில அது தேவை இல்லைனு ஒரு நாள் வெளிய தொரத்தி தான் திறனும் சின்னம்மா.. " என்றாள் வார்த்தையில் விஷத்தை தடவி..
இதையெல்லாம் கேட்டு கொண்டு இருந்த மகிழினியோ ' ஒரு வேலை நம்ப அம்மா.. அப்பா.. உயிரோட இருந்த இப்படி எல்லாம் பேசி இருக்க மாட்டாங்களோ??.. ' என யோசிக்க இன்னோரு மனமோ ' ஏன்?? என் மாமூ மட்டும் இங்க இருந்தா இவங்கள சும்மா விட்டு இருப்பாரா??.. ' என்றது
இவர்களின் விஷ வார்த்தைகளால் மகிழினி - ராவணன் உறவில் சிக்கல் வருமா??.. வரும் அத்தியங்களில் காண்போம்..
தொடரும்...

Author: Nithya
Article Title: முரடன் 🌼 19
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.